சே – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 12
சே_இழை 5
சே_இழைக்கு 2
சே_இழையவர்கள் 1
சேகரம் 1
சேகரம்-அதாக 1
சேகரம்செய்தான் 1
சேகு 2
சேட்டு 5
சேடனும் 2
சேடியர் 1
சேடு 3
சேண் 12
சேண்-தனில் 1
சேண்_நகர் 1
சேண்_உலகு 2
சேண்தரும் 1
சேணிடை 2
சேணின் 1
சேணொடு 1
சேதகம் 2
சேதன 1
சேதாம்பல் 1
சேதாம்பலின் 1
சேதாம்பலும் 2
சேந்த 19
சேந்தன 1
சேந்திட 1
சேந்து 9
சேப்ப 7
சேப்புக்கு 1
சேப்பும் 1
சேமம் 1
சேமரம் 1
சேய் 26
சேய்-பால் 1
சேய்களில் 1
சேய்களும் 1
சேயன் 1
சேயினும் 2
சேயும் 1
சேயை 3
சேயொடும் 1
சேர் 61
சேர்க்க 1
சேர்க்கும் 2
சேர்கிலா 1
சேர்குதல் 1
சேர்குவர் 2
சேர்த்த 9
சேர்த்தனர் 3
சேர்த்தார் 8
சேர்த்தான் 1
சேர்த்தி 45
சேர்த்திடும் 1
சேர்த்திய 2
சேர்த்திலர் 1
சேர்த்தினள் 1
சேர்த்தினார் 1
சேர்த்தினாரால் 1
சேர்த்தினாள் 1
சேர்த்தினான் 1
சேர்த்து 26
சேர்த்தும் 3
சேர்த்துவம் 1
சேர்த்துவர் 1
சேர்தர 1
சேர்தரு 1
சேர்தரும் 3
சேர்தலே 1
சேர்ந்த 17
சேர்ந்தது 3
சேர்ந்தவர் 1
சேர்ந்தவன் 1
சேர்ந்தனர் 7
சேர்ந்தனன் 1
சேர்ந்தார் 16
சேர்ந்தான் 7
சேர்ந்து 26
சேர்ந்தும் 1
சேர்ப்பதற்கு 1
சேர்ப்பதே 1
சேர்ப்பன் 1
சேர்ப்பார் 1
சேர்வர் 2
சேர்வார் 1
சேர்வையாக்கி 1
சேரலர் 4
சேரலர்க்கு 1
சேரலார் 1
சேரவே 1
சேரா 2
சேராது 1
சேரார் 1
சேரி 1
சேரியில் 1
சேரியுள் 1
சேரும் 7
சேருமாறு 1
சேருவான் 1
சேல் 3
சேலினன் 1
சேவக 2
சேவகத்தினை 1
சேவகம் 2
சேவகர் 4
சேவடி 4
சேவடியில் 1
சேவல் 1
சேவலின் 2
சேவலோடும் 1
சேவை 2
சேவைசெய்து 1
சேவையின் 1
சேற்றால் 2
சேற்றிடை 3
சேற்றில் 4
சேற்று 2
சேறதாக 1
சேறல் 6
சேறலில் 1
சேறலுக்கு 1
சேறலே 1
சேறலை 1
சேறி 2
சேறியோ 1
சேறில் 1
சேறு 9
சேறுகள் 1
சேறுதற்கு 1
சேறுபட்டன 1
சேறுபட்டு 1
சேறும் 2
சேனம் 1
சேனமும் 1
சேனை 58
சேனைகள் 2
சேனைகளும் 1
சேனையர் 1
சேனையா 1
சேனையில் 2
சேனையின் 4
சேனையும் 26
சேனையே 1
சேனையை 2
சேனையொடு 1
சேனையொடும் 6
சேனையோடு 2
சேனையோடும் 1

சே (12)

சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து – சீறா:277/1
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
திரை கொடி பவளம் அன்ன சே_இழை அலிமாவும் கேட்டு – சீறா:435/3
திரு தகு பவனி நோக்கும் சே_இழை ஒருத்தி காதல் – சீறா:1161/1
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/2
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால் – சீறா:3709/2
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு – சீறா:4993/1

மேல்


சே_இழை (5)

சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
திரை கொடி பவளம் அன்ன சே_இழை அலிமாவும் கேட்டு – சீறா:435/3
திரு தகு பவனி நோக்கும் சே_இழை ஒருத்தி காதல் – சீறா:1161/1
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால் – சீறா:3709/2

மேல்


சே_இழைக்கு (2)

தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார் – சீறா:3093/2
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை – சீறா:4993/1,2

மேல்


சே_இழையவர்கள் (1)

சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/2

மேல்


சேகரம் (1)

திறனொடும் சேகரம் செய்து வம் என – சீறா:2152/2

மேல்


சேகரம்-அதாக (1)

பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர் – சீறா:11/2

மேல்


சேகரம்செய்தான் (1)

திவளும் வேல் படையுடன் நனி சேகரம்செய்தான் – சீறா:3782/4

மேல்


சேகு (2)

சேகு அறும் தட வாளில் சிதைத்திடல் – சீறா:4241/3
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி – சீறா:4884/3

மேல்


சேட்டு (5)

சேட்டு இளம் சிங்கம் என்னும் திறல் உறை அப்துல்லாவும் – சீறா:393/1
விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/2
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3
தியங்கி வானொடும் சேட்டு இளம் பருதியும் திகைப்ப – சீறா:3885/4
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2

மேல்


சேடனும் (2)

சேடனும் தலை வெடித்து ஒர் ஆயிரமும் சென்னி என்ன வகிருற்றனன் – சீறா:4215/4
ஆயிரம் தலை சேடனும் தெரிவுற ஆழ்ந்த – சீறா:4438/1

மேல்


சேடியர் (1)

சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3

மேல்


சேடு (3)

சேடு உறு முகம்மது செவ்வி வாய்ப்ப நீராடுவது – சீறா:490/1
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி – சீறா:3956/2
சேடு கொண்ட மேற்போர்வையை திரு கரத்து எடுத்து – சீறா:4615/2

மேல்


சேண் (12)

சேண் அடைந்து அபுவா எனும் தலத்தினை சேர்ந்தார் – சீறா:206/4
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/4
தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர் – சீறா:2714/4
சேண்_உலகு இருந்து வாழச்செயும் நபி திருநாமத்தை – சீறா:2807/1
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர் – சீறா:3048/1
செல் எனும் ஒல்லையின் விரைவில் சேண் இழிந்து – சீறா:3254/2
சிரசின் மேல் கொண்டு அமுசாவும் சேண் உலாய் – சீறா:3266/3
செய்ய மென் விரலிடை நான்கில் சேண் அதி – சீறா:3291/3
சேண் உற நிவந்த ஊழித்தீயையும் அவிக்கும் நீரார் – சீறா:3407/4
உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம் – சீறா:3910/3
செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம் – சீறா:4209/3
நீடு வேரொடும் பிடிங்கி சேண் நிலத்திடை கிடப்ப – சீறா:4580/3

