தை – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தை 4
தை_நீர் 1
தை_நீராடல் 1
தை_நீராடுதல் 1
தைஇ 35
தைஇய 27
தைஇயினர் 1
தைஇயினார் 3
தைஇயும் 5
தைக்க 4
தைக்கின்ற 1
தைத்த 11
தைத்தது 2
தைத்தவே 2
தைத்தன 3
தைத்தான் 1
தைத்திட 1
தைத்து 2
தைப்ப 1
தைப்பினும் 1
தைப்பு 1
தைப்புறு 1
தையல் 22
தையல்-தன் 1
தையல்-பால் 1
தையல்-மேல் 1
தையலர் 1
தையலவரொடும் 1
தையலாய் 2
தையலார் 9
தையலார்களே 1
தையலாரும் 1
தையலாரை 1
தையலாள் 5
தையலாளை 2
தையலாளொடும் 1
தையலீர் 1
தையலும் 3
தையலை 13
தையலோ 2
தையால் 3
தையில் 1
தையின 1
தையினாள் 2
தையுபு 2
தையென 1
தைவந்த 1
தைவந்தனனே 1
தைவந்திடு 1
தைவந்து 2
தைவர 8
தைவரல் 2
தைவரு 3
தைவரும் 6
தைவரும்-மன்னே 1
தைவருவேனே 1

தை (4)

தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல் – பரி 11/91
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/134
புள் தை வெம் முலை புளினம் ஏய் தடத்து – கம்.கிட்:15 12/1

மேல்


தை_நீர் (1)

நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115

மேல்


தை_நீராடல் (1)

இன்ன பண்பின் நின் தை_நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட – பரி 11/134,135

மேல்


தை_நீராடுதல் (1)

தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி – பரி 11/91,92

மேல்


தைஇ (35)

பை விரி அல்குல் கொய் தழை தைஇ
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் – குறி 102,103
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/8,9
தைஇ திங்கள் தண் கயம் படியும் – நற் 80/7
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு – நற் 96/8,9
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி – நற் 123/7,8
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை – நற் 138/7,8
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை – நற் 204/1
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி – நற் 245/3,4
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ – நற் 390/5,6
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/2,3
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/4,5
சுனை பூ குற்று தொடலை தைஇ
புன கிளி கடியும் பூ கண் பேதை – குறு 142/1,2
தைஇ திங்கள் தண்ணிய தரினும் – குறு 196/4
வயலை செம் கொடி பிணையல் தைஇ
செ விரல் சிவந்த சே அரி மழை கண் – ஐங் 52/1,2
தைஇ தண் கயம் போல – ஐங் 84/4
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/15
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம் – கலி 65/4
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
பவழம் புனைந்த பருதி சுமப்ப – கலி 80/4,5
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் – கலி 114/3
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ
நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய் – கலி 125/12,13
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/9
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் – அகம் 21/3,4
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 24/5
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/10,11
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு – அகம் 73/2,3
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென – அகம் 105/2
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/14,15
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் – அகம் 257/7
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 269/14
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று – அகம் 370/1,2
தைஇ திங்கள் தண் கயம் போல – புறம் 70/6
பாணர் சென்னி பொலிய தைஇ
வாடா தாமரை சூட்டிய விழு சீர் – புறம் 126/2,3
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/2,3
ஈகை கண்ணி இலங்க தைஇ
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி – புறம் 353/3,4

மேல்


தைஇய (27)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222
வல்லோன் தைஇய வெறி_களம் கடுப்ப – மது 284
வல்லோன் தைஇய வரி புனை பாவை – மது 723
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – நற் 62/6
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8
தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழி – குறு 345/5
தொடலை தைஇய மடவரல் மகளே – ஐங் 361/3
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/16,17
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் – கலி 27/19
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/25,26
தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5
பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் – கலி 109/9,10
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ – கலி 111/12,13
பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/2,3
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை – கலி 137/10
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/14,15
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் – அகம் 13/11
ஆலமுற்றம் கவின் பெற தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் – அகம் 181/17,18
தா இல் நன் பொன் தைஇய பாவை – அகம் 212/1
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – அகம் 334/1,2
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற – புறம் 33/16
அடி பொலிய கழல் தைஇய
வல்லாளனை வய வேந்தே – புறம் 40/4,5

மேல்


தைஇயினர் (1)

தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் – கலி 102/6

மேல்


தைஇயினார் (3)

புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் – பரி 20/27
தகை வகை தைஇயினார் தார் – பரி 20/28
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக – பரி 20/29

மேல்


தைஇயும் (5)

சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும் – நற் 173/1,2
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் – நற் 254/1
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் – குறு 276/1,2
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/2
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/3,4

மேல்


தைக்க (4)

சரங்கள் ஓடின தைக்க அரக்கர்-தம் – கம்.ஆரண்:7 20/3
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 169/3,4
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – கம்.யுத்3:22 170/3,4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4

மேல்


தைக்கின்ற (1)

தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – கம்.பால:17 20/1

மேல்


தைத்த (11)

தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் – கம்.பால:21 15/1
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – கம்.ஆரண்:1 32/4
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – கம்.யுத்1:2 116/4
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – கம்.யுத்1:6 22/4
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – கம்.யுத்1:12 46/3,4
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – கம்.யுத்1:12 49/1,2
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – கம்.யுத்2:16 189/2,3
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – கம்.யுத்2:19 200/2
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – கம்.யுத்2:19 203/3
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – கம்.யுத்3:23 32/1
அமலன் மேனியில் தைத்த அனந்தமால் – கம்.யுத்4:37 32/4

மேல்


தைத்தது (2)

தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – கம்.பால:5 85/2
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – கம்.பால:19 45/4

மேல்


தைத்தவே (2)

தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – கம்.பால:10 36/4
வான நாடியர் மார்பினும் தைத்தவே – கம்.பால:21 33/4

மேல்


தைத்தன (3)

ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – கம்.யுத்2:16 213/3
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – கம்.யுத்2:18 183/4
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் – கம்.யுத்4:37 77/2,3

மேல்


தைத்தான் (1)

தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – கம்.யுத்3:31 110/2

மேல்


தைத்திட (1)

நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3

மேல்


தைத்து (2)

தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – கம்.யுத்2:16 193/1
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4

மேல்


தைப்ப (1)

வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – கம்.பால:21 18/1

மேல்


தைப்பினும் (1)

கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும் – புறம் 287/3,4

மேல்


தைப்பு (1)

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3

மேல்


தைப்புறு (1)

வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கம்.கிட்:10 57/2

மேல்


தையல் (22)

பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின் – அகம் 392/6,7
தையல் தளிர் கை தட கை பிடித்தான் – கம்.பால:23 89/4
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி – கம்.அயோ:4 59/3
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – கம்.ஆரண்:6 27/3
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – கம்.ஆரண்:6 35/4
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல்
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – கம்.ஆரண்:6 43/2,3
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – கம்.ஆரண்:10 69/3
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கம்.கிட்:7 25/4
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல்
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கம்.கிட்:10 60/3,4
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – கம்.சுந்:5 39/2
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – கம்.சுந்:14 30/1
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – கம்.சுந்:14 31/4
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – கம்.யுத்1:9 37/1
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல்
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – கம்.யுத்1:10 20/3,4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – கம்.யுத்3:23 29/4
போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான் – கம்.யுத்3:24 1/1
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – கம்.யுத்4:40 29/4

மேல்


தையல்-தன் (1)

தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும் – கம்.அயோ:5 47/1

மேல்


தையல்-பால் (1)

தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – கம்.ஆரண்:9 26/4

மேல்


தையல்-மேல் (1)

தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற – கம்.யுத்2:17 60/3

மேல்


தையலர் (1)

தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – கம்.யுத்2:19 206/4

மேல்


தையலவரொடும் (1)

தையலவரொடும் தந்தாரவரொடும் – பரி 15/46

மேல்


தையலாய் (2)

தையலாய் பாடுவாம் நாம் – கலி 43/7
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய்
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/19,20

மேல்


தையலார் (9)

தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – கம்.பால:13 41/2
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே – கம்.பால:18 3/4
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – கம்.அயோ:3 86/4
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார்
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – கம்.அயோ:4 208/3,4
சடை என புனைந்திலன் என்னின் தையலார்
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – கம்.ஆரண்:6 16/3,4
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – கம்.ஆரண்:7 81/4
தழுவினர் இருவரும் தழுவி தையலார்
குழுவொடும் வீரர்-தம் குழாத்தினோடும் புக்கு – கம்.கிட்:11 105/2,3
தா அரும் திரு நகர் தையலார் முதல் – கம்.சுந்:10 49/1
தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி – கம்.யுத்1:3 142/2

