ஞி – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞிணம் 1
ஞிமிலியொடு 1
ஞிமிறு 10
ஞிமிறும் 1
ஞிலம் 1
ஞிறை 3

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

கம்பராமாயணம்

1. பாலகாண்டம்
2. பாலகாண்டம், மிகைப்பாடல்கள்
3. அயோத்தியா காண்டம்
4. அயோத்தியா காண்டம், மிகைப்பாடல்கள்
5. ஆரணிய காண்டம்
6. ஆரணிய காண்டம், மிகைப்பாடல்கள்
7. கிட்கிந்தா காண்டம்
8. கிட்கிந்தா காண்டம், மிகைப்பாடல்கள்
9. சுந்தர காண்டம்
10. சுந்தர காண்டம், மிகைப்பாடல்கள்
11. யுத்த காண்டம் – முதல் தொகுதி
12. யுத்த காண்டம் – முதல் தொகுதி, மிகைப்பாடல்கள்
13. யுத்த காண்டம் – இரண்டாம் தொகுதி
14. யுத்த காண்டம் – இரண்டாம் தொகுதி, மிகைப்பாடல்கள்
15. யுத்த காண்டம் – மூன்றாம் தொகுதி
16. யுத்த காண்டம் – மூன்றாம் தொகுதி, மிகைப்பாடல்கள்
17. யுத்த காண்டம் – நான்காம் தொகுதி
18. யுத்த காண்டம் – நான்காம் தொகுதி, மிகைப்பாடல்கள்

சங்க இலக்கியம்

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு

ஞிணம் (1)

பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14

மேல்


ஞிமிலியொடு (1)

நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/8

மேல்


ஞிமிறு (10)

தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப – மது 684
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
படி ஞிமிறு கடியும் களிறே தோழி – அகம் 59/9
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து – அகம் 78/3
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/10
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – புறம் 93/12
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – கம்.அயோ:9 17/2
பதங்கள் முகில் ஒத்த இசை பல் ஞிமிறு பன்ன – கம்.கிட்:10 78/1

மேல்


ஞிமிறும் (1)

பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கம்.கிட்:10 32/1

மேல்


ஞிலம் (1)

பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/10,11

மேல்


ஞிறை (3)

நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – கம்.அயோ:9 6/1
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே – கம்.அயோ:9 6/2
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – கம்.அயோ:9 6/3

மேல்

Related posts