சீ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

சீயம் (1)

குருத்து அயில் பேழ் வாய் பல் படை சீயம்
அதர்-தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன் – கல்லாடம்:2 96/5,6

மேல்

சீர் (2)

பேர் அருள் நாயகன் சீர் அருள் போல – கல்லாடம்:2 2/14
ஒன்றை விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி – கல்லாடம்:2 99/12

மேல்

சீரிலர் (1)

பேர் அருள் விளையா சீரிலர் போல – கல்லாடம்:2 5/21

மேல்

சீற்ற (1)

சயமகள் சீற்ற தழல் மனம் வைத்து – கல்லாடம்:2 76/5

மேல்

சீறடி (2)

வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி
மங்கையர் உளம் என கங்குலும் பரந்தது – கல்லாடம்:2 26/3,4
தாமரை குவித்த காமர் சீறடி
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ – கல்லாடம்:2 90/2,3

மேல்

சீறிதழ் (1)

சீறிதழ் சாதி பெருமணம் போல – கல்லாடம்:2 99/44

மேல்

சீறுணவு (1)

சீறுணவு இன்ப திருந்தா வாழ்க்கையை – கல்லாடம்:2 80/4

மேல்

சீறூர் (1)

ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர் – கல்லாடம்:2 1/24

மேல்

சீறூர்க்கு (1)

வளம் தரும் உங்கள் தொல் குடி சீறூர்க்கு
அண்ணிய விருந்தினன் ஆகி – கல்லாடம்:2 26/32,33

மேல்