மெ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெத்தென் 1
மெய் 106
மெய்நிறுத்து 1
மெய்ப்பட்ட 1
மெய்ப்படுத்து 1
மெய்ப்படூஉ 1
மெய்ப்பை 1
மெய்பட 1
மெய்ம் 10
மெய்ம்மறந்த 1
மெய்ம்மறந்து 1
மெய்ம்மறை 8
மெய்ம்மை 1
மெய்யது 4
மெய்யதை 1
மெய்யர் 1
மெய்யா 1
மெய்யாக 1
மெய்யாப்பு 1
மெய்யின் 4
மெய்யும் 3
மெய்யுறு 1
மெய்யே 4
மெய்யேன் 1
மெய்யை 2
மெய்யொடு 2
மெல் 115
மெல்_இயல் 2
மெல்_இயால் 2
மெல்கிடு 3
மெல்கு 1
மெல்குபு 1
மெல்ல 30
மெல்ல_மெல்ல 2
மெல்லம்புலம்ப 5
மெல்லம்புலம்பன் 12
மெல்லிதின் 4
மெல்லிது 2
மெல்லிய 12
மெல்லியது 1
மெல்லியர் 1
மெல்லியல் 3
மெல்லியலீர் 1
மெல்லியவே 1
மெல்லியள் 1
மெல்லியன் 2
மெல்லியான் 3
மெல்லென் 2
மெல்லென 8
மெலி 2
மெலி_கோல் 1
மெலிக்கும் 2
மெலிந்த 2
மெலிந்தார் 1
மெலிந்திட்ட 1
மெலிந்திலள் 1
மெலிந்து 8
மெலிந்தே 1
மெலிய 3
மெலியர் 2
மெலியல் 1
மெலியா 2
மெலியாது 1
மெலியார் 2
மெலியும் 1
மெலிவு 5
மெழுக்கம் 1
மெழுக்கின் 1
மெழுக்கு 1
மெழுக்கு_உறுப்ப 1
மெழுகா 1
மெழுகி 1
மெழுகிய 2
மெழுகின் 2
மெழுகு 3
மெழுகும் 1
மென் 246
மென்_பாலான் 1
மென்_புல 7
மென்_புலத்து 1
மென்பால்-தோறும் 1
மென்பாலனவும் 1
மென்மெல 15
மென்மை 5
மென்மையின் 1
மென்று 3

மெத்தென் (1)

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37
மேல்


மெய் (106)

