மி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

மிக (2)

வீதியும் கவலையும் மிக வளம் புகன்று – கல்லாடம்:2 43/19
வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி – கல்லாடம்:2 69/8

மேல்

மிகு (1)

உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன் – கல்லாடம்:2 71/10

மேல்

மிச்சில் (1)

மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும் – கல்லாடம்:2 60/7

மேல்

மிச்சிலுக்கு (1)

மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான் – கல்லாடம்:2 14/35

மேல்

மிசை (5)

உயிர் பரிந்து அளித்தலின் புலம் மிசை போக்கலின் – கல்லாடம்:2 11/15
பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன – கல்லாடம்:2 45/11
பொன் கொடி தேர் மிசை பொலிகுவை அன்றே – கல்லாடம்:2 51/22
பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய – கல்லாடம்:2 56/13
எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி – கல்லாடம்:2 85/32

மேல்

மிடலொடு (1)

மிடலொடு விரித்து சருக்கம் பாழி – கல்லாடம்:2 98/7

மேல்

மிடற்று (4)

கரு மிடற்று கடவுளை செம் கனி வேண்டி – கல்லாடம்:1 1/21
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும் – கல்லாடம்:2 15/24
திரு மிடற்று இருள் என செறிதரும் மா முகில் – கல்லாடம்:2 47/29
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 70/9

மேல்

மிடற்றோன் (8)

தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன்
புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில் – கல்லாடம்:2 8/9,10
அருள் நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன்
மங்குல் நிறை பூத்த மணி உடு கணம் என – கல்லாடம்:2 40/21,22
விஞ்சை வந்தருளிய நஞ்சு அணி மிடற்றோன்
சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் – கல்லாடம்:2 52/22,23
இறையவன் பிறையவன் கறை கெழு மிடற்றோன்
மலர் கழல் வழுத்தும் நம் காதலர் பாசறை – கல்லாடம்:2 71/14,15
பேர் ஒளி நாயகன் கார் ஒளி மிடற்றோன்
மண் திரு வேட்டு பஞ்சவன் பொருத – கல்லாடம்:2 80/10,11
பெரும் கார் கரும் கடு அரும்பிய மிடற்றோன்
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும் – கல்லாடம்:2 81/25,26
வெளியுற தோன்றிய இருள் மணி மிடற்றோன்
நேமி அம் குன்று அகழ் நெடு வேல் காளையன் – கல்லாடம்:2 87/37,38
ஒரு கால் அளித்த திரு மா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வ – கல்லாடம்:2 93/23,24

மேல்

மிடை (2)

மிடை உடு உதிர செம் களம் பொருது – கல்லாடம்:1 2/3
தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள் – கல்லாடம்:1 2/29

மேல்

மிடைந்த (2)

கரந்தையும் வன்னியும் மிடைந்த செம் சடையில் – கல்லாடம்:2 19/27
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில் – கல்லாடம்:2 46/13

மேல்

மிடைந்து (2)

மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்து உடைந்து – கல்லாடம்:2 54/33
கொழும் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய – கல்லாடம்:2 81/4

மேல்

மிதித்து (1)

ஒரு தாள் மிதித்து விண் உற விட்ட – கல்லாடம்:2 99/30

மேல்

மிதிலையில் (1)

பெண் வர சனகன் மிதிலையில் கொடுமரம் – கல்லாடம்:2 95/27

மேல்

மிலைத்து (1)

மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/35

மேல்

மிலைந்து (1)

நானம் நீவி நாள்_மலர் மிலைந்து
கூடி உண்ணும் குணத்தினர் கிளை போல் – கல்லாடம்:2 35/14,15

மேல்

மிளிர் (3)

மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன – கல்லாடம்:2 7/2
பல் மணி மிளிர் முடி பலர் தொழ கவித்து – கல்லாடம்:2 75/8
பொலன் மிளிர் மன்ற பொதுவகம் நாடி – கல்லாடம்:2 85/38

மேல்

மிறை (1)

விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப – கல்லாடம்:2 21/30

மேல்

மின் (3)

பவள மின் கவை கொடி வடவையின் கொழுந்து என – கல்லாடம்:2 72/24
மெய் படு கடும் சூள் மின் என துறந்தவர் – கல்லாடம்:2 82/43
மின் பொலி வேலோய் அன்பினர்க்கு அருளும் – கல்லாடம்:2 96/12

மேல்

மின்மினி (2)

மின்மினி உமிழும் துன் அலர் கள்ளியை – கல்லாடம்:2 97/12
கோபம் மின்மினி கொடும் கதிர் விளக்கு – கல்லாடம்:2 98/28

மேல்

மின்னல் (1)

மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த – கல்லாடம்:1 2/27

மேல்

மின்னலின் (1)

ஆம் என காட்டும் அணி இருள் மின்னலின்
நிணம் புணர் புகர் வேல் இணங்கு துணையாக – கல்லாடம்:2 97/7,8

மேல்