கெ – முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெட்ட 1
கெட்டதை 1
கெட்டன்றே 1
கெட்டான் 1
கெட்டு 4
கெட 43
கெடல் 7
கெடாது 1
கெடாதோ 3
கெடாஅ 6
கெடிற்ற 1
கெடிற்று 1
கெடிறு 2
கெடின் 1
கெடு 14
கெடுக்கும் 1
கெடுக 5
கெடுத்த 5
கெடுத்தது 1
கெடுத்தாள் 1
கெடுத்து 4
கெடுத்துப்படு 1
கெடுதி 1
கெடுதியும் 2
கெடுநரும் 1
கெடுப்பவன் 1
கெடுமே 1
கெடுமோ 1
கெடுவ 1
கெடூஉம் 1
கெண்டி 10
கெண்டிய 2
கெண்டும் 4
கெண்டை 5
கெண்டையின் 1
கெண்டையொடு 1
கெழ 1
கெழீஇ 16
கெழீஇய 15
கெழீஇயினர் 1
கெழு 321
கெழுதகை-கொல் 1
கெழுதகைமையின் 1
கெழும 1
கெழுமி 2
கெழுமிய 1
கெழுமின 1
கெழுவு 1
கெழுவும் 1
கெளிற்று 1

முழு நூலையும் காண இங்கே சொடுக்கவும்.

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

கெட்ட (1)

கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/3
TOP


கெட்டதை (1)

தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை/பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ – பரி 20/58,59
TOP


கெட்டன்றே (1)

உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே/மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய – புறம் 282/6,7
TOP


கெட்டான் (1)

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
TOP


கெட்டு (4)

வாழாமையின் வழி தவ கெட்டு/பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – மது 175,176
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் – கலி 88/6
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு – கலி 120/24
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு – கலி 144/72
TOP


கெட (43)

கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
நாடு கெட எரி பரப்பி – மது 126
முனை கெட சென்று முன் சமம் முருக்கி – பட் 238
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 277
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 246
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட/பொன்னும் கொள்ளார் மன்னர் நல்_நுதல் – நற் 226/2,3
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/4
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே – நற் 357/3
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/8
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் – ஐங் 193/2
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய – பதி 21/28
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து – பதி 32/11
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் – பதி 33/6
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி – பதி 53/10
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட/ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் – பதி 64/12,13
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் – கலி 8/10
ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு – கலி 106/49
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும் – கலி 142/4
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர – கலி 148/3
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/17
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் – அகம் 91/2
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி – அகம் 92/1
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் – அகம் 138/16
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட/நன் முகை அதிரல் போதொடு குவளை – அகம் 223/13,14
பயம் கெட திருகிய பைது அறு காலை – அகம் 263/4
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் – அகம் 299/8
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி – அகம் 333/7
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் – அகம் 366/5
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே – அகம் 379/27
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை – புறம் 16/9
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/11
பொலம் பைம் தார் கெட பரிதலின் – புறம் 97/12
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய – புறம் 205/7
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே – புறம் 216/7
அறிவு கெட நின்ற நல்கூர்மையே – புறம் 266/13
மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு – புறம் 283/7
வேந்து உடை தானை முனை கெட நெரிதர – புறம் 330/1
இடம் கெட தொகுத்த விடையின் – புறம் 366/22
TOP


கெடல் (7)

கெடல் அரும் துயரம் நல்கி – ஐங் 195/3
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு – பதி 48/3
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/69
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார் – அகம் 105/11
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன – அகம் 369/14
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20
கெடல் அரும் திருவ உண்மோ – புறம் 366/16
TOP


கெடாது (1)

கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 209
TOP


கெடாதோ (3)

பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் – கலி 100/8
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/12
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் – கலி 100/16
TOP


கெடாஅ (6)

கெடாஅ நல் இசை நிலைஇ – பதி 14/21
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார் – பதி 81/13
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் – அகம் 220/3
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/10
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே – புறம் 27/19
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை – புறம் 145/2
TOP