மேல்


சேண்-தனில் (1)

சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம் – சீறா:4992/2

மேல்


சேண்_நகர் (1)

தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர் – சீறா:2714/4

மேல்


சேண்_உலகு (2)

சேண்_உலகு இருந்து வாழச்செயும் நபி திருநாமத்தை – சீறா:2807/1
சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர் – சீறா:3048/1

மேல்


சேண்தரும் (1)

சேண்தரும் இடங்கள்-தோறும் தெரிதர போட்டு விட்டு – சீறா:4941/3

மேல்


சேணிடை (2)

திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
வென்றி கொள் அறபியை விளித்து சேணிடை
நின்ற அ தருவினை கூவின் நின்னிடத்து – சீறா:3325/2,3

மேல்


சேணின் (1)

மறைபடா விளக்கை சேணின் வானிடத்து உறையா மின்னை – சீறா:3209/2

மேல்


சேணொடு (1)

சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும் – சீறா:4278/1

மேல்


சேதகம் (2)

பூதரம் அனைய சுணங்கு அணி முலையில் புள்ளியின் சேதகம் போர்ப்ப – சீறா:49/3
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3

மேல்


சேதன (1)

திணைத்தலத்து அறிவு இலாத சேதன சாதி அன்றே – சீறா:2106/3

மேல்


சேதாம்பல் (1)

அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர – சீறா:3574/3

மேல்


சேதாம்பலின் (1)

வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2

மேல்


சேதாம்பலும் (2)

செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து – சீறா:868/3
திகழ்தரும் சேதாம்பலும் குடியிருந்து திரு வளர் வாவியின் வாளை – சீறா:997/3

மேல்


சேந்த (19)

சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/3
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/3,4
சீதர கவிகை வள்ளல் முகம்மதின் சேந்த செவ்வி – சீறா:821/3
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
வயிர வேர் ஊன்றி சேந்த மாணிக்க பணர் விட்டு ஓடி – சீறா:1054/1
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர் – சீறா:1583/3
தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த
வள் இலை வேலோய் அத்தாசு என்பவன் அடியேன் என்றான் – சீறா:2248/3,4
காலினில் விலங்கும் சேந்த கையினில் தளையும் பூட்டி – சீறா:2840/1
வயிர ஒண் வரையின் மீறும் மாண் எழில் புயங்கள் சேந்த
கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால் – சீறா:3061/2,3
நெருங்கி சேந்த மென் விரல் என தளிர்களும் நீண்ட – சீறா:3121/1
மரகத சுடரை சேந்த மாணிக்க கொழுந்தை பூவில் – சீறா:3218/1
மாருதம் அடங்க தாவும் வய பரி உமறும் சேந்த
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி – சீறா:3363/2,3
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன – சீறா:3366/2
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த
கஞ்சுகி அணிந்து சந்த கதம்ப மான்மதங்கள் பூசி – சீறா:3403/1,2
சுரிந்த பங்கியர் சேந்த கண்ணினர் மலை துளையின் – சீறா:3788/1
கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும் – சீறா:3928/2
நீரிடை மறைய மூழ்கினன் சேந்த நெடும் கதிர் பருதி வெய்யவனே – சீறா:4108/4
கண் தெரிந்தில சேந்த கடும் சரம் – சீறா:4491/1

மேல்


சேந்தன (1)

சேந்தன செழும் கனி சிதற சிந்திய – சீறா:3316/1

மேல்


சேந்திட (1)

கையும் சேந்திட சலித்தனர் தோளொடு காலும் – சீறா:4407/1

மேல்


சேந்து (9)

சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/3
பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/2,3
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
அணி நிரைத்து எதிர்ந்த ஒன்னார் ஆருயிர் சிதைத்து சேந்து
திணி சுடர் விரிக்கும் வேல் கை திறல் அபித்தாலி-தம்பால் – சீறா:1067/1,2
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/2
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து
இருள் குழல் மாலை சோர இதயம் நொந்து ஒருத்தி போனாள் – சீறா:3201/3,4
கிள்ளையினது உடலினும் போர் மைந்தர் உறுபினும் சேந்து கிளர்ந்த சோரி – சீறா:4316/1

மேல்


சேப்ப (7)

பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
இரு கரம் சேப்ப செம்பொன் இரவலர்க்கு ஈந்ததாலும் – சீறா:606/1
கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர் – சீறா:935/3
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி – சீறா:1265/3
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/1,2
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப
குற்றுவார் சிலர் அடிக்கடி கொதித்தவர் அலது – சீறா:2486/2,3
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/4

மேல்


சேப்புக்கு (1)

சுற்று இளம் பருதி வெய்யோன் சுவட்டு அடி சேப்புக்கு ஏய – சீறா:3046/1

மேல்


சேப்பும் (1)

கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1

மேல்


சேமம் (1)

சேமம் ஆகிய பொருளினை காத்திடும் திறம் போல் – சீறா:438/1

மேல்


சேமரம் (1)

சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி – சீறா:4718/3

மேல்


சேய் (26)

வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/4
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய்
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/3,4
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய்
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/3,4
சேய் கிடைத்திலை என திகைத்து வாடியே – சீறா:318/3
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/3
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன – சீறா:1044/1
நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே – சீறா:1217/4
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/2
திசை தலம் யாண்டு யாவன் சேய் உனக்கு இடு பேர் யாது – சீறா:2778/2
வெறி மருள் கொண்டார் என்ன சேய் எனும் வேட்கை தீர்ந்தான் – சீறா:2808/4
சேய் என நடப்பது திறமைதாம் என – சீறா:3001/3
சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே – சீறா:3086/1
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி – சீறா:3182/2
நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர் – சீறா:3563/3
அண்ணல் அம் களிற்றை முகம்மதை வளர்த்த அடல் அபுத்தாலிபு திரு சேய்
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/1,2
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/2
தறுகு இலா கறுபு சேய் தருமத்தால் அன்றோ – சீறா:3663/3
மா தவன் காரிதா சேய் முகம்மதினிடத்தில் நீட்ட – சீறா:3688/2
கொடிய வஞ்சகன் அபூசகல் சேய் இவை கூற – சீறா:3772/1
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து – சீறா:3781/2
கறுபு தரு சேய் மெலிந்து புறங்காட்டும் அறபி தளத்தோடும் – சீறா:4035/1
கறுபு சேய் உரம் கண்டிலான் – சீறா:4151/3
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும் – சீறா:4319/2
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல் – சீறா:4621/2

மேல்


சேய்-பால் (1)

தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும் – சீறா:2387/1

மேல்


சேய்களில் (1)

சிந்தையர் புகழ் அபுத்தாலிபு சேய்களில்
சுந்தர புலி அலி என்னும் தோன்றலும் – சீறா:1311/2,3

