ந – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக 2
நகர் 25
நகர்ப்புறத்து 1
நகரிடத்தும் 1
நகரினும் 1
நகரோய் 1
நகுதலை 1
நகை 12
நகைத்த 1
நகைத்து 2
நகைதரும் 1
நகைப்ப 1
நகையுடன் 1
நகையை 1
நச்சா 1
நச்சின 1
நச்சு 1
நசை 1
நசையே 1
நசைஇ 1
நஞ்சு 1
நட்டு 3
நட்பு 1
நடக்கும் 2
நடந்த 2
நடந்ததுவே 1
நடந்து 4
நடப்ப 1
நடம் 6
நடம்செய 1
நடன் 1
நடித்த 1
நடிப்ப 1
நடு 8
நடுக்கம் 1
நடுக்குற்ற 1
நடுக்கொடு 1
நடுங்க 1
நடுங்கல் 1
நடுங்காது 1
நடுங்கி 1
நடுங்கு 2
நடுங்கும் 1
நடுநரும் 1
நடுநாள் 5
நடுநிலையும் 1
நடுவினர் 1
நடுவு 1
நடுவுறு 1
நடை 11
நடை_மலை 2
நண்ணலர் 2
நண்ணிடு 1
நண்ணிய 1
நண்ணுவன் 1
நண்பும் 2
நணி 1
நதி 9
நந்தி 1
நந்து 1
நம் 12
நம்-பால் 1
நம்தம் 1
நம்முள் 1
நமர் 1
நயம் 1
நரகொடு 1
நரம்பின் 1
நரம்பு 4
நரை 2
நல் 15
நல்கி 1
நல்குநர் 1
நல்வழி 1
நல 1
நலத்தால் 1
நலத்தினை 1
நலம் 2
நலன் 1
நலனவள் 1
நலனும் 1
நலிந்து 1
நவ்வி 1
நவ்வியின் 1
நவ்வியும் 2
நவ 2
நவத்தலை 1
நவமணி 1
நவிற்ற 1
நவின்ற 1
நள்ளாறு 1
நள்ளிருள் 2
நள்ளென் 1
நளிர் 1
நற்குணம் 1
நறவம் 1
நறவு 10
நறு 1
நறை 1
நன்கு 1
நன்றி 2
நன்றிசெய்குநர் 1
நன்று 2
நன்றே 1
நன்னர் 4
நன்னரில் 1
நன்னரின் 1
நனவிடை 1
நனி 9

நக (2)

திருவடி பெருவிரல் தலை நக நுதியால் – கல்லாடம்:2 78/22
கறையடி சென்னியின் நக நுதி போக்கி – கல்லாடம்:2 96/4

மேல்

நகர் (25)

பொன் நகர் கூடல் சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 1/9
கூடல் மா நகர் ஆட எடுத்த – கல்லாடம்:2 5/19
நடு ஊர் நகர் செய்து அடு பவம் துடைக்கும் – கல்லாடம்:2 12/16
கூடல் மா நகர் ஆடிய அமுதை – கல்லாடம்:2 16/19
பெரு நகர் கூடல் உறைதரு கடவுளை – கல்லாடம்:2 20/39
மதுரை மா நகர் செழியன் ஆகி – கல்லாடம்:2 21/61
நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி – கல்லாடம்:2 25/10
கூடல் மா நகர் அன்ன பொன்_கொடி – கல்லாடம்:2 34/14
பெம்மான் வாழும் பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 35/11
நீங்கா பழன பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 36/4
ஆனா பெரும் புகழ் அருள் நகர் கூடல் – கல்லாடம்:2 41/37
அலை நீர் பழன முது நகர் கூடல் – கல்லாடம்:2 45/25
காப்புற துயிற்றும் கடி நகர் கூடல் – கல்லாடம்:2 46/6
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில் – கல்லாடம்:2 47/8
பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல் – கல்லாடம்:2 52/25
நெடு நகர் இரட்டும் களி அரி கிணையே – கல்லாடம்:2 59/13
தாங்கிய கூடல் பெரு நகர்
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/34,35
பெரு நகர் நிறைந்த சிறுபிறை சென்னியன் – கல்லாடம்:2 72/11
பொன் அணி மாடம் பொலி நகர் கூடல் – கல்லாடம்:2 78/24
ஒரு பால் பொலிந்த உயர் நகர் கூடல் – கல்லாடம்:2 79/14
மாடமும் ஓங்கிய மணி நகர் கூடல் – கல்லாடம்:2 80/19
பேர் அணி உடுத்த பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 81/15
திரு நகர் காசி பதியகத்து என்றும் – கல்லாடம்:2 87/36
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின – கல்லாடம்:2 99/51
முது நகர் கூடலுள் மூவா தனி முதல் – கல்லாடம்:2 100/10