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – குறள் 7/9
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின் – குறள் 25/17
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – குறள் 36/8
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 36/10
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர் – குறள் 36/11
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43/6
மெய் வருத்த கூலி தரும் – குறள் 62/18
மெய் வேல் பறியா நகும் – குறள் 78/8
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல் – குறள் 86/13
மெய் அறியாமை கொளல் – குறள் 93/10
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 20
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி – பட் 70
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி – மலை 419
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/3
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப – நற் 11/2
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் – நற் 12/4
அ நிலை புகுதலின் மெய் வருத்து_உறாஅ – நற் 42/10
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து – நற் 58/8
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – நற் 199/11
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் – நற் 235/5
கை கவர் முயக்கம் மெய் உற திருகி – நற் 240/3
மெய் உற இருந்து மேவர நுவல – நற் 243/8
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/11
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/8
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/3
பொய் வலாளன் மெய் உற மரீஇய – குறு 30/2
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர – குறு 195/5
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் – குறு 316/1
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே – குறு 401/6
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/2
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு – பதி 12/24
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/7
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து – பதி 52/6
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின் – பதி 53/16
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து – பதி 68/7
விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிர – பதி 69/15
மெய் பனி கூரா அணங்கு என பராவலின் – பதி 71/22
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து – பதி 79/15
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய்
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை – பரி 4/7,8
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர – பரி 7/61
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் – பரி 8/66
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/64
மெய் வளம் பூத்த விழை_தகு பொன் அணி – பரி 18/19
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென – பரி 24/14
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/19
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் – கலி 31/6
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
தன் மெய் துறப்பான் மலை – கலி 43/27
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/20
என்னாமை என் மெய் தொடு – கலி 63/13
புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால் – கலி 70/12
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர – கலி 81/2
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/27
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு – கலி 87/4
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் – கலி 95/12
கொடிற்று புண் செய்யாது மெய் முழுதும் கையின் – கலி 95/19
போற்றிய நின் மெய் தொடுகு – கலி 95/24
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் – கலி 96/23
குதிரை உடல் அணி போல நின் மெய் கண் – கலி 96/28
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/10
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை – கலி 106/13
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி – கலி 106/23
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும் – கலி 111/3
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/14
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி – கலி 138/5
போலாது என் மெய் கனலும் நோய் – கலி 146/45
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி – கலி 147/69
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை – அகம் 7/16
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் – அகம் 11/10
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து – அகம் 14/16
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
செல்வு_உழி செல்வு_உழி மெய் நிழல் போல – அகம் 49/15
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/13
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/11
மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/26
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே – அகம் 268/14
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு – அகம் 272/12
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து – அகம் 305/7
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின் – அகம் 379/15
மையல் வேழம் மெய் உளம் போக – அகம் 388/23
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என – அகம் 390/11
நீ மெய் கண்ட தீமை காணின் – புறம் 10/3
பொய் கூறேன் மெய் கூறுவல் – புறம் 139/6
மெய் அன்ன பொய் உணர்ந்து – புறம் 166/6
பொய் ஓராது மெய் கொளீஇ – புறம் 166/7
ஊறு அறியா மெய் யாக்கையொடு – புறம் 167/6
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல் – புறம் 209/3
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனே – புறம் 274/7
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி – புறம் 368/8
மெய் களைந்து இனனொடு விரைஇ – புறம் 399/8
மேல்


மெய்நிறுத்து (1)

திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி – மது 604
மேல்


மெய்ப்பட்ட (1)

முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல – புறம் 259/5
மேல்


மெய்ப்படுத்து (1)

கலங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/2
மேல்


மெய்ப்படூஉ (1)

கல் முகை வய புலி கலங்கு மெய்ப்படூஉ
புன் பழம் வித்திய புனவர் புணர்த்த – ஐங் 246/2,3
மேல்


மெய்ப்பை (1)

மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து – முல் 60
மேல்


மெய்பட (1)

நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5
மேல்


மெய்ம் (10)

மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய – நற் 187/5
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – நற் 268/9
மெய்ம் மலி உவகையின் எழுதரு – குறு 398/7
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில் – ஐங் 19/2
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா – கலி 40/32
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் – அகம் 15/2
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி – அகம் 48/15
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து – அகம் 262/12
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/9
மேல்


மெய்ம்மறந்த (1)

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி – பதி 56/7
மேல்


மெய்ம்மறந்து (1)

மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல் – புறம் 25/11
மேல்


மெய்ம்மறை (8)

நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் – பதி 14/12,13
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு – பதி 21/24,25
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடி தேர் அண்ணல் – பதி 55/8,9
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப கானத்து – பதி 58/11,12
வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து – பதி 59/9
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5
புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டு – பதி 73/12,13
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/27,28
மேல்


மெய்ம்மை (1)

மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்து – ஐங் 246/4
மேல்


மெய்யது (4)

இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/3
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி – பரி 10/103
கையது கடன் நிறை யாழே மெய்யது
புரவலர் இன்மையின் பசியே அரையது – புறம் 69/1,2
மெய்யது வியரே மிடற்றது பசும் புண் – புறம் 100/2
மேல்


மெய்யதை (1)

மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் – கலி 98/34
மேல்


மெய்யர் (1)

விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி – புறம் 359/5,6
மேல்


மெய்யா (1)

யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் – குறள் 30/19
மேல்


மெய்யாக (1)