கெடிற்ற (1)

குரூஉ கெடிற்ற குண்டு அகழி – புறம் 18/10
TOP


கெடிற்று (1)

இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/9
TOP


கெடிறு (2)

முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/2
TOP


கெடின் (1)

நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14
TOP


கெடு (14)

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – நற் 400/10
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும் – பதி 23/3
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே – பதி 69/10
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/25
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு – பரி 20/34
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை – அகம் 187/17
கெடு மான்_இன நிரை தரீஇய கலையே – அகம் 199/11
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் – அகம் 293/3
கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/9
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று – புறம் 39/7
கெடு இல் நல் இசை சூடி – புறம் 221/12
TOP


கெடுக்கும் (1)

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்/அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – புறம் 184/4,5
TOP


கெடுக (5)

கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 38
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் – மது 196
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 208
அறம் நனி சிறக்க அல்லது கெடுக/என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/2,3
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே – புறம் 279/1
TOP


கெடுத்த (5)

காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 45/13
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த/ஆதிமந்தி போல – அகம் 236/19,20
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/10
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை – அகம் 392/2
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து – புறம் 174/3
TOP


கெடுத்தது (1)

அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/10
TOP


கெடுத்தாள் (1)

தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
TOP


கெடுத்து (4)

என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/6
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து/தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின் – பதி 15/7,8
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து/கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த – பதி 70/9,10
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு – அகம் 39/10
TOP


கெடுத்துப்படு (1)

கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு – நற் 182/5
TOP


கெடுதி (1)

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி/நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை – கலி 87/6,7
TOP


கெடுதியும் (2)

கெடுதியும் உடையேன் என்றனன் அதன்_எதிர் – குறி 142
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு – குறி 144
TOP


கெடுநரும் (1)

கெடுநரும் உளரோ நம் காதலோரே – குறு 130/5
TOP


கெடுப்பவன் (1)

அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல – கலி 148/4
TOP


கெடுமே (1)

தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/11
TOP


கெடுமோ (1)

பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் – அகம் 30/12
TOP


கெடுவ (1)

ஓடு மீன் வழியின் கெடுவ யானே – நற் 16/6
TOP


கெடூஉம் (1)

கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன் – பரி 6/98
TOP


கெண்டி (10)

மல்லல் மன்றத்து மத விடை கெண்டி/மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 143,144
புலரா ஈர் மணல் மலிர கெண்டி/நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/10,11
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி/எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல – நற் 59/2,3
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி/நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/7,8
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் – நற் 114/2
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி/குடி முறை பகுக்கும் நெடு மலை நாட – நற் 336/5,6
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி/மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் – அகம் 10/11,12
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி/ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி – அகம் 20/4,5
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய – அகம் 265/12
திருந்தா மூரி பரந்து பட கெண்டி/அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/5,6
TOP


கெண்டிய (2)

வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய/நில வரை நிவந்த பல உறு திரு மணி – நற் 399/4,5
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி – குறு 233/1
TOP


கெண்டும் (4)

குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/5
கொடு விரல் உளியம் கெண்டும்/வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/14,15
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்/கொலை வில் ஆடவர் போல பல உடன் – அகம் 97/5,6
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்/காமர் புறவினதுவே காமம் – அகம் 284/10,11
TOP


கெண்டை (5)

குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/2
குருகு கொள குளித்த கெண்டை அயலது – குறு 127/1
கெண்டை பாய்தர அவிழ்ந்த – ஐங் 40/4
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை/பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/40,41
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை/வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/3,4
TOP


கெண்டையின் (1)

வயல் கெண்டையின் வேல் பிறழினும் – புறம் 287/4
TOP


கெண்டையொடு (1)

நெடு நீர் கெண்டையொடு பொறித்த – புறம் 58/31
TOP


கெழ (1)

குருதி ஒண் பூ உரு கெழ கட்டி – நற் 34/3
TOP


கெழீஇ (16)

