வீ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 3
வீ_வினை 1
வீக்கப்பட்டன 1
வீக்கி 16
வீக்கிய 1
வீக்கினால் 1
வீக்கு 1
வீக்கு-மின் 1
வீங்க 1
வீங்கி 4
வீங்கிய 16
வீங்கினான் 1
வீங்கு 22
வீச 28
வீசலால் 1
வீசலும் 3
வீசலோடும் 1
வீசி 14
வீசியும் 1
வீசியே 1
வீசினன் 1
வீசினான் 2
வீசு 2
வீசும் 7
வீட்டது 1
வீட்டம் 1
வீட்டிடம் 2
வீட்டிடும் 1
வீட்டிற்கும் 2
வீட்டின் 3
வீட்டு 1
வீட்டு_உலகு 1
வீட்டை 1
வீடிய 1
வீடிற்கே 1
வீடினனால் 1
வீடினான் 1
வீடு 17
வீடு_இல் 2
வீடு_இல 1
வீடுபெற்றார்களை 1
வீடுபெற்று 2
வீடுபேறும் 1
வீடும் 8
வீண் 1
வீணை 11
வீணை-தன்னை 2
வீணை-அதனில் 1
வீணையின் 2
வீணையை 1
வீத்தவர் 1
வீதசோகப்புரத்து 1
வீதி 26
வீதி-தொறும் 1
வீதி-தோறும் 2
வீதி-வாய் 2
வீதிகள் 1
வீதியான் 1
வீதியில் 2
வீதியும் 1
வீதியுள் 1
வீதியூடே 1
வீதியே 1
வீதியை 1
வீந்ததும் 1
வீந்தாள் 1
வீந்தாள்_அல்லள் 1
வீய்ந்தது 1
வீய 3
வீயல் 1
வீயும் 1
வீர 5
வீரங்கள் 1
வீரத்து 1
வீரநாதன் 1
வீரம் 1
வீரம்-தன்னால் 1
வீரம்செய்து 1
வீரர் 10
வீரர்-தங்களுக்கு 1
வீரர்-தம் 2
வீரர்-தம்மை 1
வீரர்க்கும் 1
வீரர்கள் 3
வீரரும் 2
வீரரே 4
வீரரை 1
வீரன் 9
வீரன்-தன்னை 1
வீரனும் 1
வீரனே 3
வீரனை 2
வீரா 1
வீரிய 3
வீரியம் 3
வீரியர் 2
வீரியன் 2
வீவதுசெய்தல் 1
வீவு 4
வீவு_அரும் 1
வீவு_இல் 3
வீழ் 16
வீழ்க்கும் 1
வீழ்க 1
வீழ்கின்ற 1
வீழ்கின்றது 1
வீழ்த்த 1
வீழ்த்தார் 1
வீழ்த்தாள் 2
வீழ்த்திடும் 2
வீழ்த்தினான் 1
வீழ்த்து 6
வீழ்த்தும் 1
வீழ்தர 1
வீழ்தரு 1
வீழ்தலும் 4
வீழ்ந்த 8
வீழ்ந்தது 2
வீழ்ந்ததே 2
வீழ்ந்தவன்-தன்னிடை 1
வீழ்ந்தவே 4
வீழ்ந்தன 3
வீழ்ந்தனன் 3
வீழ்ந்தனை 1
வீழ்ந்தார் 5
வீழ்ந்தாள் 4
வீழ்ந்தான் 2
வீழ்ந்து 17
வீழ்ப்பார் 1
வீழ்பவர் 1
வீழ்வ 2
வீழ்வது 1
வீழ்வர் 2
வீழ்வன 9
வீழ்வாள் 1
வீழ்வு 1
வீழ 23
வீழவும் 4
வீழவே 1
வீழும் 9
வீழுமவை 1
வீழுமேல் 1
வீளைகள் 1
வீற்றது 1
வீற்றிருக்கும் 3
வீற்றிருக்குமேனும் 1
வீற்றிருந்த 7
வீற்றிருந்தனன் 2
வீற்றிருந்தான் 1
வீற்றிருந்து 4
வீற்றிருப்ப 1
வீற்றிருப்பர் 1
வீற்றுவீற்று 1
வீறிட 1
வீறு 15
வீறு_இல் 2
வீறுடன் 3
வீறுடனே 1
வீறுடைய 1
வீறும் 1
வீறுவ 1
வீறுறும் 1

