மௌ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

மௌலி (32)

வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – கம்.பால:3 25/4
தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – கம்.பால:5 58/3
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ – கம்.அயோ:2 33/2
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – கம்.அயோ:3 76/4
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – கம்.அயோ:3 86/1
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – கம்.அயோ:4 1/3
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சன புனித நீரால் – கம்.அயோ:4 2/1
குவிப்பானும் இன்றே என கோவினை கொற்ற மௌலி
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – கம்.அயோ:4 117/3,4
மையில் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல் – கம்.அயோ:4 123/2
விதியால் மௌலி மிலைச்சுவாய் எனா – கம்.கிட்:9 2/4
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான் – கம்.கிட்:9 5/4
பொன் மா மௌலி புனைந்து பொய்_இலான் – கம்.கிட்:9 6/1
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கம்.கிட்:14 3/3
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – கம்.சுந்:3 81/3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – கம்.சுந்:14 34/4
துண்டம் கொள் பிறையான் மௌலி துளவினானோடும் தொல்லை – கம்.யுத்1:9 35/2
செம்பொன் மௌலி சிகரங்கள் தயங்க – கம்.யுத்1:11 3/1
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – கம்.யுத்1:12 32/3
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – கம்.யுத்1:12 44/1
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – கம்.யுத்1:12 45/3
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய – கம்.யுத்1:12 50/2
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – கம்.யுத்1:13 15/3
பொறி புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த மௌலி
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – கம்.யுத்1:14 36/3,4
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்2:17 52/1
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி – கம்.யுத்2:17 76/2
வெம் கதிர் மௌலி செம் கண் வீடணன் முதலாம் வீரர் – கம்.யுத்3:22 15/3
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும் – கம்.யுத்3:24 50/3
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – கம்.யுத்3:24 58/1
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – கம்.யுத்3:27 9/2
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/3
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – கம்.யுத்4:42 16/4

மேல்


மௌலியன் (2)

மின்னும் மௌலியன் மெய்ம்மையன் வீடணன் – கம்.சுந்:5 22/2
பொன்னின் மௌலியன் வீடணன் தமரொடும் போனான் – கம்.யுத்3:22 87/2

மேல்


மௌலியான் (2)

ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான்
தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான் – கம்.அயோ:2 30/3,4
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான்
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள – கம்.ஆரண்:4 38/1,2

மேல்


மௌலியான்-தனை (1)

வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை – கம்.ஆரண்:4 7/4

மேல்


மௌலியும் (2)

சந்திர மௌலியும் தையலாளொடும் – கம்.பால:23 82/2
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – கம்.சுந்:5 40/4

மேல்


மௌலியொடும் (1)

பாகசாதனன் மௌலியொடும் பறித்து – கம்.யுத்3:29 20/2

மேல்


மௌலியோடு (1)

பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள் – கம்.யுத்4:35 27/1

மேல்


மௌவல் (8)

ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி – குறி 81
மலரின் மௌவல் நலம் வர காட்டி – நற் 316/2
எல்-உறு மௌவல் நாறும் – குறு 19/4
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
மௌவல் மா சினை காட்டி – அகம் 23/12

மேல்


மௌவலும் (1)

மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின – நற் 122/4

மேல்


மௌவலொடு (2)

மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும் – அகம் 117/1

மேல்