மேல்


சேய்களும் (1)

சிறியதந்தையரும் அவர் சேய்களும்
உறவின் உற்றவரும் அவர் ஒக்கலும் – சீறா:2330/3,4

மேல்


சேயன் (1)

சேயன் இக்கிரிமா என்னும் தோன்றலும் துணைவர் சேர்ந்த – சீறா:4376/3

மேல்


சேயினும் (2)

இலை பிழி மதுவுக்கு ஈன்ற சேயினும் இனியன் நீண்ட – சீறா:2259/3
சேயினும் இனிய அடிமைகள் இருவர் திருந்தலர் நோக்கிலா வண்ணம் – சீறா:2869/3

மேல்


சேயும் (1)

சிறுவரும் துணை முலை அணை பிரிந்திடா சேயும்
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும் – சீறா:1888/1,2

மேல்


சேயை (3)

சேயை பெண்டிரை சிந்தையில் வேறதாய் – சீறா:1419/2
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/3,4
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி – சீறா:4079/1,2

மேல்


சேயொடும் (1)

ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார் – சீறா:3861/3

மேல்


சேர் (61)

நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/4
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
போது சேர் குழல் ஆமினா கனவினில் போந்தே – சீறா:217/2
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக – சீறா:255/2
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/4
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக – சீறா:419/2
அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி – சீறா:630/3
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
வெற்றி சேர் நால்வரும் வேந்தர்-தம்மொடும் – சீறா:2741/1
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
வில் கர வலி அபூபக்கர் வெற்றி சேர்
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி – சீறா:2996/1,2
வெற்றி சேர் அடல் உதுமானும் மெய் மன – சீறா:3252/3
வெற்றி சேர் வேந்தருக்கு உரைத்து வேறு கொள் – சீறா:3263/2
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர்
நாவலருடன் இனிது இருக்கும் நாளினில் – சீறா:3276/2,3
வெற்றி சேர் யார்களும் பரியின் வீரரும் – சீறா:3278/3
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
இலகிய புகழ் சேர் வள்ளல் இயல் உதுமானை வைத்து – சீறா:3678/2
தென் உலாவிய பிடங்கினால் நீட்டினர் திறல் சேர்
அன்னவன் களத்திடையினில் பட்டன அன்றே – சீறா:4012/3,4
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு – சீறா:4136/1
சாபறு உகைல் அலி என்னும் தன்மை சேர்
மா புகழ் மைந்தர் மூவரையும் மங்கையர் – சீறா:4174/1,2
தீபம் என்று ஒளிர் சுமானாவை செவ்வி சேர்
தாபரமாம் உம்முகானி தாயையும் – சீறா:4174/3,4
கல்வி ஆசு அற கற்று உணர்ந்து ஈகை சேர்
செல்வம் மீறு சிறப்புடையோரிடம் – சீறா:4247/1,2
ஆதியோன் முன் அருளிய வாய்மை சேர்
நீத வேத நெறி முறை நின்று நாம் – சீறா:4249/1,2
வென்றி சேர் புகழ் சாபிர் சோகத்து முன் மேவி – சீறா:4260/2
ஆடல் வென்றி சேர் அகுமது துயில் இடம் அடுத்தேன் – சீறா:4268/4
தகைமை சேர் மன பொறையினாலும் தயவாலும் – சீறா:4275/1
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும் – சீறா:4305/3
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
தீயவன் கொலை சேர் வஞ்ச சிந்தையன் சிதையும் மாற்ற – சீறா:4376/1
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/3
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
நன்றி சேர் குறான் ஆயத்தை நவின்று மாராயம் சொல்ல – சீறா:4702/2
கீர்த்தி சேர் வள்ளல் வெள்ளிக்கிழமையில் குத்துபாவில் – சீறா:4742/1
கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி – சீறா:4745/1
காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே – சீறா:4752/4
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/4
ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில் – சீறா:4762/2
கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய் – சீறா:4783/3
முனையில் காப்ப முகம்மதும் வென்றி சேர்
அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான் – சீறா:4819/3,4
நன்றி சேர் நபியும் படையும் பயம் – சீறா:4821/3
உண்மை சேர் பயகாம்பரும் ஓங்கிய – சீறா:4828/2
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு – சீறா:4828/3
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க – சீறா:4859/3
குல வரை அனைய மாட கூடமும் நறை சேர் காவும் – சீறா:4863/1
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர் – சீறா:4881/1
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல – சீறா:4884/2
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார் – சீறா:4902/4
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/3
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார் – சீறா:4923/4
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன் – சீறா:4945/4
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே – சீறா:4951/3
அஞ்சல் இலா உரைக்கு அஞ்சி பிண்டி சேர்
கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர் – சீறா:4955/3,4

மேல்


சேர்க்க (1)

திரு பதத்தினில் சிரம் சேர்க்க தன் மனம் – சீறா:3331/2

மேல்


சேர்க்கும் (2)

கல்பினில் இருத்தி மாறா கதி பதி சேர்க்கும் தூய – சீறா:791/3
தெறு கொலை பவங்கள் யாவும் சிதைத்து நற்கதியில் சேர்க்கும்
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/1,2

மேல்


சேர்கிலா (1)

செறுநர் வத்தான் எனும் தலத்தில் சேர்கிலா
குறைஷிகள் பலரும் கனானி கூட்டமும் – சீறா:3009/1,2

மேல்


சேர்குதல் (1)

அங்கு சென்று அகுமதின் அடியில் சேர்குதல்
தங்கிய அறிவு என தானை சூழ்தர – சீறா:4067/2,3

மேல்


சேர்குவர் (2)

சேவை செய்திட சேர்குவர் காண் என்பார் – சீறா:1189/4
சிந்தையில் இகழ்ந்தவர் நரகம் சேர்குவர்
அந்தம் இல் நாயகன் தூதராம் என – சீறா:1983/2,3

மேல்


சேர்த்த (9)

சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார் – சீறா:334/4
சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார் – சீறா:637/4
ஆதரத்தொடு சேர்த்த நல் வரிசையும் அளித்து – சீறா:2028/3
நீட்டிய காலில் சேர்த்த துடரினை நெகிழ்த்து கானில் – சீறா:2099/3
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/1,2
ஆதி நாள் ஒளிவு வாய்ந்த அழகு எலாம் திரட்டி சேர்த்த
பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின் – சீறா:3045/1,2
ஒட்டக திரளும் ஏறும் புரவியும் ஒளிர சேர்த்த
பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை – சீறா:3347/1,2
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த
சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி – சீறா:3349/2,3
கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும் – சீறா:3368/2

மேல்


சேர்த்தனர் (3)

கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின் – சீறா:855/2
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
அறிந்து நாணியே தூணியில் சேர்த்தனர் அம்பை – சீறா:4596/4