கடை கால்யாத்த பல் குடி கெழீஇ/கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த – பெரும் 399,400
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு – மலை 114
கிழவிர் போல கேளாது கெழீஇ/சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 166,167
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ/வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 479,480
நயன் இல் மாக்களொடு கெழீஇ/பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே – நற் 90/11,12
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ/நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே – பதி 63/2,3
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ/பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/38,39
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை – பரி 14/23
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி – கலி 97/22
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ/நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என – அகம் 151/2,3
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ/பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி – அகம் 153/2,3
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ/படப்பை நின்ற முட தாள் புன்னை – அகம் 180/12,13
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை – அகம் 369/1
தெருளாமையின் தீதொடு கெழீஇ/அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து – அகம் 379/2,3
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ/வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/9,10
துறை நணி கெழீஇ கம்புள் ஈனும் – புறம் 297/7
TOP


கெழீஇய (15)

கூடு கெழீஇய குடி வயினான் – பொரு 182
குடி கெழீஇய நால் நிலவரொடு – மது 123
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே – நற் 97/4
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் – நற் 315/7
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் – குறு 2/3
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை – குறு 264/1
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 14/11
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 16/17
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 40/13
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை – அகம் 130/4
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய/ஓம்பா ஈகை மா வேள் எவ்வி – புறம் 24/17,18
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய/நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே – புறம் 232/5,6
குன்று பல கெழீஇய/கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/22,23
TOP


கெழீஇயினர் (1)

கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
TOP


கெழு (321)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் – பொரு 131
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 190
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – பெரும் 367
உரு கெழு பெரும் சிறப்பின் – மது 100
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 216
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 234
வான வண் கை வளம் கெழு செல்வர் – மது 442
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம் – மது 448
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 542
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 697
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர – மது 720
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 106
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த – குறி 40
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
உரு கெழு திறல் உயர் கோட்டத்து – பட் 36
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல – பட் 162
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 171
உரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட் 227
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 278
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய – மலை 570
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு/மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென – நற் 38/4,5
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு – நற் 61/9
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் – நற் 73/9
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – நற் 77/5
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி – நற் 122/3
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய – நற் 136/5
துறை கெழு கொண்க நீ நல்கின் – நற் 172/9
குருதி வேட்கை உரு கெழு வய_மான் – நற் 192/1
பயம் கெழு பலவின் கொல்லி குட வரை – நற் 192/8
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி – நற் 201/5
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/10
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே – நற் 211/9
பகல்_கெழு_செல்வன் குட மலை மறைய – நற் 215/2
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே – நற் 232/9
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி – நற் 255/2
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் – நற் 276/4
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 282/9
உரு கெழு யானை உடை கோடு அன்ன – நற் 299/1
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – நற் 303/2
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/5
கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன் – நற் 326/1
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி – நற் 339/6
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே – நற் 348/4
கல் கெழு குறவர் காதல் மட_மகள் – நற் 353/5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் – நற் 358/6
கல் கெழு சிறுகுடி பொலிய – நற் 386/9
வேல் கெழு தானை செழியன் பாசறை – நற் 387/8
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே – நற் 387/11
கடல் கெழு மாந்தை அன்ன எம் – நற் 395/9
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே – நற் 398/1
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
கல் கெழு கானவர் நல்கு-உறு மகளே – குறு 71/4
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் – குறு 87/3
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/5
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/2
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம் – குறு 127/2
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி – குறு 145/1
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது – குறு 151/4
மலை கெழு நாடன் கேண்மை – குறு 170/4
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை – குறு 183/5
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு – குறு 218/1
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் – குறு 252/2
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை – குறு 255/3
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் – குறு 328/5
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி – குறு 364/3
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – குறு 374/3
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/2
பொன் நிறம் விரியும் பூ கெழு துறைவனை – ஐங் 110/2
துறை கெழு கொண்கன் பிரிந்து என – ஐங் 140/2
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180/4
துறை கெழு கொண்கன் நல்கின் – ஐங் 181/4
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – ஐங் 183/1
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2
துறை கெழு கொண்க நீ தந்த – ஐங் 193/3
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் – ஐங் 195/2
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே – ஐங் 221/4
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றை – ஐங் 239/3
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை – ஐங் 244/2
கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டே – ஐங் 254/4
குன்று கெழு நாடன் தானும் – ஐங் 263/3
குன்று கெழு நாடன் மறந்தனன் – ஐங் 265/3
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன் – ஐங் 272/3
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/6
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/5
குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் – ஐங் 332/3
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
கல் கெழு சிறப்பின் நம் ஊர் – ஐங் 396/4
கான் கெழு நாடன் மகளே – ஐங் 430/3
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் – ஐங் 450/2
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 457/4
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில் – ஐங் 471/3
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் – பதி 13/5
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் – பதி 13/9
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் – பதி 21/5
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு – பதி 21/25
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
வேல் கெழு தானை வெருவரு தோன்றல் – பதி 22/16
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/31
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் – பதி 22/33
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப – பதி 24/25
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை – பதி 30/1
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து – பதி 30/30
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு – பதி 31/2
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் – பதி 34/6
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் – பதி 43/24
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ – பதி 50/4
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே – பதி 50/26
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி 51/31
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று – பதி 52/29
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 57/11
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/2
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/12
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப – பதி 69/14
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே – பதி 72/16
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் – பதி 81/1
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல் – பதி 81/2
உரு கெழு மரபின் அயிரை பரைஇ – பதி 88/12
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் – பதி 88/15
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர் – பதி 88/28
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து – பதி 88/33
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் – பதி 89/6
உரு கெழு மரபின் அயிரை பரவியும் – பதி 90/19
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை – பதி 90/33
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு/கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/23,24
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/59
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் – பரி 9/67
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – பரி 11/4
புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/14
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும் – பரி 11/59
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் – பரி 11/131
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் – பரி 12/4
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற – பரி 12/13
புகை கெழு சாந்தம் பூசுவோரும் – பரி 12/14
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் – பரி 15/22
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/30
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும் – பரி 17/44
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் – பரி 22/23
வரை கெழு செல்வன் நகர் – பரி 23/49
உரு கெழு கூடலவரொடு வையை – பரி 24/92
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு – கலி 31/11
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை – கலி 41/16
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/3
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் – கலி 92/11
முரைசு கெழு முதுகுடி முரண் மிகு செல்வற்கு – கலி 105/2
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் – கலி 105/27
உரு கெழு மா நிலம் இயற்றுவான் – கலி 106/18
மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே – கலி 106/50
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே – கலி 123/19
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/15
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே – அகம் 7/22
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே – அகம் 10/13
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் – அகம் 13/11
