தூ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 11
தூக்க 1
தூக்கி 16
தூக்கிடுவார் 1
தூக்கிய 2
தூக்கினன் 1
தூக்கினார் 1
தூக்குவர் 1
தூக்குவரால் 1
தூங்க 3
தூங்கல் 2
தூங்கி 4
தூங்கிட 1
தூங்கிடாது 1
தூங்கிய 5
தூங்கின 1
தூங்கினார் 1
தூங்கு 6
தூங்கும் 7
தூஷணங்களாக 1
தூசி 1
தூசிபோட்டு 1
தூசியின் 1
தூசியும் 1
தூசியை 1
தூசினில் 2
தூசினை 1
தூசு 7
தூசும் 2
தூசை 1
தூசோடு 1
தூடணித்திடும் 1
தூடணித்து 2
தூண்-தொறும் 2
தூண்ட 1
தூண்டலும் 1
தூண்டா 3
தூண்டி 10
தூண்டிடா 3
தூண்டிய 1
தூண்டியே 1
தூண்டு 1
தூண்டும் 6
தூணி 4
தூணியில் 3
தூணியும் 6
தூணியை 1
தூணில் 1
தூணினை 1
தூதர் 77
தூதர்-தம் 3
தூதர்-பால் 1
தூதர்-அவரொடும் 1
தூதர்_கோமான் 1
தூதர்க்கு 5
தூதராக 1
தூதராகிய 3
தூதராம் 3
தூதராய் 2
தூதரான 3
தூதரானவர் 1
தூதரானோர் 2
தூதரில் 3
தூதரின் 4
தூதரினிடத்தில் 1
தூதருக்கும் 1
தூதரும் 8
தூதரே 4
தூதரை 3
தூதவர்கள் 1
தூதன் 15
தூதனும் 1
தூதனை 1
தூதாக 1
தூதாய் 3
தூதின் 1
தூதினன் 1
தூதினால் 1
தூதினை 3
தூதீர் 1
தூது 41
தூது-தன்னோடு 1
தூதும் 5
தூதுவ 1
தூதுவர் 36
தூதுவர்க்கு 2
தூதுவரை 1
தூதுவன் 7
தூதுவிட்டு 2
தூதே 11
தூதை 8
தூதொடு 1
தூபமும் 1
தூபா 1
தூபாவின் 1
தூமமும் 1
தூய் 6
தூய்மை 2
தூய்மையின் 1
தூய 28
தூயராம் 2
தூயவ 1
தூயவர் 7
தூயவன் 5
தூயன் 1
தூயோய் 1
தூயோர் 4
தூயோர்க்கு 1
தூயோர்கள் 1
தூயோன் 6
தூர் 1
தூர்க்கும் 3
தூர்த்த 1
தூர்த்தன 2
தூர்த்தார் 1
தூர்த்திட்டு 1
தூர்த்திட 1
தூர்த்து 1
தூர்ப்ப 2
தூர 1
தூரத்தவர்க்கும் 1
தூரத்தின் 1
தூரத்து 1
தூரம் 3
தூரம்-அதில் 1
தூரியங்களும் 1
தூரும் 1
தூவ 1
தூவி 4
தூவிய 1
தூவியதே 1
தூவியின் 1
தூவினோர் 1
தூள் 5
தூள்-அது 1
தூளி 13
தூளிகள் 1
தூளியில் 1
தூளியின் 1
தூளியினிடை 1
தூளியும் 1
தூற்ற 2
தூற்றி 1
தூற்றிய 2
தூற்று 2
தூற்றும் 4
தூறு 4
தூறுகள் 1
தூறும் 2

தூ (11)

தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/4
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி – சீறா:395/3
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி – சீறா:617/3
சும்மை கொண்டு இறங்கி நீராடி தூ நறை – சீறா:725/3
தூ நிறை மதி என முகமும் தோள்களும் – சீறா:902/3
தூ நெறி வழுவா வள்ளல் தோற்றிடா உவகை கொண்டார் – சீறா:1065/4
தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து – சீறா:1126/2
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என – சீறா:1152/2
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து – சீறா:1200/3
சகமதில் தீன் பயிர் தழைப்ப தூ நெறி – சீறா:1329/1
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/4

மேல்


தூக்க (1)

சொன்ன சொல் எடை மாட்டிய துலையினில் தூக்க
நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால் – சீறா:2944/3,4

மேல்


தூக்கி (16)

தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/2
சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை – சீறா:926/2,3
குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள் – சீறா:1111/2,3
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/2,3
பந்தரிட்டு அலர்கள் நாற்றி பரு மணி கலன்கள் தூக்கி
சந்தனம் பனிநீர் சிந்தி தரை மெழுக்கெறிந்து சோதி – சீறா:1743/1,2
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி
பன்னுவார் அதில் மந்திரர் பகைத்த வாசகத்தால் – சீறா:2035/2,3
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை – சீறா:2117/2,3
தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன் – சீறா:2125/3
ஒன்பதாம் வருடம் வரையளவும் உயர் ககுபாவின் ஒருங்கு தூக்கி
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/2,3
மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/3
தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின் – சீறா:2943/2,3
அபுஜகல் சிரத்தை கரத்தினில் தூக்கி அள்ளல் அம் குருதியில் திரிந்த – சீறா:3587/1
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/3,4
குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி
அடியனேன் கூறும் மாற்றம் கேண்-மின் என்று அறைகுவானால் – சீறா:4189/3,4

மேல்


தூக்கிடுவார் (1)

துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார் – சீறா:1105/4

மேல்


தூக்கிய (2)

தவள மா மணி பந்தரில் தூக்கிய தன்மை – சீறா:1110/3
தொடுத்து பந்தரில் துயல்வர தூக்கிய தோற்றம் – சீறா:3128/2

மேல்


தூக்கினன் (1)

தூக்கினன் விழி துணை தோன்ற வெம் சினம் – சீறா:4561/3

மேல்


தூக்கினார் (1)

தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார் – சீறா:2145/4

மேல்


தூக்குவர் (1)

எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4

மேல்


தூக்குவரால் (1)

துன்னு வெண் கதிர் கற்றை போல் கவரி தூக்குவரால் – சீறா:1107/4

மேல்


தூங்க (3)

சுனிதமாகி நல் பாகொடும் அறு சுவை தூங்க
இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் – சீறா:3140/3,4
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க
கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப – சீறா:3219/2,3
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும் – சீறா:3870/3