வீ (3)

வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள் – சூளாமணி:8 974/4
வீ_வினை உற வரும் – நீலகேசி:1 101/2
வீ உடம்பு இட்டு உயிர் சென்று வினை உடம்பும் உளதாக – நீலகேசி:4 309/1
மேல்


வீ_வினை (1)

வீ_வினை உற வரும் – நீலகேசி:1 101/2
மேல்


வீக்கப்பட்டன (1)

வீக்கப்பட்டன மென் முலை விம்முமே – சூளாமணி:4 144/4
மேல்


வீக்கி (16)

வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே – உதயணகுமார:1 99/2
வார் இரு புடையும் வீக்கி வடம் சுமந்து எழுந்து வேங்கை – சூளாமணி:7 760/1
பட்டிகை பதைப்ப யாத்து பரட்டையம் நரல வீக்கி
கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர் – சூளாமணி:8 842/2,3
மணி தொடர் மருங்கின் வீழ்த்து வரி புரி கச்சை வீக்கி
அணி தகை பாகர் பண்ணி கொடி எடுத்து அருகு சேர்ந்தார் – சூளாமணி:8 913/3,4
புரைசை தான் நெகிழ்த்து மற்றோர் புது வடம் புரள வீக்கி
உரைசெய் கால் சுவடு நுங்க செறித்து ஒன்று புறத்தது ஆக்கி – சூளாமணி:8 927/2,3
ஏர் அணி திரு_வில் ஏய்ப்ப இரு வடம் விலங்க வீக்கி
சீர் அணி மணிகள் வீழ்த்து செம்பொன் செய் சுண்ணம் சிந்தி – சூளாமணி:8 932/2,3
தோள்களை புடைத்து வீக்கி துணை கரம் கொட்டி ஆர்த்து – சூளாமணி:9 1166/1
மீது ஆடி வில் உமிழும் மிடை மணி ஒண் கலாபங்கள் மிளிர வீக்கி
யாதானும் இவர் அடக்கம் இவள் அல்குல் அகலாமை அறிந்து செய்தார் – சூளாமணி:9 1538/3,4
கந்தாரம் கொள வீக்கி கடி விரிந்து பூம் பாளை கமழும் காலை – சூளாமணி:9 1539/1
மின் அவிர் சிவிறி-தம்மால் விரை பொழி தாரை வீக்கி
தொல் நகர் ஆர்வம் என்னும் களி தொழில் தொடங்கிற்று அன்றே – சூளாமணி:9 1540/3,4
ஆடுவார் அணங்கு கொள்வார் ஆர்வம்செய் கருவி வீக்கி
பாடுவார் கண்டு கூறி பரவுவார் பணிந்து முன்னால் – சூளாமணி:9 1543/1,2
போது அலர் குஞ்சி ஆங்கு ஓர் பூம் துணர் வடத்தின் வீக்கி
ஓதிய மருங்குல்-தன் மேல் ஒரு கை வைத்து ஒரு கை-தன்னால் – சூளாமணி:10 1565/2,3
இட்ட தளை-தம்மொடு இரு தோளும் இடை வீக்கி
கட்டி விடு பூம் பிணையல் கைவிடலும் மெய்யுள் – சூளாமணி:10 1617/1,2
திரள் இரும் சிவிறி வீக்கி செழும் மழை தாரை பெய்வார் – சூளாமணி:10 1675/1
சாந்து எழு சிவிறி தாரை சதுர் முகமாக வீக்கி
பாய்ந்தன பவழ செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர் – சூளாமணி:10 1676/1,2
கஞ்சுக முகத்த முலை கச்சு மிக வீக்கி
மஞ்சு இவரும் மா மயில்_அனார் மருங்கு சூழ்ந்தார் – சூளாமணி:10 1795/3,4
மேல்


வீக்கிய (1)

வாளர் வார் கழல் வீக்கிய
தாளர் தாம் உடைந்து ஓடினால் – சூளாமணி:9 1355/1,2
மேல்


வீக்கினால் (1)

