வௌ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வௌவ 2
வௌவிய 1
வௌவினன் 1
வௌவினோன் 1
வெளவும் 1
வௌவும் 1
வெளவுவோர் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வௌவ (2)

துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – ஆரண்:11 6/3
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல் – யுத்3:28 41/3,4

TOP


வௌவிய (1)

வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன் செல கண்டது – கிட்:13 8/1,2

TOP


வௌவினன் (1)

தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கிட்:3 71/4

TOP


வௌவினோன் (1)

இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன் – அயோ:11 97/4

TOP


வெளவும் (1)

இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும்
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – யுத்1:14 33/3,4

TOP


வௌவும் (1)

தேவதானங்கள் மாற்றி தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து – யுத்4-மிகை:41 74/1,2

TOP


வெளவுவோர் (1)

மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவுவோர் வாய்மை இல்லோர் – யுத்4-மிகை:41 72/4

TOP