மேல்

நகர்ப்புறத்து (1)

இரு விழி பொலி அ திரு நகர்ப்புறத்து
கரியுடன் உண்ணார் பழி உளம் ஒத்த – கல்லாடம்:2 93/7,8

மேல்

நகரிடத்தும் (1)

பிறவா பேர் ஊர் பழ நகரிடத்தும்
மகிழ் நடம் பேய் பெறும் வடவன காட்டினும் – கல்லாடம்:2 76/15,16

மேல்

நகரினும் (1)

கண்டவர் காணா காட்சி செய் நகரினும்
வேத தலையினும் விதி ஆகமத்தினும் – கல்லாடம்:2 52/16,17

மேல்

நகரோய் (1)

நடம்செய தரள வடம் தெறு நகரோய்
இவளே கடம் பெறு கரி குலம் மடங்கல் புக்கு அகழ – கல்லாடம்:2 51/18,19

மேல்

நகுதலை (1)

தலை ஏது அலையா நகுதலை தயங்க – கல்லாடம்:2 55/7

மேல்

நகை (12)

உழல் மதில் சுட்ட தழல் நகை பெருமான் – கல்லாடம்:1 2/41
முடங்கு அதள் உறுத்த முகிழ் நகை எய்தியும் – கல்லாடம்:2 12/8
மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு – கல்லாடம்:2 22/41
வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி – கல்லாடம்:2 26/3
வெண் நகை செவ் வாய் கரும் குழல் மகளிர் – கல்லாடம்:2 32/11
பெரு நகை கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை – கல்லாடம்:2 57/18
பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும் – கல்லாடம்:2 58/32
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/35
இமையவர் வேண்ட ஒரு நகை முகிழ்ப்ப – கல்லாடம்:2 74/25
நகை தொகை கூட்டி கவைத்து எழு சொல்லில் – கல்லாடம்:2 87/2
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகை
குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ – கல்லாடம்:2 89/2,3
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ – கல்லாடம்:2 90/3

மேல்

நகைத்த (1)

பைம் காடு நகைத்த எண் மலர் கொய்தும் – கல்லாடம்:2 28/29

மேல்

நகைத்து (2)

என புயம் கொட்டி நகைத்து எடுத்து ஆர்க்க – கல்லாடம்:2 78/17
ஊர் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை – கல்லாடம்:2 89/1

மேல்

நகைதரும் (1)

உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும் – கல்லாடம்:2 14/43

மேல்

நகைப்ப (1)

தீ வாய் புலியினை திரு தவர் நகைப்ப
எடுத்து அணி பூண உரித்து உடை உடுப்ப – கல்லாடம்:2 87/27,28

மேல்

நகையுடன் (1)

தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி – கல்லாடம்:2 64/8

மேல்

நகையை (1)

அரும்பிய நகையை அன்றே நின் கேழ் – கல்லாடம்:2 86/13

மேல்

நச்சா (1)

கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல – கல்லாடம்:2 68/18

மேல்

நச்சின (1)

நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும் – கல்லாடம்:2 56/6

மேல்

நச்சு (1)

அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழி போல – கல்லாடம்:2 27/29

மேல்

நசை (1)

ஆற்றாது அலைந்த நீர் நசை அடக்க – கல்லாடம்:2 10/21

மேல்

நசையே (1)

நாடல் நீ இவள் கழை தோள் நசையே – கல்லாடம்:2 51/33

மேல்

நசைஇ (1)

ஐந்து அமர் கதுப்பினள் அமை தோள் நசைஇ
தருவின் கிழவன்தான் என நிற்றி – கல்லாடம்:2 97/20,21

மேல்

நஞ்சு (1)

விஞ்சை வந்தருளிய நஞ்சு அணி மிடற்றோன் – கல்லாடம்:2 52/22

மேல்

நட்டு (3)

