பூ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 33
பூ_மகள் 1
பூ_மழை 1
பூக 1
பூகம் 2
பூச 1
பூசல் 5
பூசல்செய்து 1
பூசலிட்டனர் 1
பூசலிட்டு 2
பூசலிட 1
பூசலுக்கு 1
பூசலை 1
பூசார் 1
பூசி 5
பூசு 1
பூசுவார் 1
பூசை 1
பூசைசெய்திடு 1
பூட்டி 5
பூட்டிய 6
பூட்டின் 1
பூட்டினர் 1
பூட்டினன் 1
பூட்டினை 1
பூட்டு 6
பூட்டும் 6
பூட்டுவர் 1
பூடணம் 1
பூடும் 1
பூண் 21
பூண்_இழை 1
பூண்ட 15
பூண்டது 1
பூண்டவர் 2
பூண்டவர்க்கு 1
பூண்டனன் 2
பூண்டார் 2
பூண்டு 5
பூண்டுற்றார் 1
பூண்பது 1
பூண 6
பூணாத 1
பூணாது 1
பூணாம் 1
பூணார் 2
பூணிலா 1
பூணினர் 1
பூணு 2
பூணு-மின் 1
பூணும் 6
பூணுவது 1
பூணொடு 1
பூணொடும் 1
பூத்த 17
பூத்ததால் 1
பூத்தது 2
பூத்ததும் 1
பூத்ததே 1
பூத்தார் 3
பூத்தான் 2
பூத்திருந்த 2
பூத்திருந்தது 1
பூத்து 8
பூதங்கள் 1
பூதர 6
பூதரத்தின் 1
பூதரத்து 2
பூதரம் 2
பூதல 2
பூதலத்திடை 1
பூதலத்தில் 1
பூதலத்தினில் 4
பூதலத்து 10
பூதலத்துள் 1
பூதலம் 10
பூப்ப 6
பூப்பு 1
பூபதி 1
பூபதியிடத்தின் 1
பூம் 65
பூம்_கொடி 5
பூமனும் 1
பூமாரி 2
பூமி 2
பூமிக்கு 1
பூமியில் 1
பூமியின் 1
பூமியும் 1
பூரண 18
பூரணமாய் 1
பூரிக்கும் 1
பூரிகை 5
பூரித்த 1
பூரித்தார் 1
பூரித்தானால் 1
பூரித்தானே 1
பூரித்து 13
பூரிப்ப 1
பூரிப்போடும் 2
பூவிடத்து 2
பூவிடை 2
பூவில் 6
பூவின் 6
பூவினிடத்தினில் 1
பூவினில் 3
பூவினும் 3
பூவும் 1
பூவை 5
பூவைமார் 1
பூவையர் 2
பூவையர்க்கு 1
பூவையே 2
பூவையை 1
பூவையோ 1
பூவொடும் 1
பூழ்தி 6
பூழ்தியில் 2
பூழ்தியை 1
பூழியில் 1
பூளை 1
பூளையும் 1

பூ (33)

பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/3
பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/4
அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை – சீறா:504/3
உறைந்திட தருக்கள் யாவும் தளிர்த்தன ஒண் பூ கோட்டில் – சீறா:800/2
போதினில் அமளி செய்வார் பூ தொடுத்து அணிந்துகொள்வார் – சீறா:805/3
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி – சீறா:1037/3
வானமட்டு ஓங்கி நீண்ட மாணிக்க தருவின் பொன் பூ
நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி – சீறா:1055/1,2
பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி – சீறா:1137/2
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/3
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1156/1
விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள் – சீறா:1159/4
பூ நிறைத்து இறைத்து பொழிந்தார்களே – சீறா:1179/4
பூ அலர் சுவன நாட்டை பொது அற புரப்போர் ஆகி – சீறா:1562/3
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி – சீறா:1899/2,3
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
பூ விரிந்த சூட்டு அளகொடும் புள் இனம் புலம்ப – சீறா:2634/3
துரகதத்தின் பதத்தினை பூ பிடித்திருப்பது அகுமது-தம் சூழ்ச்சியாம் என்று – சீறா:2657/1
விதியவன் திரு தோழரும் துணைவரும் விரி பூ
உதிரும் சோலையின் அளி இசை திசைதிசை ஓங்கும் – சீறா:2702/2,3
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/3
பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும் – சீறா:2962/3
அடித்த பந்து என குதித்து அரிதில் சென்ற பூ
நடித்திடும் ககுபத்துல்லாவை நாடியே – சீறா:2969/3,4
பூ துணர் பொதுளும் மாந்தர் தொகுதியும் எதிரில் போதல் – சீறா:3131/2
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ
சொருகு கூந்தலில் மாலைகள் துயல்வர துடி போல் – சீறா:3146/1,2
பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின – சீறா:3165/2
தகரமும் விரவி வெண் பூ தனித்தனி சிதறி வாய்ந்த – சீறா:3211/3
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/2
பூ மணம் செறிதரு பொழில்கள் சுற்றிய – சீறா:3298/3
பூ அலர் பொய்கை வேலி புறம் படர்ந்து இலங்க சூழ்ந்த – சீறா:3670/1
ஏடு கொண்ட பூ மரங்கள் யாவையும் முறித்து எறிந்த – சீறா:4580/4
வெற்றி கொண்டு விரை மலர் பூ பயமுற்று – சீறா:4768/3