மேல்


சேர்த்தார் (8)

திருந்திய பண்டம் யாவும் செறித்து ஒருபுறத்தில் சேர்த்தார் – சீறா:799/4
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/4
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/4
சிதைவு இலாது எனை காவலின் அகத்திடை சேர்த்தார் – சீறா:2917/4
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
புது குடியிருந்தது என்ன பொருந்து மேகலையும் சேர்த்தார் – சீறா:3215/4
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/4
திரு விளங்கிய முகத்தொடு முகத்தினை சேர்த்தார் – சீறா:4169/4

மேல்


சேர்த்தான் (1)

பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/4

மேல்


சேர்த்தி (45)

முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/4
இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி
குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து – சீறா:384/2,3
உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி – சீறா:419/1
தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி
விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர் – சீறா:786/3,4
இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/1,2
வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/3,4
மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/1,2
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/3,4
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான் – சீறா:1286/2,3
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/1,2
திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி
மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல் – சீறா:1740/2,3
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4
விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார் – சீறா:1742/4
கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி
துய்யவன் தூதர் முன்னம் தோன்றிய ஆதம் என்போர் – சீறா:1760/2,3
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/2
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி
சாலவும் குலத்து முன்னோர் தரித்திடும் கலன்கள் தாங்கி – சீறா:1762/2,3
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி
தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை – சீறா:1941/1,2
கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார் – சீறா:2057/4
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
காதலின் கலையை போற்றி கன்றினை அதன்-பால் சேர்த்தி
பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே – சீறா:2110/3,4
சிரம் அடி மலரில் சேர்த்தி தீனவர்-தமையும் வாழ்த்தி – சீறா:2292/3
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி
பல்விதம் வரினும் வார்த்தை படி தவறிலம் யாம் என்றார் – சீறா:2352/3,4
தீங்கினை ஒரு-பால் சேர்த்தி செவ்விதின் இருந்தான் செம் தேன் – சீறா:2374/3
மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/4
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி
விதுவும் சூழ் உடு இனமும் ஒத்து இருந்தனர் விளங்கி – சீறா:2462/3,4
தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி
முருகு துளிக்கும் தௌறு மலை பொதும்பில் தினம் மூன்று அகன்றதன் பின் – சீறா:2552/2,3
திகழ் சிரம் சேர்த்தி வள்ளல் செழும் துயில்புரிவதானார் – சீறா:2580/4
நிறுவி நின்றிடும் நெடும் தலை நிலத்திடை சேர்த்தி
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/2,3
மலைய மனம் வேறாகி கை வேலை நிலம் சேர்த்தி வாய் அங்காந்து – சீறா:2668/2
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி
பண் தரும் திரு வாய் முத்தி பற்பல்கான் மோந்துகொண்டார் – சீறா:2775/3,4
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
புது மலர் தார்கள் நாற்றி பூம் துகில் கொடிகள் சேர்த்தி
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/1,2
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன – சீறா:3154/2,3
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/1,2
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி
குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/2,3
சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் – சீறா:4105/4
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை – சீறா:4161/2,3
சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ – சீறா:4308/2,3
இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/3,4
திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும் – சீறா:4393/2,3
சுற்று வேந்தரை முறைமுறை ஒரு தொகை சேர்த்தி
பற்று இலாத பல் குலத்தையும் சூழ்ச்சி உள்படுத்தி – சீறா:4399/2,3
சிலை வளைத்து எழில் நாணினை சேர்த்தி ஊன் – சீறா:4480/1
மூக்கிடை விரலினை சேர்த்தி மா முடி – சீறா:4561/2
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி
ஆலம் அமுதாக அசுகாபிகள் அயின்றார் – சீறா:4901/3,4

மேல்


சேர்த்திடும் (1)

சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/3

மேல்


சேர்த்திய (2)

சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3
திண் நிறைந்த உடல்-தொறும் சேர்த்திய
புண்ணின் எங்கும் பொழிந்தன சோரியால் – சீறா:3907/2,3

மேல்


சேர்த்திலர் (1)

பொருந்து புண்ணிடை சேர்த்திலர் போதம் உற்றிருந்து – சீறா:4521/2

மேல்


சேர்த்தினள் (1)

கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4

மேல்


சேர்த்தினார் (1)

திரு நபி பதத்தினில் சென்னி சேர்த்தினார் – சீறா:2720/4

மேல்


சேர்த்தினாரால் (1)

அங்கையில் பிடித்த வாளை அணி நிலம் சேர்த்தினாரால் – சீறா:3706/4

மேல்


சேர்த்தினாள் (1)

திரு அடி கரும் குழல் சென்னி சேர்த்தினாள் – சீறா:1975/4

மேல்


சேர்த்தினான் (1)

சென்று எடுத்து அடல் செம் கையில் சேர்த்தினான் – சீறா:4224/4

மேல்


சேர்த்து (26)

திருந்திய வரியை கொடுங்கையில் கிடத்தி திரை செய்து சும்மையில் சேர்த்து
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/1,2
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/3
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/2,3
தீது இழைத்திடும் முகம்மதை நமதிடம் சேர்த்து
பேதகத்தினை துடைப்பம் என்று உரைத்தனர் பெரியோர் – சீறா:1388/3,4
கொடுத்து அரும் பசியை மாற்றி குலத்தொடும் சேர்த்து வல்லே – சீறா:2090/3
ஒக்கலில் இன்புற உவந்து சேர்த்து வந்து – சீறா:2151/2
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து
விட்டிடா வண்ணம் மாறா வேலைகள் பலவும் சாட்டி – சீறா:2841/2,3
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/3,4
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/2
ஆயுதம் எடுத்து சேர்த்து புரவி மேல் ஆயினாரால் – சீறா:3341/4
வெரிநிடத்து உறைந்த போல விளங்கு கேடகத்தை சேர்த்து
சொரி கதிர் வயிர மாலை தோள் வரையிடத்தில் தோன்றி – சீறா:3369/2,3
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி – சீறா:3386/2
கேடகம் மருங்கு சேர்த்து கிளர் ஒளி வடி வாள் தாங்கி – சீறா:3402/1
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி – சீறா:3404/1,2
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி – சீறா:3405/1
நிரைநிரை நிரைத்து பேரி சுமை நெடுங்கழுத்தல் சேர்த்து
முருகு உமிழ் வெற்றி மாலை முரண் படை வேந்தர் வீரர் – சீறா:3416/2,3
திகைதிகை சிறுகுடி நிரைகள் சேர்த்து அவண் – சீறா:3646/2
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி – சீறா:3672/2,3
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ – சீறா:3673/2,3
திரு மருங்கினில் வாளொடும் காளகம் சேர்த்து
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல் – சீறா:3827/2,3
மெய்யின் ஆயுதம் சேர்த்து வந்தால் அமர் மேவி – சீறா:3833/1
மன்னவரவரோடு ஐந்துபத்துடன் மாந்தர் சேர்த்து
பின் அணியாக ஓர்பால் நிறுத்தினர் பிரிவு இலாது – சீறா:3877/2,3
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/3,4
கங்கம் தூணியில் சேர்த்து வாள் கை கொடு களிப்புற்று – சீறா:4597/1
பற்று உற அருந்தும் ஈத்தம் பழமும் ஒன்றாக சேர்த்து
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள் – சீறா:4703/3,4

