பே – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சில் 1
பேச்சினில் 1
பேச்சுக்கு 1
பேச்சும் 2
பேச 5
பேசல் 2
பேசவும் 2
பேசார் 1
பேசி 20
பேசித்து 1
பேசிப்பேசி 1
பேசிய 14
பேசியும் 1
பேசில் 1
பேசிலா 1
பேசிற்றே 1
பேசினர் 2
பேசினார் 8
பேசினான் 3
பேசினை 1
பேசு 1
பேசுதல் 2
பேசும் 16
பேசுவதலது 1
பேசுவது 1
பேசுவதும் 1
பேசுவர் 1
பேசுவன் 1
பேசுவாமால் 1
பேசுவார் 4
பேசுவான் 2
பேட்டு 2
பேட்டைக்கு 1
பேட்டொடு 1
பேடி 2
பேடியில் 1
பேடை 2
பேணினர்-தம் 1
பேணும் 1
பேத 7
பேதக 1
பேதகத்தினை 1
பேதகப்பட 2
பேதகப்படுத்தும் 1
பேதத்தில் 1
பேதப்படாது 1
பேதம் 13
பேதம்-தன்னை 1
பேதம்-அது 1
பேதமற்று 1
பேதமாக 1
பேதமை 2
பேதியர் 1
பேதியா 4
பேதியாத 1
பேதியாது 2
பேது 1
பேதுற்றானே 1
பேதுற்று 2
பேதுற்றேனால் 1
பேதுற 7
பேதுறப்படும்படி 1
பேதுறல் 3
பேதுறாது 3
பேதுறு 1
பேதுறுத்தல் 1
பேதுறுத்தி 1
பேதுறும் 1
பேதுறேல் 1
பேதுறேன் 1
பேதை 9
பேதையர் 5
பேதையர்க்கு 1
பேதையர்கள்-பால் 1
பேதையன் 1
பேய் 6
பேய்களே 1
பேய்பிடித்தவர்க்கு 1
பேயினால் 1
பேயினுக்கு 1
பேர் 79
பேர்_உலகு 1
பேர்க்கு 4
பேர்கட்கும் 1
பேர்கள் 5
பேர்கள்-தம் 1
பேர்களின் 1
பேர்களுக்கு 1
பேர்களும் 2
பேர்களை 2
பேர்பெறும் 1
பேரடியார் 1
பேரணி 1
பேரணிகலன் 1
பேரமர் 2
பேரர் 1
பேரரண் 1
பேரராய் 1
பேரருள் 2
பேரருளான் 1
பேரலை 1
பேரவை 3
பேரவையில் 1
பேரழகு 1
பேரறத்தொடும் 1
பேரறிவாளர் 1
பேரறிவாளரில் 1
பேரறிவாளன் 1
பேரறிவினாலும் 1
பேரறிவு 3
பேரனாரே 1
பேரனை 2
பேராசை 2
பேராண்டு 1
பேராய் 1
பேரார்ப்பின் 1
பேரி 10
பேரிகை 10
பேரிகைகளும் 1
பேரிகையும் 1
பேரிட்டு 3
பேரிடி 1
பேரியங்கள் 1
பேரியம் 1
பேரியிடத்தும் 1
பேரியும் 1
பேரிருள் 2
பேரில் 5
பேரிலும் 1
பேரிழிவும் 1
பேரிளம் 2
பேரிளம்பெண் 1
பேரின் 1
பேரின்ப 4
பேரினர் 1
பேரினன் 1
பேரினில் 3
பேரீந்தின் 2
பேருடல் 1
பேருடன் 3
பேரும் 7
பேருலகினில் 1
பேருலகு 1
பேருவகை 1
பேரெழில் 7
பேரை 5
பேரையும் 2
பேரொடு 2
பேரொலி 5
பேரொலியும் 1
பேரொளி 28
பேரொளியாய் 1
பேரொளியால் 1
பேரொளியினால் 1
பேரொளியும் 2
பேரொளியே 1
பேரொளியொடு 1
பேரொளிவு 1
பேரொளிவுக்கு 1
பேரொளிவுடன் 1
பேரோ 1
பேரோதை 1
பேழ் 8
பேழை 4
பேழையில் 1
பேழையின்-கண் 1
பேழையுள் 1
பேற்றியால் 1
பேறாக 1
பேறாய் 3
பேறான 1
பேறின் 1
பேறினால் 1
பேறு 27
பேறுக்கு 1
பேறுகள் 1
பேறுடன் 1
பேறுடையர் 1
பேறும் 16
பேறுமே 1
பேறே 5
பேறை 3
பேறோ 1
பேனம் 1

பேச்சில் (1)

பிடித்து நோக்கிய சரக்குடன் எமை ஒரு பேச்சில்
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார் – சீறா:561/3,4

மேல்


பேச்சினில் (1)

பெறும் முறையாயினும் இன்னும் பேச்சினில்
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/3,4

மேல்


பேச்சுக்கு (1)

பிடிபடும் முகம்மதின் பேச்சுக்கு உட்படும் – சீறா:1481/3

மேல்


பேச்சும் (2)

பேரறிவாளன் தேர்ந்து குவைலிதுக்கு உரைத்த பேச்சும்
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும் – சீறா:1070/2,3
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும்
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/1,2

மேல்


பேச (5)

பேதம் ஒன்றதற்கு காணாது இதனை நீர் பிதற்றி பேச
தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே – சீறா:1552/3,4
பித்தர் என்று உலகினில் பேச வேண்டுமே – சீறா:2408/4
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/4
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும் – சீறா:3041/1
பன்னகம் பேச பேசும் பார்த்திவர் இறசூலுல்லா – சீறா:3076/2

மேல்


பேசல் (2)

பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4
பின்னமாய் கொடும் கொலைசெய்வர் என உரை பேசல்
நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே – சீறா:4640/3,4

மேல்


பேசவும் (2)

பிணங்கிலாத நல் மொழி பல பேசவும் வேண்டும் – சீறா:1858/4
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/3

மேல்


பேசார் (1)

பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார்
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/3,4

மேல்


பேசி (20)

துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/2,3
வாய் துடிதுடிப்ப பேசி வருமித்து நெருங்கி நின்றார் – சீறா:1355/4
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2
அவிர் ஒளி ஜபுறயீல் முன் வடிவெடுத்து அடுத்து பேசி
புவியினின்று அகல்வான் புக்கார் பொருந்தலர் உயிரை மாந்தி – சீறா:1736/1,2
பிறவும் உற்றதும் வருவது நிகழ்வதும் பேசி
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார் – சீறா:2019/3,4
இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த – சீறா:2106/1,2
பெறும் முறை ஈது என பேசி நால்வரை – சீறா:2152/1
பேசி நல் உணவும் ஈந்த செய்தியும் பிறக்க சொல்வார் – சீறா:2295/4
முகம்மது என்னும் சொல் நாவின் மொழிந்திடல் என்ன பேசி
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி – சீறா:2809/1,2
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல் – சீறா:3018/2
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி
ஐயமற்றவன்-தனை ஒரு வீரன் சென்று அடுத்து – சீறா:3504/1,2
பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால் – சீறா:3709/3,4
பெய்துநின்றனர் குற்றினர் அறுத்தனர் பேசி
வைதுநின்றனர் பிளந்தனர் உடலங்கள் மகுடம் – சீறா:3890/2,3
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/2
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து – சீறா:4076/2,3
சொல்லி ஆங்கு அவர்க்கு வாய்மையும் பேசி துணிவுடன் எழுந்து அணி மதீனத்து – சீறா:4080/1
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை – சீறா:4085/1
குறித்திடாது குறை மொழி பேசி முன் – சீறா:4231/2
நீங்கிலா வாய்மை பேசி வல கையும் நீட்டி பின்னும் – சீறா:4392/3
பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி
கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற – சீறா:4636/2,3

மேல்


பேசித்து (1)

பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால் – சீறா:2824/2

மேல்


பேசிப்பேசி (1)

பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி
விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே – சீறா:1080/2,3

மேல்


பேசிய (14)

விண்டவர் விளங்கிட வேதம் பேசிய
கொண்டல் அம் கவிகையார் என்ன கூறினார் – சீறா:904/3,4
நாகத்தொடு தனி பேசிய நயினார் முகம்மது என்று – சீறா:983/3
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய
ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே – சீறா:1422/1,2
வந்த வாசகம் உணர்ந்து காபிர்கள் முகம்மதை பழுது பேசிய
நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார் – சீறா:1426/1,2
பெருக்கி நம் தீனை மாறு பேசிய தலைவர்க்கு உற்ற – சீறா:3356/2
மிண்டு பேசிய அபூஜகல் காபிர் வெம் படையும் – சீறா:3553/2
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல் – சீறா:3746/2
வசையொடும் பெரு வஞ்சனை பேசிய மன்னர் – சீறா:3891/1
பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா – சீறா:3927/2
பேசிய மாற்றம் கேட்டு பெரு வரை நெரிய ஆசை – சீறா:3945/2
மாதிரத்தொடும் மதியொடும் பேசிய வள்ளல் – சீறா:4003/4
மறையினில் பேசிய வாய்மை விண்ணிடத்து – சீறா:4065/1
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ – சீறா:4470/3
இன்னன பேசிய பொழுதின் ஈண்டு உறு – சீறா:4549/1

மேல்


பேசியும் (1)

குறைத்து வைகலும் இதம் அற பேசியும் கொடிதாய் – சீறா:2918/2

மேல்


பேசில் (1)

பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2

மேல்


பேசிலா (1)

விதி தவறு இலம் என மெய்மை பேசிலா
சிதைவுறு மனத்தினன் தெரிய கூறினான் – சீறா:4072/3,4

மேல்


பேசிற்றே (1)

பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே – சீறா:1631/4

மேல்


பேசினர் (2)

பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/4
கட்டுரை பேசினர் உறைய காயத்து உள் – சீறா:4563/1

மேல்


பேசினார் (8)

ஒருப்பட உய்யுமாறு ஒத்து பேசினார் – சீறா:307/4
பிறவியான் இவன் என பின்னும் பேசினார் – சீறா:905/4
பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார் – சீறா:912/4
பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார் – சீறா:1487/4
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார் – சீறா:2159/4
பினை தனி புகல்வன் யான் என்ன பேசினார்
சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார் – சீறா:2403/3,4
பெறும் மொழி அறுதியில் பேசினார் இவை – சீறா:2406/2
பெற்றனம் என தனி மறையின் பேசினார் – சீறா:3299/4

மேல்


பேசினான் (3)

பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான் – சீறா:312/4
பிடவையும் அருள்க என்று எடுத்து பேசினான் – சீறா:3238/4
பிடரியில் தள்ளுவம் என்ன பேசினான் – சீறா:4064/4

மேல்


பேசினை (1)

பெறுக நீ எதிர் இ மொழி பேசினை
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/3,4

மேல்


பேசு (1)

பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே – சீறா:4681/1

மேல்


பேசுதல் (2)

பேசுதல் சம்பந்தம் பிறவும் நீக்கிவிட்டு – சீறா:2143/3
பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி – சீறா:4636/2

மேல்


பேசும் (16)

மாற்று உரை வேதம் பேசும் முகம்மதை தேடி செல்லும் – சீறா:1550/1
பண் விரித்து என்ன பேசும் தத்தையும் பறவை யாவும் – சீறா:1721/2
பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும் – சீறா:2009/4
ஆய தேவதத்தின் மார்க்கத்து அறத்தினை வழுக்கி பேசும்
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக – சீறா:2788/2,3
பெறு கதி பெறுவதல்லால் பேசும் நும் மாற்றம்-தன்னால் – சீறா:2826/2
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும்
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில் – சீறா:3041/1,2
பன்னகம் பேச பேசும் பார்த்திவர் இறசூலுல்லா – சீறா:3076/2
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
பேசும் மற மள்ளரொடு பெட்புற நடத்தும் – சீறா:4128/2
பின்னும் அ வருடம் சகுபான் என பேசும்
அன்ன திங்களில் தேதி ஓர் ஐந்தினில் அழகு ஆர் – சீறா:4160/1,2
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும்
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/3,4
நாகத்தொடு பேசும் திரு வாய் விண்டு உரை நவில்வார் – சீறா:4349/4
பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய – சீறா:4602/2
கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார் – சீறா:4613/3
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும்
தனி முதல் தூதர் ஆறாம் ஆண்டினில் தகைமை பெற்ற – சீறா:4741/2,3

மேல்


பேசுவதலது (1)

