மை – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 1
மைந்தர் 2
மைந்தன் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மை (1)

மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ – கலிங்:87/2

மேல்


மைந்தர் (2)

மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர் – கலிங்:430/1
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம் – கலிங்:435/1

மேல்


மைந்தன் (1)

எ வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும் இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும் – கலிங்:187/2

மேல்