மேல்


பூ_மகள் (1)

என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4

மேல்


பூ_மழை (1)

அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை
சொரிதல் கண்டு அகுமதை சூழ்ந்து நோக்கினார் – சீறா:504/3,4

மேல்


பூக (1)

பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1

மேல்


பூகம் (2)

புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
பூம் துணர் பசும் காயொடும் பழத்தினை பூகம்
சேர்ந்த பந்தரில் தென்றலின் உதிர்ப்பன திரட்டி – சீறா:3126/1,2

மேல்


பூச (1)

மேவியது என்ன பூச விரும்புவர் சிலபேர் பின்னும் – சீறா:4865/2

மேல்


பூசல் (5)

பூசல் ஆகுவது இனத்தினுக்கு இது பொருந்துமோ என வருந்தினார் – சீறா:1423/4
முதிரும் பூசல் கொண்டு இரு பெரும் படைகளும் முன்னி – சீறா:3477/1
ஒலீது அருள் பூசல் ஏறு அனான் – சீறா:3973/2
பூசல் முற்ற முன் போயினார் – சீறா:4153/2
உற்று பூசல் பார்ப்போம் என – சீறா:4156/2

மேல்


பூசல்செய்து (1)

பூசல்செய்து இணங்கார் ஆவி போக்கிடில் புகழ் உண்டு அன்றி – சீறா:3875/1

மேல்


பூசலிட்டனர் (1)

பூசலிட்டனர் பெரும் பழி நடுநிலை புகுந்தே – சீறா:2015/4

மேல்


பூசலிட்டு (2)

தொடுக்கும் பூசலிட்டு அடல் அபித்தாலிபை துரத்திவிடுக்கும் – சீறா:2046/2
பூசலிட்டு அடையலாரை பொருது வெல்லுவதற்கு ஆகா – சீறா:3350/1

மேல்


பூசலிட (1)

பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/3

மேல்


பூசலுக்கு (1)

பூசலுக்கு அடிப்படை புணர்த்துவார் சிலர் – சீறா:1461/4

மேல்


பூசலை (1)

பூசலை நினைத்து எழுதிவிட்டதும் புரிந்தே – சீறா:1783/3

மேல்


பூசார் (1)

சுரி குழல் முடியார் தோள் அணி தரியார் சுண்ணமும் சாந்தமும் பூசார்
சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார் – சீறா:1013/2,3

மேல்


பூசி (5)

பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/2,3
வாய் கை பூசி மகிழ்ந்து இனிது உற்ற பின் – சீறா:2344/2
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/2,3
சம்பரத்தினில் வாய் கரம் பூசி நல் சாந்தம் – சீறா:4426/1

மேல்


பூசு (1)

பூசு சந்தன சுவர்-தொறும் வாயிலின் புறத்தும் – சீறா:1112/3

மேல்


பூசுவார் (1)

பூசுவார் சிலர் கலவையில் புது விரை கலக்கி – சீறா:3148/1

மேல்


பூசை (1)

அல்லொடு பகலும் மாறாது அடிக்கடி பூசை செய்யும் – சீறா:4365/1

மேல்


பூசைசெய்திடு (1)

தொடங்கி பூசைசெய்திடு பலன் யாவுமே தோன்றி – சீறா:4016/2

மேல்


பூட்டி (5)

