ஞ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞமலி 3
ஞமலியின் 1

சீறாப்புராணம் நூல் முழுமையும் காண காண்டங்கள் மேல் சொடுக்கவும்
1. விலாதத்துக் காண்டம் (0- 1240)
2. நுபுவ்வத்துக் காண்டம் (1241 – 2345)
3. இசிறத்துக் காண்டம்-1 ( 2345 – 3748)
4. இசிறத்துக் காண்டம்-2 ( 3749 – 5028)

ஞமலி (3)

கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில் – சீறா:2979/1
வெம்பிய ஞமலி குலங்களும் பரந்த விசும்பிடத்து இடன் அற நெருங்கி – சீறா:3560/2
சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ – சீறா:4371/4

மேல்


ஞமலியின் (1)

கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/3

மேல்

Related posts