ய-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


யமபடர் (2)

என்னும்-காலையில் இராமனும் யமபடர் யாரும் – யுத்4-மிகை:41 31/1
தருமராசனும் காலனும் யமபடர் தாமும் – யுத்4-மிகை:41 36/1

TOP


யமபுரம் (1)

எண் திசாமுகம் இரிந்து உக யமபுரம் குலைய – யுத்4-மிகை:41 32/1

TOP


யமன் (2)

எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – பால:24 9/2
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4

TOP


யமனை (1)

குலவு வாசவன் யமனை விட்டு இரு நிலம் குறுகி – யுத்4-மிகை:41 19/2

TOP


யமனையும் (1)

வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – யுத்1:5 22/4

TOP


யமனோடு (1)

என்ற நான்முகன்-தன்னையும் இந்திரன் யமனோடு
ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒரு குதிகொண்டான் – யுத்4-மிகை:41 18/1,2

TOP


யமான் (1)

மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/4

TOP


யமுனை (2)

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி – யுத்4:41 22/1
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனை பாராய் – யுத்4-மிகை:41 134/4

TOP


யவனர் (1)

பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர் – பால-மிகை:11 16/1

TOP