மேல்


சேர்த்தும் (3)

கம்பை சேர்த்தும் கபாடம் திறந்தனர் – சீறா:1173/3
வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன் – சீறா:2056/4
சிந்து புனல் வாரி புடை சேர்த்தும் இதனாலே – சீறா:4894/1

மேல்


சேர்த்துவம் (1)

செவ்வண கருத்தொடும் வல கை சேர்த்துவம்
மை வண கவிகையீர் எங்கள் வாய்மையில் – சீறா:2438/2,3

மேல்


சேர்த்துவர் (1)

தெரிதரும் புதுமையின் வழியில் சேர்த்துவர்
பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற – சீறா:1308/2,3

மேல்


சேர்தர (1)

தருவினை முன் உறை தானம் சேர்தர
அருளுக என்று உரைத்தனன் ஆதி தூதரும் – சீறா:3329/2,3

மேல்


சேர்தரு (1)

திரு நகர் தெரு வரு பவனி சேர்தரு
முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட – சீறா:1016/2,3

மேல்


சேர்தரும் (3)

தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு – சீறா:1378/3
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
தெரிதரும் தீன் நெறியவரும் சேர்தரும்
இரு வகை கிளைஞரும் இசைந்த பேர்களும் – சீறா:2147/1,2

மேல்


சேர்தலே (1)

திருத்தமே இவை இசுலாமில் சேர்தலே – சீறா:1297/4

மேல்


சேர்ந்த (17)

கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த
புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/1,2
உணவு உறை கனியும் சேர்ந்த ஒருங்கினில் ஆடு மேய்ப்ப – சீறா:399/3
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/4
தீதுறும் கொடும் பாலையும் குறிஞ்சியும் சேர்ந்த
பாதையில் தரு நிழல் இளைப்பாறினர் பரிவாய் – சீறா:447/3,4
குடித்தன பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை – சீறா:601/1
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர் – சீறா:614/1
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3
சென்று அவன் உறைந்திடும் விடுதி சேர்ந்த பின் – சீறா:899/2
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த
இடபமும் பரியும் துன்ன எழுந்தனர் விரைவில் நன்றே – சீறா:1034/3,4
முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/3,4
ஆலயத்திடத்தும் தீனோர் அணி மனையிடத்தும் சேர்ந்த
சோலையினிடத்தும் சீறூர் சுற்றினும் துறுகல் சார்பும் – சீறா:2566/1,2
சேர்ந்த பொன் முக குளிர்ப்பொடும் களிப்பொடும் சிறப்ப – சீறா:2620/2
கொடி மலர்-அதனில் சேர்ந்த கொழு நறா நிறைந்த போலும் – சீறா:3050/2
சேர்ந்த பந்தரில் தென்றலின் உதிர்ப்பன திரட்டி – சீறா:3126/2
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின் – சீறா:3193/1,2
செறுநர்களிடத்தினும் சேர்ந்த பண்பினன் – சீறா:3271/2
சேயன் இக்கிரிமா என்னும் தோன்றலும் துணைவர் சேர்ந்த
நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ – சீறா:4376/3,4

மேல்


சேர்ந்தது (3)

செய்பவரிடத்தினும் சேர்ந்தது இல்லையால் – சீறா:1824/4
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே – சீறா:2121/4
திருப்ப அரும் உயிர் உடல் சேர்ந்தது ஒத்து என – சீறா:2730/1

மேல்


சேர்ந்தவர் (1)

சிறுகுடி எனும் அபுவாவில் சேர்ந்தவர்
மறை நபி முகம்மதின் வாட்டம் தேற்றியே – சீறா:520/1,2

மேல்


சேர்ந்தவன் (1)

சேர்ந்தவன் காபிர்-தம்மை சிறப்புடன் நோக்கி தீனர் – சீறா:4870/1

மேல்


சேர்ந்தனர் (7)

செல் அலம் கவிகையாரிடத்தில் சேர்ந்தனர் – சீறா:2415/4
தெரி உதுமானொடும் வந்து சேர்ந்தனர் – சீறா:2734/4
திரு உலாவிய பாசறை சேர்ந்தனர்
ஒருவன் மாத்திரம் ஓட தவறியே – சீறா:4513/2,3
ஆகிய மா நகர் சேர்ந்தனர் – சீறா:4660/4
அண்மி சேர்ந்தனர் ஆண்டு குதைபிய்யா – சீறா:4828/4
கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர் – சீறா:4955/4
ஆண்டு அகை ஆறு உண்டு ஓர் அகலுள் சேர்ந்தனர்
பாண் தரும் அளி இனம் படரும் மாலையீர் – சீறா:4992/3,4

மேல்


சேர்ந்தனன் (1)

சென்றனன் தனித்து ஒரு வாயில் சேர்ந்தனன் – சீறா:3638/4

மேல்


சேர்ந்தார் (16)

மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
சேண் அடைந்து அபுவா எனும் தலத்தினை சேர்ந்தார் – சீறா:206/4
சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார் – சீறா:225/4
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/4
சீத ஒண் பொழில் குனைன் எனும் பதியினை சேர்ந்தார் – சீறா:481/4
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/4
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார்
தொறு இனத்தொடும் அப்பாசும் ஆரிதும் சுபைறு-தாமும் – சீறா:1039/2,3
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார் – சீறா:1389/4
திவளும் மாலைகள் துயல்வர மனை-வயின் சேர்ந்தார் – சீறா:1883/4
தீது அகற்றி அங்கு அவரவர் மனை-வயின் சேர்ந்தார் – சீறா:2048/4
திருத்தும் தீனவர் யாவரும் மதீனத்தில் சேர்ந்தார் – சீறா:2498/4
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
தீட்டும் வேலவர்கள் சூழ மதீன மா நகரம் சேர்ந்தார் – சீறா:3687/4
தீற்றி வெண் நிலவு காலும் புரிசையின் வாயில் சேர்ந்தார் – சீறா:3721/4
சிந்து சோலை சூழ் மதீனத்து பள்ளியில் சேர்ந்தார் – சீறா:4641/4
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார்
தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே – சீறா:4713/3,4

மேல்


சேர்ந்தான் (7)

தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான் – சீறா:1896/4
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான்
எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/3,4
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான் – சீறா:1998/4
திகை மறுத்து அவர் இருவரும் வரும் நெறி சேர்ந்தான் – சீறா:2645/4
திருந்தி நாள்-தொறும் கேளிர் சூழ் வாழ் பதி சேர்ந்தான் – சீறா:4265/4
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4