மெய்யாக கள்வனோ என்று – கலி 147/52
மேல்


மெய்யாப்பு (1)

மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/19
மேல்


மெய்யின் (4)

அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/57
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/59
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து – பரி 5/61
மெய்யின் தீரா மேவரு காமமொடு – அகம் 28/1
மேல்


மெய்யும் (3)

நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/1,2
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும்
கண்ணளோ ஆயர்_மகள் – கலி 109/11,12
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென – அகம் 253/2
மேல்


மெய்யுறு (1)

விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி – பரி 9/15
மேல்


மெய்யே (4)

அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/9
மெய்யே கருமை அன்றியும் செவ்வன் – நற் 277/3
மெய்யே வாழி தோழி சாரல் – குறு 121/1
பொய் படுபு அறியா கழங்கே மெய்யே
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/1,2
மேல்


மெய்யேன் (1)

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி – பொரு 68
மேல்


மெய்யை (2)

அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று – கலி 95/25
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து – அகம் 310/3
மேல்


மெய்யொடு (2)

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் – நற் 380/1,2
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை – பரி 4/8
மேல்


மெல் (115)

மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112/2
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – பொரு 33
முல்லை சான்ற கற்பின் மெல் இயல் – சிறு 30
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர – சிறு 44
மெல் இலை அரி ஆம்பலொடு – மது 252
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப – மது 554
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை – மது 624
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151
மெல் இரு முச்சி கவின் பெற கட்டி – குறி 104
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 241
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – மலை 428
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை – நற் 40/5
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ – நற் 48/3
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே – நற் 76/9
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் – நற் 93/8
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப – நற் 120/4
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே – நற் 121/12
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின – நற் 122/4
பாணி கொண்ட பல் கால் மெல் உறி – நற் 142/2
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
மெல் விரல் மோசை போல காந்தள் – நற் 188/4
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன – நற் 225/4
மெல் இணர் நறும் பொழில் காணா – நற் 307/9
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின் – நற் 366/7
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் – நற் 367/7
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என – நற் 370/7
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து – நற் 398/8
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர் – குறு 7/2
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே – குறு 89/7
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப – குறு 137/1
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/3
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – குறு 167/1
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/5
நறு மென் கூந்தல் மெல் அணையேமே – குறு 270/8
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம் – குறு 280/3
மெல் இழை குழைய முயங்கலும் – குறு 361/5
மெல் இயலோயே மெல் இயலோயே – குறு 368/1
மெல் இயலோயே மெல் இயலோயே – குறு 368/1
சொல்லகிற்றா மெல் இயலோயே – குறு 368/4
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல் – ஐங் 72/3
உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல் – ஐங் 225/3
மெல் இயல் கொடிச்சி காப்ப – ஐங் 288/3
கல் அதர் கவலை செல்லின் மெல் இயல் – ஐங் 304/3
பல் இரும் கூந்தல் மெல் இயலோள் வயின் – ஐங் 308/1
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே – ஐங் 368/5
மெல் இயல் அரிவை கண்டிகும் – ஐங் 414/3
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப – ஐங் 448/3
மெல் இறை பணை தோள் பசலை தீர – ஐங் 459/1
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப – பதி 40/23
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து – பதி 50/19
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி – பதி 78/5
விளிவு இன்று கிளையொடு மெல் மலை முற்றி – பரி 12/2
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின – பரி 14/11
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க – பரி 22/43
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை – கலி 13/11
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே – கலி 40/16
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/9
மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான் – கலி 62/5
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – கலி 72/2
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி – கலி 85/19
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும் – கலி 103/1
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் – கலி 110/9
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் – கலி 113/16
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் – கலி 115/5
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த – அகம் 10/2
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/15
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் – அகம் 21/10
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி – அகம் 34/11
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 36/3
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை – அகம் 43/11
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 56/4
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி – அகம் 75/20
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ – அகம் 110/12
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் – அகம் 127/13
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/13
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/12
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி – அகம் 169/11
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே – அகம் 174/14
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு – அகம் 176/24
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் – அகம் 221/8
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/6
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர – அகம் 256/7
மெல் இறை பணை தோள் விளங்க வீசி – அகம் 257/11
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/9
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் – அகம் 261/3
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் – அகம் 261/6
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
நல் இறை மெல் விரல் கூப்பி – அகம் 282/17
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே – அகம் 291/25
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு – அகம் 302/14
கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட – அகம் 308/13
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் – அகம் 341/9
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி – அகம் 353/20
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் – அகம் 373/15
மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ – அகம் 384/7
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர – அகம் 386/13
மாதர் மெல் இயல் மட நல்லோள்_வயின் – அகம் 392/7
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து – அகம் 396/8
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/22
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/10
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் – புறம் 133/1
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின் – புறம் 135/3
மெல் இயல் குறு_மகள் உள்ளி – புறம் 196/14
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே – புறம் 224/17
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் – புறம் 271/3
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல் – புறம் 341/9
மேல்