மேல்


தையலார்களே (1)

தம் மனம் என மருள் தையலார்களே – கம்.பால:5 42/4

மேல்


தையலாரும் (1)

தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேன்மேல் துள்ளி – கம்.யுத்4:42 7/2,3

மேல்


தையலாரை (1)

சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து – கம்.பால:13 49/3

மேல்


தையலாள் (5)

தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – கம்.பால:9 18/1
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள – கம்.பால:22 9/2
தாடகை எனும் பெயர் தையலாள் பட – கம்.அயோ:2 57/2
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கம்.கிட்:12 29/2

மேல்


தையலாளை (2)

தையலாளை ஓர் தார் அணி தோளினான் – கம்.பால:18 25/1
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – கம்.ஆரண்:10 92/1

மேல்


தையலாளொடும் (1)

சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன் – கம்.பால:23 82/2,3

மேல்


தையலீர் (1)

தாழுமே இராகவன் தனிமை தையலீர் – கம்.ஆரண்:12 6/4

மேல்


தையலும் (3)

தனியும் தானும் அ தையலும் ஆயினான் – கம்.பால:11 2/4
தன் துணை தம்பியும் தானும் தையலும்
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – கம்.அயோ:14 139/3,4
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – கம்.யுத்2:17 62/1

மேல்


தையலை (13)

மையல் நோக்கின் தையலை நயந்தோர் – புறம் 345/11
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – கம்.அயோ:4 225/4
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – கம்.அயோ:14 81/2
காத்தி தையலை என்று தன் கற்பகம் – கம்.ஆரண்:7 17/2
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – கம்.ஆரண்:14 65/2
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கம்.கிட்:10 45/2
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கம்.கிட்:17 23/2
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2
தையலை நோக்கிய தலையன் கையினன் – கம்.சுந்:14 22/3
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – கம்.சுந்:14 37/1
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் – கம்.யுத்2:16 83/1
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – கம்.யுத்3:23 32/1
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – கம்.யுத்3:26 64/1

மேல்


தையலோ (2)

தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள் – கம்.சுந்:2 199/2
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – கம்.யுத்2:17 33/4

மேல்


தையால் (3)

தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
தையால் தம்பலம் தின்றியோ என்று தன் – கலி 65/13
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35

மேல்


தையில் (1)

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13

மேல்


தையின (1)

தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/2

மேல்


தையினாள் (2)

சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள்
குவளை குழை காதின் கோல செவியின் – பரி 11/96,97

மேல்


தையுபு (2)

கைவல் வினைவன் தையுபு சொரிந்த – நற் 86/5
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/3

மேல்


தையென (1)

மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13

மேல்


தைவந்த (1)

மூதா தைவந்த ஆங்கு – குறு 204/4

மேல்


தைவந்தனனே (1)

அமளி தைவந்தனனே குவளை – குறு 30/4

மேல்


தைவந்திடு (1)

தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – கம்.அயோ:4 70/2

மேல்


தைவந்து (2)

தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் – கலி 54/12,13
தான் உற பற்றி முற்றும் தைவந்து தட கை வீர – கம்.கிட்:11 78/2

மேல்


தைவர (8)

கல்லா இளையர் மெல்ல தைவர
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 33,34
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 44,45
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் – குறு 308/4,5
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ – அகம் 9/23
கழை தின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும் – அகம் 328/13,14
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவி – அகம் 386/13,14
நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி – கம்.அயோ:3 3/2
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான் – கம்.கிட்:11 18/3,4

மேல்


தைவரல் (2)

கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/3
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர – குறு 195/5

மேல்


தைவரு (3)

விசும்பு தைவரு வளியும் – புறம் 2/3
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – கம்.பால:10 8/2
தைவரு சூரியசத்துரு என்பான் – கம்.யுத்3:20 21/2

மேல்


தைவரும் (6)

தெண் திரை மணி புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/10,11
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/6
தண் துளி அசை வளி தைவரும் நாட – அகம் 298/6
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/3,4
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை – அகம் 355/4
தாமரை கையால் தாளை தைவரும் குறங்கை தட்டும் – கம்.யுத்2:19 223/1

மேல்


தைவரும்-மன்னே (1)

புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/9,10

மேல்


தைவருவேனே (1)

வறும் குரல் கூந்தல் தைவருவேனே – குறு 192/6

மேல்