ஜ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஜஃபறும் 1
ஜபுறயீல் 4
ஜமால் 1
ஜலால் 1

ஜஃபறும் (1)

வந்த ஜஃபறும் அவருடன் மைந்தர்கள் சிலரும் – சீறா:2023/2

மேல்


ஜபுறயீல் (4)

வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே – சீறா:80/3
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி – சீறா:263/1
அவிர் ஒளி ஜபுறயீல் முன் வடிவெடுத்து அடுத்து பேசி – சீறா:1736/1
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக – சீறா:2169/2

மேல்


ஜமால் (1)

தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர – சீறா:104/3

மேல்


ஜலால் (1)

தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர – சீறா:104/3

மேல்