சூ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்ட 1
சூட்டவும் 1
சூட்டி 1
சூட்டிய 1
சூட்டியும் 1
சூடகம் 1
சூடி 3
சூடிய 1
சூடு 1
சூத்திரம் 1
சூயை 1
சூர் 9
சூரியராக 1
சூரும் 2
சூல் 10
சூல்கொள 1
சூல 1
சூலமும் 1
சூழ் 8
சூழ்-மின் 1
சூழ்கொள 1
சூழ்ந்த 9
சூழ்ந்தன 2
சூழ்ந்து 4
சூழ 3
சூழல் 1
சூழுநர் 1
சூழும் 1
சூள் 4
சூளின் 1
சூளினர்-தம்மினும் 1
சூளுடன் 1
சூளும் 3
சூளுறின் 1
சூறை 2

சூட்ட (1)

கவை துகிர் பாவை கண்ணி சூட்ட
குவலய திரு மலர் கொணர்ந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/26,27

மேல்

சூட்டவும் (1)

பாவை சூட்டவும் பூவை கேட்கவும் – கல்லாடம்:2 17/5

மேல்

சூட்டி (1)

வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி
இறால் புணர் புது தேன் ஈத்து உடன் புணரும் – கல்லாடம்:2 87/15,16

மேல்

சூட்டிய (1)

பூவையும் கோங்கின் பொன் அலர் சூட்டிய
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும் – கல்லாடம்:2 29/3,4

மேல்

சூட்டியும் (1)

பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும்
நிறுத்தியும் நிறைத்தும் நெறித்தும் செறித்தும் – கல்லாடம்:2 54/18,19

மேல்

சூடகம் (1)

சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச – கல்லாடம்:2 41/21

மேல்

சூடி (3)

கடுக்கை மலர் மாற்றி வேப்பு அலர் சூடி
ஐ_வாய் காப்பு விட்டு அணி பூண் அணிந்து – கல்லாடம்:2 2/9,10
களபு அலர் சூடி புறவு பாட்டு எடுப்ப – கல்லாடம்:2 14/16
தமிழ் கலை மாலை சூடி தாவா – கல்லாடம்:2 92/7

மேல்

சூடிய (1)

பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய
நாயகன் திருவடி நண்ணலர் போல – கல்லாடம்:2 56/13,14

மேல்

சூடு (1)

சூடு நிலை உயர்த்தும் கடும் குலை ஏற – கல்லாடம்:2 27/26

மேல்

சூத்திரம் (1)

அன்பின் ஐந்திணை என்று அறுபது சூத்திரம்
கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல் – கல்லாடம்:2 3/13,14

மேல்

சூயை (1)

சூயை கைவிட பதஞ்சலி ஆகிய – கல்லாடம்:2 41/6

மேல்

சூர் (9)

களவு உடை நெடும் சூர் கிளை களம் விட்டு ஒளித்த – கல்லாடம்:2 1/3
கட்டு உடை சூர் உடல் காமம்கொண்டு – கல்லாடம்:2 8/4
சூர் பகை உலகில் தோன்றினர்க்கு அழகு – கல்லாடம்:2 22/3
சூர் அர கன்னியர் உடல் பனிசெய்யும் – கல்லாடம்:2 41/31
ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த – கல்லாடம்:2 48/10
விண் உடைத்து உண்ணும் வினை சூர் கவர்ந்த – கல்லாடம்:2 63/8
உறை சூர் பகையினன் பெறு திரு வயிற்றினள் – கல்லாடம்:2 79/13
நோன் தலை கொடும் சூர் களவு உயிர் நுகர்ந்த – கல்லாடம்:2 84/5
கொடும் சூர் கொன்ற கூரிய நெடு வேல் – கல்லாடம்:2 86/19

மேல்

சூரியராக (1)

மேருவின் முடி சூழ் சூரியராக
தயங்கிய மூன்று கண் எங்கணும் ஆக – கல்லாடம்:2 16/17,18

மேல்

சூரும் (2)

வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும் – கல்லாடம்:2 6/38
இமையா சூரும் பல கண்டு ஒருங்கா – கல்லாடம்:2 83/19

மேல்

சூல் (10)

சுரி முக செவ் வாய் சூல் வளை தெறிப்ப – கல்லாடம்:2 15/16
சூல் வயிறு உளைந்து வளை கிடந்து முரலும் – கல்லாடம்:2 21/15
தவம் சூழ் இமயமும் கமம் சூல் மழையும் – கல்லாடம்:2 24/28
கமம் சூல் கொண்மூ முதுகு குடியிருந்து – கல்லாடம்:2 28/19
பொங்கர் கிடந்த சூல் கார் குளிறலும் – கல்லாடம்:2 39/11
சூல் நிறைந்து உளையும் சுரி வளை சாற்றும் – கல்லாடம்:2 47/11
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து – கல்லாடம்:2 74/18
உமிழ்வன போல சுரி முக சூல் வளை – கல்லாடம்:2 74/22
சூல் பேய் ஏற்ப இடாகினி கரப்ப – கல்லாடம்:2 79/9
வேலி அம் குறும் சூல் விளை காய் பஞ்சு இனம் – கல்லாடம்:2 88/1

மேல்

சூல்கொள (1)

ஒலி கடல் இப்பி தரளம் சூல்கொள
இவை முதல் மணக்க எழுந்த கார் கண்டை – கல்லாடம்:2 94/29,30

மேல்

சூல (1)

சூல தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து – கல்லாடம்:2 17/46

மேல்

சூலமும் (1)