மேல்


தூங்கல் (2)

சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/3
தூங்கல் ஒட்டகம் நடந்தில விரைந்திலன் தூயோய் – சீறா:4259/4

மேல்


தூங்கி (4)

மதலைகள் பிறர் மனை வாயில் தூங்கி நின்று – சீறா:305/1
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி
கனிந்த வாய் அசைபோட்டு இரு காதினை அசைத்து – சீறா:1537/2,3
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3
என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி
துன்புறும் தாளில் நீண்ட திரு கரம் தொட்டு நீவ – சீறா:3727/1,2

மேல்


தூங்கிட (1)

தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட
சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே – சீறா:310/3,4

மேல்


தூங்கிடாது (1)

சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான் – சீறா:678/4

மேல்


தூங்கிய (5)

மறிந்து தூங்கிய நாவலின் கனியை ஓர் மங்கை – சீறா:69/1
வற்றி தூங்கிய லமுறத்து எனும் அந்த மதலை – சீறா:341/1
ஒன்றிய கிழடும் தூங்கிய குணமும் ஒழிந்தது திட பிடி ஆகி – சீறா:354/3
கொண்டல் தூங்கிய துடவையும் கனகமும் கொடுத்து – சீறா:2941/1
போதமும் வீரமும் புகழும் தூங்கிய
சாதன சகுது எனும் தரும வேந்தரே – சீறா:3012/3,4

மேல்


தூங்கின (1)

சொரிவன கற்றை அம் கவரி தூங்கின – சீறா:1139/4

மேல்


தூங்கினார் (1)

சோதி மா முக மலர் விழிகள் தூங்கினார் – சீறா:728/4

மேல்


தூங்கு (6)

தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/4
நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி – சீறா:2001/3
வள் உகிர் முடங்கு வால் வளை பல் தூங்கு உரன் – சீறா:2966/1
வடித்த நீர் தூங்கு நா சுணங்கன் வாயினில் – சீறா:2969/1
சுற்றிய வட்டமும் தூங்கு குஞ்சமும் – சீறா:3003/2
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3

மேல்


தூங்கும் (7)

துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும்
உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி – சீறா:73/2,3
சொரி கதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்கள் தூங்கும்
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே – சீறா:106/3,4
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே – சீறா:2389/3
பொழிதர கனிகள் தூங்கும் பொழிலிடை இறங்கினாரால் – சீறா:3337/4
இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா – சீறா:5008/1

மேல்


தூஷணங்களாக (1)

மிஞ்சு தூஷணங்களாக வெகுண்டு அபூபக்கர் சொன்னார் – சீறா:4855/4

மேல்


தூசி (1)

தூசி நின்றவர் துணித்து வெம் கொடி படை துரத்தி – சீறா:3495/2

மேல்


தூசிபோட்டு (1)

அரிகள் மேல் தூசிபோட்டு அங்கு அட எழும் போதில் சல்மா – சீறா:4963/1

மேல்


தூசியின் (1)

தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/4

மேல்


தூசியும் (1)

தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4

மேல்


தூசியை (1)

தூசியை நடத்தினன் சுற்றி வாள் எறிந்து – சீறா:4969/3

மேல்


தூசினில் (2)

தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி – சீறா:2245/2
பின்பு தூசினில் போர்த்தது பிருதவுசு இடத்தின் – சீறா:4172/2

மேல்


தூசினை (1)

தூசினை தரையின் மேல் விரித்து மிகு சோபமுற்று விழி துஞ்சினார் – சீறா:4218/4

மேல்


தூசு (7)

தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
சுந்தர புது நீர் ஆடி தூசு அணிந்து இகல் இலாது – சீறா:1576/1
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
தூசு விட்டெறிந்து ஓடினர் சிலர் வழி தூண்டா – சீறா:4021/1
வாசி மணி தூசு பணி மாடை குடை வானில் – சீறா:4137/1
துண்ட வாள் முக துணை விழி தீட்டி வெண் தூசு
கொண்டு மெய் உற போர்த்த பின் குலத்தவர் குழுமி – சீறா:4167/2,3

மேல்


தூசும் (2)

புனைந்த மென் துகிலை நீத்து வேறு ஒரு புதிய தூசும்
வனைந்து அகம் புனிதம் ஆக்கி வாவி அம் கரையை நீக்கி – சீறா:1575/1,2
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி – சீறா:3342/1

மேல்


தூசை (1)

தூசை ஒதுக்கி பைய ஒர் மாற்றம் சொல்கின்றார் – சீறா:3927/4

மேல்


தூசோடு (1)

இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4

மேல்


தூடணித்திடும் (1)

தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம் – சீறா:4098/1

மேல்


தூடணித்து (2)

சொல் நெறி வழுவதாக்கி தூடணித்து இகலதாக – சீறா:3667/2
ஆங்கு அவர் திறமும் கேளிரும் நிதியும் அழிதர தூடணித்து இறையோன் – சீறா:4463/1

மேல்


தூண்-தொறும் (2)

மதுரம் ஊறிய கனியொடும் தூண்-தொறும் வனைவார் – சீறா:3124/4
நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான் – சீறா:3127/2

மேல்


தூண்ட (1)

படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4

மேல்


தூண்டலும் (1)

சொல்லு சொல் என்று அலி அரி தூண்டலும்
நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான் – சீறா:4507/1,2

மேல்


தூண்டா (3)

மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும் – சீறா:2795/3
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
தூசு விட்டெறிந்து ஓடினர் சிலர் வழி தூண்டா
வாசி மேற்கொண்டு பறிந்தனர் சிலர் மனம் ஏங்கி – சீறா:4021/1,2

மேல்


தூண்டி (10)

கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும் – சீறா:999/2,3
வெயிலவன் கதிரில் தூண்டி மேலுலகு இடத்தில் புக்கார் – சீறா:1271/4
வெந்நிடை ஒளித்திட்டு ஒதுங்குற ஒடுங்கி விறல் புலி அலி-தமை தூண்டி
என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/2,3
தூண்டி வந்தவன் பரியினால் குளம்பையும் சுருக்கி – சீறா:2653/3
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/3,4
தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை – சீறா:2746/3
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/2,3
நிலம் கிழிபட மா தூண்டி நேர் எதிர்ந்து இதழ் அதுக்கி – சீறா:3947/1
சொல்லி வாகினி தூண்டி காலிது – சீறா:3978/1
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர – சீறா:3983/2