போதவும் வீக்கினால் போல் பொற்பு உடை பரதம்-தன்னில் – உதயணகுமார:1 7/2
மேல்


வீக்கு (1)

வீக்கு வார் கழல் விஞ்சையர் சேடி மேல் – சூளாமணி:4 129/3
மேல்


வீக்கு-மின் (1)

வென்றனம் வீரன்-தன்னை வீக்கு-மின் சிவிறி தாரை – சூளாமணி:10 1678/1
மேல்


வீங்க (1)

வெம் முலைகளோடு அவர்கள் காதல் மிக வீங்க
மை மலர் நிகர்க்கும் மணி மாளிகை அடைந்தாள் – சூளாமணி:10 1798/3,4
மேல்


வீங்கி (4)

வீங்கி வந்து இழிந்த போழ்து மெய்யென வியப்பு சென்றேன் – சூளாமணி:7 771/4
விரி கதிர் செம்பொன் பூத்து விண் அணங்குறுப்ப வீங்கி – சூளாமணி:8 857/4
விண் அதிர்த்து அனைய ஆகி திசைமுகம் சிலம்ப வீங்கி
கண் அதிர் முரசும் சங்கும் கடல் பெயர் முழக்கமாக – சூளாமணி:8 977/1,2
அலங்கலான் மடந்தைமார்கட்கு அரும் புணையாக வீங்கி
வலம் குலாய் சுழிந்து வாய்த்த வாவி-வாய் மடுத்தது அன்றே – சூளாமணி:10 1672/3,4
மேல்


வீங்கிய (16)

வீங்கிய கரும கேட்டின் விரிந்த எண்_குணத்தர் ஆகி – யசோதர:1 52/3
வீங்கிய முலையினாய் நீ வேண்டியது அமைக என்றே – யசோதர:2 151/2
வீங்கிய வினைகள்-தம்மால் வெருவரத்தக்க துன்பம் – யசோதர:4 251/1
இற்றது இ மருங்குல் என்று இரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் – சூளாமணி:2 59/3,4
வீங்கிய விரி திரை வேலி காவலன் – சூளாமணி:5 397/2
வீங்கிய உவகையன் வேந்தன் ஆயினான் – சூளாமணி:5 408/4
வீங்கிய முலையவள் திருவும் வெம் முலைக்கு – சூளாமணி:5 425/1
இனிய வீங்கிய இள முலை இவர்களை வளர்த்தார் – சூளாமணி:6 460/1
உலத்தின் வீங்கிய ஒளி மணி சுடர் அணி திணி தோள் – சூளாமணி:7 718/1
நலத்தின் வீங்கிய நளிர் புகழ் இளையவன் விரையின் – சூளாமணி:7 718/2
வீங்கிய சுடரவாய மிடை மணி கலன்கள் விஞ்சை – சூளாமணி:8 918/3
வீங்கிய கனை கழல் வேந்தர்_வேந்தனே – சூளாமணி:8 963/4
வீங்கிய செருக்கு_இலன் வீரன் ஆயினான் – சூளாமணி:9 1510/4
வீங்கிய கழலவன் விளங்க சொல்லினான் – சூளாமணி:10 1589/4
வீங்கிய தவத்திற்கு இன்னும் வித்திடல்பாலது என்றான் – சூளாமணி:11 1842/4
வீங்கிய அனந்த ஞான்மை விழு நிதி முழுதும் கைக்கொண்டு – சூளாமணி:12 2119/3
மேல்


வீங்கினான் (1)

வெற்றி வேலவன் ஒளி துளும்ப வீங்கினான் – சூளாமணி:8 901/4
மேல்


வீங்கு (22)

