தை – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

தைக்கவே (1)

அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே – சீறா:4978/4

மேல்


தைத்த (1)

தைத்த காயம் திகழ் கர சஃதுவை – சீறா:4652/2

மேல்


தைத்ததால் (1)

மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால் – சீறா:3899/4

மேல்


தைத்தது (1)

சோதி மூரலும் சிதைத்திட தைத்தது தொகுத்த – சீறா:4003/2

மேல்


தைத்திட (1)

சாது உரை எனும் வேல் உள்ளம் தைத்திட மார்க்கம் மாறும் – சீறா:2364/1

மேல்


தைத்து (1)

தரிபடா நாசி துளையில் நீர் ததும்ப தைத்து அற கிழிந்தது ஓர் துணியும் – சீறா:2298/3

மேல்


தைத்தும் (1)

ஆங்கு அது தைத்தும் கோபம் அனைத்தும் அகலாமல் – சீறா:3923/1

மேல்


தையல் (3)

தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது – சீறா:869/2
தையல் தன் உளத்தின் காதல் பகுதி யார் சாற்றற்பாலார் – சீறா:1051/4
சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல் – சீறா:1274/4

மேல்


தையல்-தன் (2)

சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண் – சீறா:636/2
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி – சீறா:669/3

மேல்


தையலார் (1)

தனம்-தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடி – சீறா:1156/2

மேல்


தையலும் (1)

தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/3

மேல்


தையலே (1)

தரும் மரு கொழுந்தே தேனே தையலே எவர்க்கும் தாயே – சீறா:4689/4

மேல்


தையிபு (1)

நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே – சீறா:1217/4

மேல்


தைவரலாய் (1)

தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/3

மேல்