மூ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

மூ (3)

மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு – கல்லாடம்:2 7/8
மூ அடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு – கல்லாடம்:2 27/5
மூ உடல் அணைத்த மு முகத்து ஒரோ முகத்து – கல்லாடம்:2 85/22

மேல்

மூ_இரு (1)

மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு – கல்லாடம்:2 7/8

மேல்

மூக்கினும் (1)

முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க – கல்லாடம்:2 8/28

மேல்

மூடவும் (1)

கையினில் கொள்ளவும் கரி உரி மூடவும்
ஆக்கிய பனி பகை கூற்று இவை நிற்க – கல்லாடம்:2 76/22,23

மேல்

மூடி (8)

நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி
புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும் – கல்லாடம்:2 25/10,11
உரிவை மூடி கரி தோல் விரித்து – கல்லாடம்:2 26/12
உரிவை மூடி ஒளியினை மறைத்து – கல்லாடம்:2 29/15
எடுத்து மூடி எறி திரை பழனத்து – கல்லாடம்:2 29/19
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி
அடி என உடல் என அலமரல் நிறீஇ – கல்லாடம்:2 33/9,10
கற்பு நாண் மூடி பழங்கண்கொள்ள – கல்லாடம்:2 37/5
கண் கயல் விழித்து பூ துகில் மூடி
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து – கல்லாடம்:2 42/23,24
முகில் துகில் மூடி மணி நெருப்பு அணைத்து – கல்லாடம்:2 100/2

மேல்

மூடிய (1)

மூடிய நால் திசை முகில் துகில் விரித்து – கல்லாடம்:2 14/3

மேல்

மூதறி (1)

மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப – கல்லாடம்:2 15/9

மேல்

மூதூர் (3)

மூதூர் கூடல் வந்து அருள் முக்கணன் – கல்லாடம்:2 17/37
முன்னவன் கூடல் மூதூர் அன்ன – கல்லாடம்:2 32/10
பளிங்க பொருப்பின் திடர் கொள் மூதூர்
களவு உடை வாழ்க்கை உள மன கொடியோன் – கல்லாடம்:2 61/5,6

மேல்

மூதூரிடத்தும் (1)

முடிந்தவர் முடியா மூதூரிடத்தும்
கண்டவர் காணா காட்சி செய் நகரினும் – கல்லாடம்:2 52/15,16

மேல்

மூரி (1)

மூரி வீழ்ந்த நெறி சடை முனிவர் – கல்லாடம்:2 33/11

மேல்

மூல (2)

ஆலவாய் உறைதரும் மூல கொழும் சுடர் – கல்லாடம்:2 28/10
மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து – கல்லாடம்:2 97/15

மேல்

மூலம் (1)

முதிர் கனி மூலம் முனி கணம் மறுப்ப – கல்லாடம்:2 38/12

மேல்

மூவர்க்கு (1)

மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும் – கல்லாடம்:2 24/23

மேல்

மூவரில் (1)

அருச்சனை விடாது அங்கு ஒருப்படும் மூவரில்
இருவரை காவல் மருவுதல் ஈந்து – கல்லாடம்:2 25/29,30

மேல்

மூவரும் (2)

தேவர் மூவரும் காவலானும் – கல்லாடம்:2 11/4
நான்முகன் முதலா மூவரும் போற்ற – கல்லாடம்:2 82/30

மேல்

மூவா (3)

மூவா தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் – கல்லாடம்:2 7/40
மூவா திருப்பதத்து ஒரு தனி பெருமான் – கல்லாடம்:2 27/15
முது நகர் கூடலுள் மூவா தனி முதல் – கல்லாடம்:2 100/10

மேல்

மூழ்க (1)

பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன் – கல்லாடம்:2 53/9

மேல்

மூழ்கி (5)

கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட – கல்லாடம்:2 4/18
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி
நடு உடல் வரிந்த கொடி காய் பத்தர் – கல்லாடம்:2 40/2,3
முக்கவர் திருநதி துணையுடன் மூழ்கி
அ புலத்து உயிர்கொடுத்து அருள் பொருள் கொண்ட பின் – கல்லாடம்:2 44/17,18
கூடல் பெருமான் நீடு அருள் மூழ்கி
இரு பதம் உள் வைத்து இருந்தவர் வினை போல் – கல்லாடம்:2 53/18,19
அரி கடல் மூழ்கி பெறும் அருள் பெற்ற – கல்லாடம்:2 62/6

மேல்

மூழ்கிய (1)

மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க – கல்லாடம்:2 81/22

மேல்

மூழ்கியது (1)

வனப்பு உடை அனிச்சம் புகை மூழ்கியது என – கல்லாடம்:2 96/1

மேல்

மூன்றில் (2)

மந்தரம் மத்திமம் தாரம் இவை மூன்றில்
துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல் – கல்லாடம்:2 21/55,56
கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி – கல்லாடம்:2 82/6

மேல்

மூன்றின் (1)

புற விரல் மூன்றின் நுனி விரல் அகத்தும் – கல்லாடம்:2 82/26

மேல்

மூன்று (10)

மூன்று அழல் நான் மறை முனிவர் தோய்ந்து – கல்லாடம்:2 9/9
முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை – கல்லாடம்:2 12/12
தயங்கிய மூன்று கண் எங்கணும் ஆக – கல்லாடம்:2 16/18
மூன்று மத நெடும் புனல் கான்று மயல் உவட்டி – கல்லாடம்:2 20/37
மூன்று புரத்து ஒன்றில் அரசு உடை வாணன் – கல்லாடம்:2 21/31
மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு – கல்லாடம்:2 22/41
மூன்று காலமும் தோன்ற கூற – கல்லாடம்:2 24/8
ஒரு நாள் மூன்று புரம் தீ கொளுவ – கல்லாடம்:2 33/21
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர் – கல்லாடம்:2 35/3
வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழ – கல்லாடம்:2 48/8

மேல்

மூன்றும் (6)

உலகம் மூன்றும் பெறுதற்கு அரியது என்று – கல்லாடம்:2 18/38
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும்
அடுக்கு நிலை சுமந்த வலி தட பொன்மலை – கல்லாடம்:2 25/17,18
ஐந்தும் நான்கும் அணி தரு மூன்றும்
துஞ்சல்_இல் இரண்டும் சொல் அரும் ஒன்றும் – கல்லாடம்:2 38/23,24
குளிர் நிழல் இருந்து குண செயல் மூன்றும்
உடலொடு படரும் நிலை நிழல் போல – கல்லாடம்:2 53/11,12
மதிஞரின் பழித்த வடு இரு_மூன்றும் – கல்லாடம்:2 53/15
கொலை மதில் மூன்றும் இகல் அற கடந்து – கல்லாடம்:2 62/20

மேல்