பீ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடதுவானும் 1
பீடு 1
பீரம் 1
பீரமும் 1
பீழை 2
பீழையும் 2

பீடதுவானும் (1)

ஆடி நிழல் காட்டிய பீடதுவானும்
கரை அற அணியும் மான கலனுள் – கல்லாடம்:2 19/16,17

மேல்

பீடு (1)

வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை – கல்லாடம்:2 37/1

மேல்

பீரம் (1)

பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது – கல்லாடம்:2 5/5

மேல்

பீரமும் (1)

பீரமும் நோயும் மாறின் – கல்லாடம்:2 30/24

மேல்

பீழை (2)

பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம் – கல்லாடம்:2 82/46
பாசுடல் பகு வாய் பீழை அம் தவளையும் – கல்லாடம்:2 87/20

மேல்

பீழையும் (2)

சநந பீழையும் தள்ளா காமமும் – கல்லாடம்:1 2/60
நரகொடு துறக்கத்து உழல் வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து – கல்லாடம்:1 2/63,64

மேல்