மெல்_இயல் (2)

சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து – நற் 398/8
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல்
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி – அகம் 153/12,13
மேல்


மெல்_இயால் (2)

மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால்
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு – கலி 113/16,17
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/5,6
மேல்


மெல்கிடு (3)

மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் – அகம் 34/8
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும் – அகம் 56/7
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் – அகம் 399/15
மேல்


மெல்கு (1)

அல்கு_உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5
மேல்


மெல்குபு (1)

விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 45
மேல்


மெல்ல (30)

கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – குறள் 57/3
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110/8
கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 33
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் – நற் 61/6
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/6
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/6
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல
வேங்கை கண்ணியர் எருது எறி களமர் – நற் 125/8,9
பராரை புன்னை சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ – நற் 145/9,10
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/5,6
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப – நற் 254/4,5
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை – நற் 297/9
நல்ல இனிய கூறி மெல்ல
கொயல் தொடங்கினரே கானவர் கொடும் குரல் – நற் 306/4,5
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை – நற் 321/6,7
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி – நற் 370/9,10
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
மெல்ல இயலும் மயிலும் அன்று – கலி 55/13
மெல்ல இறைஞ்சும் தலை – கலி 61/6
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/29,30
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல
முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ – கலி 112/19,20
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல
மணியுள் பரந்த நீர் போல துணிவாம் – கலி 142/62,63
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/20
தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க – அகம் 134/8
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி – அகம் 160/9,10
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18
மெல்ல வந்து நல்ல கூறி – அகம் 386/9
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி – புறம் 73/1
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி – புறம் 242/2
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி – புறம் 362/20,21
மேல்


மெல்ல_மெல்ல (2)

மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/6
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6
மேல்


மெல்லம்புலம்ப (5)

மெல்லம்புலம்ப யான் கண்டிசினே – நற் 195/4
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின் – நற் 223/6,7
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தே – ஐங் 302/4
புள் இறைகூரும் மெல்லம்புலம்ப
நெய்தல் உண்கண் பைதல கலுழ – அகம் 10/4,5
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே – அகம் 270/4
மேல்


மெல்லம்புலம்பன் (12)

மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென – நற் 38/5
மெல்லம்புலம்பன் அன்றியும் – நற் 127/8
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா – நற் 263/8
மெல்லம்புலம்பன் பிரிந்து என – குறு 5/4
மெல்லம்புலம்பன் கொடுமை – குறு 245/5
மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/4
மெல்லம்புலம்பன் பிரிந்து என – ஐங் 133/2
மெல்லம்புலம்பன் தேறி – ஐங் 166/3
மெல்லம்புலம்பன் வந்து என – ஐங் 189/3
மெல்லம்புலம்பன் மன்ற எம் – ஐங் 190/3
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று – அகம் 330/6,7
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை – அகம் 400/19
மேல்


