ஞி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞிமிறு 1
ஞிமிறும் 1

ஞிமிறு (1)

முகில் தலை சுமந்த ஞிமிறு எழுந்து இசைக்கும் – கல்லாடம்:2 69/2

மேல்

ஞிமிறும் (1)

வண்டும் தேனும் ஞிமிறும் சுரும்பும் – கல்லாடம்:2 54/5

மேல்