நட்டு பகையினர் உட்குடி போல – கல்லாடம்:2 14/42
ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த – கல்லாடம்:2 61/21
எறி வளிமகனை நட்டு ஏழு மரத்தினுக்கு – கல்லாடம்:2 95/34

மேல்

நட்பு (1)

உறவு இணை நட்பு கிளை வியப்பு எய்த – கல்லாடம்:2 14/13

மேல்

நடக்கும் (2)

நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை – கல்லாடம்:2 29/5
நால் திசை நடக்கும் அணங்கின் அவயவத்து – கல்லாடம்:2 31/2

மேல்

நடந்த (2)

தொடர்ந்ததும் இலை கீழ் நடந்த சொல் கிடக்க – கல்லாடம்:2 17/44
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி – கல்லாடம்:2 22/11

மேல்

நடந்ததுவே (1)

நாட்டவர் தடைய மற்று உதிர்ந்து நடந்ததுவே – கல்லாடம்:2 90/22

மேல்

நடந்து (4)

பேணா உள்ளம் காணாது நடந்து
கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி – கல்லாடம்:2 22/44,45
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கரும் கால் மள்ளர் உழவ சேடியர் – கல்லாடம்:2 42/24,25
முன் இடைக்காடன் பின் எழ நடந்து
நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து என – கல்லாடம்:2 76/9,10
நடந்து புக்கு உண்டும் பறந்து புக்கு அயின்றும் – கல்லாடம்:2 84/3

மேல்

நடப்ப (1)

உடல் முனி செருவினர் உடல் வழி நடப்ப
நாரணன் முதலாம் தேவர் படை தோற்ற – கல்லாடம்:2 95/8,9

மேல்

நடம் (6)

மற்றொருவற்கு வைத்த நடம் அறிந்து – கல்லாடம்:2 25/31
இன்ப நடம் புரியும் தேவ நாயகன் – கல்லாடம்:2 26/28
அருள் நடம் புரிந்த தேவர் நாயகன் – கல்லாடம்:2 33/20
மகிழ் நடம் பேய் பெறும் வடவன காட்டினும் – கல்லாடம்:2 76/16
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன் – கல்லாடம்:2 88/36
வழி நடம் தனது மரக்கால் அன்றி – கல்லாடம்:2 99/2

மேல்

நடம்செய (1)

நடம்செய தரள வடம் தெறு நகரோய் – கல்லாடம்:2 51/18

மேல்

நடன் (1)

கண மயில் நடன் எழ காளி கூத்து ஒடுங்க – கல்லாடம்:2 94/16

மேல்

நடித்த (1)

நாரணன் நடித்த எழுவாய் தருக்கத்து – கல்லாடம்:2 25/15

மேல்

நடிப்ப (1)

பூதமும் கூளியும் பேயும் நடிப்ப
அமரர் கண் களிப்ப ஆடிய பெருமான் – கல்லாடம்:2 99/41,42

மேல்

நடு (8)

நான் முகம் தட்டி நடு முகம் உரப்ப – கல்லாடம்:2 8/16
நடு ஊர் நகர் செய்து அடு பவம் துடைக்கும் – கல்லாடம்:2 12/16
அடு மடை பள்ளியின் நடு அவதரித்தும் – கல்லாடம்:2 13/2
ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன – கல்லாடம்:2 27/4
நடு உடல் வரிந்த கொடி காய் பத்தர் – கல்லாடம்:2 40/3
தென்கடல் நடு திடர்செய்து உறைந்து இமையவர் – கல்லாடம்:2 48/9
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும் – கல்லாடம்:2 60/10
பார் முதல் படைத்தவன் நடு தலை அறுத்து – கல்லாடம்:2 77/8

மேல்

நடுக்கம் (1)

ஒருவுக உள்ளத்து பெருகிய நடுக்கம்
எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும் – கல்லாடம்:2 24/18,19

மேல்

நடுக்குற்ற (1)

தலை நடுக்குற்ற தன்மை போல – கல்லாடம்:2 55/32

மேல்

நடுக்கொடு (1)

ஒன்றினுக்கொன்று துன்றிய நடுக்கொடு
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான் – கல்லாடம்:2 55/10,11

மேல்

நடுங்க (1)