மெல்லிதின் (4)

கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை_எறிந்து – மது 419
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 131
புல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇய – அகம் 234/4
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ – அகம் 300/15
மேல்


மெல்லிது (2)

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் – குறள் 129/17
அளவுபு கலந்து மெல்லிது பருகி – புறம் 381/3
மேல்


மெல்லிய (12)

மெல்லிய இனிய மேவர கிளந்து எம் – குறி 138
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/7
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/9
மெல்லிய இனிய மேவரு தகுந – குறு 306/1
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு – குறு 357/3
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி – பதி 57/5
மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் – பரி 1/38
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் – கலி 113/16
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம் – கலி 137/8
மெல்லிய இனிய கூறி வல்லே – அகம் 25/17
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி – அகம் 191/14
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு – புறம் 14/16
மேல்


மெல்லியது (1)

மெல்லியது ஓராது அறிவு – கலி 117/15
மேல்


மெல்லியர் (1)

மடவர் மெல்லியர் செல்லினும் – புறம் 106/4
மேல்


மெல்லியல் (3)

வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9
அனை மெல்லியல் யான் முயங்கும்_காலே – குறு 70/5
மெல்லியல் ஓரும் தான் வாழலளே – அகம் 12/14
மேல்


மெல்லியலீர் (1)

சொல்லலும் பழியோ மெல்லியலீர் என – குறி 145
மேல்


மெல்லியவே (1)

சில மெல்லியவே கிளவி – குறு 70/4
மேல்


மெல்லியள் (1)

மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் – அகம் 319/14
மேல்


மெல்லியன் (2)

வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என – பதி 51/23
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் – புறம் 184/7
மேல்


மெல்லியான் (3)

மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் – கலி 70/20
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை – கலி 120/22
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/6
மேல்


மெல்லென் (2)

முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி – குறு 278/2
மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/18
மேல்


மெல்லென (8)

மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 122
மெல்லென கூறி விடுப்பின் நும்முள் – மலை 568
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ – நற் 42/7,8
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும் – அகம் 34/16,17
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/7
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென
நல் வரை நாடன் தன் பாராட்ட – அகம் 105/2,3
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென
கனை எரி பிறப்ப ஊதும் – அகம் 305/14,15
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி – புறம் 361/17,18
மேல்


மெலி (2)

மட மயில் அன்ன என் நடை மெலி பேதை – அகம் 63/15
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் – புறம் 71/9
மேல்


மெலி_கோல் (1)

மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் – புறம் 71/9
மேல்


மெலிக்கும் (2)

கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – நற் 377/9
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – அகம் 126/5
மேல்


மெலிந்த (2)

துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 43
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/2,3
மேல்


மெலிந்தார் (1)

புனல் பொருது மெலிந்தார் திமில் விட – பரி 10/71
மேல்


மெலிந்திட்ட (1)

பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் – அகம் 192/6
மேல்


மெலிந்திலள் (1)

மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே – குறு 182/7
மேல்


மெலிந்து (8)

நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி – சிறு 32
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் – பெரும் 13
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி – நற் 110/7
சுடர் நுதல் பசப்ப சாஅய் படர் மெலிந்து
தண் கடல் படு திரை கேள்-தொறும் – ஐங் 107/2,3
நடை மெலிந்து அயர்வு_உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/11
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் – அகம் 131/8
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் – அகம் 395/11
மேல்


மெலிந்தே (1)

இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே – அகம் 379/27
மேல்


மெலிய (3)

மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர் – கலி 142/55
மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/18
மட தகை மெலிய சாஅய் – அகம் 219/17
மேல்


மெலியர் (2)

மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர – பரி 6/40
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/7
மேல்


மெலியல் (1)

மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/64
மேல்


மெலியா (2)

கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி – அகம் 154/11
மேல்


மெலியாது (1)