தோகையும் சூலமும் தோளில் முன்கையில் – கல்லாடம்:2 88/28

மேல்

சூழ் (8)

மேருவின் முடி சூழ் சூரியராக – கல்லாடம்:2 16/17
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது – கல்லாடம்:2 21/43
மணம் சூழ் கிடந்த நீள் கரும் கழியே – கல்லாடம்:2 23/5
தவம் சூழ் இமயமும் கமம் சூல் மழையும் – கல்லாடம்:2 24/28
மலை சூழ் கிடந்த பெரும் குல பரப்பை – கல்லாடம்:2 54/31
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும் – கல்லாடம்:2 60/10
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் – கல்லாடம்:2 80/26
துணை கரம் பிடித்து என தோற்றிடும் பொழில் சூழ்
கூடல் பதி வரும் குண பெரும் குன்றினன் – கல்லாடம்:2 97/16,17

மேல்

சூழ்-மின் (1)

தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின் – கல்லாடம்:2 10/2

மேல்

சூழ்கொள (1)

சூழ்கொள இருந்த கூடல் அம் பெருமான் – கல்லாடம்:2 59/33

மேல்

சூழ்ந்த (9)

வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால் – கல்லாடம்:1 2/56
விரி திரை வையை திரு நதி சூழ்ந்த
மதுரை அம் பதி நிறை மைம்மலர் களத்தினன் – கல்லாடம்:2 9/18,19
கரும் கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த
பனைக்குடி பரதவர் கலத்தொடும் மறிய – கல்லாடம்:2 15/14,15
தண்ணம் பழனம் சூழ்ந்த
கண் இவர் கூடல் பெரு வளம் பதியே – கல்லாடம்:2 27/31,32
கூடம் சூழ்ந்த நெடு முடி பொதியத்து – கல்லாடம்:2 28/12
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த
கூடல் பெருமான் பொன் பிறழ் திருவடி – கல்லாடம்:2 42/28,29
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில் – கல்லாடம்:2 47/8
புள் குலம் சூழ்ந்த பொருப்பு உடை குறவர்-தம் – கல்லாடம்:2 51/11
குடுமி சேகர சமன் ஒளி சூழ்ந்த
நிறைதரு நான்கின் நிகழ்ந்தன குறியும் – கல்லாடம்:2 98/12,13

மேல்

சூழ்ந்தன (2)

புகர் மலை இயங்கா வகை அரி சூழ்ந்தன
வெள் உடல் பேழ் வாய் தழல் விழி மடங்கல் – கல்லாடம்:2 26/10,11
தொக்க தீ பெருவினை சூழ்ந்தன போலவும் – கல்லாடம்:2 38/28

மேல்

சூழ்ந்து (4)

அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்து என – கல்லாடம்:2 25/9
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து
நின்றுநின்று ஓங்கி நிலை அறம் பெருக்கும் – கல்லாடம்:2 41/35,36
சுற்றமும் சூழ்ந்து குருகு கண்படுப்ப – கல்லாடம்:2 43/9
கரும் கண் கொடி இனம் கண் அற சூழ்ந்து
புகை உடல் புடைத்த விட வினை போல – கல்லாடம்:2 71/19,20

மேல்

சூழ (3)

வரி உடல் சூழ குடம்பை நூல் தெற்றி – கல்லாடம்:1 1/26
இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ
வடமீன் காட்டி விளக்கு அணி எடுத்து – கல்லாடம்:2 18/31,32
குருகும் புள்ளும் அருகு அணி சூழ
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி – கல்லாடம்:2 68/7,8

மேல்

சூழல் (1)

ஈன்ற செம் சூழல் கவர் வழி பிழைத்த – கல்லாடம்:2 42/1

மேல்

சூழுநர் (1)

பக்கம் சூழுநர் குரங்கம் மண் பட – கல்லாடம்:2 93/5

மேல்

சூழும் (1)

சேவலும் இனமும் சூழும்
காவில் மாறி துயில் அழுங்குதற்கே – கல்லாடம்:2 34/24,25

மேல்

சூள் (4)

திரை கடல் தெய்வம் முன் தெளி சூள் வாங்கியும் – கல்லாடம்:2 79/21
புல்லர் வாய் சூள் என பொருளுடன் அழியும் – கல்லாடம்:2 80/3
மெய் படு கடும் சூள் மின் என துறந்தவர் – கல்லாடம்:2 82/43
கடும் சூள் தந்தும் கை புனை புனைந்தும் – கல்லாடம்:2 85/3

மேல்

சூளின் (1)

நிலையா சூளின் நிலையா நெஞ்சம் – கல்லாடம்:2 23/44

மேல்

சூளினர்-தம்மினும் (1)

குன்றும் அ சூளினர்-தம்மினும் கொடிதே – கல்லாடம்:2 92/23

மேல்

சூளுடன் (1)

தம்மில் இன்பம் சூளுடன் கூடி – கல்லாடம்:2 17/54

மேல்

சூளும் (3)

அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும் – கல்லாடம்:2 20/17
சூளும் வாய்மையும் தோற்றி – கல்லாடம்:2 85/42
அன்பும் சூளும் அளியுற தந்து என் – கல்லாடம்:2 100/32

மேல்

சூளுறின் (1)

சொல்லா நிலை பெறும் சூளுறின் மயங்கி – கல்லாடம்:2 44/2

மேல்

சூறை (2)

சுடலையில் சூறை இடையிடை அடிக்கும் – கல்லாடம்:2 7/30
இருள் கலர் புலன் என சுழல் தரும் சூறை
மது மலர் அளைந்த மலய காலே – கல்லாடம்:2 59/14,15

மேல்