சு – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுகமும் 1
சுட்ட 1
சுட்டி 1
சுட்டியும் 1
சுட்டு 1
சுட்டும் 1
சுடர் 15
சுடலையில் 1
சுடிகை 1
சுடு 3
சுண்டி 1
சுண்ணமும் 4
சுணங்கின் 1
சுத்தி 1
சுந்தர 1
சுமக்க 1
சுமத்தலின் 1
சுமந்த 15
சுமந்து 8
சுமந்தும் 1
சுமந்தோர்க்கும் 1
சுமை 3
சுரக்க 1
சுரத்தில் 1
சுரத்து 1
சுரம் 5
சுரர் 1
சுரி 8
சுருக்கு 1
சுருங்கி 1
சுருங்கை 1
சுருதி 1
சுருதியை 1
சுருப்பு 1
சுரும்பு 3
சுரும்புடன் 1
சுரும்பும் 2
சுரும்பே 1
சுரும்பொடு 1
சுருள் 2
சுரை 2
சுவர் 3
சுவல் 1
சுவை 4
சுவையும் 2
சுழல் 4
சுழல 5
சுழலவும் 1
சுழற்றி 2
சுழன்றன 1
சுழன்று 2
சுழி 1
சுள்ளி 1
சுற்றமும் 1
சுற்றமொடு 1
சுற்றி 1
சுற்று 2
சுற்றுடல் 1
சுற்றுடுத்து 1
சுற்றும் 1
சுறவ 1
சுறவம் 1
சுறவு 1
சுனை 9

சுகமும் (1)

கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய – கல்லாடம்:2 81/42

மேல்

சுட்ட (1)

உழல் மதில் சுட்ட தழல் நகை பெருமான் – கல்லாடம்:1 2/41

மேல்

சுட்டி (1)

தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி
அம்பல் தூற்றும் இவ் ஊர் அடக்கி – கல்லாடம்:2 64/8,9

மேல்

சுட்டியும் (1)

சுட்டியும் சிகையும் சேர்ந்து கண் பனித்தும் – கல்லாடம்:2 56/24

மேல்

சுட்டு (1)

மற்று அவன்-தன்னால் வடவையின் கொழுந்து சுட்டு
ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும் – கல்லாடம்:2 75/13,14

மேல்

சுட்டும் (1)

சுட்டும் கொய்தும் உதைத்தும் தணித்த – கல்லாடம்:2 17/40

மேல்

சுடர் (15)

பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும் – கல்லாடம்:2 19/25
தண் மதி கடும் சுடர் வெவ் அழல் கண் வைத்து – கல்லாடம்:2 20/24
வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய – கல்லாடம்:2 28/2
ஆலவாய் உறைதரும் மூல கொழும் சுடர்
கருவி வானம் அடிக்கடி பொழியும் – கல்லாடம்:2 28/10,11
ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர் – கல்லாடம்:2 30/14
நெடும் சடை குறும் சுடர் நீக்கி ஐந்து அடுக்கிய – கல்லாடம்:2 75/6
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன் – கல்லாடம்:2 75/19
இரு சுடர் ஒரு சுடர் புணர் விழி ஆக்கி முன் – கல்லாடம்:2 75/19
சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் – கல்லாடம்:2 84/10
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல் – கல்லாடம்:2 87/34
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடை புயங்கன் – கல்லாடம்:2 91/5
மணி சுடர் நறு நெய் கவர் மதி கருப்பைக்கு – கல்லாடம்:2 94/33
இரு வான் போகிய எரி சுடர் கடவுள் – கல்லாடம்:2 96/10
கடும் சுடர் இரவி விடும் கதிர் தேரினை – கல்லாடம்:2 97/14
தூக்கின் தகட்டின் சுடர் வாய் வெயிலின் – கல்லாடம்:2 98/17

மேல்

சுடலையில் (1)

சுடலையில் சூறை இடையிடை அடிக்கும் – கல்லாடம்:2 7/30

மேல்

சுடிகை (1)

நிரை தலை சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும் – கல்லாடம்:2 41/15

மேல்

சுடு (3)

தோகையர் கண் என சுடு சரம் துரக்கும் – கல்லாடம்:2 4/20
சுடு பொடி காப்பு உடல் துளங்க சுரி குரல் – கல்லாடம்:2 88/20
அகில் சுடு பெரும் புனம் உழு பதன் காட்ட – கல்லாடம்:2 94/21

மேல்

சுண்டி (1)

தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் – கல்லாடம்:2 43/30

மேல்

சுண்ணமும் (4)

பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின் – கல்லாடம்:2 10/11
அண்ணாந்த வன முலை சுண்ணமும் அளறும் – கல்லாடம்:2 26/20
சுண்ணமும் தாதும் துணை துகள் தூற்று-மின் – கல்லாடம்:2 84/12
சுண்ணமும் கலந்து திமிர்ந்து உடல் ஊற்றி – கல்லாடம்:2 87/14

மேல்

சுணங்கின் (1)

கண்ணிய சுணங்கின் பெரு முலையவட்கே – கல்லாடம்:2 25/46

மேல்

சுத்தி (1)

சுத்தி அமர் நீறுடன் தோள் வலன் பூண்டு – கல்லாடம்:2 40/4

மேல்

சுந்தர (1)

சுந்தர கடவுள் கந்தர கறையோன் – கல்லாடம்:2 25/37

மேல்

சுமக்க (1)

கூலம் சுமக்க கொட்டாள் ஆகி – கல்லாடம்:2 47/23

மேல்

சுமத்தலின் (1)

மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின்
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள் – கல்லாடம்:2 52/5,6

மேல்

சுமந்த (15)

குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய் – கல்லாடம்:1 2/36
கூடம் சுமந்த நெடு முடி நேரி – கல்லாடம்:1 2/47
திங்களும் புயலும் பரிதியும் சுமந்த
மலை வரும் காட்சிக்கு உரிய ஆகலின் – கல்லாடம்:2 2/2,3
குரவம் சுமந்த குழல் விரித்திருந்து – கல்லாடம்:2 6/23
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின் – கல்லாடம்:2 14/2
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும் – கல்லாடம்:2 21/21
அடுக்கு நிலை சுமந்த வலி தட பொன்மலை – கல்லாடம்:2 25/18
வச்சிர தட கை வரைப்பகை சுமந்த
பழ உடல் காட்டும் தீரா பெரும் பழி – கல்லாடம்:2 35/8,9
திருவடி சுமந்த அருளினர் போல – கல்லாடம்:2 39/17
ஒப்புற்று அடை மலர் சுமந்த
மை புற கூந்தல் கொடி வணங்கு இடையே – கல்லாடம்:2 52/26,27
முகில் தலை சுமந்த ஞிமிறு எழுந்து இசைக்கும் – கல்லாடம்:2 69/2
பவள சடையோன் பதம் தலை சுமந்த
நல் இயல் ஊர நின் புல்லம் உள் மங்கையர் – கல்லாடம்:2 80/21,22
இரு கால் கவணிற்கு எரி மணி சுமந்த
நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே – கல்லாடம்:2 81/43,44
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின் – கல்லாடம்:2 89/12
பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம் – கல்லாடம்:2 91/6

மேல்

சுமந்து (8)

விண்ணம் சுமந்து தோற்றம் செய்து என – கல்லாடம்:2 2/19
நுண் இடை சுமந்து ஆற்றாது – கல்லாடம்:2 25/45
உயிர்-தொறும் வளைந்து என உயிர் சுமந்து உழலும் – கல்லாடம்:2 26/9
மத மலை இரு_நான்கு பிடர் சுமந்து ஓங்கி – கல்லாடம்:2 28/7
குழல் என மலர் என மயல்வர சுமந்து
வில்லினை குனித்து கணையினை வாங்கி – கல்லாடம்:2 33/2,3
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை – கல்லாடம்:2 72/20
கலம் சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என – கல்லாடம்:2 72/22
பேழ் வாய் கொய் உளை அரி சுமந்து எடுத்த – கல்லாடம்:2 75/4

மேல்

சுமந்தும் (1)

கையுறை சுமந்தும் கடி தழை தாங்கியும் – கல்லாடம்:2 85/6

மேல்

சுமந்தோர்க்கும் (1)

தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும்
நான்முகத்தவர்க்கும் இரு பால் பகுத்த – கல்லாடம்:2 95/38,39

மேல்

சுமை (3)

வரிந்த இந்தன சுமை மதி அரவு இதழி – கல்லாடம்:2 43/17
பல் தலை பாந்தள் சுமை திரு தோளில் – கல்லாடம்:2 75/9
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/28

மேல்

சுரக்க (1)

பொன் உடை ஆவம் தொலையாது சுரக்க
பாசுபத கணை பரிந்து அருள்செய்தோன் – கல்லாடம்:2 48/6,7

மேல்

சுரத்தில் (1)

அரும் தழல் சுரத்தில் ஒருவன் அன்பு எடுத்தே – கல்லாடம்:2 7/46

மேல்

சுரத்து (1)

எரி தெறும் கொடும் சுரத்து இறந்தனளாக – கல்லாடம்:2 29/8

மேல்

சுரம் (5)