பிறந்த நாள் தொடுத்து வாய் வீண் பேசுவதலது நம்மால் – சீறா:3396/1

மேல்


பேசுவது (1)

தொடர்ந்து பேசுவது ஒறுத்திலன் அடிக்கடி தொடுத்தான் – சீறா:1367/4

மேல்


பேசுவதும் (1)

பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே – சீறா:1771/4

மேல்


பேசுவர் (1)

பேசுவர் சிலர்-தமை பிடித்து புன்மொழி – சீறா:1461/2

மேல்


பேசுவன் (1)

பேதகப்பட பேசுவன் பேதியா – சீறா:1420/3

மேல்


பேசுவாமால் (1)

பிணி எனும் தகைய காபிர் செய்தவை பேசுவாமால் – சீறா:4356/4

மேல்


பேசுவார் (4)

பெருகும் தம் மனத்து ஆசையில் பேசுவார் – சீறா:1183/4
பிறவும் இ உரை யாவர்கள் பேசுவார்
பிறரும் இல்லை நும் போல் பெரியோர்களே – சீறா:1399/3,4
பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார் – சீறா:1832/4
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4

மேல்


பேசுவான் (2)

பிணங்கிய மனத்தினின் நகைத்து பேசுவான் – சீறா:2983/4
உக்கிரத்தோடு ஒரு மொழி பேசுவான் – சீறா:4225/4

மேல்


பேட்டு (2)

விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
பேட்டு ஓதிமம் உறழ தரை நடந்தே பிறழ்கின்ற – சீறா:4342/3

மேல்


பேட்டைக்கு (1)

பேட்டைக்கு ஏற்றி விற்பீர் என – சீறா:4155/3

மேல்


பேட்டொடு (1)

பின்னிய தட தரு சினையில் பேட்டொடு
மன்னிய குயில் இனம் வாய்விட்டு ஆர்ப்பது – சீறா:501/1,2

மேல்


பேடி (2)

முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும் – சீறா:3769/3
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/4

மேல்


பேடியில் (1)

பின்னர் ஓர் வழியின் எய்தும் பேடியில் பெரியன் ஆகும் – சீறா:3929/2

மேல்


பேடை (2)

குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும் – சீறா:628/2,3
பேடை மா மயில் அன்னாள் வாய் பிறந்த சொல் தொனியும் நீங்கி – சீறா:3712/2

மேல்


பேணினர்-தம் (1)

பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற – சீறா:1323/3

மேல்


பேணும் (1)

பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/2

மேல்


பேத (7)

வன்ன பேத பட்டாடை கொய்து அணி நிரை வனைவார் – சீறா:1107/1
பிணக்கு எனும் சமய பேத பேய்பிடித்தவர்க்கு நீதி – சீறா:1349/3
சமய பேத புத்து அனைத்தையும் தகர்த்திடும் தீனில் – சீறா:1363/1
பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே – சீறா:1771/4
வெற்றி வெண் துவசத்தின் பேத வீக்கமும் – சீறா:3003/4
அறை-தொறும் திறந்து வன்ன பேத பட்டாடை கோடி – சீறா:3227/2
பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து – சீறா:3468/1

மேல்


பேதக (1)

சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர் – சீறா:2478/1

மேல்


பேதகத்தினை (1)

பேதகத்தினை துடைப்பம் என்று உரைத்தனர் பெரியோர் – சீறா:1388/4

மேல்


பேதகப்பட (2)

பதியர் பேதகப்பட பகர்வரோ எனும் – சீறா:1018/2
பேதகப்பட பேசுவன் பேதியா – சீறா:1420/3

மேல்


பேதகப்படுத்தும் (1)

பேதகப்படுத்தும் பெரு வஞ்சனை – சீறா:1416/3

மேல்


பேதத்தில் (1)

மாச பேதத்தில் பொன்னை வைத்தனர் சில் நாள் பின்னர் – சீறா:3350/2

மேல்


பேதப்படாது (1)

பேதப்படாது இரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே – சீறா:1339/4

மேல்


பேதம் (13)

குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி – சீறா:37/3
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் – சீறா:694/3
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/2
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு – சீறா:1360/3
உதர பேதம் அஃது அன்றி ஆவி உடல் ஒத்திருப்பவர்களாகையால் – சீறா:1424/2
பேதம் ஒன்றதற்கு காணாது இதனை நீர் பிதற்றி பேச – சீறா:1552/3
பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை – சீறா:1627/3
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே – சீறா:1748/4
பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த – சீறா:2281/1
பேதம் அற்ற தம் இல் உறைபேர்களும் – சீறா:2342/2
பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால் – சீறா:3187/4
பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய – சீறா:3836/1

மேல்


பேதம்-தன்னை (1)

முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை
மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார் – சீறா:1735/2,3

மேல்


பேதம்-அது (1)

பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4

மேல்


பேதமற்று (1)

பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன் – சீறா:563/3

மேல்


பேதமாக (1)

பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக
அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி – சீறா:1641/1,2

மேல்


பேதமை (2)

பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை – சீறா:602/2
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும் – சீறா:2782/1

மேல்


பேதியர் (1)

ஆனதால் மத பேதியர் அளவினில் அடங்கா – சீறா:4400/1

மேல்


பேதியா (4)

பெரு வரம் தருவாய் ஆதி_நாயகனே பேதியா சோதி மா முதலே – சீறா:3/4
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா
சிலை தடம் புயர் பல தெரிந்து கூறுவார் – சீறா:323/3,4
பேதகப்பட பேசுவன் பேதியா
வேதம் ஒன்று விளைந்தது காண் என்பான் – சீறா:1420/3,4
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/3

மேல்


பேதியாத (1)

பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும் – சீறா:1666/1,2

மேல்


பேதியாது (2)

பேதியாது எனது அகம் என முகம்மது பிரியா – சீறா:1384/3
பேதியாது மனத்தில் பிரியமுற்று – சீறா:4487/3

மேல்


பேது (1)

பேது அடர்த்தி பிடர் பிடித்து உந்த அவன் – சீறா:4230/1

மேல்


பேதுற்றானே (1)

பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4

மேல்


பேதுற்று (2)

பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை – சீறா:1567/3
இரு மனம் பேதுற்று அங்ஙன் இருப்ப அ புழையின்-கண்ணே – சீறா:2588/1