வீங்கு இள முலையவர் மெல் என் சீறடி – சூளாமணி:1 9/3
வீங்கு இரும் குவவு கொங்கை மிகாபதி மிக்க தேவி – சூளாமணி:2 63/3
வீங்கு இரும் தானையானும் வெண் மலர் பிடித்த கையால் – சூளாமணி:3 104/3
வீங்கு ஒளி மணி குழை மிளிர்ந்து வில் இட – சூளாமணி:5 241/3
வீங்கு நீர் உலகம் காக்கும் விழு நுகம் ஒருவனாலே – சூளாமணி:5 245/1
மின் நவில் விசும்பின்-நின்று இழிந்து வீங்கு நீர் – சூளாமணி:5 405/3
வீங்கு எழில் பொலிந்தானை வேந்தன் ஏவ வீவு_இல் சீர் – சூளாமணி:6 473/2
வீவு_இல் வீங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு – சூளாமணி:7 599/1
வீங்கு வெல் கழலாற்கு விளம்பினான் – சூளாமணி:7 622/4
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணி பூணோர் – சூளாமணி:7 701/3
வீங்கு வாய் திறந்து ஒலித்தது விலங்கலில் சிலம்பே – சூளாமணி:7 719/4
வீங்கு பைம் கழல் இளையவன் வியந்து கண் மலர – சூளாமணி:7 728/2
வீங்கு வெண் திரை_வண்ணன் விளம்பினான் – சூளாமணி:7 778/4
சோர்ந்து வீங்கு எருத்தில் தொடர் கண்ணிடை – சூளாமணி:8 891/3
வீங்கு ஒளி விமானத்து உச்சி வெண் நிலா முற்றம் சேர்ந்தாள் – சூளாமணி:8 989/4
விஞ்சையர் உலகினும் இனிது வீங்கு நீர் – சூளாமணி:8 1047/1
மெல்லவே மெல்லவே சுருங்கி வீங்கு நீர் – சூளாமணி:8 1056/3
விச்சையின் செருக்கினாலும் வீங்கு தோள் தருக்கினாலும் – சூளாமணி:9 1189/1
வீங்கு நீர் கடலுள் பெய்யும் விஞ்சையை விடுக்க நேர்ந்தான் – சூளாமணி:9 1425/4
பட்டு அடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்கும் கால – சூளாமணி:9 1429/1
வெல்லா வகை இல்லை வீங்கு எழில் தோளாய் – சூளாமணி:11 2002/4
விலகும் சுடர் ஒளி வீங்கு எழில் தோளாய் – சூளாமணி:11 2006/4
மேல்


வீச (28)