காலினில் விலங்கும் சேந்த கையினில் தளையும் பூட்டி
சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம் – சீறா:2840/1,2
தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/3,4
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் – சீறா:3214/2,3
அரிந்திடும் கதிர் வெள் வாளை அங்கையில் பூட்டி அன்னோன் – சீறா:3713/2
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல் – சீறா:4280/2,3

மேல்


பூட்டிய (6)

பூட்டிய தனுவால் வெற்றி பொருந்து கை லமுறத்து என்னும் – சீறா:393/2
பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/2
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி – சீறா:1265/3
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும் – சீறா:3581/2
புதையும் ஆவங்கள் வெரிநிடை பூட்டிய புருடர் – சீறா:3797/2

மேல்


பூட்டின் (1)

மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/3

மேல்


பூட்டினர் (1)

இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2

மேல்


பூட்டினன் (1)

பாதகம் முடித்தனன் பழியும் பூட்டினன்
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/3,4

மேல்


பூட்டினை (1)

செவ்விய திறவுகோலால் பூட்டினை தீண்டி நீத்து – சீறா:3702/3

மேல்


பூட்டு (6)

பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
பூட்டு வார் சிலை வீரத்தில் குறைவு அறா பொருளின் – சீறா:2451/2
போது எனும் செழும் கர பூட்டு நீக்கினார் – சீறா:2750/4
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/4
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம – சீறா:5000/3

மேல்


பூட்டும் (6)

பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ – சீறா:562/3
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி – சீறா:866/3
பூட்டும் திண் கர வீரரும் அடல் புரவிகளும் – சீறா:1714/2
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர – சீறா:2842/1
நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய் – சீறா:2845/3
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி – சீறா:3956/2

மேல்


பூட்டுவர் (1)

பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால் – சீறா:2842/3

மேல்


பூடணம் (1)

பொன் பல் மா மணி பூடணம்
என்ப யாவையும் மேயவன் – சீறா:4144/1,2

மேல்


பூடும் (1)

கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும் – சீறா:4740/1

மேல்


பூண் (21)

விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து – சீறா:70/3
பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ – சீறா:206/3
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/2
வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து – சீறா:337/1
மாலை-வாய் பல பூண் தாங்கி மான்மதம் கமழ்ந்து வீங்கும் – சீறா:924/1
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/4
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார் – சீறா:1272/4
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண்
அரசர் நாயகன் திரு முனம் அழைத்துவந்தனரால் – சீறா:1708/3,4
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி – சீறா:2653/4
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள – சீறா:2804/1
பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும் – சீறா:2962/3
பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில் – சீறா:3048/2
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
பொழிந்த பொன் பொறி சுணங்கு அலர் பூண் முலைக்கு அணிந்து – சீறா:3117/1
நெருங்கு பூண் முலை மலையின் மலைவுற நிரைப்பார் – சீறா:3144/2
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார் – சீறா:3250/4
மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி – சீறா:4160/3
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு – சீறா:4941/2

மேல்


பூண்_இழை (1)

பூண்_இழை வைத்தலும் புகழ்ந்து நோக்கினார் – சீறா:3250/4

மேல்


பூண்ட (15)

பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/3
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும் – சீறா:392/2
காரிகை அலிமா பூண்ட கலன் பல திசையும் சிந்த – சீறா:427/2
பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ – சீறா:756/3
மலிதரும் கொடுமை பூண்ட மனத்து அபூஜகிலும் ஒன்றாய் – சீறா:1752/2
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில் – சீறா:2892/1
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர் – சீறா:3872/3
ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல் – சீறா:4036/3
பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/3
பூண்ட வெம் துயரின் வாடிய பெயரை போலவும் மிக முகம் ஒடுங்க – சீறா:4093/2
புதியது ஓர் சமயம் பூண்ட திருந்தலர் போரில் தாக்கி – சீறா:4363/1
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட
வித்தகன் புண்ணியத்து உறைந்த மேன்மையுளன் ஓர்நாளும் வெளிறு இல்லாத – சீறா:4532/2,3
ஏதமுற்று இருந்ததாலே இரு நில கிழமை பூண்ட
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/3,4
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி – சீறா:5023/1

மேல்


பூண்டது (1)

பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2

மேல்


பூண்டவர் (2)

குய்யம் பூண்டவர் படைக்கலன் விடுத்த வெம் கொடுமை – சீறா:3999/4
செய்ய நல் தூதரில் திறமை பூண்டவர்
பொய்யிலர் ஓர் மொழி புகலுவார் அரோ – சீறா:4052/3,4