மேல்


பேதுற்றேனால் (1)

பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/4

மேல்


பேதுற (7)

பிடித்து ஒரு மொழியில் நெஞ்சம் பேதுற அவனை நுங்கள் – சீறா:2382/1
பேதுற தீன் நிலை பிழைத்து நின்றவர் – சீறா:2445/3
பெரு நகர் இருந்தனராயில் பேதுற
பர நகர் வேந்தரால் பகைகள் மூட்டியும் – சீறா:2987/2,3
பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ – சீறா:3874/2
விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ – சீறா:4100/3
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/4
பேதுற அடைந்து நொந்து பிதா என அடுத்தால் உள்ள – சீறா:4788/3

மேல்


பேதுறப்படும்படி (1)

கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி
பயிற்றுதல் பகர வேண்டுமோ – சீறா:2984/3,4

மேல்


பேதுறல் (3)

பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார் – சீறா:1928/4
பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே – சீறா:2110/4
பிறந்த தீவு இருட்டி பொழிந்தன உலகம் பேதுறல் தணிப்பதற்கு இனிமேல் – சீறா:4759/1

மேல்


பேதுறாது (3)

பெருகுவது அடிக்கடி பேதுறாது பின் – சீறா:741/2
பிடிபடும் தீனவர் யாரும் பேதுறாது
உடல் உயிர் என உவந்து ஒருங்கு கூடினார் – சீறா:2146/3,4
பிடவையில் கிழித்து சுற்றி பேதுறாது அடைத்து நீன்றார் – சீறா:2584/4

மேல்


பேதுறு (1)

பேதுறு மனத்தொடும் பெரிது நைந்து இவர் – சீறா:2404/2

மேல்


பேதுறுத்தல் (1)

திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4

மேல்


பேதுறுத்தி (1)

பெருகும் அஃறிணை சாதி உளம் அனைத்தும் பேதுறுத்தி பெட்பினோடும் – சீறா:1660/2

மேல்


பேதுறும் (1)

பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு – சீறா:2364/3

மேல்


பேதுறேல் (1)

பின் இரண்டு ஒன்றுக்கு அன்பாய் தருகுவன் பேதுறேல் என்று – சீறா:2096/3

மேல்


பேதுறேன் (1)

பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான் – சீறா:1663/3

மேல்


பேதை (9)

எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய் – சீறா:1147/3
மேலும் பேதை நெஞ்சவருடன் இவரையும் விரவி – சீறா:2221/3
வஞ்சகன் இபுலீசு என்போன் வார்த்தை உள் அடங்கி பேதை
நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று – சீறா:2270/1,2
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
பயிர் என தோன்றும் பேதை பருவத்தின் ஒருத்தி வந்தாள் – சீறா:3188/4
கொத்து அலர் தூற்றி வாழ்த்தி கூண்டவை குறிக்கில் பேதை
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/3,4
கூறிய மொழியை கேட்டு கொவ்வை அம் கனி வாய் பேதை
வேறு ஒரு மாதை உள்ளம் விரும்பினை அதனால் இந்த – சீறா:3710/1,2
மனையிடை பேதை போல கிடந்தனம் முகம்மது இன்னே – சீறா:4383/1
பேதை ஆடவர் பிள்ளைகள்-தம்முடன் – சீறா:4658/3

மேல்


பேதையர் (5)

சிறியர் பேதையர் தீய் பசி தீண்டிய – சீறா:2332/1
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
பேதையர் நால்வர்-தம்முள் பெற்ற பேறு அனைத்தும் ஒன்றாய் – சீறா:3043/2
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும் – சீறா:4098/3
பேறினால் வரும் பேதையர் உம்முசல்மாவை – சீறா:4159/2

மேல்


பேதையர்க்கு (1)

பேதையர்க்கு அரசினை அருள் பெரியவன் தூதர்க்கு – சீறா:2206/1

மேல்


பேதையர்கள்-பால் (1)

பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/4

மேல்


பேதையன் (1)

பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2

மேல்


பேய் (6)

மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய்
ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/1,2
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி – சீறா:3820/3
தசையும் சோரியும் உண்டு உண்டு பேய் பசி தணிப்ப – சீறா:3891/2
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர – சீறா:3983/2
ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட – சீறா:4319/4
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின் – சீறா:4320/2

மேல்


பேய்களே (1)

பிணங்கள் தின்று கொழுத்தன பேய்களே – சீறா:3909/4

மேல்


பேய்பிடித்தவர்க்கு (1)

பிணக்கு எனும் சமய பேத பேய்பிடித்தவர்க்கு நீதி – சீறா:1349/3

மேல்


பேயினால் (1)

பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு – சீறா:1360/3

மேல்


பேயினுக்கு (1)

பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய – சீறா:3952/1

மேல்


பேர் (79)

மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும் – சீறா:1/2
வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே – சீறா:4/3
சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும் – சீறா:39/4
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:86/4
கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான் – சீறா:95/2
பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே – சீறா:103/4
தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே – சீறா:111/4
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3
தக்க பேர் முகம்மது என சாற்றிவிட்டு அகன்றார் – சீறா:192/4
இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார் – சீறா:224/4
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
துஞ்சினர் சிலர் தனி துறந்த பேர் சிலர் – சீறா:306/2
தஞ்சம் அற்று அடிமையாய் சார்ந்த பேர் சிலர் – சீறா:306/3
அஞ்சியே புறநகர் அடைந்த பேர் சிலர் – சீறா:306/4
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே – சீறா:309/3
பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு – சீறா:379/3
தரம் பெறும் ஆயிரம் பேர் நிறை என சாற்றி பத்தாயிரம் – சீறா:421/1
பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே – சீறா:424/4
ஆய்ந்த பேர் அறிவர் பசிக்கு இடர் தவிர்த்து அங்கு அவரவர் சார்பினில் சார்ந்தார் – சீறா:678/1
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு – சீறா:752/3
ஈத்தம் பேர் அடவிகள் பல கடந்து அயல் ஏக – சீறா:788/1
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில் – சீறா:847/1
இருந்தவனிடத்து எய்திய பேர் அதிசயித்து – சீறா:947/2
தரித்த பேர் அனைவரும் எழுந்தனர் அதில் தரகன் – சீறா:956/3
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர்
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய் – சீறா:973/2,3
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே – சீறா:988/2
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர் – சீறா:1224/3
அடைந்த பேர் அனைவரும் வழிகேடர் என்று அறைந்து – சீறா:1367/2
வெறுத்த பேர் உயிர் அகல் விசும்பினில் குடிபடுத்தல் – சீறா:1376/2
சூதன் என்றிடும் பேர் என சொல்லினான் – சீறா:1416/4
ஆய்ந்த பேர் இலை என ஒருவனை குறித்து அழைத்தார் – சீறா:1680/4
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/4
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து – சீறா:2157/2
பேர் என படைத்தனம் பெரியனால் என – சீறா:2167/3
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் – சீறா:2169/4
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
பிரிந்ததில் ஒன்பான் ஜின்கள் பேர் அறபு அடைந்த அன்றே – சீறா:2262/4
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
பேர் உணர் பொங்கி யாவும் தோற்றிடா பெருக்கு ஆநந்த – சீறா:2396/2
பெயர் அளித்து ஆண்டு பன்மூன்று பேர் பெற – சீறா:2411/2
பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால் – சீறா:2441/3
பெருகிய கிளை எனும் தொடரும் பேர் அற – சீறா:2442/3
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
திசை தலம் யாண்டு யாவன் சேய் உனக்கு இடு பேர் யாது – சீறா:2778/2
வரிசை நம் நபியே நும் பேர் பற்பல் கால் வழுத்தி வாழ்த்தி – சீறா:2835/3
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர்
வருந்திலாது உரைப்ப தாதை முன்னின் மும்மடங்காய் யார்க்கும் – சீறா:2838/2,3
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/2
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
ஆரண கிழவர் பேர் உடை தலைவர் ஆடவர் காளையர் சிறுவர் – சீறா:3171/1
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை – சீறா:3232/3
பேர் பனீ முத்லசு என்னும் பேருடன் – சீறா:3309/1
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப – சீறா:3441/2
காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில் – சீறா:3489/4
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/4
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/3
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1
குரகத பேர் அணி குழுமி சூழ்தர – சீறா:3628/1
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர்
கொண்டவற்கு உறும் படை குறிப்பும் கொள்கையும் – சீறா:3642/2,3
திறம் தரும் அப்துல்லா என்று ஓதிய திரு பேர் மன்னர் – சீறா:3716/3
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய – சீறா:3792/3
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும் – சீறா:3795/3
தோள் இரண்டு துரகம் இரண்டு பேர்
ஆள் இரண்டு என ஆக்கின எங்கணும் – சீறா:3903/2,3
உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற – சீறா:3955/2
பரிவின் ஏறு பேர் ஒட்டகம் பதாகினி கடலுள் – சீறா:4257/1
எண்ணிலாத பேர் இலட்டுகம் ஆயின இதனை – சீறா:4421/2
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா – சீறா:4438/2
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல் – சீறா:4475/3
கையும் காலும் பேர் உடலொடு நடுங்கிட கலங்கி – சீறா:4585/1
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி – சீறா:4627/2

மேல்


பேர்_உலகு (1)

பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே – சீறா:424/4

மேல்


பேர்க்கு (4)

பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி – சீறா:421/2,3
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம் – சீறா:536/2
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம் – சீறா:730/2
தக்க பேர்க்கு இடர் நினைப்பதும் தகுவது அன்றே யான் – சீறா:954/2

மேல்


பேர்கட்கும் (1)

உத்தம தமரொடு அவ் உறைந்த பேர்கட்கும்
இ தலத்து இன்று தொட்டு ஈறு_நாள்மட்டும் – சீறா:2738/2,3

மேல்


பேர்கள் (5)

அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி – சீறா:669/3
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3
தனியவன் தூதை போற்றி தாம் செல சிறிது பேர்கள்
வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப – சீறா:4712/2,3
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/4

மேல்


பேர்கள்-தம் (1)

கேட்ட பேர்கள்-தம் மனம் பயந்து அற கெடிகலங்கி – சீறா:456/1

மேல்


பேர்களின் (1)

அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/4

மேல்


பேர்களுக்கு (1)

நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என – சீறா:1021/1,2

மேல்


பேர்களும் (2)

ஒட்டகம் புரவி மற்று உள்ள பேர்களும்
மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட – சீறா:745/1,2
இரு வகை கிளைஞரும் இசைந்த பேர்களும்
தரு என தரும் அபுத்தாலிப்-தம் புய – சீறா:2147/2,3

மேல்


பேர்களை (2)

படித்த சொல்லை பகர்ந்திடும் பேர்களை
பிடித்து அடித்து பெலன் குறைத்து இல்லமும் – சீறா:1403/2,3
வேறுபாடு விளைத்திடும் பேர்களை
கோறல் என் குறிப்பு என்னவும் கூறினார் – சீறா:1408/3,4

மேல்


பேர்பெறும் (1)

பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர் – சீறா:3364/2

மேல்


பேரடியார் (1)

அரும் தவத்தினர் நாயனுக்கு உவந்த பேரடியார் – சீறா:4593/4

மேல்


பேரணி (1)

பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள் – சீறா:3195/4

மேல்


பேரணிகலன் (1)

மன்னர் பேரணிகலன் ஒளி பருதியின் மலிய – சீறா:3462/3

மேல்


பேரமர் (2)

மலைவுற பேரமர் வளர்க்க வேண்டும் என்று – சீறா:2998/3
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த – சீறா:3774/3

மேல்


பேரர் (1)

பேரர் உயிர் போல் முகம்மது என்போர் – சீறா:891/2

மேல்


பேரரண் (1)

இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால் – சீறா:3778/4

மேல்


பேரராய் (1)

பெருகி நின்ற தலைமுறை பேரராய்
வரும் அ அப்துல் முனாபு-தம் மக்களின் – சீறா:1405/1,2

மேல்


பேரருள் (2)

பிடிபடு மானின்-தன்-பால் பேரருள் சுரப்ப நின்றார் – சீறா:2063/4
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/2

மேல்


பேரருளான் (1)

கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3

மேல்


பேரலை (1)

மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர் – சீறா:3454/2

மேல்


பேரவை (3)

மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே – சீறா:1542/4
முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து – சீறா:1709/2
வாய்ந்த பேரவை விடுத்து இன மாந்தரை விளித்து – சீறா:1867/1