இரவலர் மெலியாது ஏறும் பொறையன் – நற் 185/6
மேல்


மெலியார் (2)

மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள் 25/20
மெலியார் மேல் மேக பகை – குறள் 87/2
மேல்


மெலியும் (1)

வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
மேல்


மெலிவு (5)

மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூர – பதி 26/9
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் – கலி 48/19
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப – புறம் 42/11
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து – புறம் 190/10
மேல்


மெழுக்கம் (1)

மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ – பட் 248
மேல்


மெழுக்கின் (1)

பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின் – பட் 166,167
மேல்


மெழுக்கு (1)

பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 661
மேல்


மெழுக்கு_உறுப்ப (1)

பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் – மது 661,662
மேல்


மெழுகா (1)

ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை – அகம் 167/16
மேல்


மெழுகி (1)

பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி
தன் அமர் காதலி புல் மேல் வைத்த – புறம் 234/2,3
மேல்


மெழுகிய (2)

பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து – பரி 10/73
மேல்


மெழுகின் (2)

தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/4
நெய்யுள் மெழுகின் நிலையாது பைபய – கலி 138/22
மேல்


மெழுகு (3)

புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று – குறு 155/3
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/10
மேல்


மெழுகும் (1)

மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
மேல்


மென் (246)