பொன் சொரி கவரி வீச பொங்கு அரியாசனத்தில் – உதயணகுமார:4 186/2
குளிர் இளம் தென்றல் வீச கோல முற்றத்து பந்தை – உதயணகுமார:5 256/3
இரு கவரி வீச இனி எழில்பெற இருந்தான் – நாககுமார:5 161/4
கற்றை வார் கவரி வீச களி சிறந்து இனிது இருந்தான் – யசோதர:2 89/4
செம் துணர் அளைந்து தென்றல் திசைதிசை சென்று வீச
வந்து உளம் மகிழ்ந்தது எங்கும் வளர் மது பருவம் மாதோ – யசோதர:4 226/3,4
கூந்து இளம் பிடி வீச குழாங்களோடு – சூளாமணி:1 25/2
வீச வெள்ளிலோத்திர பொதும்பர் பாய்ந்து விம்முமே – சூளாமணி:4 134/4
அந்தர மகளிர் போல்வார் வரன் முறை கவரி வீச
அந்தர கடைகள் நீங்கி அகல் நகர் அருளி புக்கான் – சூளாமணி:5 362/3,4
கைத்தலம் கதிர் வீச மறித்தனன் – சூளாமணி:7 633/4
வீச விண் தொடு மேரு துளங்குமோ – சூளாமணி:7 635/2
வேக மாருதம் வீச விண்-பால் சிறு – சூளாமணி:7 637/1
சூழ் ஒளி ஆரம் மின்ன சுடர் குழை திரு வில் வீச
ஏழையர் கவரி ஏந்த எரி கதிர் விரிவது ஒத்தான் – சூளாமணி:8 933/2,3
கள் ஒளி கமழும் கோதை மகளிர்கள் கவரி வீச
தெள் ஒளி குமரரோடும் இருந்தனர் திருந்து வேலோர் – சூளாமணி:8 968/3,4
இன் இசை குழை வில் வீச இனிதின் அங்கு இருந்த நங்கை – சூளாமணி:8 997/3
பஞ்சு இலங்கு அணையின் மேலாள் பரந்து ஒளி திரு_வில் வீச
மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/2,3
சாமரை வீச தாழ் குழை செம்பொன் சுடர் வீச – சூளாமணி:9 1526/2
சாமரை வீச தாழ் குழை செம்பொன் சுடர் வீச
தேம் மரையாளும் சே_இழையாளும் திருமாலும் – சூளாமணி:9 1526/2,3
தகர வார் குழல் பின் தாழ தாழ் குழை திரு வில் வீச
மகர யாழ் எழுவி மன்னன் வண் புகழ் பாடுவாரும் – சூளாமணி:10 1636/3,4
வெயில் கலந்து இலங்கும் செம்பொன் மிடை மணி குழை வில் வீச
அயில் கலந்து இலங்கு வேல் கண் ஐ அரி பிறழ ஓடி – சூளாமணி:10 1665/2,3
காது ஆர் செம்பொன் தாழ் குழை மின்னின் கதிர் வீச
தாது ஆர் பூவின் தண் தவிசு ஏறி தவழ்கின்றான் – சூளாமணி:10 1741/3,4
கழனி செந்நெல் கதிர் என்னும் கவரி வீச கண்படுக்கும் – சூளாமணி:10 1748/3
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திரு வில் வீச
புரி மணி ஆரம் தாழ பொன் நகர் பொலிய புக்கான் – சூளாமணி:10 1784/3,4
சூழி மால் யானை உந்தி சுடர் குழை திரு வில் வீச
ஏழையர் கவரி வீச எழில் நகர் இசைப்ப சென்றான் – சூளாமணி:10 1787/3,4
ஏழையர் கவரி வீச எழில் நகர் இசைப்ப சென்றான் – சூளாமணி:10 1787/4
சங்கு இவர் வெண் சாமரையும் தாழ் குழையும் நீள் சுடரும் தயங்கி வீச
குங்குமம் சேர் கொழும் பொடியில் புரண்டு தன் நிறம் சிவந்த குளிர் முத்தாரம் – சூளாமணி:10 1808/2,3
வேல் புரை கண்ணியர் கவரி வீச வெண் – சூளாமணி:11 1880/1
கறை_இல் ஈர்_ஆறுக்கு ஒத்த கண்ணியர் கவரி வீச
முறையினால் பெருகும் உள்ள சமாதி நீர் முறுக உண்ட – சூளாமணி:12 2115/2,3
பாடு வண்டோடு சுரும்பு அரற்ற பல் கலம் வயிரம் வில் வீச
ஆடு கொம்பு_அனையவள் உரைக்கும் அச்சமோ பெரிது உடைத்து அடிகள் – நீலகேசி:1 67/2,3
மேல்


வீசலால் (1)

போது உலாய பூம் பொதும்பர் மேல தென்றல் வீசலால்
தாது உலாய போது அணிந்து தாழ்ந்து தாம வார் குழல் – சூளாமணி:6 493/1,2
மேல்


வீசலும் (3)

மவ்வல் அம் மதம் வண்டு எழ வீசலும்
அ வன சரர் அன்புடன் கண்டனர் – உதயணகுமார:1 45/3,4
கைத்தலத்து ஒரு கல் திரள் வீசலும்
மத்தகத்தை மடுத்து மறித்தது – யசோதர:3 173/2,3
நெருப்பு நீரவர் வீசலும்
பொருப்பு வீழ்வன போன்றன – சூளாமணி:9 1361/2,3
மேல்


வீசலோடும் (1)

மிகை விளைகின்ற நீல மலரினின் வீசலோடும்
புகை கமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்தாள் – யசோதர:2 130/2,3
மேல்


வீசி (14)

