ஞெ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ஞெண்டின் (1)

கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – அயோ:8 33/4