மேல்


பூண்டவர்க்கு (1)

அருள் கடம் பூண்டவர்க்கு அன்பர் ஆகிய – சீறா:4952/1

மேல்


பூண்டனன் (2)

பொருந்தினன் கொலையொடு பழியும் பூண்டனன்
திருந்திலா வழியினில் சேறல் மேயினன் – சீறா:4054/2,3
பொறுக்கவேண்டும் என சரண் பூண்டனன் – சீறா:4233/4

மேல்


பூண்டார் (2)

வாசகம்-அதுவும் காதில் கொண்டனர் மானம் பூண்டார் – சீறா:3875/4
கூறிய அ வாசகமும் இயம்பி மதத்திருந்தனர் வெம் கொடுமை பூண்டார் – சீறா:4297/4

மேல்


பூண்டு (5)

கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு
தேட அரும் வெற்றி மாலை சென்னியின் இலங்க சூடி – சீறா:3402/2,3
பல் மணி கலன்கள் பூண்டு பரிமளம் திமிர்ந்து வாச – சீறா:3709/1
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு
காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை – சீறா:4843/2,3

மேல்


பூண்டுற்றார் (1)

அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/4

மேல்


பூண்பது (1)

பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4

மேல்


பூண (6)

சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண
ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/3,4
வானவர் ஏவல் பூண மானிட வடிவாய் வந்த – சீறா:2779/1
வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/3,4
பூண அரும் பழி எனும் பொறையும் தாங்கினன் – சீறா:3618/2
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார் – சீறா:3872/4

மேல்


பூணாத (1)

பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3

மேல்


பூணாது (1)

எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4

மேல்


பூணாம் (1)

மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/4

மேல்


பூணார் (2)

விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4

மேல்


பூணிலா (1)

பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4

மேல்


பூணினர் (1)

பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார் – சீறா:3407/2

மேல்


பூணு (2)

பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் – சீறா:1101/1
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம் – சீறா:1428/4

மேல்


பூணு-மின் (1)

பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் – சீறா:1101/1

மேல்


பூணும் (6)

தெள் திரை ஆரமும் பூணும் சிந்தலால் – சீறா:2713/1
பூணும் தம் செலவு அடங்கலும் போக்கியும் புகழால் – சீறா:2951/1
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
வார் அறுத்து எழுந்து வீங்கும் வன முலை பூணும் சாந்தும் – சீறா:3195/1
விரி கதிர் பூணும் ஆரமும் மலிந்த வெற்றி வெம் படைக்கலன் மலிந்த – சீறா:3558/2
பூணும் நேயத்தோடு உறும் துஆ இரந்திடும் போதில் – சீறா:4642/3

மேல்


பூணுவது (1)

பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4

மேல்


பூணொடு (1)

விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து – சீறா:70/3

மேல்


பூணொடும் (1)

பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/3

மேல்


பூத்த (17)

மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
முகம்மதின் அழகு பூத்த வாய் திறந்து உரைக்கலுற்றார் – சீறா:600/4
பூத்த கொம்பு அனைய மெய்யின் நாண் எனும் போர்வை போர்த்து – சீறா:637/2
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/2
தனம்-தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடி – சீறா:1156/2
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த
இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள் – சீறா:1165/3,4
கொடி துடர் பவளத்தூடும் குவளைகள் பூத்த போன்ற – சீறா:1171/4
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
திமிர வெம் பகைக்கு தோன்றும் தினகரனாக பூத்த
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார் – சீறா:1734/3,4
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
மானமும் பூத்த திண் மறனும் வெற்றியும் – சீறா:2714/2
வடிவமும் ஒழுங்கும் நீதி வணக்கமும் அறிவும் பூத்த
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை – சீறா:3053/1,2
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/4
ஒருங்கு பூத்த செ வாய் என ஆம்பலும் ஒசியும் – சீறா:3121/3
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/3
பூத்த செந்தாமரை காடு போன்றவே – சீறா:3247/4

மேல்


பூத்ததால் (1)

பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் – சீறா:2721/4

மேல்


பூத்தது (2)

மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன – சீறா:2595/1
முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4

மேல்


பூத்ததும் (1)

தொயில் வரை மெய்யில் பூழ்தி பூத்ததும் துடையா காம – சீறா:3188/3

மேல்


பூத்ததே (1)

புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே – சீறா:1026/4

மேல்


பூத்தார் (3)

பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/4
செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார் – சீறா:3057/4

மேல்


பூத்தான் (2)

கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4

மேல்


பூத்திருந்த (2)

சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து – சீறா:686/2

மேல்


பூத்திருந்தது (1)

புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3

மேல்


பூத்து (8)

வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து
தூறு தேன் துளித்து கனிகளும் காயும் சொரிதர சோலை சூழ்ந்தனவே – சீறா:697/3,4
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
பூத்து காய்த்து நல் பழ குலையொடும் பொருந்தினவால் – சீறா:2936/4
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/2,3
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
திவள் ஒளி வதனம் பூத்து தேன் அளி முரல மாதர் – சீறா:3175/2
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே – சீறா:4188/2,3
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே – சீறா:4555/2

மேல்


பூதங்கள் (1)

புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ – சீறா:452/3

மேல்


பூதர (6)

சிகர பூதர மறைதர சொரிந்தன செருமி – சீறா:22/4
இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார் – சீறா:170/3
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
பூதர புயம் அசைதர புளகிதத்தோடும் – சீறா:762/2
பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல் – சீறா:1160/3
மரு கொழும் தொடை துயல் புய பூதர வள்ளல் – சீறா:3818/4

மேல்


பூதரத்தின் (1)

பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/3

மேல்


பூதரத்து (2)

பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4
பூதரத்து உறு நெடு வளையிடை புகுந்ததுவே – சீறா:2622/4

மேல்


பூதரம் (2)

பூதரம் அனைய சுணங்கு அணி முலையில் புள்ளியின் சேதகம் போர்ப்ப – சீறா:49/3
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1

மேல்


பூதல (2)

பூதல நபியாய் காண படைத்தனன் புகல கேண்மோ – சீறா:109/4
பொருந்துதல் இல்லையாம் அரிய பூதல
வருந்தலை நீக்கிய புகழின் மாட்சியீர் – சீறா:4071/3,4

மேல்


பூதலத்திடை (1)

பூதலத்திடை தனி பொருந்தி நின்றதே – சீறா:2752/4

மேல்


பூதலத்தில் (1)

பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள – சீறா:1689/3

மேல்


பூதலத்தினில் (4)

பூதலத்தினில் அறம் எனும் தலநடு புகுந்து – சீறா:1219/2
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/2
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி – சீறா:3799/3
பூதலத்தினில் உணர்வுடன் சாய்ந்தனர் பொருவா – சீறா:4003/3

மேல்


பூதலத்து (10)

பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/3
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும் – சீறா:264/2
படம் கொள் பூதலத்து இராச பதவியும் பெரிய வாழ்வும் – சீறா:641/2
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும் – சீறா:2128/2
பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு – சீறா:2269/1
பூதலத்து உயர்ந்த மேன்மை பொறையினில் அறிவில் மிக்கான் – சீறா:2380/1
பூதலத்து உயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலாம் ஆகி – சீறா:2397/3
பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும் – சீறா:3094/3

மேல்


பூதலத்துள் (1)

பூதலத்துள் மறந்தனிர் போலுமே – சீறா:4236/4

மேல்


பூதலம் (10)

பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும் – சீறா:258/3
நிலைபட நால் குளம்பையும் பூதலம் புதைய பிடித்து இறுக்கி நெருக்க கண்டான் – சீறா:2656/4
பூதலம் புகழும் உக்காசு புத்திரர் – சீறா:3036/3
வெய்யவன் பூதலம் விளக்கி நீள் கதிர் – சீறா:3283/3
பூதலம் விரிதர புறத்து எழுந்ததால் – சீறா:3326/4
பூதலம் புகழ் திரு நபி வாக்கினில் புகன்றார் – சீறா:3468/4
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே – சீறா:3688/4
பூதலம் புகழ் தரும் கதீஜா புதல்வியரின் – சீறா:3734/1
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில் – சீறா:3810/1
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/4

மேல்


பூப்ப (6)

நகில் அணி துகிர் கொம்பு என்ன நாரியர் புளகம் பூப்ப
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/3,4
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப
வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி – சீறா:2111/1,2
தெரிதர ஈமான் கொண்ட சிந்தையில் புளகம் பூப்ப
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற – சீறா:2383/2,3
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார் – சீறா:3070/4
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி – சீறா:4393/2

