தை – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தை 3
தை_நீர் 1
தை_நீராடல் 1
தை_நீராடுதல் 1
தைஇ 35
தைஇய 27
தைஇயினர் 1
தைஇயினார் 3
தைஇயும் 5
தைப்பினும் 1
தைப்பு 1
தையல் 4
தையலவரொடும் 1
தையலாய் 2
தையலாள் 1
தையலை 1
தையால் 3
தையில் 1
தையின 1
தையினாள் 2
தையுபு 2
தையென 1
தைவந்த 1
தைவந்தனனே 1
தைவந்து 1
தைவர 6
தைவரல் 2
தைவரு 1
தைவரும் 5
தைவரும்-மன்னே 1
தைவருவேனே 1

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

தை (3)

தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல் – பரி 11/91
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/134
TOP


தை_நீர் (1)

நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
TOP


தை_நீராடல் (1)

இன்ன பண்பின் நின் தை_நீராடல்/மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட – பரி 11/134,135
TOP


தை_நீராடுதல் (1)

தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல்/நீ உரைத்தி வையை நதி – பரி 11/91,92
TOP


தைஇ (35)

பை விரி அல்குல் கொய் தழை தைஇ/பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் – குறி 102,103
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ/வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/8,9
தைஇ திங்கள் தண் கயம் படியும் – நற் 80/7
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ/தமியர் சென்ற கானல் என்று ஆங்கு – நற் 96/8,9
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ/வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி – நற் 123/7,8
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ/கண் அறிவுடைமை அல்லது நுண் வினை – நற் 138/7,8
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை – நற் 204/1
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ/துணி நீர் பௌவம் துணையோடு ஆடி – நற் 245/3,4
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ/விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ – நற் 390/5,6
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ/கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/2,3
பெரும் களிற்று செவியின் மான தைஇ/தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/4,5
சுனை பூ குற்று தொடலை தைஇ/புன கிளி கடியும் பூ கண் பேதை – குறு 142/1,2
தைஇ திங்கள் தண்ணிய தரினும் – குறு 196/4
வயலை செம் கொடி பிணையல் தைஇ/செ விரல் சிவந்த சே அரி மழை கண் – ஐங் 52/1,2
தைஇ தண் கயம் போல – ஐங் 84/4
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/15
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம் – கலி 65/4
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ/பவழம் புனைந்த பருதி சுமப்ப – கலி 80/4,5
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் – கலி 114/3
இலங்கு ஏர் எல்_வளை ஏர் தழை தைஇ/நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய் – கலி 125/12,13
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/9
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ/தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் – அகம் 21/3,4
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 24/5
கோதை ஆயமொடு வண்டல் தைஇ/ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/10,11
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ/வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு – அகம் 73/2,3
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென – அகம் 105/2
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ/விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/14,15
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் – அகம் 257/7
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 269/14
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ/இளையோர் செல்ப எல்லும் எல்லின்று – அகம் 370/1,2
தைஇ திங்கள் தண் கயம் போல – புறம் 70/6
பாணர் சென்னி பொலிய தைஇ/வாடா தாமரை சூட்டிய விழு சீர் – புறம் 126/2,3
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ/தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/2,3
ஈகை கண்ணி இலங்க தைஇ/தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி – புறம் 353/3,4
TOP


தைஇய (27)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222
வல்லோன் தைஇய வெறி_களம் கடுப்ப – மது 284
வல்லோன் தைஇய வரி புனை பாவை – மது 723
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – நற் 62/6
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8
தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழி – குறு 345/5
தொடலை தைஇய மடவரல் மகளே – ஐங் 361/3
சீர் மிகு முத்தம் தைஇய/நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/16,17
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் – கலி 27/19
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய/கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/25,26
தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5
பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய/கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் – கலி 109/9,10
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய/கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ – கலி 111/12,13
பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய/நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/2,3
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை – கலி 137/10
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய/யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/14,15
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் – அகம் 13/11
ஆலமுற்றம் கவின் பெற தைஇய/பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் – அகம் 181/17,18
தா இல் நன் பொன் தைஇய பாவை – அகம் 212/1
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய/ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – அகம் 334/1,2
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற – புறம் 33/16
அடி பொலிய கழல் தைஇய/வல்லாளனை வய வேந்தே – புறம் 40/4,5
TOP


தைஇயினர் (1)

தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் – கலி 102/6
TOP


தைஇயினார் (3)

புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் – பரி 20/27
தகை வகை தைஇயினார் தார் – பரி 20/28
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக – பரி 20/29
TOP


தைஇயும் (5)

சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்/மலை செம்_காந்தள் கண்ணி தந்தும் – நற் 173/1,2
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் – நற் 254/1
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்/பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் – குறு 276/1,2
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/2
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்/பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/3,4
TOP


தைப்பினும் (1)

கால மாரியின் அம்பு தைப்பினும்/வயல் கெண்டையின் வேல் பிறழினும் – புறம் 287/3,4
TOP


தைப்பு (1)

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3
TOP


தையல் (4)

பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3
தாது செய் பாவை அன்ன தையல்/மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின் – அகம் 392/6,7
TOP


தையலவரொடும் (1)

தையலவரொடும் தந்தாரவரொடும் – பரி 15/46
TOP


தையலாய் (2)

தையலாய் பாடுவாம் நாம் – கலி 43/7
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய்/சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/19,20
TOP


தையலாள் (1)

தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
TOP


தையலை (1)

மையல் நோக்கின் தையலை நயந்தோர் – புறம் 345/11
TOP


தையால் (3)

தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
தையால் தம்பலம் தின்றியோ என்று தன் – கலி 65/13
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
TOP


தையில் (1)

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
TOP


தையின (1)

தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/2
TOP


தையினாள் (2)

சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்/பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள்/குவளை குழை காதின் கோல செவியின் – பரி 11/96,97
TOP


தையுபு (2)

கைவல் வினைவன் தையுபு சொரிந்த – நற் 86/5
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/3
TOP


தையென (1)

மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13
TOP


தைவந்த (1)

மூதா தைவந்த ஆங்கு – குறு 204/4
TOP


தைவந்தனனே (1)

அமளி தைவந்தனனே குவளை – குறு 30/4
TOP


தைவந்து (1)

தொய்யில் இள முலை இனிய தைவந்து/தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் – கலி 54/12,13
TOP


தைவர (6)

கல்லா இளையர் மெல்ல தைவர/பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 33,34
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர/விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 44,45
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர/ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் – குறு 308/4,5
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ – அகம் 9/23
கழை தின் யாக்கை விழை களிறு தைவர/வாழை அம் சிலம்பில் துஞ்சும் – அகம் 328/13,14
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர/நுதலும் கூந்தலும் நீவி – அகம் 386/13,14
TOP


தைவரல் (2)

கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/3
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர – குறு 195/5
TOP


தைவரு (1)

விசும்பு தைவரு வளியும் – புறம் 2/3
TOP


தைவரும் (5)

தெண் திரை மணி புறம் தைவரும்/கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/10,11
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6
தண் துளி அசை வளி தைவரும் நாட – அகம் 298/6
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும்/நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/3,4
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை – அகம் 355/4
TOP


தைவரும்-மன்னே (1)

புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே/அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/9,10
TOP


தைவருவேனே (1)

வறும் குரல் கூந்தல் தைவருவேனே – குறு 192/6
TOP

Related posts