நெடும் சுரம் நீங்க தம் கால் – கல்லாடம்:2 6/43
தணியா கொடும் சுரம் தரும் தழல் தாவி – கல்லாடம்:2 40/8
கடும் சுரம் தந்த கல் அதர் வெப்பம் – கல்லாடம்:2 53/5
போம் வழி எனும் கடும் சுரம் மருதம் – கல்லாடம்:2 59/35
போக்கு அரும் கடும் சுரம் போக முன் இறந்தும் – கல்லாடம்:2 79/23

மேல்

சுரர் (1)

சுள்ளி அம் கானிடை சுரர் தொழுது ஏத்த – கல்லாடம்:2 88/26

மேல்

சுரி (8)

சுரி முக செவ் வாய் சூல் வளை தெறிப்ப – கல்லாடம்:2 15/16
சூல் நிறைந்து உளையும் சுரி வளை சாற்றும் – கல்லாடம்:2 47/11
வளை உமிழ் ஆரமும் சுரி முக சங்கும் – கல்லாடம்:2 60/17
சுரி வளை சாத்து நிறைமதி தவழும் – கல்லாடம்:2 64/32
சுரி முக குழு வளை நிலவு எழ சொரிந்த – கல்லாடம்:2 69/15
சுரி வளை குளிக்குநர் கலனிடை செறிந்தும் – கல்லாடம்:2 72/25
உமிழ்வன போல சுரி முக சூல் வளை – கல்லாடம்:2 74/22
சுடு பொடி காப்பு உடல் துளங்க சுரி குரல் – கல்லாடம்:2 88/20

மேல்

சுருக்கு (1)

முறிக்கலை சுருக்கு கரம் பெறு முனிவர் – கல்லாடம்:1 1/15

மேல்

சுருங்கி (1)

வான் தவழ் உடல் கறை மதி என சுருங்கி
புல்லர் வாய் சூள் என பொருளுடன் அழியும் – கல்லாடம்:2 80/2,3

மேல்

சுருங்கை (1)

சுருங்கை வழி அடைக்கும் பெரும் கழி பழன – கல்லாடம்:2 37/20

மேல்

சுருதி (1)

முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப – கல்லாடம்:2 14/15

மேல்

சுருதியை (1)

சுருதியை தண்டி வலிகொண்டு அமைப்ப – கல்லாடம்:2 99/33

மேல்

சுருப்பு (1)

சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலம் தார் – கல்லாடம்:2 14/5

மேல்

சுரும்பு (3)

சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போல – கல்லாடம்:2 1/22
கொழுதி பாடும் குண சுரும்பு இனங்காள் – கல்லாடம்:2 35/4
அரும்பு என சுரும்பு இனம் அலர நின்று இசைத்தும் – கல்லாடம்:2 72/21

மேல்

சுரும்புடன் (1)

சுரும்புடன் விரிந்த துணை மலர் கொடியே – கல்லாடம்:2 81/30

மேல்

சுரும்பும் (2)

வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும் – கல்லாடம்:2 50/21,22
வண்டும் தேனும் ஞிமிறும் சுரும்பும்
உமிழ் நறவு அருந்தி உறங்கு செம் சடையோன் – கல்லாடம்:2 54/5,6

மேல்

சுரும்பே (1)

பொழி மது புது மலர் போக்கு உடை சுரும்பே
வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் – கல்லாடம்:2 81/39,40

மேல்

சுரும்பொடு (1)

சுரும்பொடு கிடந்த சொரி இதழ் தாமரை – கல்லாடம்:2 63/5

மேல்

சுருள் (2)

சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே – கல்லாடம்:2 59/21
உள சுருள் விரிக்கும் நல தகு கல்வி ஒன்று – கல்லாடம்:2 75/2

மேல்

சுரை (2)

இடியும் துய்த்து சுரை குடம் எடுத்து – கல்லாடம்:2 12/5
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து – கல்லாடம்:2 91/10

மேல்

சுவர் (3)

அண்ட பொன் சுவர் கொண்ட அழுக்கை – கல்லாடம்:2 16/7
மாணிக்கத்தின் வளைத்த சுவர் என – கல்லாடம்:2 16/12
பவ சுவர் இடித்து புதுக்க கட்டி – கல்லாடம்:2 22/46

மேல்

சுவல் (1)

சுவல் உளை கவன புள் இயல் கலிமான் – கல்லாடம்:2 82/44

மேல்

சுவை (4)

பரப்பின் தமிழ் சுவை திரட்டி மற்று அவர்க்கு – கல்லாடம்:2 3/15
பவள வாயில் சுவை காணாது – கல்லாடம்:2 5/9
நா சுவை மடிக்கும் உணவு உதவாது – கல்லாடம்:2 42/8
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்து – கல்லாடம்:2 81/19

மேல்

சுவையும் (2)