மேல்


பூப்பு (1)

இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென் – சீறா:227/3

மேல்


பூபதி (1)

புரபதிக்கு அதிபதி என்னும் பூபதி
பரபதி அரசர்கள் பணிந்து இறைஞ்சிய – சீறா:172/2,3

மேல்


பூபதியிடத்தின் (1)

புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4

மேல்


பூம் (65)

துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும் – சீறா:61/3
தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
சரிந்த கூந்தலில் இருந்த வண்டு எழுந்து பூம் தடத்தில் – சீறா:68/2
கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில் – சீறா:70/1
கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய – சீறா:73/1
தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் – சீறா:144/2
உயிர் என இருந்து அசைந்து ஒசிந்த பூம் கொடி – சீறா:174/3
சொரியும் பூம் துகள் துடவை சூழ் சாமினில் தோன்றல் – சீறா:223/1
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க – சீறா:240/2
பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/3
புதிய நல் வடிவாகிய பூம் கொடி அலிமா – சீறா:339/1
செம்பொன் பூம் கொடி ஆமினா கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:346/2
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/4
துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப – சீறா:449/3
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து – சீறா:454/1
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/2
பொறி நிகர் ஆமினா என்னும் பூம்_கொடி – சீறா:483/1
தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி – சீறா:864/2
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால் – சீறா:1006/3
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/2
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள் – சீறா:1111/3
கொந்து உறைந்த பூம் பாளை வாய் வெள்ளி வெண் குடங்கள் – சீறா:1124/1
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
விருத்த பூம் துகிலும் மணி மெய்யினும் – சீறா:1182/2
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து – சீறா:1228/2
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன் – சீறா:1557/1
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3
பூம் கொடி என முனம் நின்ற பூவையை – சீறா:1974/1
சென்று பூம் பொழில் ஒட்டகை அனைத்தையும் திரட்டி – சீறா:2005/2
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/2
அந்தர விரி தலைக்கு அமைந்த பூம் குலை – சீறா:2136/1
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி – சீறா:2205/3
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/3
பூம் குலாய் விரிந்த சோலை புது நிழல் பரப்பின் அன்றே – சீறா:2374/4
மற்றைநாள் இருந்து அவண் அகன்று பூம் பொழில் – சீறா:2741/3
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/4
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை – சீறா:3066/2
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின் – சீறா:3114/1
விரிந்த பூம் குழலார்கள் கண்ணாடியின் விளங்க – சீறா:3119/3
பூம் துணர் பசும் காயொடும் பழத்தினை பூகம் – சீறா:3126/1
புது மலர் தார்கள் நாற்றி பூம் துகில் கொடிகள் சேர்த்தி – சீறா:3132/1
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
புனித நெய்யினில் வெண் மலர் கரிய பூம் குழலார் – சீறா:3140/2
உலவு பூம் புகை பொன் குடம் கமழ்தர ஊட்டி – சீறா:3143/1
மா வருக்கை இக்கு அரம்பை பூம் கமுகுடன் வனைந்த – சீறா:3145/1
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/2
பொறை என வளர்ந்த கற்பை பூம் புனலாட்டினாரால் – சீறா:3209/4
பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும் – சீறா:3217/1
புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி – சீறா:3242/2
புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய – சீறா:3381/3
பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் – சீறா:3383/4
பூம் கழல் இறைஞ்சி வாய் புதைத்து மென்மெல – சீறா:3650/3
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த – சீறா:3737/1
பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு – சீறா:3745/2
கரிய பூம் குழல் கால வேல் விழி – சீறா:3966/2
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/2
போதுக செயினபு என்னும் பூம் கொடி மனது நாணி – சீறா:4714/2
பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2

மேல்


பூம்_கொடி (5)

புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/4
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/2
பொறி நிகர் ஆமினா என்னும் பூம்_கொடி
அறிவு அக முகம்மதை கூட்டி ஆதி நூல் – சீறா:483/1,2
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/2
புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார் – சீறா:3242/2,3

மேல்


பூமனும் (1)

பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால் – சீறா:3389/4

மேல்


பூமாரி (2)

வரு கனி கலிமா வாழ்த்து வானவர் செயல் பூமாரி
தெரிதர சொரிதல் உம்மை திருமணம் முடித்தல் என்றான் – சீறா:1058/3,4
வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த – சீறா:1136/1