களவு அலர் தூற்ற தளவு கொடி நடுங்க
வேயுள் அம் பட்டு பூவை கண் கறுக்க – கல்லாடம்:2 20/4,5

மேல்

நடுங்கல் (1)

இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும் – கல்லாடம்:2 86/34

மேல்

நடுங்காது (1)

பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது
வயிறு குழிவாங்கி அழு முகம் காட்டாது – கல்லாடம்:2 21/43,44

மேல்

நடுங்கி (1)

அருகிய கற்பும் கருதி உள் நடுங்கி
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று – கல்லாடம்:2 74/2,3

மேல்

நடுங்கு (2)

நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்து – கல்லாடம்:1 2/44
நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும் – கல்லாடம்:2 30/4

மேல்

நடுங்கும் (1)

அவன் பழிநாட்டு நடுங்கும் நல் குடிகள் – கல்லாடம்:2 64/5

மேல்

நடுநரும் (1)

நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும்
நாறு கழி துற்ற சகடு ஈர்க்குநரும் – கல்லாடம்:2 47/14,15

மேல்

நடுநாள் (5)

நொச்சி பூ உதிர் நள்ளிருள் நடுநாள்
விண்ணம் சுமந்து தோற்றம் செய்து என – கல்லாடம்:2 2/18,19
சேர மறைந்த கூர் இருள் நடுநாள்
அரிதின் போந்தனிர் என்று ஓர் – கல்லாடம்:2 8/36,37
கண் என கிடைத்து எம் கண் எதிர் நடுநாள்
சமய கணக்கர் மதி வழி கூறாது – கல்லாடம்:2 13/19,20
எள்ளரும் கருணையின் நள்ளிருள் நடுநாள்
அவன் என தோன்றி அரும் சிறை விடுத்த – கல்லாடம்:2 32/8,9
பெரும் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள்
காணும் நின் கனவினுள் கவர் மனத்தவரை – கல்லாடம்:2 68/9,10

மேல்

நடுநிலையும் (1)

அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும்
தடையா அறிவும் உடையோய் நீயே – கல்லாடம்:2 20/17,18

மேல்

நடுவினர் (1)

நாணமும் கொண்ட நடுவினர் இன்னும் – கல்லாடம்:2 100/34

மேல்

நடுவு (1)

உடல் எனும் வாயில் சிறை நடுவு புக்கு – கல்லாடம்:1 1/30

மேல்

நடுவுறு (1)

ஞாட்பினுள் மறைந்து நடுவுறு வரத்தால் – கல்லாடம்:1 2/4

மேல்

நடை (11)

விசைத்த நடை போகும் சகட காலும் – கல்லாடம்:1 1/34
நடை_மலை எயிற்றினிடை தலைவைத்தும் – கல்லாடம்:2 12/10
மென் நடை பிடிக்கு கை பிடித்து உதவி – கல்லாடம்:2 25/7
மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி – கல்லாடம்:2 42/3
தண் நடை கணவன் பண்புடன் புணரும் – கல்லாடம்:2 42/27
நடை திரை பரவை நால் கடல் அணைத்து – கல்லாடம்:2 52/1
நடை_மலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை – கல்லாடம்:2 57/1
விளரி உள் விளைக்கும் தளர் நடை சிறுவனும் – கல்லாடம்:2 88/10
தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து – கல்லாடம்:2 90/6
இவள் நடை பெற்றும் இவள் பயின்றும் இரங்கியும் – கல்லாடம்:2 92/20
பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்து – கல்லாடம்:2 99/8

மேல்

நடை_மலை (2)

நடை_மலை எயிற்றினிடை தலைவைத்தும் – கல்லாடம்:2 12/10
நடை_மலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை – கல்லாடம்:2 57/1

மேல்

நண்ணலர் (2)

நாயகன் திருவடி நண்ணலர் போல – கல்லாடம்:2 56/14
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் – கல்லாடம்:2 72/15

மேல்

நண்ணிடு (1)

எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும் – கல்லாடம்:1 1/24

மேல்

நண்ணிய (1)

நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம் – கல்லாடம்:2 13/1

மேல்

நண்ணுவன் (1)

நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே – கல்லாடம்:2 26/34

மேல்

நண்பும் (2)

அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும் – கல்லாடம்:2 20/17
இன்பு அமர் சொல்லி நண்பும் மன குறியும் – கல்லாடம்:2 58/8

மேல்

நணி (1)

நால் நூல் மாக்கள் நணி குறி சொற்று – கல்லாடம்:2 47/7

மேல்

நதி (9)

இரு கவுள் கவிழ்த்த மத நதி உவட்டின் – கல்லாடம்:1 1/3
தவ நதி போகும் அரு மறை தாபதர் – கல்லாடம்:2 6/14
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த – கல்லாடம்:2 9/18
மறி திரை பெரு நதி வரவழைத்து அருளிய – கல்லாடம்:2 10/22
வெள்ள பெரு நதி கொள்ளை முகம் வைத்து – கல்லாடம்:2 27/2
நதி கடம் தறுகண் புகர் கொலை மறுத்த – கல்லாடம்:2 29/9
பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய – கல்லாடம்:2 56/13
ஆயிரம் திரு முகத்து அருள் நதி சிறுமதி – கல்லாடம்:2 58/31
மா குகன் நதி விட ஊக்கி வனத்து – கல்லாடம்:2 95/31

மேல்

நந்தி (1)

நந்து இன குழுவும் வளம்-வயின் நந்தி
உழவ கணத்தர் படை வாள் நிறுத்தும் – கல்லாடம்:2 60/19,20

மேல்

நந்து (1)

நந்து இன குழுவும் வளம்-வயின் நந்தி – கல்லாடம்:2 60/19

மேல்

நம் (12)

போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர் – கல்லாடம்:2 14/21
முன் கண்டு ஓதாது அவர்க்கு நம் குருகே – கல்லாடம்:2 43/36
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல் – கல்லாடம்:2 70/18
மலர் கழல் வழுத்தும் நம் காதலர் பாசறை – கல்லாடம்:2 71/15
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம்
துறைவன் தணக்க அறிகிலம் யாமே – கல்லாடம்:2 72/15,16
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம்
காதலர் முனை படை கனன்று உடற்றும் எரியால் – கல்லாடம்:2 74/5,6
அதிர் குரைப்பு அடக்கி இல் புறத்து அணைந்த நம்
பூம் புனல் ஊரனை பொருந்தா நெடும் கண் – கல்லாடம்:2 83/26,27
துவர தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன் – கல்லாடம்:2 88/12
குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ – கல்லாடம்:2 89/3
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின் – கல்லாடம்:2 89/12
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை – கல்லாடம்:2 90/13
பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம்
பொரு புனல் ஊரனை பொது என அமைத்த – கல்லாடம்:2 91/6,7

மேல்

நம்-பால் (1)

எங்கையர் புலவியில் இயம்பின நம்-பால்
தனது முன் புன்மொழி நீள தந்தும் – கல்லாடம்:2 89/18,19

மேல்

நம்தம் (1)

வீதி வந்தது வரலால் நம்தம்
ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே – கல்லாடம்:2 10/27,28

மேல்

நம்முள் (1)

நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின – கல்லாடம்:2 98/51

மேல்

நமர் (1)

போன நம் தனி நமர் புள் இயல் மான் தேர் – கல்லாடம்:2 14/21

மேல்

நயம் (1)

நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி – கல்லாடம்:2 25/10

மேல்

நரகொடு (1)

நரகொடு துறக்கத்து உழல் வரு பீழையும் – கல்லாடம்:1 2/63

மேல்

நரம்பின் (1)

வற்றிய நரம்பின் நெடும் குரல் பேழ் வாய் – கல்லாடம்:2 34/1

மேல்

நரம்பு (4)

நரம்பு எடுத்து உமிழும் பெரு முலை தீம் பாற்கு – கல்லாடம்:2 56/19
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து – கல்லாடம்:2 82/23
அ நரம்பு இருபத்தாறு அங்குலி பெற – கல்லாடம்:2 82/24
ஒற்றை தாரி ஒரு நரம்பு இரட்ட – கல்லாடம்:2 100/17

மேல்

நரை (2)

நரை தலை முதியோள் இடித்து அடு கூலிகொண்டு – கல்லாடம்:2 47/24
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய் – கல்லாடம்:2 57/9

மேல்

நல் (15)