ஏற்ற நல் சனங்கட்கு எல்லாம் இனி பொருள் உவந்து வீசி
கோல் தொழில் நடத்தி மன்னன் குறைவு இன்றி செல்லுகின்றான் – உதயணகுமார:4 187/3,4
விரை மலர்ந்த துணர் வீசி விரை ஞாற வரு தென்றல் – சூளாமணி:4 172/3
சுந்தர பொடியும் பூவும் சுரும்பொடு துதைந்து வீசி
சந்திரன் தவழும் மாட சக்கிரவாள மன்னன் – சூளாமணி:8 833/1,2
பொங்கு பொன் சுண்ணம் வீசி மணவினை புனைவி என்றான் – சூளாமணி:8 923/4
மண வாய மல்லிகையின் மது நனைந்து வண் கனிகள் மதர்ப்ப வீசி
இணர் வாய வன முல்லை இதழ் வாரி இளம் திங்கள் கதிர் காலூன்றி – சூளாமணி:8 1032/1,2
தேம் துவலை வீசி உளர்கின்றது ஒரு தென்றல் – சூளாமணி:8 1092/2
மின்னை உமிழ்கின்ற சுடர் வாள் மிளிர வீசி
நின்னை அறியாதவர்கள் நின்று இரிய வந்தாய் – சூளாமணி:9 1285/2,3
நள்ளாதவர் தலை வவ்விய நகை வாள்-அது வீசி
தள்ளாதவன் எதிரே மிகு சார்த்தூலகன் ஏற்றான் – சூளாமணி:9 1313/3,4
திரைகளை மறிய வீசி சிறந்தது ஓர் அழுவ முந்நீர் – சூளாமணி:9 1430/3
வேய்ந்து என விரித்து வீசி விசும்பிடை இழிந்து வந்து – சூளாமணி:9 1443/3
கொண்டனன் தொடுத்தலோடும் கொடும் சிறை நுடங்க வீசி
துண்டமா நாகம்-தன்னை துண்டத்தால் துணித்தது அன்றே – சூளாமணி:9 1452/3,4
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் – சூளாமணி:9 1475/2
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/2
மின் இவர் விளங்கும் தாமம் என இவை விரவி வீசி
துன்னிய வினைவர் கூட்டம் துணித்து வீற்றிருந்த கோனை – சூளாமணி:12 2122/2,3
மேல்


வீசியும் (1)

மாலையால் விளங்கியும் பொன் வாச சுண்ணம் வீசியும்
சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும் – சூளாமணி:6 486/1,2
மேல்


வீசியே (1)

தஞ்சம்_என்றவர் தரத்தின் வீசியே
எஞ்சல்_இல் புரம் இந்திரன் என – உதயணகுமார:5 293/2,3
மேல்


வீசினன் (1)

பட வீசினன் அயில் வாள்-அது படலும் பல மாயன் – சூளாமணி:9 1316/2
மேல்


வீசினான் (2)

வை வேலினோடும் நிமிர்கின்ற தோளை அற வீசினான் அ மறவோன் – சூளாமணி:9 1333/4
வெற்றி வாளின் வீசினான் – சூளாமணி:9 1370/4
மேல்


வீசு (2)

தாள் வீசு போழ்து கழல் ஓங்கு மாறும் எதிர் தாங்கள் ஆர்க்கும் ஒலியும் – சூளாமணி:9 1331/3
வில்லும் வீசு குந்தமும் – சூளாமணி:9 1369/2
மேல்


வீசும் (7)

வாதத்தால் சுகந்தம் வீசும் வத்தவ நாடு அதாமே – உதயணகுமார:1 7/4
நறு மலர் கந்தம் வீசும் நன்கு உள காவும் மற்றும் – உதயணகுமார:1 90/3
காமரு மகளிர் வீசும் கன மணி பவழ திண் கால் – சூளாமணி:8 969/1
ஓவு_இல் அயில் வீசும் ஒருவன் அது விலக்கும் – சூளாமணி:9 1291/1
நுந்தியவர் வீசும் ஒளி வாள் நுதிகள் தாக்கி – சூளாமணி:9 1292/3
வாள் வீசும் ஆறும் வடி வேலின் வந்த வடி வேல் விலங்கும் வகையும் – சூளாமணி:9 1331/1
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும் – சூளாமணி:9 1331/2
மேல்


வீட்டது (1)

மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் – சூளாமணி:11 1920/3
மேல்


வீட்டம் (1)

இவைகள் கண்டாய் சில வேழ வீட்டம் பல – சூளாமணி:7 738/3
மேல்


வீட்டிடம் (2)

வீட்டிடம் என்று நின்னால் வேண்டவும் பட்டதன்னை – நீலகேசி:4 424/1
விதியினின் வினை அட்டார்-தம் வீட்டிடம் இன்னது என்றால் – நீலகேசி:4 425/3
மேல்