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – குறள் 92/17
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – குறள் 111/5
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127/10
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள் 128/17
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள் 133/9
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 51
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி – சிறு 32
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் – சிறு 261
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – சிறு 263
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல் – பெரும் 328
கொழு மென் சினைய கோளியுள்ளும் – பெரும் 407
மென் தொடை வன் கிழாஅர் – மது 93
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து – மது 382
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மது 531
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர் – மது 574
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர் – மது 586
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும் – மது 683
மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப – மது 685
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி – குறி 2
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி – குறி 140
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும் – குறி 242
கிளி மழலை மென் சாயலோர் – பட் 150
கோலினும் தண்ணிய தட மென் தோளே – பட் 301
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 224
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் – நற் 9/4
மென் தினை நெடும் போர் புரி-மார் – நற் 125/11
தட மென் பணை தோள் மட நல்லோள்_வயின் – நற் 137/2
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் – நற் 148/1
மென் கள் செல்வம் செல்வம் என்பதுவே – நற் 210/9
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6
ஒலி மென் கூந்தல் நம்_வயினானே – நற் 265/9
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1
தந்தை வித்திய மென் தினை பைபய – நற் 306/1
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள் – நற் 319/8
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/11
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம் – நற் 356/2
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் – நற் 360/4
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற – நற் 380/3
வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும் – நற் 400/1
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை – குறு 10/3
மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/3
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை – குறு 72/3
எளிய ஆகிய தட மென் தோளே – குறு 77/6
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே – குறு 87/5
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/7
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் – குறு 111/1
மென் நடை மரையா துஞ்சும் – குறு 115/5
தாம் பசந்தன என் தட மென் தோளே – குறு 121/6
குவவு மென் முலையள் கொடி கூந்தலளே – குறு 132/2
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த – குறு 138/4
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/3
மென் மயில் எருத்தின் தோன்றும் – குறு 183/6
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து – குறு 185/2
கொல்லை புனத்த முல்லை மென் கொடி – குறு 186/2
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/3
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி – குறு 220/4
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் – குறு 225/5
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே – குறு 225/7
வீயா மென் சினை வீ உக யானை – குறு 247/5
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/2
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/2
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே – குறு 268/6
நறு மென் கூந்தல் மெல் அணையேமே – குறு 270/8
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே – குறு 299/8
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் – குறு 318/6
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவை – குறு 352/2
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் – குறு 377/2
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
தோற்க தில்ல என் தட மென் தோளே – ஐங் 12/4
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் – ஐங் 26/2
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/4
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
வெண் தலை குருகின் மென் பறை விளி குரல் – ஐங் 86/1
மென்_புல கொண்கன் வாராதோனே – ஐங் 119/4
நல்ல ஆயின அளிய மென் தோளே – ஐங் 120/2
மென்_புல கொண்கனை தாராதோயே – ஐங் 138/3
முனிவு செய்த இவள் தட மென் தோளே – ஐங் 143/3
மென் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும் – ஐங் 230/3
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல – ஐங் 260/2
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே – ஐங் 274/5
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
மென் தினை நுவணை உண்டு தட்டையின் – ஐங் 285/2
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ – ஐங் 310/2
முலையினும் கதவ நின் தட மென் தோளே – ஐங் 361/5
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழி – ஐங் 409/1
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/5
மென் தோள் ஆய் கவின் மறைய – ஐங் 452/4
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே – ஐங் 455/5
மென்_புல முல்லை மலரும் மாலை – ஐங் 489/2
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள் – பதி 12/22
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த – பதி 15/26
மென் தினை நுவணை முறை_முறை பகுக்கும் – பதி 30/24
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து – பதி 50/19
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ – பதி 50/21
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து – பதி 81/30
மாறு மென் மலரும் தாரும் கோதையும் – பரி 6/46
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் – பரி 7/55
நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர் – பரி 8/39
மென் தோள் மேல் அல்கி நன் கலம் இன்று – பரி 9/32
மென் சீர் மயில் இயலவர் – பரி 9/56
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/25
பைய விளையாடுவாரும் மென் பாவையர் – பரி 10/104
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின் – பரி 11/27
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி – பரி 14/15
அணை மென் தோள் அசைபு ஒத்தார் – பரி 17/34
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின – பரி 18/40
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் – பரி 20/56
புரி மென் பீலி போழ் புனை அடையல் – பரி 21/7
புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் – பரி 22/47,48
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல – பரி 23/26
பண்டரங்கம் ஆடும்_கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/22
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/13
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – கலி 13/15
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள் – கலி 14/1
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் – கலி 26/10
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/9
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் – கலி 39/17
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் – கலி 39/49
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள் – கலி 40/8
மென் முலை ஆகம் கவின் பெற – கலி 40/33
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும் – கலி 41/42
வாடிய மென் தோளும் வீங்கின – கலி 43/30
பகலும் பெறுவை இவள் தட மென் தோளே – கலி 49/25
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/20
வார்_உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ – கலி 64/13
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ – கலி 66/9
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள் – கலி 72/1
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/4
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20
எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு – கலி 83/26
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
மென் தோள் நெகிழ விடல் – கலி 86/16
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல் – கலி 86/23
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு – கலி 90/26
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் – கலி 91/6
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/2
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார் – கலி 97/19
முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி – கலி 102/38
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும் – கலி 103/1
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின் – கலி 104/24
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/16
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள் – கலி 112/24
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள் – கலி 113/1
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா_கால் – கலி 124/12
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த – கலி 131/2
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13
மென் தோள் ஞெகிழ்த்தான் துறை – கலி 131/30
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/49
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் – கலி 143/15
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/31
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/4
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த – கலி 147/65
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/2
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே – அகம் 9/26
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே – அகம் 18/18
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் – அகம் 21/4
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் – அகம் 21/4
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/17
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை – அகம் 26/13
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் – அகம் 34/5
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/3
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/13
பைம் கொடி முல்லை மென் பத புது வீ – அகம் 74/6
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
நெடு மென் பணை தோள் மாஅயோளே – அகம் 89/22
நெடு மென் பணை தோள் இவளும் யானும் – அகம் 92/6
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே – அகம் 92/13
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை – அகம் 93/13
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் – அகம் 105/15
காயா மென் சினை தோய நீடி – அகம் 108/14
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் – அகம் 109/1
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/2
தட மென் பணை தோள் மட நல்லீரே – அகம் 110/10
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் – அகம் 120/7
தான் வரும் என்ப தட மென் தோளி – அகம் 121/10
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் – அகம் 132/6
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள் – அகம் 181/24
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/16
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதி – அகம் 234/12
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு – அகம் 237/10
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த – அகம் 238/17
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை – அகம் 242/1
சாந்த மென் சினை தீண்டி மேலது – அகம் 242/20
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் – அகம் 253/22
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – அகம் 254/1
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – அகம் 259/14
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள் – அகம் 271/15
மென் முலை முற்றம் கடவாதோர் என – அகம் 279/5
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும் – அகம் 283/7
வெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கை – அகம் 286/1
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/7
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/13
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி – அகம் 292/2
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/8
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே – அகம் 295/22
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/13
சூழி மென் முகம் செப்புடன் எதிரின – அகம் 315/2
தட மென் பணை தோள் மட மொழி அரிவை – அகம் 324/2
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை – அகம் 343/2
மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து – அகம் 346/7
இன் தீம் குரல துவன்றி மென் சீர் – அகம் 358/3
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி – அகம் 377/12
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/9
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் – அகம் 391/2
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை – அகம் 398/3
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே – புறம் 25/13,14
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 42/18
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை – புறம் 50/7
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ – புறம் 119/4
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி – புறம் 120/6
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ – புறம் 146/9
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/13
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/6
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் – புறம் 278/1
மென் தோள் மகளிர் நன்று புரப்ப – புறம் 283/11
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை – புறம் 306/3
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/18
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/8
மென் தோள் மகளிர் மன்றம் பேணார் – புறம் 373/12
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் – புறம் 383/7
மென்_பாலான் உடன் அணைஇ – புறம் 384/1
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை – புறம் 390/19
மென்_புலத்து வயல் உழவர் – புறம் 395/1
வேய் அன்ன மென் தோளால் – புறம் 395/12
மயில் அன்ன மென் சாயலார் – புறம் 395/13
மென் பறையான் புள் இரியுந்து – புறம் 396/6
மேல்