இரண்டு என கவைத்த நல் ஆண்டருள் தோழியை – கல்லாடம்:2 7/41
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின் – கல்லாடம்:2 9/14
மேதினி புரக்கும் விதி உடை நல் நாள் – கல்லாடம்:2 12/15
நல் மணம் எடுத்து நாள் அமைத்து அழைக்க – கல்லாடம்:2 14/19
வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர் – கல்லாடம்:2 15/11
வெள்ளை கொள் சிந்துர நல் அணி ஆகி – கல்லாடம்:2 22/10
நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி – கல்லாடம்:2 25/10
செக்கர் தீயொடு புக்க நல் மாலை – கல்லாடம்:2 38/31
கொண்டோற்கு ஏகும் குறி உடை நல் நாள் – கல்லாடம்:2 42/17
நல் அறம் பூத்த முல்லை அம் திருவினள் – கல்லாடம்:2 50/32
மாயா நல் அறம் வளர் நாட்டினையே – கல்லாடம்:2 51/14
அவன் பழிநாட்டு நடுங்கும் நல் குடிகள் – கல்லாடம்:2 64/5
நனி நிறை செல்வ நாடும் நல் பொருளும் – கல்லாடம்:2 66/3
நல் இயல் ஊர நின் புல்லம் உள் மங்கையர் – கல்லாடம்:2 80/22
நல் பெரும் தூது காட்டும் – கல்லாடம்:2 84/21

மேல்

நல்கி (1)

குடமுழவு இசைப்ப பெரும் அருள் நல்கி
ஒருநாள் அருச்சனை புரி நாடலர்க்கும் – கல்லாடம்:2 25/32,33

மேல்

நல்குநர் (1)

நின் வரற்கு ஏவர் நல்குநர் நின் வரல் – கல்லாடம்:2 71/23

மேல்

நல்வழி (1)

நல்வழி மான புல் வழி புரண்டது – கல்லாடம்:2 26/6

மேல்

நல (1)

உள சுருள் விரிக்கும் நல தகு கல்வி ஒன்று – கல்லாடம்:2 75/2

மேல்

நலத்தால் (1)

உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும் – கல்லாடம்:2 85/2

மேல்

நலத்தினை (1)

ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை
பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம் – கல்லாடம்:2 55/30,31

மேல்

நலம் (2)

மருவிய பண்ணை இன்பமொடு விளை நலம்
சொல்லுடன் அமராது ஈங்கு – கல்லாடம்:2 22/53,54
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும் – கல்லாடம்:2 88/11

மேல்

நலன் (1)

புலன் அற துடைத்த நலன் உறு கேள்வியர் – கல்லாடம்:2 80/6

மேல்

நலனவள் (1)

நிலமகள் கடந்தது நலனவள் பொறையே – கல்லாடம்:2 62/7

மேல்

நலனும் (1)

நீங்கா திரு உடை நலனும்
பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே – கல்லாடம்:2 14/47,48

மேல்

நலிந்து (1)

நான்மறை பாலனை நலிந்து உயிர் கவரும் – கல்லாடம்:2 54/8

மேல்

நவ்வி (1)

எரி மழு நவ்வி தமருகம் அமைத்த – கல்லாடம்:2 58/27

மேல்

நவ்வியின் (1)

அதள் பிறக்கிட்டு குதி பாய் நவ்வியின்
சருமம் உடுத்து கரும் பாம்பு கட்டி – கல்லாடம்:2 26/14,15

மேல்

நவ்வியும் (2)

கூக்குரல் கொள்ளா கொலை தரு நவ்வியும்
விதிர் ஒளி காற்ற கனல் குளிர் மழுவும் – கல்லாடம்:2 77/14,15
எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு – கல்லாடம்:2 87/25

மேல்

நவ (2)

நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின் – கல்லாடம்:2 9/14
நாணா நவ பொய் பேணி உள் புணர்த்தி – கல்லாடம்:2 80/31

மேல்

நவத்தலை (1)

நவத்தலை தாமரை வளை வாய் பருந்து என – கல்லாடம்:2 77/11

மேல்

நவமணி (1)

நீயே அணி கெழு நவமணி அலர் என தொடுத்த – கல்லாடம்:2 51/21

மேல்

நவிற்ற (1)

நனவிடை நவிற்ற கனவிடை கண்ட – கல்லாடம்:2 70/19

மேல்

நவின்ற (1)