மேல்


பேரவையில் (1)

மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/4

மேல்


பேரழகு (1)

பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை – சீறா:1207/1

மேல்


பேரறத்தொடும் (1)

சுந்தரத்தொடும் பேரறத்தொடும் உருவாய் தோன்றினர் ஆதம் என்று ஒருவர் – சீறா:2313/4

மேல்


பேரறிவாளர் (1)

பேரறிவாளர் எந்நாள் பிறப்பர் என்று இசைப்ப கேட்டு – சீறா:827/3

மேல்


பேரறிவாளரில் (1)

பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி – சீறா:2894/3

மேல்


பேரறிவாளன் (1)

பேரறிவாளன் தேர்ந்து குவைலிதுக்கு உரைத்த பேச்சும் – சீறா:1070/2

மேல்


பேரறிவினாலும் (1)

நிகர் இலாத பேரறிவினாலும் நெறியாலும் – சீறா:4275/3

மேல்


பேரறிவு (3)

பேரறிவு எவையும் செம்மை பெருத்து ஒளிர் வனப்பும் வெற்றி – சீறா:598/1
ஆன்ற பேரறிவு அவுசு வங்கிஷத்தவரதனின் – சீறா:2452/3
அந்தமில் கேள்வி ஆரணமும் பேரறிவு ஊரும் – சீறா:3911/1

மேல்


பேரனாரே (1)

பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே
மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/1,2

மேல்


பேரனை (2)

வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/3
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2

மேல்


பேராசை (2)

மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
தீன் எனும் பெரும் பேராசை மயக்கத்தால் சிந்தை நேர்ந்து – சீறா:2797/1

மேல்


பேராண்டு (1)

தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால் – சீறா:1242/2,3

மேல்


பேராய் (1)

பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர் – சீறா:8/2

மேல்


பேரார்ப்பின் (1)

நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம் – சீறா:3851/2

மேல்


பேரி (10)

உவரி உண்டு எழுந்த காரின் ஒலித்த ஒட்டகத்தின் பேரி
புவியிடம் அதிர பொங்க முரசங்கள் புடையின் ஆர்ப்ப – சீறா:3374/1,2
நிரைநிரை நிரைத்து பேரி சுமை நெடுங்கழுத்தல் சேர்த்து – சீறா:3416/2
பேரி காகளம் அதிர்தர அபூஜகல் புறப்பட்டு – சீறா:3458/1
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி
இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை – சீறா:3482/2,3
முறைமுறை பேரி தவில் பறை திடிமன் முருடு சச்சரி முரசு அதிர – சீறா:3599/3
பூரிகை பேரி ஆர்ப்ப படையொடும் புறப்பட்டாரால் – சீறா:3682/4
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
ஆர்த்தன பேரி தானை எழுந்தன அலரி வெண் தூள் – சீறா:3869/1
பேரி ஆர்த்தன திண்டிமம் ஆர்த்தன பெரும் மல்லாரி – சீறா:3884/1
பேரி பம்பை பெரும் துடி திண்டிமம் – சீறா:4812/1

மேல்


பேரிகை (10)

மறு அறு பேரிகை முரசு மத்தளி – சீறா:1138/3
பேரிகை திமிலை குடப்பறை தடாரி பீலி ஆர் திண்டிமம் முரசு ஓர் – சீறா:3162/1
அறை தவில் பேரிகை முரசும் ஆர்த்து எழ – சீறா:3280/1
பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க – சீறா:3410/2
சின்னம் பூரிகை பேரிகை தவில் பறை திடிமன் – சீறா:3462/1
அடிபடும் பறை பேரிகை உடைந்தன அரசர் – சீறா:3494/2
வென்றி வெண் குடை கவரி பேரிகை பல வீழ்ந்தது – சீறா:3990/2
பேரிகை முரசம் ஆர்த்த பெரும் தவில் முருடும் ஆர்த்த – சீறா:4179/1
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2
பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க – சீறா:5001/2

மேல்


பேரிகைகளும் (1)

அதிர் முரசமும் பேரிகைகளும் ஆர்ப்ப அகுமது நபி எழுந்தனரால் – சீறா:3593/4

மேல்


பேரிகையும் (1)

இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற – சீறா:3004/2

மேல்


பேரிட்டு (3)

என்றவர் அவர்க்கே பேரிட்டு இருந்து அடி பணிந்து சார்ந்த – சீறா:405/3
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1

மேல்


பேரிடி (1)

வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால் – சீறா:3162/4

மேல்


பேரியங்கள் (1)

மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4

மேல்


பேரியம் (1)

முரசமும் பேரியம் முழங்க தாவிய – சீறா:3310/1

மேல்


பேரியிடத்தும் (1)

அடிபடும் பேரியிடத்தும் விண் தோய்ந்த அடல் செறி கதலிகையிடத்தும் – சீறா:4932/2

மேல்


பேரியும் (1)

முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த – சீறா:3559/1

மேல்


பேரிருள் (2)

தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/2
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள்
வெருவுற திசைதிசை ஒளிப்ப வெவ்விய – சீறா:3234/2,3

மேல்


பேரில் (5)

நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில்
சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான் – சீறா:120/3,4
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
மறைபடா செவ்வி வாய்ந்த முகம்மது பேரில் சற்றே – சீறா:413/1
முகம்மது பேரில் நும்மால் வடு வருமாகில் இந்த – சீறா:414/1
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில்
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/2,3

மேல்


பேரிலும் (1)

சிந்துர பிறை நல் நுதலியர் திளைத்த சிற்றிலும் பேரிலும் தேடார் – சீறா:1014/2

மேல்


பேரிழிவும் (1)

இருந்த மாய வெம் குபிரிடை உழன்ற பேரிழிவும்
பொருந்து தீமையும் ஆய்வு இலா புன்மையும் போக்கி – சீறா:4265/1,2

மேல்


பேரிளம் (2)

எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய் – சீறா:1147/3
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/2

மேல்


பேரிளம்பெண் (1)

ஒலிதர உரைத்து செவ்வி ஒழுகு பேரிளம்பெண் போனாள் – சீறா:3199/4

மேல்


பேரின் (1)

மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1

மேல்


பேரின்ப (4)

ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே – சீறா:132/1
பிரிந்திடாத கஃபா எனும் பேரின்ப துறையை – சீறா:1223/2
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4

மேல்


பேரினர் (1)

கதி கொள் பேரினர் ஆசு அறு கல்வியாம் – சீறா:4517/2

மேல்


பேரினன் (1)

இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன்
கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன் – சீறா:4056/2,3

மேல்


பேரினில் (3)

இருந்த பேரினில் தலைவர்கள் அவரவர்க்கு இசைத்து – சீறா:1387/3
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன் – சீறா:2097/4

மேல்


பேரீந்தின் (2)

இருந்தது தொல்லை நாளில் இறந்த பேரீந்தின் குற்றி – சீறா:820/1
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும் – சீறா:2791/1

மேல்


பேருடல் (1)

சாய்ந்தன சிறு வால் பேருடல் கவை கால் துருவைகள் தலைமயங்கிடவே – சீறா:2880/4

மேல்


பேருடன் (3)

தக்க பேருடன் கேட்டு அபூஜகுல் உடல் தளர்ந்தான் – சீறா:2499/4
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன்
மறாது அமை கவிகையின் வருகின்றான் என்றான் – சீறா:2718/3,4
பேர் பனீ முத்லசு என்னும் பேருடன்
ஆர் பனீ லமுறத் என்பவரும் ஆண்டு உற – சீறா:3309/1,2

மேல்


பேரும் (7)

புதியது ஓர் ஹபீபுல்லா என்று ஓதி அ பேரும் போர்த்து – சீறா:423/3
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும்
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/2,3
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
பன்னி நிச்சயித்து பேரும் புள்ளியும் பரிவில் தீட்டும் – சீறா:2789/3
அறுபது பேரும் பொசித்தனம் இன்னும் அளவினில் குறைந்தில புதுமை – சீறா:2861/2
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/4
பேரும் கீர்த்தியும் பெற்று உயர் நீதியால் – சீறா:4803/3

மேல்


பேருலகினில் (1)

பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன – சீறா:3100/2

மேல்


பேருலகு (1)

பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்படுமவர் – சீறா:3053/3

மேல்


பேருவகை (1)

கூய பேருவகை பொதுவனை நோக்கி கொடிப்புலி மறுத்தும் வாய் திறந்து – சீறா:2887/2

மேல்


பேரெழில் (7)

பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம் – சீறா:1170/2
பெரு வரையிடத்தின் அடி உறைந்து இலங்கும் பேரெழில் சுமந்த பொன் கொடியோ – சீறா:1969/1
நிலைக்கும் பேரெழில் மனைவியும் இறந்திட நிலையா – சீறா:2207/3
பெண் கனி உருவத்து ஆர்ந்த பேரெழில் கடலில் ஆழ்ந்து – சீறா:3062/3
செறியும் பேரெழில் ததும்பிய திரு நகர் மதீனத்து – சீறா:3110/3
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
பிறிந்து இரண்டு என போம்படி பேரெழில்
மறிந்த வாளில் வழங்கினர் சோரி நீர் – சீறா:4511/2,3

மேல்


பேரை (5)

மறு துடைப்பன போல் மார்க்க வழி கெட நின்ற பேரை
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/2,3
அணிதன் என்று ஒரு பேரை உண்டாக்குதல் – சீறா:1414/3
சரத்திடை விடை ஒன்று அங்ஙன் தனித்து நின்று அதிர்ந்து என் பேரை
உரைத்தது விளிப்ப கேட்டேன் உணர்ந்து யார் என்ன நேர்ந்தேன் – சீறா:1546/1,2
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/3,4
கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல் – சீறா:4671/1

மேல்


பேரையும் (2)

மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார் – சீறா:2452/4
அடுத்த பேரையும் விரைவினில் தனித்தனி அழைத்தான் – சீறா:2500/4

மேல்


பேரொடு (2)

உற்ற பேரொடு மனத்தொடும் தெளிந்து அறிந்து ஓர்ந்து – சீறா:219/2
உற்று இனிது ஓங்கி அங்கு உறைந்த பேரொடு
மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில் – சீறா:2741/2,3

மேல்


பேரொலி (5)

எடுத்த பேரொலி முரசொடும் ஒட்டகத்து இருந்து – சீறா:3109/1
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
புடைக்கும் பேரொலி பல்லியம் தொடு கடல் பொருவ – சீறா:3438/1
திரை செய் பேரொலி மடுக்களும் திடர்களும் குறுகி – சீறா:3806/3
தாக்கினார் நெடும் பேரொலி திசை-தொறும் தழைப்ப – சீறா:4409/4

மேல்


பேரொலியும் (1)

அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4

மேல்


பேரொளி (28)

மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/3
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி
பொழி கரத்து அப்துல்லாவிடத்தில் பொங்கியே – சீறா:173/2,3
துங்க வார் கழல் முகம்மது பேரொளி துலங்கி – சீறா:181/2
பெலன் கெழும் அதுனான் கிளை பேரொளி நபியாய் – சீறா:215/3
நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும் – சீறா:220/4
பிடித்து அடி வருடி நின்றனர் மனையும் பேரொளி பிறங்கின அன்றே – சீறா:248/4
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார் – சீறா:335/4
மலிந்த பேரொளி முகம்மதை எடுத்தலும் வருந்தி – சீறா:336/1
மனையினில் ஒரு நாள் தீபமிட்டதும் இல் முகம்மது பேரொளி அல்லால் – சீறா:375/2
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில் – சீறா:474/2
மிக்க பேரொளி வெய்யவன் மேல் திசை சார்ந்தான் – சீறா:552/2
வந்த பேரொளி வெற்றி வெம் புலி முகம்மதுவை – சீறா:592/2
பேரொளி பரப்பி பொங்கி பெருகிய அழகு வெள்ள – சீறா:636/1
வாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கி – சீறா:859/3
முதிர்ந்த பேரொளி முகம்மது வரு நெறி முன்னி – சீறா:873/1
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால் – சீறா:1127/3
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி
பரிதி ஒத்திருந்தன குரிசில் பான்மை மேல் – சீறா:1139/1,2
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/4
பேரொளி மாட-வாயும் பெருகு மண்டபத்தின் சார்பும் – சீறா:1342/2
படரும் பேரொளி மறைந்திட படுத்தனன் பருதி – சீறா:1894/4
பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின் – சீறா:3185/1
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின – சீறா:3737/3
எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன் – சீறா:3880/3
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3