மேல்


தூண்டிடா (3)

தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/3
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/3
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/2

மேல்


தூண்டிய (1)

தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/4

மேல்


தூண்டியே (1)

தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு – சீறா:279/4

மேல்


தூண்டு (1)

தூண்டு வெம் பரி நெஞ்சும் துளைத்து உற – சீறா:3902/1

மேல்


தூண்டும் (6)

கொடுமுடி விசும்பு தூண்டும் கோயிலின் வாயில் புக்கார் – சீறா:1556/4
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால் – சீறா:1759/3
வெயிலவன் கதிரில் தூண்டும் வெம் சரம் தொடுத்து நீண்ட – சீறா:3343/3
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி – சீறா:3871/3
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/4
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி – சீறா:4627/2

மேல்


தூணி (4)

பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/4
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி – சீறா:3404/2
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2

மேல்


தூணியில் (3)

அடுத்து பிற்புற தூணியில் கிடந்த அம்பு அனைத்தும் – சீறா:3498/1
அறிந்து நாணியே தூணியில் சேர்த்தனர் அம்பை – சீறா:4596/4
கங்கம் தூணியில் சேர்த்து வாள் கை கொடு களிப்புற்று – சீறா:4597/1

மேல்


தூணியும் (6)

கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி – சீறா:999/2
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
சரம் தரு தூணியும் தனுவும் தண்டமும் – சீறா:3659/1
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார் – சீறா:3826/4
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த – சீறா:3996/1
ஊடு வார் அணி தூணியும் வெரிந் அணிந்து ஒரு சிங்காடியும் – சீறா:4592/1

மேல்


தூணியை (1)

துன்றி நாழிகை-தனில் ஒரு தூணியை துறந்து – சீறா:4832/3

மேல்


தூணில் (1)

தூணில் சார்ந்து அனம் வனம் உணாது ஏழு நாள் சுருதி – சீறா:4642/2

மேல்


தூணினை (1)

தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன் – சீறா:1438/3

மேல்


தூதர் (77)

தாலம் மீதில் ஆதி தூதர் சார மேவு வாழ்வினோர் – சீறா:14/3
இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே – சீறா:404/4
இறையவன் தூதர் தம்மிடத்தில் மூழ்குற – சீறா:494/2
விதியவன் தூதர் சொல் மேவிலாதவன் – சீறா:752/1
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/3
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/4
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின் – சீறா:925/3
அடைதர அழைத்திடற்கு அனுப்பும் தூதர் என்று – சீறா:1296/3
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/3
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும் – சீறா:1502/3
புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர் – சீறா:1560/2
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே – சீறா:1737/4
துய்யவன் தூதர் முன்னம் தோன்றிய ஆதம் என்போர் – சீறா:1760/3
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/3
தூயவன் மறை வழி தூதர் செய்கையும் – சீறா:1820/1
துய்யவன் திரு மறை தூதர் தோன்றினார் – சீறா:1829/4
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/2
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
புதியவன் தூதர் முகம்மதும் திமஸ்கை புரந்திடும் அரும் தவத்தவனும் – சீறா:1944/1
ஒரு தனி சீயம் ஒப்ப உடையவன் தூதர் செல்வ – சீறா:2053/2
வருவது தூயோன் தூதர் முகம்மது என்ன தேறி – சீறா:2059/3
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம் – சீறா:2060/1
வன் திறல் வேடன் கையில் படும் வரவாறும் தூதர்
வென்றி கொள் பிணையின் மீட்டு விட்டதும் ஓதிற்று அன்றே – சீறா:2103/3,4
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த – சீறா:2106/2
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர்
விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால் – சீறா:2227/3,4
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன் – சீறா:2251/2
பின் அணித்து ஆதி தூதர் பிறப்பர் என்று ஆதி நூல்கள் – சீறா:2267/1
வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார் – சீறா:2356/4
நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல் – சீறா:2591/2
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை – சீறா:2595/2
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர்
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால் – சீறா:2664/2,3
எல்லவன் என வரும் தூதர் யாரையும் – சீறா:2722/2
தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ – சீறா:2740/1
அந்தமும் முடிவும் இல்லா அரியவர்க்கு உரிய தூதர்
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/1,2
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால் – சீறா:2923/3
கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/4
நகரவர் உரையும் சூழ்ந்த நாட்டவர் விடுக்கும் தூதர்
பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும் – சீறா:3058/1,2
முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே – சீறா:3089/4
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம் – சீறா:3187/3
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி – சீறா:3209/1
இறையவன் தூதர் முன் இயம்புவான் அரோ – சீறா:3322/4
திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில் – சீறா:3851/1
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார் – சீறா:3924/4
கொண்டனர் ஈத்தம் பாளை ஈர்க்கினை குதா-தன் தூதர் – சீறா:3949/4
கொண்டு தூதர் முன் அணுகினர் அணுகலும் குறித்து – சீறா:4005/3
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/4
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர்
சென்று சுகுறாவினை வளைந்து சிறை கொண்டு – சீறா:4123/2,3
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர்
கொண்டு எழில் இலங்கு சுகுறாவினை அடைந்தார் – சீறா:4126/3,4
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/4
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
துதி தரும் வேத நீதி தூதர் காதார கேட்டு – சீறா:4207/3
துன்ற அரும் குண தூதர் கை வாளினை – சீறா:4224/3
மிக்க தூதர் விரைவின் விழித்தனர் – சீறா:4225/2
சுந்தர ஆனனம் ஒளிதர ஏகினர் தூதர் – சீறா:4255/4
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/2
திறத்தினர் ஆதி தூதர் உயிர் என சிறந்த கேளிர் – சீறா:4290/2
அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர்
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/1,2
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
சுந்தர தூதர் கோறல் துணிவது விருப்பமுற்றோன் – சீறா:4359/2
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை – சீறா:4532/1
தீங்கு உறாது ஏகினன் தூதர் செவ்வியோன் – சீறா:4548/4
வல்லவன் உண்மை தூதர் பனீகுறைலா என்போர்-பால் – சீறா:4628/1
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4
இறைவன் தூதர் இனிதின் இயம்பினார் – சீறா:4662/4
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு – சீறா:4693/2
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார் – சீறா:4713/3
கிடந்தனர் குபிரர் சோலை கிட்டினர் இறைவன் தூதர் – சீறா:4723/4
தனி முதல் தூதர் ஆறாம் ஆண்டினில் தகைமை பெற்ற – சீறா:4741/3
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
எழுந்த பின்னர் இறையவன் தூதர் தாள் – சீறா:4827/1
சொல்லுவீர் என கேட்டலும் தூதர் முன் உரைத்த – சீறா:4846/1
ஆதி-தன் தூதர் என்ன உம்மை யாம் அறிந்தோமாகில் – சீறா:4880/1
பழுதிலான் தூதர் நல்க பரிந்து அந்த சுகயில் வாங்கி – சீறா:4885/3
அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே – சீறா:4909/4