திருநடம் நவின்ற உலகு உயிர் பெருமான் – கல்லாடம்:2 41/9

மேல்

நள்ளாறு (1)

வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை – கல்லாடம்:2 59/23

மேல்

நள்ளிருள் (2)

நொச்சி பூ உதிர் நள்ளிருள் நடுநாள் – கல்லாடம்:2 2/18
எள்ளரும் கருணையின் நள்ளிருள் நடுநாள் – கல்லாடம்:2 32/8

மேல்

நள்ளென் (1)

உலகு அற விழுங்கிய நள்ளென் கங்குல் – கல்லாடம்:2 43/5

மேல்

நளிர் (1)

நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும் – கல்லாடம்:2 56/6

மேல்

நற்குணம் (1)

ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும் – கல்லாடம்:2 98/20

மேல்

நறவம் (1)

காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி – கல்லாடம்:2 17/29

மேல்

நறவு (10)

முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி – கல்லாடம்:2 21/9
விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய் – கல்லாடம்:2 22/15
இறால் நறவு அளாய செந்தினை வெள் இடி – கல்லாடம்:2 24/5
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து – கல்லாடம்:2 24/11
உடைந்து உமிழ் நறவு உண்டு உறங்கு தார் கொன்றையன் – கல்லாடம்:2 41/41
உமிழ் நறவு அருந்தி உறங்கு செம் சடையோன் – கல்லாடம்:2 54/6
நறவு இரந்து அருளிய பெரியவர் பெருமான் – கல்லாடம்:2 77/13
பறவை உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி – கல்லாடம்:2 78/13
இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து – கல்லாடம்:2 79/12
உடை நறவு உண்டு வருடை வெறுப்ப – கல்லாடம்:2 94/20

மேல்

நறு (1)

மணி சுடர் நறு நெய் கவர் மதி கருப்பைக்கு – கல்லாடம்:2 94/33

மேல்

நறை (1)

சோறு நறை கான்ற கைதைய மலரும் – கல்லாடம்:2 21/18

மேல்

நன்கு (1)

எனின் பதம் பணிகுவல் அன்றே நன்கு அமர் – கல்லாடம்:2 65/26

மேல்

நன்றி (2)

நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால் – கல்லாடம்:2 13/8
இ பெரு நன்றி இன்று எற்கு உதவுதி – கல்லாடம்:2 65/25

மேல்

நன்றிசெய்குநர் (1)

நன்றிசெய்குநர் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் – கல்லாடம்:2 4/12

மேல்

நன்று (2)

நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு – கல்லாடம்:2 75/27
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற புனைந்தும் – கல்லாடம்:2 89/20

மேல்

நன்றே (1)

இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே
வெடி வால் பைம் கண் குறுநரி இனத்தினை – கல்லாடம்:2 42/12,13

மேல்

நன்னர் (4)

நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை – கல்லாடம்:2 6/15
நான் முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து – கல்லாடம்:2 72/2
இணை முலை நன்னர் இழந்தன அது போல் – கல்லாடம்:2 78/27
நன்னர் கொள் அன்பால் நனி முகம் புலம்ப – கல்லாடம்:2 82/11

மேல்

நன்னரில் (1)

நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே – கல்லாடம்:2 86/38

மேல்

நன்னரின் (1)

நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால் – கல்லாடம்:2 13/8

மேல்

நனவிடை (1)

நனவிடை நவிற்ற கனவிடை கண்ட – கல்லாடம்:2 70/19

மேல்

நனி (9)

ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து – கல்லாடம்:2 2/5
சொன்றி பெரு மலை தின்று நனி தொலைத்த – கல்லாடம்:2 10/19
ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டி – கல்லாடம்:2 58/33
நனி நிறை செல்வ நாடும் நல் பொருளும் – கல்லாடம்:2 66/3
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து – கல்லாடம்:2 77/2
கன்றிய உடலுள் படும் நனி உயிரே – கல்லாடம்:2 79/27
நன்னர் கொள் அன்பால் நனி முகம் புலம்ப – கல்லாடம்:2 82/11
நால் குறி புலவர் கூட்டு எழு நனி புகழ் – கல்லாடம்:2 99/50
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து – கல்லாடம்:2 100/26

மேல்