மேல்


பூமி (2)

பூமி நாயகர் தொழ புறப்பட்டார் அரோ – சீறா:916/4
போட்டுவிட்டு அவன் பூமி பார்த்து – சீறா:4152/3

மேல்


பூமிக்கு (1)

பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு – சீறா:176/2

மேல்


பூமியில் (1)

பொருவு அரும் வானில் ராசாங்கம் பூமியில்
தெரிதரும் கிருபையோ செம்பொன் நாட்டினில் – சீறா:1626/3,4

மேல்


பூமியின் (1)

வேறுபட்டு எழுந்தான் பூமியின் அடைந்து மேகமும் நீர் வறந்தனவால் – சீறா:4450/4

மேல்


பூமியும் (1)

அண்டமும் பெரும் பூமியும் நடுங்கிட அடித்த – சீறா:4579/4

மேல்


பூரண (18)

மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
பூரண மதியமே போல பின்னை நாள் – சீறா:508/1
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும் – சீறா:827/2
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின் – சீறா:1100/4
பூரண மனத்துடன் இருத்தி போற்றியே – சீறா:1304/2
பூரண நிலை நின்று அம் கை பொருந்துற வளைக்கும் ஆறும் – சீறா:1343/2
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/4
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி – சீறா:1857/1
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
பூரண மனத்தொடும் புகல்வையோ என – சீறா:2129/3
பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/4
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம் – சீறா:2823/2
பூரண கதிர் பிறங்கிய புதல்வனை ஏந்தி – சீறா:3741/3
பூரண புளகம் யாவும் தீனவர் புயங்கள் காட்ட – சீறா:3853/2
பூரண சசி எனும் இறசூலையும் போற்றி – சீறா:4165/2
பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும் – சீறா:4199/2
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4

மேல்


பூரணமாய் (1)

பதிக்கும் பூரணமாய் பல கோடி மா – சீறா:1177/3

மேல்


பூரிக்கும் (1)

தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும்
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/3,4

மேல்


பூரிகை (5)

பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம் – சீறா:3162/3
சின்னம் பூரிகை பேரிகை தவில் பறை திடிமன் – சீறா:3462/1
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி – சீறா:3482/2
பூரிகை பேரி ஆர்ப்ப படையொடும் புறப்பட்டாரால் – சீறா:3682/4
பூரிகை சின்னம் ஆர்த்த பொங்கு காகளங்கள் ஆர்த்த – சீறா:4179/2

மேல்


பூரித்த (1)

புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும் – சீறா:2394/3

மேல்


பூரித்தார் (1)

புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/4

மேல்


பூரித்தானால் (1)

பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/4

மேல்


பூரித்தானே (1)

பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4

மேல்


பூரித்து (13)

அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி – சீறா:103/3
செப்பிய மாற்றம் கேட்டு ரோமங்கள் சிலிர்த்து பூரித்து
அப்பொழுது இறையை போற்றி ஆதம் ஹவ்வாவை நோக்கி – சீறா:118/1,2
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/2
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து
இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம் – சீறா:799/1,2
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து – சீறா:1065/2
புய வரை பூரித்து ஓங்கி பொருவு இல் அப்பாசு ஆரீது – சீறா:1072/2
ஒல்லையில் அடவி நீந்தி உள்ளகம் பூரித்து ஓங்க – சீறா:1490/3
உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய் – சீறா:1501/3
தடித்து அடி பரந்திட்டு எழுந்து பூரித்து தளதளத்து ஒன்றொடொன்று அமையாது – சீறா:1966/1
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/3
இகலவர் போனார் என்ன இதயங்கள் உற பூரித்து
புகர் அற கூவி சுற்றி பொருப்பை விட்டு அகன்றிடாதே – சீறா:2579/3,4
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து
ஓல வாருதியை ஒப்பார் உவந்து எனை புகழ்ந்து நின்றார் – சீறா:2776/3,4
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/3,4

மேல்


பூரிப்ப (1)

விம்மித புயம் பூரிப்ப மைந்தனை விளித்து சொல்வார் – சீறா:644/4

மேல்


பூரிப்போடும் (2)

பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும்
திருந்த வேடனையும் பார்த்து சென்றது கானின் மானே – சீறா:2100/3,4
போற்றி நல் நபியை வாழ்த்தி அப்துல்லா பூரிப்போடும்
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி – சீறா:3721/2,3

