மே – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

மேகமும் (2)

முளைவரும் பகனும் அதனிடை மேகமும்
சே இதழ் முளரியும் கார் இதழ் குவளையும் – கல்லாடம்:2 6/31,32
மேகமும் பிடியும் தொடர – கல்லாடம்:2 32/17

மேல்

மேதி (2)

புன் தலை மேதி புனல் எழ முட்டிய – கல்லாடம்:2 57/3
வெறி கண் கவை அடி கடும் கால் மேதி
அன்பு மக பிழைத்து கல் அறை பொழிந்த – கல்லாடம்:2 96/20,21

மேல்

மேதியும் (1)

தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே – கல்லாடம்:2 59/19

மேல்

மேதினி (2)

மேதினி புரக்கும் விதி உடை நல் நாள் – கல்லாடம்:2 12/15
விதிவர திருத்திய மேதினி பொறையை – கல்லாடம்:2 52/3

மேல்

மேரு (1)

மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடும் – கல்லாடம்:2 21/32

மேல்

மேருவின் (1)

மேருவின் முடி சூழ் சூரியராக – கல்லாடம்:2 16/17

மேல்

மேருவும் (1)

மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும் – கல்லாடம்:2 24/23

மேல்

மேல் (7)

மு கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த – கல்லாடம்:1 1/6
அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின – கல்லாடம்:2 45/6
ஆயிரத்து இரட்டி கீழ் மேல் நிலையும் – கல்லாடம்:2 61/3
மேல் கடல் கவிழ் முக பொரி உடல் மாவும் – கல்லாடம்:2 70/2
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/5
மா தவராம் என மேல் மலை மறைந்தனன் – கல்லாடம்:2 96/11
மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து – கல்லாடம்:2 97/15

மேல்

மேலவர் (1)

விண் குறித்து எழுந்து மேலவர் புடைத்து – கல்லாடம்:2 67/13

மேல்

மேவலின் (1)

ஆமையும் சலமும் மேவலின் மருதமும் – கல்லாடம்:2 64/18

மேல்

மேவும் (1)

தேவனும் அதன் முடி மேவும் உளனாம் – கல்லாடம்:2 78/16

மேல்

மேற்பகை (1)

கீழ் இணர் நின்ற மேற்பகை மாவின் – கல்லாடம்:1 2/11

மேல்

மேனி (5)

கல் என கிடப்ப சொல்லிய மேனி
திரு நெடுமாலுக்கு ஒருவிசை புரிந்து – கல்லாடம்:2 18/4,5
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய – கல்லாடம்:2 18/21
நுனித்த மேனி திருவினட்கு அடைத்த – கல்லாடம்:2 20/44
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும் – கல்லாடம்:2 76/2
கொய் தளிர் அன்ன மேனி
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/40,41

மேல்

மேனியன் (2)

வெண் திருநீற்று செக்கர் மேனியன்
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும் – கல்லாடம்:2 39/9,10
பேர் ஒளி மேனியன் பார் உயிர்க்கு ஓர் உயிர் – கல்லாடம்:2 73/6

மேல்

மேனியில் (1)

ஆக தனது பேர் அருள் மேனியில்
திணை ஐந்து அமைத்த இணையிலி நாயகன் – கல்லாடம்:2 64/20,21

மேல்

மேனியின் (1)

எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின்
அண்ட பெரும் திரன் அடைவு ஈன்று அளித்த – கல்லாடம்:2 6/34,35

மேல்

மேனியும் (1)

மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும் – கல்லாடம்:2 83/29

மேல்

மேனியை (1)

மண்ணகம் உருக கனற்றும் அழல் மேனியை
எடுத்து மூடி எறி திரை பழனத்து – கல்லாடம்:2 29/18,19

மேல்