தேவர் மருந்தும் தென் தமிழ் சுவையும்
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி – கல்லாடம்:2 53/6,7
பாலும் சுவையும் பழமும் இரதமும் – கல்லாடம்:2 58/4

மேல்

சுழல் (4)

சுழல் விழி சிறுநகை குட வயிற்று இரு குழை – கல்லாடம்:2 34/6
வளி சுழல் விசும்பின் கிளர் முகடு அணவி – கல்லாடம்:2 51/27
பாசடை குவளை சுழல் மண காட்டினை – கல்லாடம்:2 54/24
இருள் கலர் புலன் என சுழல் தரும் சூறை – கல்லாடம்:2 59/14

மேல்

சுழல (5)

துறை கொள் ஆயிரம் முகமும் சுழல
அ பெரும் கங்கை கக்கிய திரை என – கல்லாடம்:2 16/9,10
புரிந்த செம் சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடி சூழ் சூரியராக – கல்லாடம்:2 16/16,17
எழிலி வான் சுழல பிளிறு குரல் பகட்டு இனம் – கல்லாடம்:2 26/21
கட்செவி சுழல தாழ் சடை நெறிப்ப – கல்லாடம்:2 34/11
காலுடன் சுழல ஆடிய காளி – கல்லாடம்:2 99/24

மேல்

சுழலவும் (1)

நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத்து அவ் அழல் – கல்லாடம்:2 76/21

மேல்

சுழற்றி (2)

வலி உடை கற்பின் நெடு வளி சுழற்றி
கட்புலன் காணாது காட்டை கெட உந்தலின் – கல்லாடம்:2 36/10,11
செம் மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர – கல்லாடம்:2 97/2

மேல்

சுழன்றன (1)

முகம் வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன
இதழியும் தும்பையும் மதியமும் கரந்து – கல்லாடம்:2 45/13,14

மேல்

சுழன்று (2)

மு முறை சுழன்று தாயர் உள் மகிழ – கல்லாடம்:2 18/25
வேலன் சுழன்று குறுமறி அறுப்ப – கல்லாடம்:2 24/9

மேல்

சுழி (1)

பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/11

மேல்

சுள்ளி (1)

சுள்ளி அம் கானிடை சுரர் தொழுது ஏத்த – கல்லாடம்:2 88/26

மேல்

சுற்றமும் (1)

சுற்றமும் சூழ்ந்து குருகு கண்படுப்ப – கல்லாடம்:2 43/9

மேல்

சுற்றமொடு (1)

சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின் – கல்லாடம்:2 25/2

மேல்

சுற்றி (1)

கானம் பாடி சுற்றி நின்று ஆட – கல்லாடம்:2 34/5

மேல்

சுற்று (2)

வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திரு வட – கல்லாடம்:2 53/10
ஐம்பது_நூறுடன் அகன்று சுற்று ஒழுக்கி – கல்லாடம்:2 83/7

மேல்

சுற்றுடல் (1)

சுற்றுடல் பெற்று துணை பதினாயிரம் – கல்லாடம்:2 83/5

மேல்

சுற்றுடுத்து (1)

சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக – கல்லாடம்:2 7/6

மேல்

சுற்றும் (1)

முந்நான்கு அங்குலி முழு உடல் சுற்றும்
ஐம்பதிற்று_இரட்டி ஆறுடன் கழித்த – கல்லாடம்:2 82/12,13

மேல்

சுறவ (1)

சுறவ வேந்து நெடும் படை செய்ய – கல்லாடம்:2 23/26

மேல்

சுறவம் (1)

முள் உடை கோட்டு முனை எறி சுறவம்
அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும் – கல்லாடம்:2 11/9,10

மேல்

சுறவு (1)

நெட்டு உடல் பேழ் வாய் பெரும் சுறவு தடியும் – கல்லாடம்:2 15/21

மேல்

சுனை (9)

இமயம் பூத்த சுனை மாண் தொட்டில் – கல்லாடம்:1 2/39
நெடும் சுனை புதைய புகுந்து எடுத்து அளித்தும் – கல்லாடம்:2 13/14
சிறந்த ஒரு சுனை இ மலை ஆட – கல்லாடம்:2 22/21
பெரும் சுனை விழித்த நீலம் கொய்தும் – கல்லாடம்:2 22/37
அருவி உடல் கயிறும் சுனை மத குழியும் – கல்லாடம்:2 26/29
வான் உட்க முரற்றும் மலை சுனை குடைந்தும் – கல்லாடம்:2 28/20
கணி பணை கவட்டும் மணல் சுனை புறத்தும் – கல்லாடம்:2 42/4
எதிர் சுனை குவளை மலர் புறம் பறித்து – கல்லாடம்:2 68/27
பாசடை உம்பர் நெடும் சுனை விரிந்த – கல்லாடம்:2 81/6

மேல்