நொ – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொ 1
நொச்சி 18
நொச்சியும் 4
நொசி 3
நொசிப்பின் 1
நொசிவு 1
நொடி 5
நொடித்து 3
நொடியவும் 1
நொடியா 1
நொடிவிடுவு 1
நொடுத்த 1
நொடுத்து 4
நொடை 13
நொடைமை 1
நொண்டு 2
நொதுமல் 5
நொதுமலர் 6
நொதுமலாட்டிக்கு 1
நொதுமலாளர் 3
நொதுமலாளன் 2
நொதுமலாளனை 1
நொந்ததன் 1
நொந்தன 1
நொந்தனள் 1
நொந்தீவார் 1
நொந்து 25
நொந்து_நொந்து 5
நொந்தும் 1
நொய் 2
நொய்தால் 1
நொய்யார் 1
நொவ்வல் 1
நொவ்விதின் 1
நொவ்வு 2
நொள்ளை 1

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

நொ (1)

தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1
TOP


நொச்சி (18)

மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185
மயில் அடி இலைய மா குரல் நொச்சி/மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/5,6
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/2
மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண – நற் 267/1
மணி குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 293/1
மயில் அடி இலைய மா குரல் நொச்சி/அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த – குறு 138/3,4
கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி/பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/12,13
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் – அகம் 23/11
நொச்சி வேலி தித்தன் உறந்தை – அகம் 122/21
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ – அகம் 165/10
நுனை குழைத்து அலமரும் நொச்சி/மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/17,18
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – அகம் 259/14
கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/17
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை – புறம் 271/2
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி/போது விரி பன் மரனுள்ளும் சிறந்த – புறம் 272/1,2
TOP


நொச்சியும் (4)

ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/3
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்/கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/2,3
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்/அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – அகம் 117/1,2
TOP


நொசி (3)

நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/49
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
TOP


நொசிப்பின் (1)

நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து – பரி 5/37
TOP


நொசிவு (1)

நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் – பதி 45/3
TOP


நொடி (5)

நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 11
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும் – நற் 341/5
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி/துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/2,3
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/7
நொடி விடு கல்லின் போகி அகன் துறை – அகம் 256/3
TOP


நொடித்து (3)

துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு – பெரும் 459
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு – அகம் 176/24
TOP


நொடியவும் (1)

சென்றது நொடியவும் விடாஅன் நசை தர – மலை 545
TOP


நொடியா (1)

செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/13
TOP


நொடிவிடுவு (1)

நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9
TOP


நொடுத்த (1)

பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ – அகம் 340/14
TOP


நொடுத்து (4)

கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/4
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/3
மீன் நொடுத்து நெல் குவைஇ – புறம் 343/1
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து/கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/15,16
TOP


நொடை (13)

நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 622
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் – மது 662
நறவு நொடை கொடியொடு – பட் 180
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/4
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் – பதி 30/12
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – அகம் 83/8
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் – அகம் 245/10
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/9
நொடை நறவின் – புறம் 352/8
TOP


நொடைமை (1)

அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11
TOP


நொண்டு (2)

இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு/பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/2,3
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு/மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் – அகம் 230/7,8
TOP


நொதுமல் (5)

நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை – நற் 54/7
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/7
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் – அகம் 39/4
நொதுமல் விருந்தினம் போல இவள் – அகம் 112/18
TOP


நொதுமலர் (6)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/3
அழாஅதீமோ நொதுமலர் தலையே – நற் 13/2
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/4
நொதுமலர் போல கதுமென வந்து – குறு 294/3
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
நொதுமலர் போல பிரியின் கதுமென – அகம் 300/11
TOP


நொதுமலாட்டிக்கு (1)

நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/11
TOP


நொதுமலாளர் (3)

நொதுமலாளர் கொள்ளார் இவையே – ஐங் 187/1
நொதுமலாளர் அது கண்ணோடாது – அகம் 398/16
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது – புறம் 35/31
TOP


நொதுமலாளன் (2)

நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/5
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/8
TOP


நொதுமலாளனை (1)

யாரையும் அல்லை நொதுமலாளனை/அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் – நற் 395/2,3
TOP


நொந்ததன் (1)

நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/3
TOP


நொந்தன (1)

நொந்தன ஆயின் கண்டது மொழிவல் – குறு 273/4
TOP


நொந்தனள் (1)

நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி – புறம் 160/23
TOP


நொந்தீவார் (1)

நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6
TOP


நொந்து (25)

வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/5
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/5
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் – நற் 324/2
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/2
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி – கலி 33/16
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை – கலி 87/7
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/60
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி – அகம் 153/3
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து – அகம் 293/12
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து/இன்னா மொழிதும் என்ப – அகம் 293/12,13
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21
தண் புனல் பூசல் அல்லது நொந்து/களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/7,8
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
TOP


நொந்து_நொந்து (5)

வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து/எழுது எழில் உண்கண் பாவை – நற் 177/8,9
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து/இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/5,6
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து/இனையல் வாழியோ இகுளை வினை-வயின் – ஐங் 467/1,2
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து/ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து – புறம் 68/3,4
TOP


நொந்தும் (1)

நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/2
TOP


நொய் (2)

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10
TOP


நொய்தால் (1)

நொய்தால் அம்ம தானே மை அற்று – புறம் 75/10
TOP


நொய்யார் (1)

நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு – கலி 24/16
TOP


நொவ்வல் (1)

மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக – அகம் 98/22
TOP


நொவ்விதின் (1)

விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்/தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/9,10
TOP


நொவ்வு (2)

அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் – அகம் 281/6
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து – அகம் 388/11
TOP


நொள்ளை (1)

உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை/பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் – அகம் 53/8,9
TOP

Related posts