மேல்


சேர்ந்து (26)

துறக்க நல் நகரில் சேர்ந்து சுகம் அனுபவிக்கும் ஆதம் – சீறா:123/1
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/3
செறி புனல் தடத்தின் நீழல் சேர்ந்து ஒருமுகமாய் கூடி – சீறா:404/3
சீத மென் தடம் புனை புசுறாவினை சேர்ந்து
மா தவத்தினன் அற புற சாலையில் வந்து – சீறா:569/2,3
வாரிச வதனம் சேர்ந்து மறுக்கமுற்று இருந்த அன்றே – சீறா:636/4
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து
சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/3,4
சிறு பொருப்பு அடர்ந்து அடவிகள் உறை நெறி சேர்ந்து
வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு – சீறா:842/1,2
திரு கிளர் கலவை சேறு நானமும் புழுகும் சேர்ந்து
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/3,4
திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து – சீறா:1202/3
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து
புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/3,4
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/2,3
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து
துனி பல அகற்றினேன் முன் சூழ் வினை அறிகிலேனே – சீறா:2071/3,4
மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான் – சீறா:2087/2
விடுத்திரேல் கலையை சேர்ந்து விழைவுறும் கவலை தீரப்படுத்தி – சீறா:2090/1
உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான் – சீறா:2120/4
ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/2
செய் தீவினையும் மாறுபட்டு ஒரு தலம் சேர்ந்து என்ன – சீறா:2347/2
திறனொடு நகரம் சேர்ந்து மீண்டு சென்று அடைவன் மாதோ – சீறா:2569/4
அ நெறி மறையின் முறை வழி ஒழுகி நின்றவர் அரம்பையர் சேர்ந்து
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/1,2
தோழர்களுடன் ஒரு துடவையை சேர்ந்து
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/3,4
திறை பல வழங்கினும் சேர்ந்து கை குவித்து – சீறா:2988/1
பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்படுமவர் – சீறா:3053/3
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி – சீறா:3345/2,3
மலி புகழ் மருங்கு சேர்ந்து வருடுவ போன்றது அன்றே – சீறா:3368/4
திரு கிளர் நிதியும் வவ்வி நீ இவண் சேர்ந்து தீனர் – சீறா:4860/2

மேல்


சேர்ந்தும் (1)

திரு உறை குனையின் என்னும் பதியினில் சேர்ந்தும் பாரில் – சீறா:391/2

மேல்


சேர்ப்பதற்கு (1)

உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார் – சீறா:1404/4

மேல்


சேர்ப்பதே (1)

கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/4

மேல்


சேர்ப்பன் (1)

மூக்கினில் சேர்ப்பன் வெள்ளை முறுவலின் இதழை துண்டம் – சீறா:2810/2

மேல்


சேர்ப்பார் (1)

செறி திரள் கொழுவிஞ்சியும் கனியொடு சேர்ப்பார் – சீறா:1106/4

மேல்


சேர்வர் (2)

தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீது என – சீறா:1630/3
சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால் – சீறா:1826/2

மேல்


சேர்வார் (1)

தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார் – சீறா:1354/4

மேல்


சேர்வையாக்கி (1)

செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி
கதிர்_கடவுளும் வான் பூத்த கணங்களும் சசியும் கூடி – சீறா:3215/2,3

மேல்


சேரலர் (4)

செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால் – சீறா:2573/3
திறன் அளித்திடும் சேரலர் பகையையும் சிதைக்கும் – சீறா:3428/2
சேரலர் அணி கெட சிதைத்து தீன் எனும் – சீறா:3620/2
சேரலர் பகையும் மாய திறமையும் சிதைத்தோர் என் போல் – சீறா:4388/1

மேல்


சேரலர்க்கு (1)

தெரிதரும் பிறை முதல் இரவில் சேரலர்க்கு
உரியவர் குறைஷிகள் ஒருங்கு கூடினார் – சீறா:2141/3,4

மேல்


சேரலார் (1)

சரக்கு உளது எனில் அது தருக சேரலார்
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம் – சீறா:912/2,3

மேல்


சேரவே (1)

தெருள் உறு கிளைகள்-தம்பால் சேரவே தடையாயுற்றோர் – சீறா:4888/2

மேல்


சேரா (2)

அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/2
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/3

மேல்


சேராது (1)

திருந்திலா வழி தீமையர் படைக்கு எதிர் சேராது
உரம் ததும்பிய படையுடன் கெழுமி இ ஊரின் – சீறா:3831/2,3

மேல்


சேரார் (1)

விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல் – சீறா:1489/3

மேல்


சேரி (1)

நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி – சீறா:40/2

மேல்


சேரியில் (1)

தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4

மேல்


சேரியுள் (1)

சேரியுள் பரந்து கொல்லையுள் புகுந்து செழும் கருப்பாலையை சாய்த்து – சீறா:38/2

மேல்


சேரும் (7)

வென்றி விறல் சேரும் அபித்தாலிபை விளித்து – சீறா:1774/3
சேரும் சீனியும் தேனும் ஒத்தால் என – சீறா:2341/1
வெற்றி சேரும் அப்பாசு அமுசா மிசுஅபுவும் – சீறா:3988/3
மன்றல் சேரும் அ நகரினை நெருங்குற வளைந்தார் – சீறா:4634/2
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும்
மன்னும் நெறி முறை தவாற பனீசகுது கூட்டத்தார் பலரும் கூடி – சீறா:4684/2,3
பழமையும் அறிவும் வேத பான்மையும் நீதி சேரும்
கிழமையும் பொருந்திற்றாமால் அ உரை கேட்டல் நன்றாம் – சீறா:4849/3,4
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/2

மேல்


சேருமாறு (1)

தேடிய பொருள் கரம் சேருமாறு என – சீறா:1326/2

மேல்


சேருவான் (1)

இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4

மேல்


சேல் (3)

பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய – சீறா:1913/1
சேல் பாய மேதி வெருண்டு ஓட வளை உடைந்து முத்தம் சிந்தி சோதி – சீறா:4296/1

மேல்


சேலினன் (1)

சேலினன் இவையும் சொன்னேன் நாணத்தால் சிறியனல்லேன் – சீறா:4367/4

மேல்


சேவக (2)

திருத்தும் வெற்றியும் உள செழும் சேவக திறத்தீர் – சீறா:3815/4
திருந்து வாள் கரம் தாங்கிய சேவக திறலீர் – சீறா:4600/1

மேல்


சேவகத்தினை (1)

சேவகத்தினை தவிர் பிழை அல எனில் தீங்கின் – சீறா:3518/2

மேல்


சேவகம் (2)

திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
சேவகம் இழந்து நான்கு திசையினும் சிதறிப்போனார் – சீறா:3670/4

மேல்


சேவகர் (4)

தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி – சீறா:3192/3
தணிவு இலா திறம் செய் தண்டம் சேவகர் தாங்கினாரால் – சீறா:3847/4
திண் திறல் பரியினோடும் சேவகர் மிடைந்த வண் கை – சீறா:3852/2
திருந்திட அ இடம் நீந்தி சேவகர் மருங்கில் சூழ – சீறா:4391/2

மேல்


சேவடி (4)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற – சீறா:1042/1
தேடிய பொருள் இது என்ன சேவடி சிரசில் கொண்ட – சீறா:2286/4
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2

மேல்


சேவடியில் (1)

பொருந்து மா தவன் செம் மலர் பொருவு சேவடியில்
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/1,2

மேல்


சேவல் (1)

தருக்கு இழந்து தன் சேவல் வாய் தொனி என தயங்கும் – சீறா:63/4

மேல்


சேவலின் (2)

உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி – சீறா:73/3
கூய எத்திசை-தொறுந்தொறும் சேவலின் குலங்கள் – சீறா:2471/4

மேல்


சேவலோடும் (1)

புகர் அற சேவலோடும் பொருந்தி அங்கு இருந்தது அன்றே – சீறா:2571/4

மேல்


சேவை (2)

சேவை செய்திட சேர்குவர் காண் என்பார் – சீறா:1189/4
சேவை செய்து விரைந்து சென்று அ நகர் – சீறா:4802/3

மேல்


சேவைசெய்து (1)

சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று – சீறா:3554/1

மேல்


சேவையின் (1)

சேவையின் நினைவு மாறா செவ்விய ஜிபுறயீல்-பால் – சீறா:3095/3

மேல்


சேற்றால் (2)

துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து – சீறா:3217/3
நிலன் பட பிறந்த சேற்றால் நெடும் பணை போன்றது அன்றே – சீறா:3380/4

மேல்


சேற்றிடை (3)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர் – சீறா:52/2
சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கி திகைப்பன ஓரிகள் பலவும் – சீறா:3578/2

மேல்


சேற்றில் (4)

மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில்
நிலவு வெண் கவிகை இடையிடை பதிந்து நிறைந்து இலங்குவன பைம் தடத்துள் – சீறா:3575/1,2
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில்
விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/1,2
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1

மேல்


சேற்று (2)

பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின் – சீறா:3526/1
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி – சீறா:5006/1

மேல்


சேறதாக (1)

அடவிகள் நெரிய கானின் ஆறுகள் சேறதாக
புடைபடும் இறும்பும் கல்லும் பொடிபடு நூறதாக – சீறா:3413/1,2

மேல்


சேறல் (6)

மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
திரம்-அதாயினும் முகம்மதினிடத்தினில் சேறல்
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய் – சீறா:1526/3,4
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல்
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/2,3
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/2
திருந்திலா வழியினில் சேறல் மேயினன் – சீறா:4054/3
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார் – சீறா:4964/3

மேல்


சேறலில் (1)

ஆறுபட்டு எழுந்த கழனியும் காவும் அடிக்கடி சேறலில் திடரும் – சீறா:4450/1

மேல்


சேறலுக்கு (1)

செய்ய மாண்பு அமைந்த திறன் மிகு துணைவர் சேறலுக்கு ஒருவரும் இலையால் – சீறா:4112/3

மேல்


சேறலே (1)

சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார் – சீறா:4205/4

மேல்


சேறலை (1)

செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4

மேல்


சேறி (2)

சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/4
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4

மேல்


சேறியோ (1)

உறு பரி வீரர் மேல் சேறியோ என – சீறா:4995/3

மேல்


சேறில் (1)

சேறில் ஆங்கு அகிலம் மீதி திருவடி தோயாது என்றும் – சீறா:627/3

மேல்


சேறு (9)

வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/4
செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி – சீறா:50/2
சேறு கொண்டதில் கிடந்து இருள் செறி கரு மேதி – சீறா:72/3
சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி – சீறா:925/2
திரு கிளர் கலவை சேறு நானமும் புழுகும் சேர்ந்து – சீறா:934/3
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து – சீறா:972/3
சேறு கொண்டன வாசியின் வாய் நுரை சிதறி – சீறா:3803/2
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல் – சீறா:4181/2
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


சேறுகள் (1)

பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி – சீறா:3136/2

மேல்


சேறுதற்கு (1)

வய வரி அலி திரு மனையில் சேறுதற்கு
உயர் மறை முகம்மதும் ஒளிர் செம் கையினால் – சீறா:3251/1,2

மேல்


சேறுபட்டன (1)

சேறுபட்டன நெடு நில மணியொடு திறனும் – சீறா:3512/3

மேல்


சேறுபட்டு (1)

சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3

மேல்


சேறும் (2)

அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
கலன் பல அணிந்த மெய்யின் அழிந்திடும் கலவை சேறும்
விலங்கலின் புறத்தும் தாவும் வெம் பரி விலாழி நீரும் – சீறா:3380/2,3

மேல்


சேனம் (1)

செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது – சீறா:4212/1

மேல்


சேனமும் (1)

சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4

மேல்


சேனை (58)

சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும் – சீறா:92/2
தாவிய பரி மேல் சேனை தளத்தொடும் வீதி-வாயின் – சீறா:1169/1
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர் – சீறா:1722/3
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/3
துன்றும் அடல் வெம் புரவி சேனை புடை சூழ – சீறா:1784/1
தேடினர் இயற்றினர் சேனை காக்குதற்கு – சீறா:3007/2
தீட்டிய செழும் படை சேனை வீரரை – சீறா:3011/1
கறங்கிய சேனை முஹாஜிரீன்களின் – சீறா:3025/2
துரகத குழுவொடும் சேனை சூழ்தர – சீறா:3029/3
கடல் பெரும் சேனை சூழ கட கரி மலைகள் நாப்பண் – சீறா:3180/1
திருகு நெஞ்சு அபூஜகல் சேனை புக்கிருந்து – சீறா:3270/2
திரு நபி முகம்மதும் சேனை வீரரும் – சீறா:3293/3
திறல் வய வீரரும் சேனை மன்னரும் – சீறா:3322/1
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும் – சீறா:3366/1
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம் – சீறா:3412/4
பெருகும் சேனை கொண்டு இறங்கி வெம் பேர் அமர் விளைப்ப – சீறா:3441/2
செழும் திறல் சேனையும் சேனை வீரரும் – சீறா:3626/1
தெறு கொலை வீரரும் சேனை மாக்களும் – சீறா:3655/2
சிறியரும் பெரியரும் சேனை வீரரும் – சீறா:3663/1
அடவியின் இருந்த சேனை திரளும் அச்சுவமும் கொண்டு – சீறா:3685/1
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள் – சீறா:3796/3
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை – சீறா:3805/4
திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில் – சீறா:3851/1
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த – சீறா:3854/2
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால் – சீறா:3871/1
யாவரும் ஒருப்பட்டு ஈண்ட எங்கணும் சேனை செல்ல – சீறா:3876/1
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/3
மன்னிய சேனை யாதும் மலைப்ப பிறழ் வாசி – சீறா:3910/2
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ – சீறா:3960/4
சேனை வீரரும் சிதறி ஓடினார் – சீறா:3963/4
அடுத்த சேனை மேல் விடுத்தனர் பல சரம் அவை போய் – சீறா:3994/2
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர் – சீறா:4030/3
வேலை என்னும் சேனை வெள்ளம் விபுலை பரப்பின் மேல் பரப்ப – சீறா:4034/1
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள் – சீறா:4038/1
சுற்றிய நகரினில் தொகையில் சேனை கொண்டு – சீறா:4060/2
ஆங்கு அவர் உணர்ந்து சேனை அனைவரும் ஒருங்கில் கூடி – சீறா:4186/1
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
சேனை முற்றும் தெரிவுற நோக்கினான் – சீறா:4222/1
தந்திராதிபர் சேனை காவலர் படை தலைவர் – சீறா:4255/1
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே – சீறா:4312/2,3
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ – சீறா:4318/3
சேனை கடல் ஓலத்தொடு பாரில் செல நாப்பண் – சீறா:4327/1
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல – சீறா:4395/1
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/2
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4
ஓடும் சேனை உழக்கும் உயிர்ப்பு என – சீறா:4499/1
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம் – சீறா:4629/4
சேனை அம் கடல் வீதி செறிந்தவே – சீறா:4809/4
மிடையும் சேனை இ வீதி பொறாது என – சீறா:4810/2
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும் – சீறா:4835/2
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
சேனை வீரர்களொடும் செறிந்து எய்தும் அ போதில் – சீறா:4985/3

மேல்


சேனைகள் (2)

அலையல் நீர் ஏவிடின் மாந்தர் சேனைகள்
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் – சீறா:1802/2,3
அடி பெயர்த்தன சேனைகள் அந்தர – சீறா:4509/2

மேல்


சேனைகளும் (1)

செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும் – சீறா:4674/1

மேல்


சேனையர் (1)

சென்ற சேனையர் நபி அருள்படியினால் சினந்து – சீறா:4634/1

மேல்


சேனையா (1)

மலி பசி யானையா வறுமை சேனையா
பல பரி பவங்களா பழி ரதங்களா – சீறா:299/1,2

மேல்


சேனையில் (2)

சேனையில் திரளில் செம்பொன் செழும் கொடி நுடங்க வெற்றி – சீறா:1717/1
திரு திகழ் புய காலீது சேனையில் சீயம் ஒப்ப – சீறா:3939/3

மேல்


சேனையின் (4)

பரவை ஒத்தன சேனையின் நிரைநிரை படர்ந்த – சீறா:3485/1
கணம் கொள் சேனையின் ஈண்டினர் காபிரால் – சீறா:4479/4
சேனையின் நடு நிற்ப சிறந்திலா – சீறா:4494/1
சேனையின் திரள் செல எழும் துகள் என மொழிந்தார் – சீறா:4633/2

மேல்


சேனையும் (26)

இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
சினத்த வேல் நவுபல் கிளை சேனையும்
கனத்த வெண் திரை மா கடற்கு ஒப்பு என – சீறா:1406/2,3
பெய் கழல் சேனையும் நீக்கி பெட்புற – சீறா:1829/3
கிள்ளையின் திரள் அரசரும் சேனையும் கேட்ப – சீறா:1864/3
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான் – சீறா:1933/3
சேனையும் முகம்மதின் திருமுன் ஆகி செம் – சீறா:1981/2
சேனையும் வாசியும் செருமி சூழ்தரு – சீறா:3016/1
தொகுதியும் வாசியும் சுற்றும் சேனையும்
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/3,4
அபுஜகல் அறிந்து அடல் பரியும் சேனையும்
குவிதர பொரும் அமர் கோலம்-தன்னொடும் – சீறா:3268/2,3
இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில் – சீறா:3270/1
அள்ளு இலை வேல் அபூஜகுலும் சேனையும்
புள்ளுவத்து அவர் தலம் புகுத்தி போயினான் – சீறா:3273/3,4
சடிலமும் சேனையும் சதுரின் சுற்றிட – சீறா:3282/3
பரியும் சேனையும் மிடைதர அபூஜகல் படையும் – சீறா:3440/3
ஹபீபு-தம் பெரும் சேனையும் கவிகையும் கொடியும் – சீறா:3464/1
தெரிப்ப அரும் தொகுதி தலைவரும் பரியும் திரளுறும் சேனையும் மிடைந்து – சீறா:3557/3
செழும் திறல் சேனையும் சேனை வீரரும் – சீறா:3626/1
குவி பெரும் சேனையும் பரியும் கூட்டமும் – சீறா:3653/1
சேனையும் திறல் வேந்தரும் திரளொடு நடப்ப – சீறா:3795/1
புறநகர் பெரும் சேனையும் புரவியின் திரளும் – சீறா:3816/2
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால் – சீறா:4329/3
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட – சீறா:4459/1
சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர் – சீறா:4626/2
சேனையும் பரியின் மன்னரும் திண் தோள் செம்மலும் துயின்றனர் செறிந்த – சீறா:4998/1
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4

மேல்


சேனையே (1)

திங்கள் அம் குடையொடும் எழுந்த சேனையே – சீறா:3023/4

மேல்


சேனையை (2)

நறை பொழில் ஹபுசு நல் நாட்டின் சேனையை
அறபிகள் பொருது வென்றார் என்று ஓதிய – சீறா:533/1,2
செருகு வெம் சின சேனையை கூய் இவண் – சீறா:4801/3

மேல்


சேனையொடு (1)

கண்டு பல சேனையொடு காண அரிய தூதர் – சீறா:4126/3

மேல்


சேனையொடும் (6)

துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும்
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/2,3
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும்
துன்னும் பல வாச்சியம் முழங்க எழுந்தார் இனிய தோழரொடும் – சீறா:4037/1,2
வெள்ளம் அனைய சேனையொடும் வேந்தன் வாய்மை-தனில் வெருவி – சீறா:4045/2
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
அடுத்தன வெம் பரியினொடும் தானையொடும் சேனையொடும் அங்குமிங்கும் – சீறா:4313/1
போர்த்த சேனையொடும் நபி புக்கினன் – சீறா:4820/4

மேல்


சேனையோடு (2)

சேனையோடு வந்து அடருவர் காண் இனி திறத்தின் – சீறா:4400/2
ஈண்டிய சேனையோடு இகல்செய்யாவகை – சீறா:4546/1

மேல்


சேனையோடும் (1)

பன்ன அரும் கதியில் தாவும் பரியொடும் சேனையோடும்
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி – சீறா:3686/1,2

மேல்