மேல்


தூதர்-தம் (3)

பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும் – சீறா:2588/3
ஈண்டு வல்லவன் தூதர்-தம் திரு மொழிக்கு இயைய – சீறா:2653/1
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை – சீறா:4423/4

மேல்


தூதர்-பால் (1)

இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2

மேல்


தூதர்-அவரொடும் (1)

ஆங்கு அவர் இறையோன் தூதர்-அவரொடும் தீனரோடும் – சீறா:4392/1

மேல்


தூதர்_கோமான் (1)

திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில் – சீறா:3851/1

மேல்


தூதர்க்கு (5)

அந்தம் இல் நாயகன் தூதர்க்கு அன்புறும் – சீறா:1311/1
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1
பேதையர்க்கு அரசினை அருள் பெரியவன் தூதர்க்கு
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி – சீறா:2206/1,2
ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே – சீறா:2272/4
ஆதி_நாயகன்-தன் தூதர்க்கு அன்புறும் கதீஜா ஈன்ற – சீறா:3043/1

மேல்


தூதராக (1)

பெரியவன் தூதராக பிறந்து ஒரு நபி பிற்காலம் – சீறா:622/1

மேல்


தூதராகிய (3)

தூதராகிய முகம்மதும் அவ்வுழி தோன்ற – சீறா:1235/3
தூதராகிய முகம்மதும் அவர்க்கு உறும் சுருதி – சீறா:1359/1
தூதராகிய யூதபம் நோக்கியே தொடர்ந்த – சீறா:3862/1

மேல்


தூதராம் (3)

தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2
அந்தம் இல் நாயகன் தூதராம் என – சீறா:1983/3
சொல்லிய இறையாம் அல்லா தூதராம் முகம்மது என்றும் – சீறா:4879/1

மேல்


தூதராய் (2)

தெரிதர முதலவன் செவ்வி தூதராய்
இரு நில நபிகளின் இலங்கு மேன்மையாய் – சீறா:1629/3,4
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3

மேல்


தூதரான (3)

இ நிலத்து இருந்தேன் பல் நாள் இறையவன் தூதரான
மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி – சீறா:823/1,2
அரியவன் தூதரான அகுமது கலக்கமுற்று – சீறா:1272/1
அரியவன் தூதரான அகுமதின் வடிவை நீண்ட – சீறா:4701/1

மேல்


தூதரானவர் (1)

வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மை தூதரானவர்
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர் – சீறா:1354/1,2

மேல்


தூதரானோர் (2)

துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர்
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/2,3
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர்
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/1,2

மேல்


தூதரில் (3)

தலைவர் நாயகன் தூதரில் ஜிபுறயீல் சரதம் – சீறா:1291/2
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/4
செய்ய நல் தூதரில் திறமை பூண்டவர் – சீறா:4052/3

மேல்


தூதரின் (4)

புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார் – சீறா:2302/2
ஒட்டகத்தின் மேல் கொண்டனர் தூதரின் உயர்ந்தோர் – சீறா:2629/4
தூதரின் உளனலது வேறலன் என சொன்னார் – சீறா:2647/4
வியனுறும்படி செய்தனர் தூதரின் மேலோர் – சீறா:4161/4

மேல்


தூதரினிடத்தில் (1)

தூதரினிடத்தில் வந்தார் துணை எனும் ஜிபுறயீலே – சீறா:3069/4

மேல்


தூதருக்கும் (1)

வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றையோர்க்கும் – சீறா:4522/1

மேல்


தூதரும் (8)

தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார் – சீறா:2145/4
சோதி மெய் துகள் படா தூதரும் மரை – சீறா:2750/3
இறையவன் தூதரும் யார்கள் நால்வரும் – சீறா:3261/1
அருளுக என்று உரைத்தனன் ஆதி தூதரும்
ஒரு மொழி செல்க என உவந்து கூறினார் – சீறா:3329/3,4
தரு என தரும் தூதரும் தட கரம் மலர்த்தி – சீறா:3837/3
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன – சீறா:3875/3
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று – சீறா:4084/3
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி – சீறா:4880/4

மேல்


தூதரே (4)

உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி – சீறா:767/3
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே – சீறா:822/2
மொழி என உரைத்தனர் முதல்வன் தூதரே – சீறா:1477/4
காட்டும் மா மறை காரண தூதரே – சீறா:4666/4

மேல்


தூதரை (3)

ஆதி தூதரை வெறுத்து உலகு அடங்கலும் திரண்டு – சீறா:1525/1
தூதரை தெரிசித்திட வரும் வழி தூர்த்த – சீறா:2618/2
நெடியவன் தூதரை சுமந்து நேர் இலா – சீறா:2755/2

மேல்


தூதவர்கள் (1)

அஞ்சல் இல் இறைவன் தூதவர்கள் காரணம் – சீறா:1819/3

மேல்


தூதன் (15)

துடங்கு மும்மறை தெளிந்தவற்கு உரைத்தனன் தூதன் – சீறா:1281/4
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2
தூதன் யான் என சுருதியை விளக்குவதலது – சீறா:1384/2
தூதன் யான் என சொல்லுவன் தெய்வங்கள் – சீறா:1420/2
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/4
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான் – சீறா:1689/1
தூதன் யான் என உரைத்தவன் உரைத்திடும் துணிவே – சீறா:1694/4
துய்ய நல் நினைவு அகற்றிய அபூஜகில் தூதன் – சீறா:1705/4
தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன்
மாற்ற அரும் கதிர் வாயிலில் வந்தனன் எனும் சொல் – சீறா:1707/2,3
தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான – சீறா:1771/2
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று – சீறா:1779/2
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை – சீறா:4740/2
மேய தூதன் விரைந்து சென்று அன்னவர் – சீறா:4773/3
சொன்ன பொழுதே கடிகை-தன்னை ஒரு தூதன்
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான் – சீறா:4900/1,2

