மை – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மை (112)

மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க – மது 9
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 687
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 754
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 159
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124
மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 361
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/10
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் – நற் 108/1
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/2
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக – நற் 168/9
மை அணல் காளை பொய் புகல் ஆக – நற் 179/8
மை அணல் எருத்தின் முன்பின் தட கை – நற் 198/9
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் – நற் 231/1
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/9
மை இரும் பனை மிசை பைதல உயவும் – நற் 335/7
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3
மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/2
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – குறு 199/5
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே – குறு 209/7
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/4
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/2
கையற வீழ்ந்த மை இல் வானமொடு – ஐங் 235/1
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் – ஐங் 301/1
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4
மை அணல் காளையொடு பைய இயலி – ஐங் 389/2
மை அற விளங்கிய கழல் அடி – ஐங் 399/4
மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர் – ஐங் 474/1
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/17
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் – பதி 22/8
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு – பதி 31/11
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் – பதி 38/11
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/5
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் – பதி 64/16
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய – பரி 2/14
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/47
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/9
மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் – பரி 16/2
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் – பரி 18/16
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/15
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
மை அற விளங்கிய துவர் மணல் அது அது – கலி 32/2
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் – கலி 39/42
மை படு சென்னி பய மலை நாடனை – கலி 43/6
மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/10
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/14
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் – கலி 74/4
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் – கலி 81/1
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் – கலி 85/4
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் – கலி 86/1
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் – கலி 141/12
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41
மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/23
மார்பினஃதே மை இல் நுண் ஞாண் – அகம் 0/3
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1
மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/10
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் – அகம் 48/18
மை இல் மான் இனம் மருள பையென – அகம் 71/5
மை எழில் உண்கண் கலுழ – அகம் 81/14
உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12
மை படு திண் தோள் மலிர வாட்டி – அகம் 89/11
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18
மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர – அகம் 125/10
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/13
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 153/19
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 187/24
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென – அகம் 192/10
மதி உடம்பட்ட மை அணல் காளை – அகம் 221/6
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை – அகம் 256/10
மை பட்டு அன்ன மா முக முசு இனம் – அகம் 267/9
மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/17
மை அற விரிந்த படை அமை சேக்கை – அகம் 289/12
மை நிற உருவின் மணி கண் காக்கை – அகம் 327/15
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் – அகம் 329/12
எய்த வந்தனரே தோழி மை எழில் – அகம் 363/17
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/10
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற – அகம் 399/13
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை – புறம் 50/2
நொய்தால் அம்ம தானே மை அற்று – புறம் 75/10
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் – புறம் 83/1
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் – புறம் 96/7
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் – புறம் 147/6
ஐவனம் வித்தி மை உற கவினி – புறம் 159/17
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
மை இரும் பித்தை பொலிய சூட்டி – புறம் 269/3
கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4
TOP


மை_ஈர்_ஓதி (1)

மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5
TOP


மைந்த (4)

ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே – பதி 15/40
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 35/1
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் – பரி 3/37
TOP


மைந்தர் (25)

மங்கையர் கணவ மைந்தர் ஏறே – திரு 264
வாள் மிகு மற மைந்தர்/தோள் முறையான் வீறு முற்றவும் – மது 53,54
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 109
மகளிர் கோதை மைந்தர் மலையவும் – பட் 110
மாறா மைந்தர் மாறு நிலை தேய – பதி 34/9
மாறா மைந்தர் மாறு நிலை தேய – பதி 94/7
அடியோர் மைந்தர் அகலத்து அகலா – பரி 8/43
மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/122
அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர்/ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி – பரி 10/108,109
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர்/காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என – பரி 11/41,42
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர்/மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/34,35
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் – பரி 19/92
மகளிர் கோதை மைந்தர் புனையவும் – பரி 20/20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/21
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர்/அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் – பரி 20/91,92
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என – பரி 22/28
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று – பரி 24/60
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த – கலி 104/30
மறுத்து மறுத்து மைந்தர் சார – கலி 104/52
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர்/எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/8,9
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு – புறம் 62/2
மற மைந்தர் மைந்து கண்டவர் – புறம் 98/13
மைந்தர் தந்தை – புறம் 340/6
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/7
TOP


