நை – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைந்தார் 1
நைந்து 1
நைய 1
நையும் 1
நைவார் 1

சீறாப்புராணம் நூல் முழுமையும் காண காண்டங்கள் மேல் சொடுக்கவும்
1. விலாதத்துக் காண்டம் (0- 1240)
2. நுபுவ்வத்துக் காண்டம் (1241 – 2345)
3. இசிறத்துக் காண்டம்-1 ( 2345 – 3748)
4. இசிறத்துக் காண்டம்-2 ( 3749 – 5028)

நைந்தார் (1)

சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/4

மேல்


நைந்து (1)

பேதுறு மனத்தொடும் பெரிது நைந்து இவர் – சீறா:2404/2

மேல்


நைய (1)

நைய மா மனம் சலித்தனர் சலித்த தீன் நயந்த – சீறா:4407/3

மேல்


நையும் (1)

நையும் மென் தலை நடுக்கொடு மெலமெல நடந்தே – சீறா:458/4

மேல்


நைவார் (1)

செல்வதுக்கு இருக்கின்றாரோ தெரிகிலோம் என்ன நைவார் – சீறா:411/4

மேல்

Related posts