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும் – அகம் 17/1
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின் – அகம் 17/11
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – அகம் 22/2
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/11
செல் சமம் கடந்த வில் கெழு தட கை – அகம் 25/19
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/10
பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து – அகம் 28/9
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க – அகம் 29/13
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/23
தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/14
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் – அகம் 36/15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை – அகம் 47/16
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென – அகம் 52/7
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/2
களிறு கெழு தானை பொறையன் கொல்லி – அகம் 62/13
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/5
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் – அகம் 84/1
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் – அகம் 87/7
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் – அகம் 89/16
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் – அகம் 91/2
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/5
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன் – அகம் 98/1
கான் கெழு நாடன் கேட்பின் – அகம் 98/29
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/7
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என – அகம் 109/9
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து – அகம் 113/7
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/13
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி – அகம் 117/4
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே – அகம் 126/22
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ – அகம் 138/10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11
சினம் கெழு தானை தித்தன்_வெளியன் – அகம் 152/5
வில் கெழு தட கை வெல் போர் வானவன் – அகம் 159/15
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/13
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் – அகம் 162/19
வில் கெழு தானை பசும் பூண் பாண்டியன் – அகம் 162/21
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் – அகம் 166/7
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை – அகம் 169/4
திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு/மண் பயம் பூப்ப பாஅய் – அகம் 175/16,17
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/14
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – அகம் 181/15
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் – அகம் 198/15
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி – அகம் 205/9
பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி – அகம் 208/22
செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி – அகம் 209/15
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி – அகம் 219/1
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் – அகம் 220/3
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என – அகம் 233/4
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/10
மா கெழு தானை வம்ப மோரியர் – அகம் 251/12
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் – அகம் 255/1
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் – அகம் 262/9
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் – அகம் 263/2
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் – அகம் 268/4
பணை கெழு வேந்தர் பல் படை தானை – அகம் 278/2
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/11
மலை கெழு நாடன் மணவா-காலே – அகம் 292/15
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு – அகம் 298/1
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா – அகம் 299/13
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – அகம் 315/18
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை – அகம் 316/11
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை – அகம் 318/12
மறம் கெழு தானை அரசருள்ளும் – அகம் 338/2
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் – அகம் 350/13
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/14
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு – அகம் 370/12
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு – அகம் 378/14
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப – அகம் 382/5
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப – அகம் 393/22
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ – அகம் 398/10
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு/மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை – அகம் 400/18,19
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப – புறம் 1/4
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் – புறம் 6/2
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் – புறம் 16/12
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு – புறம் 25/3
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க – புறம் 31/4
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் – புறம் 34/17
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/12
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/12
சினம் கெழு தானை செம்பியன் மருக – புறம் 37/6
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – புறம் 39/8
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே – புறம் 39/18
குருதி வேட்கை உரு கெழு முரசம் – புறம் 50/5
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட – புறம் 52/12
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே – புறம் 58/13
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/17
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 58/22
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் – புறம் 60/11
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/7
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் – புறம் 69/15
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் – புறம் 71/10
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை – புறம் 72/7
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் – புறம் 73/3
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே – புறம் 75/12
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே – புறம் 75/12
நாடு கெழு திருவின் பசும் பூண் செழியன் – புறம் 76/9
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் – புறம் 78/1
பணை கெழு வேந்தரை இறந்தும் – புறம் 119/6
வீயா திருவின் விறல் கெழு தானை – புறம் 122/4
பயன் கெழு முள்ளூர் மீமிசை – புறம் 123/5
பீடு கெழு மலையன் பாடியோரே – புறம் 124/5
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே – புறம் 127/10
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே – புறம் 128/7
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் – புறம் 135/7
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/13
பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு – புறம் 135/18
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை – புறம் 137/2
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/8
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த – புறம் 160/1
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே – புறம் 160/30
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/8
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் – புறம் 197/7
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் – புறம் 198/10
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – புறம் 202/6
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே – புறம் 213/2
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/3
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் – புறம் 236/2
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/3
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர் – புறம் 250/6
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் – புறம் 261/6
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி – புறம் 266/1
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் – புறம் 266/6
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே – புறம் 272/8
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் – புறம் 313/1
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/17
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – புறம் 339/13
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 358/1
உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/26
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/23
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/14
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து – புறம் 392/6
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/25
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
TOP


கெழுதகை-கொல் (1)

கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/4
TOP


கெழுதகைமையின் (1)

கெழுதகைமையின் அழுதன தோழி – குறு 241/2
TOP


கெழும (1)

பெரும் பல் யாணர் கூலம் கெழும/நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக – பதி 89/7,8
TOP


கெழுமி (2)

தேர் ஓட துகள் கெழுமி/நீறு ஆடிய களிறு போல – பட் 47,48
பேதைமையால் பெருந்தகை கெழுமி/நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ – குறு 230/3,4
TOP


கெழுமிய (1)

காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் – நற் 161/10
TOP


கெழுமின (1)

தேர் ஓட துகள் கெழுமின தெருவு – புறம் 345/2
TOP


கெழுவு (1)

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6
TOP


கெழுவும் (1)

கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
TOP


கெளிற்று (1)

சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5
TOP

Related posts