மேல்


பூவிடத்து (2)

பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/2
பூவிடத்து அடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென்று ஓதும் – சீறா:3372/3

மேல்


பூவிடை (2)

தனியவன் தூது என சார்ந்து பூவிடை
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில் – சீறா:1325/1,2
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு – சீறா:2250/1

மேல்


பூவில் (6)

சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில்
கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/3,4
பூவில் நன் கலிமாவை பொருந்துற – சீறா:1189/1
பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில்
காணுதற்கரியோன் செய்தானென்னில் இ கவின் கொண்டு ஓங்கும் – சீறா:3048/2,3
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும் – சீறா:3050/1
மரகத சுடரை சேந்த மாணிக்க கொழுந்தை பூவில்
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/1,2
இன்னணம் பதியில் உள்ளோர் யாவரும் திரண்டு பூவில்
பன்ன அரும் படை கொண்டு ஈண்டி பாதையின் நாப்பண் வைகும் – சீறா:3390/1,2

மேல்


பூவின் (6)

விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின்
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட – சீறா:802/1,2
துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும் – சீறா:1218/3
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும் – சீறா:2576/1
பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின்
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் – சீறா:3185/1,2
அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால் – சீறா:3218/4
பூவின் மேல் கிடந்து ஆர்ப்பொடும் வயவரை புகழ்ந்து – சீறா:3505/3

மேல்


பூவினிடத்தினில் (1)

இல்லிடை புகுத்த பூவினிடத்தினில் உதித்த கோவே – சீறா:2068/3

மேல்


பூவினில் (3)

புன்மை வந்து அடைந்திடாது என்ன பூவினில்
முன் மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே – சீறா:1793/3,4
சிறுவர் பூவினில் சிறுவராயிருந்தும் செவ்விய தீன் – சீறா:3529/2
பொன்றிய பழியும் வாங்கி பூவினில் சீர்த்தி வித்தி – சீறா:4369/3

மேல்


பூவினும் (3)

உள்ள பூவினும் உள் உறைந்து ஓங்கிற்றே – சீறா:1181/4
பொன்னகத்தினும் தீவினும் பூவினும் பொருவா – சீறா:1240/1
கனியினும் செழும் காயினும் பூவினும் கலவா – சீறா:3140/1

மேல்


பூவும் (1)

கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த – சீறா:1071/2

மேல்


பூவை (5)

போது உலாம் குழல் ஆமினா எனும் அணி பூவை
சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி – சீறா:481/1,2
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/4
பூவை அன்னவர் கலவையும் பரிமள பொடியும் – சீறா:3145/3
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4
பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை – சீறா:3731/4

மேல்


பூவைமார் (1)

புகுதலே கருமம் நம் பூவைமார் அணி – சீறா:308/2

மேல்


பூவையர் (2)

பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர்
கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே – சீறா:175/3,4
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2

மேல்


பூவையர்க்கு (1)

புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன் – சீறா:624/2

மேல்


பூவையே (2)

புவியில் விண்ணவர் தினம் போற்றும் பூவையே
கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் – சீறா:1789/2,3
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/3

மேல்


பூவையை (1)

பூம் கொடி என முனம் நின்ற பூவையை
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி – சீறா:1974/1,2

மேல்


பூவையோ (1)

பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும் – சீறா:3930/2

மேல்


பூவொடும் (1)

மறு இல் மாதுளை கனியொடும் பூவொடும் வனைவார் – சீறா:1106/3

மேல்


பூழ்தி (6)

உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து – சீறா:2548/3
விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே – சீறா:2557/4
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/3
தொயில் வரை மெய்யில் பூழ்தி பூத்ததும் துடையா காம – சீறா:3188/3
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
கொண்டனள் யாவும் மறந்தனள் வயிற்றில் குற்றினள் எற்றினள் பூழ்தி
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/3,4

மேல்


பூழ்தியில் (2)

கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து – சீறா:454/1
பங்கிகள் பூழ்தியில் பதிய மூட்டிய – சீறா:1465/3

மேல்


பூழ்தியை (1)

தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி – சீறா:1455/3

மேல்


பூழியில் (1)

உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1

மேல்


பூளை (1)

சொரிதரு பூளை ஒத்திடுவர் சொல்லினே – சீறா:1814/4

மேல்


பூளையும் (1)

சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் – சீறா:4210/3

மேல்