மென்_பாலான் (1)

மென்_பாலான் உடன் அணைஇ – புறம் 384/1
மேல்


மென்_புல (7)

மென்_புல கொண்கன் வாராதோனே – ஐங் 119/4
மென்_புல கொண்கனை தாராதோயே – ஐங் 138/3
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
மென்_புல முல்லை மலரும் மாலை – ஐங் 489/2
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல – பரி 23/26
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 42/18
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/6
மேல்


மென்_புலத்து (1)

மென்_புலத்து வயல் உழவர் – புறம் 395/1
மேல்


மென்பால்-தோறும் (1)

வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து – பதி 75/8,9
மேல்


மென்பாலனவும் (1)

தண் கடல் படப்பை மென்பாலனவும்
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர் – பதி 30/8,9
மேல்


மென்மெல (15)

நன் மா மயிலின் மென்மெல இயலி – மது 608
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – நற் 21/3
மென்மெல இசைக்கும் சாரல் – நற் 176/10
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம் சென்மோ தோழி – நற் 182/6,7
தன் உறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/4,5
வேண்டாமையின் மென்மெல வந்து – நற் 308/4
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி – ஐங் 175/2
இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/3,4
விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ – அகம் 5/2,3
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் – அகம் 8/14,15
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் – அகம் 261/6
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி – அகம் 279/15
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி – அகம் 332/6
இன் நகை விறலியொடு மென்மெல இயலி – புறம் 70/15
மேல்


மென்மை (5)

மென்மை பகைவர் அகத்து – குறள் 88/14
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை – நற் 40/8
நம் மனை மட_மகள் இன்ன மென்மை
சாயலள் அளியள் என்னாய் – குறு 327/5,6
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் – அகம் 273/7
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு – புறம் 170/14
மேல்


மென்மையின் (1)

மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் – புறம் 68/6
மேல்


மென்று (3)

குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/4
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
களிறு மென்று இட்ட கவளம் போல – புறம் 114/3
மேல்