மேல்


பேரொளியாய் (1)

ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற – சீறா:4522/2

மேல்


பேரொளியால் (1)

முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால்
கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/1,2

மேல்


பேரொளியினால் (1)

திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2

மேல்


பேரொளியும் (2)

எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில் – சீறா:2864/3

மேல்


பேரொளியே (1)

தந்தை-அது பெருவிரலில் இருந்த பெரும் பேரொளியே தணப்பிலாத – சீறா:4534/2

மேல்


பேரொளியொடு (1)

குற்றம் அற்ற பேரொளியொடு மான்மதம் குலவி – சீறா:2612/2

மேல்


பேரொளிவு (1)

மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/3

மேல்


பேரொளிவுக்கு (1)

புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே – சீறா:2795/4

மேல்


பேரொளிவுடன் (1)

கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து – சீறா:288/1

மேல்


பேரோ (1)

கொல்வதுக்கு இசைந்த பேரோ குரிசிலை கொண்டு தம் ஊர் – சீறா:411/3

மேல்


பேரோதை (1)

இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த – சீறா:3482/3,4

மேல்


பேழ் (8)

விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும் – சீறா:53/4
தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால் – சீறா:2881/1
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி – சீறா:4719/3
குட வயிறு உளைந்து கூப்பிடும் பேழ் வாய் கூன் பிடர் சுரிமுக சங்கம் – சீறா:4987/1
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி – சீறா:5009/1
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


பேழை (4)

மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3
மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/3
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை
தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும் – சீறா:4326/2,3

மேல்


பேழையில் (1)

தள்ள அரும் பலகை தாங்கி பேழையில் தட கை நீட்டி – சீறா:3701/3

மேல்


பேழையின்-கண் (1)

வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண்
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/2,3

மேல்


பேழையுள் (1)

அன்ன வில் பேழையுள் கண் அறையின் ஆடகத்தின் வாய்ந்த – சீறா:2785/1

மேல்


பேற்றியால் (1)

ஆற்றும் பேற்றியால் உமதிடத்து அடைகுவது அலது – சீறா:969/2

மேல்


பேறாக (1)

பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான் – சீறா:1663/3

மேல்


பேறாய் (3)

பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர் – சீறா:8/2
பதியினில் பிறந்து செய்த பலத்தினுக்கு உற்ற பேறாய்
மதியினை கொடுத்து கொள்ளா மாலையே வாங்கிக்கொண்டாள் – சீறா:1162/3,4
மேலவன் வரிசை பேறாய் விளம்பிய மாற்றம் கேட்டு – சீறா:3090/1

மேல்


பேறான (1)

பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/1,2

மேல்


பேறின் (1)

வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4

மேல்


பேறினால் (1)

பேறினால் வரும் பேதையர் உம்முசல்மாவை – சீறா:4159/2

மேல்


பேறு (27)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா – சீறா:17/3
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/2
அரும் தவ பேறு எனும் அகுமதின் திரு – சீறா:498/2
பேறு கொண்டனம் வெற்றியும் கொண்டனம் பெரியோன் – சீறா:595/2
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக – சீறா:1154/3
பிடிநடையவரில் பேறு பெற்றவர் இல்லை என்பார் – சீறா:1154/4
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/4
இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது என்று – சீறா:1299/2
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின் – சீறா:2226/3
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை – சீறா:2272/3
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/2
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
பேதையர் நால்வர்-தம்முள் பெற்ற பேறு அனைத்தும் ஒன்றாய் – சீறா:3043/2
பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன – சீறா:3100/2
பேறு உயர் ஆதியால் இலாஞ்சனை பெற்ற சிங்கம் – சீறா:3106/1
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும் – சீறா:3169/2
அறபி இ உரைதர அழகின் பேறு உற – சீறா:3333/1
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின் – சீறா:3875/2
பேறு இது என்று அதிசயிப்ப யாவர்க்கும் பெரியனான – சீறா:3934/3
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன் – சீறா:4435/3
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும் – சீறா:4695/4

மேல்


பேறுக்கு (1)

பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/3,4

மேல்


பேறுகள் (1)

பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின் – சீறா:3112/3

மேல்


பேறுடன் (1)

பேறுடன் கனவு காணப்பெற்றனை என்ன ஊடி – சீறா:3710/3

மேல்


பேறுடையர் (1)

இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த – சீறா:3753/1

மேல்


பேறும் (16)

வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றம் – சீறா:103/1
அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார் – சீறா:127/1
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம் – சீறா:641/3
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும்
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/3,4
ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே – சீறா:1422/2
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/4
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து – சீறா:1593/3
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும்
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே – சீறா:2794/2,3
போதமும் தருமம் நேர்ந்த புந்தியும் புகழின் பேறும்
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும் – சீறா:2805/1,2
வரிசையும் பேறும் வேத வாய்மையும் உளர் அதன்றி – சீறா:3051/1
தமனிய_பதியில் தூபா தரு-வயின் நடந்த பேறும்
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும் – சீறா:3080/1,2
வரையகத்து இருந்து பேறும் வரிசையும் பெற்ற வள்ளல் – சீறா:4289/1
ஓங்கிய தவமும் பதவியும் பேறும் ஒழுக்கமும் நிறைந்திட உயர்ந்தோர் – சீறா:4463/4
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/2

மேல்


பேறுமே (1)

ஓங்கிய வரிசையும் உயர்ந்த பேறுமே
தாங்கியதால் எனது அருமை தாயர்க்கு – சீறா:4175/2,3

மேல்


பேறே (5)

நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம் – சீறா:1264/3
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன் – சீறா:3102/1
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3

மேல்


பேறை (3)

பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/3,4
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை
மல்லல் அம் புவனம் போற்றும் வானவர்க்கு அரசர் சொல்வார் – சீறா:2849/3,4
பரகதி பேறை வாழ்வை பாத்திமா என்னும் அந்த – சீறா:3218/3

மேல்


பேறோ (1)

செய் தவ பலனோ முனோர் திளைத்த புண்ணியத்தின் பேறோ
எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/2,3

மேல்


பேனம் (1)

பேனம் என்ன விலாழி பெருக்குற – சீறா:4809/2

மேல்