மேல்


தூதனும் (1)

என்னையும் திரு தூதனும் அல என இழிவாய் – சீறா:3466/2

மேல்


தூதனை (1)

விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண் – சீறா:1708/3

மேல்


தூதாக (1)

அ அவைக்கு உற்ற தூதாக முன்னமே – சீறா:1827/3

மேல்


தூதாய் (3)

இன்ன வாசகம் கூற நம் இறையவன் தூதாய்
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/1,2
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
பதித்து இவன் நாமசாரம் பார்த்திடில் லேசாம் தூதாய்
கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே – சீறா:4874/3,4

மேல்


தூதின் (1)

அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/4

மேல்


தூதினன் (1)

தூதினன் உணர்ந்து போய் சூதர்_கோனிடத்து – சீறா:4566/1

மேல்


தூதினால் (1)

தூதினால் தெறவோ இனி சொல்லு நீ – சீறா:4506/3

மேல்


தூதினை (3)

பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார் – சீறா:1928/4
புடை பரந்திட எழும் துகள் தூதினை போக்கி – சீறா:3805/2
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி – சீறா:4958/1

மேல்


தூதீர் (1)

வல்லவர் தூதீர் அல்லா மறை மொழிப்படியேயன்றி – சீறா:4692/3

மேல்


தூது (41)

தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/3
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது
முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே – சீறா:1075/3,4
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர் – சீறா:1279/1
ஒருத்தன் நாயகன் அவற்கு உரிய தூது எனும் – சீறா:1297/1
பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற – சீறா:1308/3
இணையிலான் தூது அடி இறைஞ்சி வாழ்த்தினார் – சீறா:1317/4
தனியவன் தூது என சார்ந்து பூவிடை – சீறா:1325/1
தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும் – சீறா:1339/2
தூது என நபியின் பட்டம் துலங்கிய நான்காம் ஆண்டில் – சீறா:1340/2
அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது – சீறா:1432/1
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று – சீறா:1576/2
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/4
இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என – சீறா:1621/3
திக்கு இருநான்கும் தூது செல துகள் அமரர் போற்றும் – சீறா:1718/3
தூது போனவர் ஒத்தனன் சொரி கதிர் சுடரோன் – சீறா:1897/4
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/2
வரிசை நாயகன் தூது எனும் முகம்மது நபியே – சீறா:2010/1
அரிய நாயகன் தூது வானவர்க்கு இறை அணுகி – சீறா:2050/1
இ சகம் புகழ் தனி இறைவன் தூது யான் – சீறா:2127/3
ஆதி-தன் தூது என அறிவதற்கு அரும் – சீறா:2128/1
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/4
வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே – சீறா:2285/4
சோதி நாயகன் தூது எனும் வள்ளலுக்கு – சீறா:2345/1
சொல தகா தூயோன் தூது என்று உண்மையில் சொல்வது ஈதே – சீறா:2377/2
பிடித்திடு என்றனர் தூது என தீன் நிலை பிடித்தோர் – சீறா:2652/4
தூது என உலகினில் தோன்றி நின்றனர் – சீறா:2980/2
சொல் பெரும் தோழரும் தூது என்று ஓதுவோர் – சீறா:2996/3
புரவலன் ஒருவனை தூது போக்கினான் – சீறா:3018/4
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/4
ஆதுலன் அகன்ற பின் ஆதி தூது எனும் – சீறா:3241/1
நாயகன் திரு தூது எனும் முகம்மது நபியை – சீறா:3531/1
தூது என தோன்றி வந்தனன் மாய தொடர் வலை சுருக்கினுள் ஆகி – சீறா:4096/1
ஒருவன் நாயன் அல்லால் இலை உரிய தூது இவரால் – சீறா:4283/1
அலகிலா திறன் மைந்தரும் தூது எனும் அரியும் – சீறா:4425/2
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/4
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன – சீறா:4475/2
உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4
தூயவர் விடுத்த தூது சொலும் முறை தவறிடாமல் – சீறா:4688/1
உவமையில்லவன் தூது அடி வணங்கி அங்கு உறைந்தார் – சீறா:4917/4

மேல்


தூது-தன்னோடு (1)

அறிவு எனும் தூது-தன்னோடு அகம் எனும் துணையும் போக்கி – சீறா:3065/3

மேல்


தூதும் (5)

மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/4
நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால் – சீறா:3753/3
நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால் – சீறா:4042/3
போனது ஓர் தூதும் இன்றி புகும் வழி தடையும் இன்றி – சீறா:4699/3

மேல்


தூதுவ (1)

இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே – சீறா:2460/1

மேல்


தூதுவர் (36)

