யூ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூக 1
யூகத்தோரும் 1
யூகநாயகன் 1
யூகம் 7
யூபத்து 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


யூக (1)

உம்-தம் மேல் சலம் தவிர்ந்தனென் யூக நாயகன் தான் – யுத்4-மிகை:41 40/3

TOP


யூகத்தோரும் (1)

உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும்
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – யுத்2:17 74/1,2

TOP


யூகநாயகன் (1)

உன்-தன் மேல் சலம் தவிர்ந்தனம் யூகநாயகன் தான் – யுத்4-மிகை:41 41/3

TOP


யூகம் (7)

ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கிட்:7 4/4
ஒன்பதினாயிர கோடி யூகம் தன் – கிட்:11 119/1
அன்னவன்-தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 4/1,2
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும் – யுத்3:27 17/1
உற்று ஏவிய யூகம் உலோகமுடை – யுத்3:27 19/3
தடம் திரை பரவை அன்ன சக்கர யூகம் புக்கு – யுத்3:27 70/1
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – யுத்3:31 40/4

TOP


யூபத்து (1)

அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இ மறையை ஓதின் – பால-மிகை:11 45/1

TOP