மைந்தர்க்கு (1)

மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து – புறம் 221/5
TOP


மைந்தரும் (5)

மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் – பரி 24/69
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி – பரி 24/81
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்/தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார் – கலி 92/65,66
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று – கலி 103/61
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் – கலி 104/61
TOP


மைந்தரொடு (4)

மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் – பதி 42/19
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு/உரும் எறி வரையின் களிறு நிலம் சேர – பதி 84/17,18
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு/தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என – பரி 22/27,28
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே – புறம் 63/4
TOP


மைந்தரோடு (1)

மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி – பரி 24/49
TOP


மைந்தன் (2)

மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/8
TOP


மைந்தின் (6)

மாறா மைந்தின் ஊறு பட தாக்கி – மலை 332
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் – பதி 40/16
அழல் விடுபு மரீஇய மைந்தின்/தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/30,31
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்/அணி அணி ஆகிய தாரர் கருவியர் – பரி 6/30,31
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண் – பரி 13/58
மற படை குதிரை மாறா மைந்தின்/துறக்கம் எய்திய தொய்யா நல் இசை – அகம் 233/6,7
TOP


மைந்தினர் (1)

வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் – பதி 81/9
TOP


மைந்தினன் (1)

படை பழி தாரா மைந்தினன் ஆகலும் – புறம் 157/3
TOP


மைந்தினான் (1)

மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்/புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/3,4
TOP


மைந்தினை (1)

பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை/சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை – கலி 96/2,3
TOP


மைந்தினோய் (1)

நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/25
TOP


மைந்தினோன் (1)

மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் – புறம் 290/6
TOP


மைந்து (24)

படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – மலை 260
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த – பதி 23/16
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ – பதி 42/9
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ – பதி 62/4
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து – பதி 94/8
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ – பரி 1/47
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/65
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர் – பரி 20/91
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று – பரி 22/16
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண் – கலி 18/4
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று – கலி 103/61
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது – அகம் 75/3
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று – அகம் 212/13
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ – அகம் 266/3
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/8
மைந்து மலிந்த மழ களிறு – புறம் 22/8
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை – புறம் 73/8
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2
மற மைந்தர் மைந்து கண்டவர் – புறம் 98/13
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து/துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/5,6
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
TOP


மைந்துடன் (1)

மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார் – கலி 101/7
TOP


மைப்பு (1)

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
TOP


மைம் (1)

மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1
TOP


மைம்_மீன் (1)

மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1
TOP


மையல் (27)

மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் – முல் 83
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165
மையல் மட பிடி இனைய – நற் 114/11
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 146/11
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு – நற் 179/4
கையற வந்த மையல் மாலை – நற் 181/9
மையல் உறுகுவள் அன்னை – நற் 297/10
மாரி நின்ற மையல் அற்சிரம் – நற் 312/5
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம் – குறு 308/3
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 374/7
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/2
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/14
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 134/21
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல்/உறீஇயாள் ஈத்த இ மா – கலி 139/18,19
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து – அகம் 39/11
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக – அகம் 98/22
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் – அகம் 289/14
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து – அகம் 307/8
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின் – அகம் 314/16
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/14
மையல் வேழம் மெய் உளம் போக – அகம் 388/23
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் – புறம் 41/13
மையல் மாலை யாம் கையறுபு இனைய – புறம் 67/5
பொய்யா யாணர் மையல் கோமான் – புறம் 71/11
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/6
மையல் யானை அயா உயிர்த்து அன்ன – புறம் 261/7
மையல் நோக்கின் தையலை நயந்தோர் – புறம் 345/11
TOP


மையலன் (1)

எண்ணா மையலன் தந்தை தன் ஐயர் – புறம் 355/4
TOP


மையலை (2)

எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 8
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் – கலி 111/19
TOP


மையாடல் (1)

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
TOP


மையாப்பது (1)

இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் – கலி 7/7
TOP


மையின் (1)

உறை அறு மையின் போகி சாரல் – குறு 339/2
TOP

Related posts