ஆதி தூதுவர் முகம்மது பெயர் என அதிக – சீறா:217/3
ஆதி தூதுவர் ஒருவர் வந்து அடைகுவர் எனவே – சீறா:955/1
ஆதி-தன் தூதுவர் அறைந்திட்டார் அரோ – சீறா:1614/4
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும் – சீறா:1773/2
இறைவன் தூதுவர் என்றதும் இறை திருவசனம் – சீறா:1837/1
சென்ற தூதுவர் வரிசைகள் அனைத்தையும் திருந்த – சீறா:2031/1
துடரொடும் கிடப்ப தூயோன் தூதுவர் அடுத்து நின்றார் – சீறா:2062/4
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி – சீறா:2117/2
ஈந்தினை நோக்கி நின்று இறைவன் தூதுவர்
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று – சீறா:2133/1,2
ஆதி-தன் தூதுவர் அறைய கேட்டலும் – சீறா:2134/1
தூதுவர் உண்மை என்று அடியை சூடினான் – சீறா:2139/4
அரிய நாயகன் தூதுவர் அகத்தினில் அழுங்கி – சீறா:2202/2
முடிவிலாதவன் தூதுவர் முகம்மது நபிக்கு – சீறா:2204/1
தூதுவர் என்று ஓர் மாற்றம் சொல்லுமேல் கலிமா ஓதி – சீறா:2281/3
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3
தூய தூதுவர் ஓதிய சொல் மறா – சீறா:2329/1
தொன்று தோன்றிய தூதுவர் மா மனை – சீறா:2331/3
வந்த நாயகன் தூதுவர் அன்பொடு – சீறா:2340/2
தனியவன் தூதுவர் சாற்றுவாரெனில் – சீறா:2430/3
இறையவன் தூதுவர் இனிய மா மறை – சீறா:2431/3
இறையவன் தூதுவர் இசைத்த நல் மொழிக்கு – சீறா:2440/1
வரிசை நாயகன் தூதுவர் முகம்மது நபி முன் – சீறா:2453/2
சோதி நாயகன் திரு மறை தூதுவர் இறசூல் – சீறா:2497/1
நிகரிலான் அருள் தூதுவர் நெடும் கரம் நீட்டி – சீறா:2687/1
அண்டர்_நாயகன் தூதுவர் அவையிடத்து ஆனார் – சீறா:2947/4
தூவ தண் துளி மழை கவிகை தூதுவர்
தீவத்தும் புகழ்தர வணக்கம் செய்யும் நாள் – சீறா:2954/1,2
உரைசெய தூதுவர் ஓடி ஓதினார் – சீறா:2995/4
சொற்றவை செவி புக தூயன் தூதுவர்
வெற்றி கொள் வேலினர் வியப்ப இ மொழி – சீறா:3299/2,3
இறையவன் உரை வழி இயற்றும் தூதுவர்
மறை முதிர் படையொடும் வருகின்றார் என – சீறா:3313/1,2
என்றவன் உரைத்தனன் ஏகன் தூதுவர்
வென்றி கொள் அறபியை விளித்து சேணிடை – சீறா:3325/1,2
தூதுவர் உரை வழி அறபி தூரத்தின் – சீறா:3326/1
தொடுத்த தீன் விளங்கச்செய்து தூதுவர் இருந்தார் அன்றே – சீறா:3351/4
அந்த நாயகன் தூதுவர் இருக்கும் அ நாளில் – சீறா:3748/4
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய் – சீறா:4419/2
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா – சீறா:4428/2
எடுத்த தூதுவர் ஆருயிர் கொறியினுக்கு இனிதின் – சீறா:4434/2

மேல்


தூதுவர்க்கு (2)

தூதுவர்க்கு இவன் ஒரு துணைவன் ஆயினன் – சீறா:2140/4
இறைவன் தூதுவர்க்கு இன்புறும் மாந்தரே – சீறா:2332/4

மேல்


தூதுவரை (1)

தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4

மேல்


தூதுவன் (7)

வந்த தூதுவன் உரைத்தலும் வாயில் காவலவர் – சீறா:1706/1
எதிர்ந்த தூதுவன் தரையினில் தெண்டனிட்டு எழுந்து – சீறா:1709/1
இங்கிதத்தொடும் பணிந்து இசைத்த தூதுவன்
அம் கலுழ் நபி மலர் அடியினில் கர – சீறா:3023/1,2
சொல்லிய சொற்படி எழுந்து ஒர் தூதுவன்
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/2,3
தரு சுகுறாவினை சார்ந்த தூதுவன்
இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன் – சீறா:4559/2,3
நன்கு என எழுந்துபோய் நவிலும் தூதுவன்
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன் – சீறா:4569/1,2
இனிய சீர் முகம்மதை இறைஞ்சி தூதுவன்
பனீநலிறுகளை முன் வந்த ஆண்டினில் – சீறா:4645/1,2

மேல்


தூதுவிட்டு (2)

ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே – சீறா:2272/4
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார் – சீறா:2472/4

மேல்


தூதே (11)

இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/3
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே – சீறா:1592/2
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே
படியினும் கலிமா பகர்ந்தவர் சுவன பதி அடைகுவர் பகராதார் – சீறா:1922/2,3
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1
வல்லவன் உண்மை தூதே மன்னும் மா நிலத்தின் மாந்தர் – சீறா:2068/1
ஆயிரம் திருப்பேர்க்கு உரியவன் தூதே அமரருக்கு அரிய நாயகமே – சீறா:2305/3
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில் – சீறா:2549/2
ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார் – சீறா:2600/4
அரியவன் திரு மெய் தூதே அண்ணலே இறையோன் சோதி – சீறா:3071/1
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத – சீறா:4785/1

மேல்


தூதை (8)

பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி – சீறா:1333/1
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை
புகவிடுத்து அறிவில் தேர்ந்த புரவலர்-தம்மை கூவி – சீறா:1739/1,2
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன – சீறா:2113/1
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/4
மேலவன் தூதை முகம்மதை விளித்து வினை கொடும் காபிர்கள் திரண்டு – சீறா:2527/1
என் உள தவிசின் வாழும் இறையவன் தூதை அன்னோர் – சீறா:2806/1
தனியவன் தூதை போற்றி தாம் செல சிறிது பேர்கள் – சீறா:4712/2

மேல்


தூதொடு (1)

தானவன் தூதொடு சார்ந்த மன்னரும் – சீறா:737/3

மேல்


தூபமும் (1)

கோலம் ஆர்ந்து எழ தீபமும் தூபமும் கொடுத்து – சீறா:1999/3

மேல்


தூபா (1)

தமனிய_பதியில் தூபா தரு-வயின் நடந்த பேறும் – சீறா:3080/1

மேல்


தூபாவின் (1)

முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவன் அன்றே – சீறா:3072/4

மேல்


தூமமும் (1)

தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் – சீறா:144/2

மேல்


தூய் (6)

சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
தூய் திரள் பளிக்கு கனியை ஆமலகம் சொரிதர சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/1
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான் – சீறா:1689/1
துடவை நல் மலரை தூற்றும் தூய் நிழலிடத்தை நீந்தி – சீறா:2123/1
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/4

மேல்


தூய்மை (2)

சொல்லும் நீர்மை பொறை எனும் தூய்மை ஒன்று – சீறா:4247/3
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற – சீறா:4674/3

மேல்


தூய்மையின் (1)

சொற்றிடு முறையினை கேட்டு தூய்மையின்
நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின் – சீறா:4996/1,2

மேல்


தூய (28)

துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி – சீறா:101/3
தூய நல் தெரு எலாம் திரிந்து சோர்ந்து ஒரு – சீறா:318/2
திண்மை கொள் புயம் இரண்டில் தெரிதர நடுவில் தூய
ஒள் நிற புறவின் அண்டத்து ஓதிய அளவதாக – சீறா:419/3,4
கல்பினில் இருத்தி மாறா கதி பதி சேர்க்கும் தூய
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/3,4
தூய மேனிலைகள் எல்லாம் துடவை போன்று இருந்த மாதோ – சீறா:1167/4
தூய நாயகன் தீன் நிலை பெருக்கிடும் துணிவால் – சீறா:2211/3
தூய தூதுவர் ஓதிய சொல் மறா – சீறா:2329/1
தூய மா நகரத்தோரும் வந்தனர் துலங்க அன்றே – சீறா:2348/4
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால் – சீறா:2923/3
துன் அடல் சுபையிறு ஈன்ற தூய அபுதுல்லா என்னும் – சீறா:3877/1
தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம் – சீறா:4204/3
துணிந்து செய்குவர் தூய புகழினை – சீறா:4239/2
துன்பினுக்கு அரும் தூய மருந்து மீறு – சீறா:4246/2
தூய கொண்டலின் வேகம் உற்று எழுந்தது சோகம் – சீறா:4261/4
தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின் – சீறா:4415/3
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா – சீறா:4438/2
தூய உண்மை சுருதி முறைப்படி – சீறா:4668/3
தூய நெறி இல்லாத பனீகுறைலா பெண்களொடும் சுதரும் கூட – சீறா:4672/2
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன் – சீறா:4685/2
நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய
சைலம் நேர் புயத்தாய் யார்க்கும் தறுகிடாது அளிப்பாய் என்றார் – சீறா:4707/3,4
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய
மரவ மாலிகையும் நான வாசமும் விரவி மாறா – சீறா:4738/2,3
வருவிருந்து ஒருவன் வந்தால் வாயிலை அடைத்து தூய
அரிவையர் தமக்கு நாணி ஆண்மை கெட்டு அலைந்தார் அன்றே – சீறா:4744/3,4
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2
தூய கண்கள் துலங்கும் என்று ஓதினார் – சீறா:4765/4
தூய மேரு கிரியினை சுற்றி வான் – சீறா:4808/1
தூய நெஞ்சம் துளக்கு அறவே இறை – சீறா:4824/2
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில் – சீறா:4841/2

மேல்


தூயராம் (2)

தூயராம் பயகாம்பர்க்கு சொல் என – சீறா:4773/2
தூயராம் இறசூல் நபி ஏறினார் – சீறா:4811/4

மேல்


தூயவ (1)

தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான் – சீறா:4763/4

மேல்


தூயவர் (7)

தூயவர் காரணம் தொகுத்த பத்திரம் – சீறா:1029/1
தூயவர் இருப்பிடம்-அதனில் தோன்றினார் – சீறா:2732/4
தூயவர் யாவரும் துணிவுற்றார்களால் – சீறா:3001/4
தூயவர் எண்மரும் பரிவில் சூழ்வர – சீறா:3320/2
தூயவர் விடுத்த தூது சொலும் முறை தவறிடாமல் – சீறா:4688/1
சுரும்பு அடைகிடக்கும் தொங்கல் தூயவர் வாய்மை கேட்டு – சீறா:4907/1
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில் – சீறா:4957/3

மேல்


தூயவன் (5)

தூயவன் உரைப்ப கேட்ட சொல் மறாது எழுந்து தங்கள் – சீறா:113/1
துதிசெய்து முத்தமிட்டு தூயவன் தோழரான – சீறா:423/2
தூயவன் மறை வழி தூதர் செய்கையும் – சீறா:1820/1
தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ – சீறா:2740/1
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி – சீறா:3566/1

மேல்


தூயன் (1)

சொற்றவை செவி புக தூயன் தூதுவர் – சீறா:3299/2

மேல்


தூயோய் (1)

தூங்கல் ஒட்டகம் நடந்தில விரைந்திலன் தூயோய் – சீறா:4259/4

மேல்


தூயோர் (4)

துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர்
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார் – சீறா:1224/3,4
தேறிய மறையின் தீம் சொல் தீன் நிலைக்கு உரிய தூயோர்
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம் – சீறா:2291/1,2
சொரியும் கொன்றையும் தோன்றிட சென்றனர் தூயோர் – சீறா:2678/4
திமிர வெம் குபிரை ஓட்டும் தினகரன் என்னும் தூயோர்
கமை தரு சீற்ற வேங்கை அலி அகம் களிப்ப சொன்னார் – சீறா:3080/3,4

மேல்


தூயோர்க்கு (1)

துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு
அதி வித பல வரிசை செய்து அபசு அரசிருந்தார் – சீறா:2040/3,4

மேல்


தூயோர்கள் (1)

பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம் – சீறா:4909/2

மேல்


தூயோன் (6)

சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/3
வருவது தூயோன் தூதர் முகம்மது என்ன தேறி – சீறா:2059/3
துடரொடும் கிடப்ப தூயோன் தூதுவர் அடுத்து நின்றார் – சீறா:2062/4
சொல தகா தூயோன் தூது என்று உண்மையில் சொல்வது ஈதே – சீறா:2377/2
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர் – சீறா:2664/2
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன்
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/3,4

மேல்


தூர் (1)

தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட – சீறா:310/3

மேல்


தூர்க்கும் (3)

பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற – சீறா:928/3
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/4

மேல்


தூர்த்த (1)

தூதரை தெரிசித்திட வரும் வழி தூர்த்த
பாதகத்தையும் நினைத்து மை கொடு விடம் பழுத்த – சீறா:2618/2,3

மேல்


தூர்த்தன (2)

தூர்த்தன பெயர்ந்த நேமி அனந்தனும் துணுக்கி அம்ம – சீறா:3869/4
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4

மேல்


தூர்த்தார் (1)

தொடு சரத்தினும் விசும்பினை இடன் அற தூர்த்தார் – சீறா:3547/4

மேல்


தூர்த்திட்டு (1)

ஒட்டகம் புரவி தூர்த்திட்டு உறு துகள் உதயன் மாய – சீறா:795/1

மேல்


தூர்த்திட (1)

தொட்ட வெண் திரை கடல் அகடு தூர்த்திட
முட்டிய புனல் நதி கரையின் முன்னினார் – சீறா:745/3,4

மேல்


தூர்த்து (1)

சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி – சீறா:866/2,3

மேல்


தூர்ப்ப (2)

பருதியும் விசும்பும் தூர்ப்ப படைக்கலம் பரப்பி வந்தார் – சீறா:1716/4
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப
மன்னவர் அலியுல்லாவும் மற்று ஒரு மறுகு சார்ந்தார் – சீறா:3202/3,4

மேல்


தூர (1)

துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என் – சீறா:2324/3

மேல்


தூரத்தவர்க்கும் (1)

அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே – சீறா:1731/3

மேல்


தூரத்தின் (1)

தூதுவர் உரை வழி அறபி தூரத்தின்
மா தரு நிலையினை நோக்கி வா என – சீறா:3326/1,2

மேல்


தூரத்து (1)

கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி – சீறா:2282/1,2

மேல்


தூரம் (3)

நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம் – சீறா:616/3
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம்
எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/3,4
துன்று மென் மதி முகம் துலங்கிட வெகு தூரம்
சென்ற பிற்றை இங்கு இவர்களில் ஒருவர் செப்பினரால் – சீறா:769/1,2

மேல்


தூரம்-அதில் (1)

தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று – சீறா:1779/2

மேல்


தூரியங்களும் (1)

தூரியங்களும் ஒன்றி துவைத்தலின் – சீறா:4812/2

மேல்


தூரும் (1)

வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை – சீறா:1773/3

மேல்


தூவ (1)

தூவ தண் துளி மழை கவிகை தூதுவர் – சீறா:2954/1

மேல்


தூவி (4)

தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2
புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி
சுடரவன் கதிர்கள் தோன்றா சோலை வாய் விளங்கிற்று அன்றே – சீறா:803/3,4
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத – சீறா:1721/1
ஆய் சிறை தூவி புள்கள் அனைத்தும் ஒன்றாக கூடி – சீறா:4724/1

மேல்


தூவிய (1)

தூவிய அன பெடை இனத்தொடு துயின்ற – சீறா:4129/1

மேல்


தூவியதே (1)

சொரிகின்றது என திசை தூவியதே – சீறா:719/4

மேல்


தூவியின் (1)

அன்ன மென் தூவியின் அரிய வெண் துகில் – சீறா:502/3

மேல்


தூவினோர் (1)

பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர்
சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர் – சீறா:11/2,3

மேல்


தூள் (5)

துரகத குர தூள் மாய்க்கும் தோரண மறுகு சார்ந்தார் – சீறா:919/4
ஆர்த்தன பேரி தானை எழுந்தன அலரி வெண் தூள்
போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும் – சீறா:3869/1,2
பிதிர்விட்டு ஓடின தகர்ந்தன நுறுங்கின பெரும் தூள்
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/3,4
மண்டு தூள் என வகுத்த மேலவர் அடிவயிற்றில் – சீறா:4412/1
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால் – சீறா:4961/4

மேல்


தூள்-அது (1)

தொடை கழல் வீரர் ஒட்டி தட்டினர் தூள்-அது ஆக – சீறா:4939/4

மேல்


தூளி (13)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே – சீறா:12/3
திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி
பருதியும் விசும்பும் தூர்ப்ப படைக்கலம் பரப்பி வந்தார் – சீறா:1716/3,4
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப – சீறா:3202/3
பரந்து அகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி
விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம் – சீறா:3378/1,2
விரிந்த அ படல தூளி மறைத்தன கொடியின் வீக்கம் – சீறா:3378/2
துரக்கும் திண் வளை உருளினும் பிறந்த அ தூளி
எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல் – சீறா:3483/2,3
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும் – சீறா:3885/3
வாய்ந்தன மள்ளர் தூளி மறைத்தன ஆசை அம்ம – சீறா:4180/4
துன்னு பரியொடும் எழுக எழுந்தன போய் திசை-தோறும் தூளி அம்ம – சீறா:4301/4
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும் – சீறா:4305/3
அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான் – சீறா:4819/4
ஆர்த்த தூளி விசும்பின் அளாவ முன் – சீறா:4820/3

மேல்


தூளிகள் (1)

படல தூளிகள் மேகத்தின் நிறைந்த பல் திசையும் – சீறா:3484/1

மேல்


தூளியில் (1)

ககன வெம் கதிரவன் கரங்கள் தூளியில்
புக இடம் இலை என பொருந்து மன்னவர் – சீறா:3017/1,2

மேல்


தூளியின் (1)

பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு – சீறா:4632/3

மேல்


தூளியினிடை (1)

பிறந்த செம் தூளியினிடை பல கோடி – சீறா:3548/3

மேல்


தூளியும் (1)

குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4

மேல்


தூற்ற (2)

பரி திரள் தொடர வானவர் ஈண்டி பரிமள பொன் அலர் தூற்ற
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/1,2
சோனை மா முகில் கவிகை நுண் துவலைகள் தூற்ற
நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார் – சீறா:2705/3,4

மேல்


தூற்றி (1)

கொத்து அலர் தூற்றி வாழ்த்தி கூண்டவை குறிக்கில் பேதை – சீறா:3200/3

மேல்


தூற்றிய (2)

தேறல் தூற்றிய சோலையும் அரம்பையின் திரளிடை பழ காடும் – சீறா:671/2
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின் – சீறா:3443/1

மேல்


தூற்று (2)

தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன் – சீறா:1707/2
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி – சீறா:3384/2

மேல்


தூற்றும் (4)

தூற்றும் வேல் விழி நீர் இடும் சுவடுகள் மறைப்ப – சீறா:467/2
தூற்றும் அருவி சாரலினும் தோன்றாது இருண்ட மனையிடத்தும் – சீறா:1338/3
தூற்றும் நிந்தனையுரை மறுத்திலர் செழும் சுருதி – சீறா:1371/3
துடவை நல் மலரை தூற்றும் தூய் நிழலிடத்தை நீந்தி – சீறா:2123/1

மேல்


தூறு (4)

தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர் – சீறா:676/2
தூறு தேன் துளித்து கனிகளும் காயும் சொரிதர சோலை சூழ்ந்தனவே – சீறா:697/4
தூறு தோன்றி இன்பு அற பெரும் துன்பமே வரினும் – சீறா:2455/4
உதறினன் தொறுவர் கூவினன் சிறு தூறு ஒடிபட ஓடினன் தொடர்ந்தே – சீறா:2882/4

மேல்


தூறுகள் (1)

தூறுகள் மிதித்து அடி துடித்து உழலுவாரும் – சீறா:4896/4

மேல்


தூறும் (2)

கூடிய தூறும் பாரில் குளித்திட குதித்து வல்லே – சீறா:2074/1
பங்கமும் பவமும் தூறும் பழியும் வந்தடையும் என்ன – சீறா:3706/3

மேல்