வீட்டிடும் (1)

வீட்டிடும் செல்க என்று ஏவ வேய் புரை தோளி தோழி – யசோதர:2 112/3
மேல்


வீட்டிற்கும் (2)

வேதனை தணிப்பான் வினை வீட்டிற்கும்
சாதனை நிற்கும் சத்துவன் ஆம் என்றீர் – நீலகேசி:3 246/3,4
ஈந்த இவற்றினின் வேற்றுமை வீட்டிற்கும்
ஆய்ந்த வகையால் அறிவி மற்று என்றான் – நீலகேசி:4 457/3,4
மேல்


வீட்டின் (3)

பிறவி செற்று அரிய வீட்டின் பெருமையை தருதலானும் – யசோதர:1 51/2
வீட்டின் ஆர் நெறி என விரித்த மேலையோர் – நீலகேசி:8 783/2
வீட்டின் அங்கு இடல் இன்றி வினை நிலை நுமக்கு அறிவு அரியது போல் – நீலகேசி:9 838/2
மேல்


வீட்டு (1)

மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே – சூளாமணி:12 2072/4
மேல்


வீட்டு_உலகு (1)

மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே – சூளாமணி:12 2072/4
மேல்


வீட்டை (1)

மெய் வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும் – யசோதர:1 70/3
மேல்


வீடிய (1)

வெந்து வினை வேந்தர் வீடிய பின் விட்டெறிந்து – சூளாமணி:12 2124/2
மேல்


வீடிற்கே (1)

வீடிற்கே எனின் ஞானம் வேண்டாதே முடியுமால் – நீலகேசி:4 272/1
மேல்


வீடினனால் (1)

வெய்து ஆங்கு உற்று வீடினனால் நன்றேநன்றே மறுமாற்றம் – சூளாமணி:9 1336/2
மேல்


வீடினான் (1)

தேன் எறிந்த தாரான் சிறு வரைக்-கண் வீடினான்
யான் அறிந்தவாற்றால் எளிய உலகத்தில் – சூளாமணி:9 1466/2,3
மேல்


வீடு (17)

துன்னும் நாற்படை வீடு தோன்று இரவிடை – உதயணகுமார:3 167/3
வெம்பிய வினை அறுத்து வீடு நன்கு அடையும் என்றார் – நாககுமார:2 44/4
விலகி வெவ்_வினை வீடு விளைப்பதற்கு – யசோதர:0 1/3
பொரு_இல் வீடு புணர் திறமும் இவை – யசோதர:1 9/3
வெருவிய மனத்து நம்மை வீடு_இல விளைந்தவாறும் – யசோதர:1 46/2
வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான் – சூளாமணி:10 1660/3
வீடு_இல் ஒருவன் விசிறும் வளையமும் – சூளாமணி:11 1921/2
தொத்து உள ஆக என்னான் சூனிய வீடு சொன்ன – நீலகேசி:3 263/3
நினைக்கும்கால் பாவமே கட்டு வீடு என நிறுத்தி – நீலகேசி:4 288/4
பெரும் பாவம் அற துய்த்து பெறுதும் யாம் வீடு என்னோம் – நீலகேசி:4 313/1
ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர் தூய்மை வீடு என்றாள் – நீலகேசி:4 313/4
வெந்து இங்கு வித்தின் அனைத்து ஆகிய வீடு கண்டான் – நீலகேசி:4 400/4
சிறப்பு உடை வீடு இது என்று செப்பும் நீ தீ_வினையை – நீலகேசி:4 428/3
வெத்த அ வித்தினின் வேறு அன்று வீடு இது – நீலகேசி:5 573/3
வீடு அது ஆகலும் வேண்டும் விழு தவம் – நீலகேசி:5 627/2
முறையினால் எய்துவர் தாம் முன்னிய வீடு என்றாள் – நீலகேசி:5 658/2
வீடு தலைபெற வெந்து நெஞ்சு ஆண்டிட – நீலகேசி:7 775/1
மேல்


வீடு_இல் (2)

வீடு_இல் மணி அருவி வெண் மலையும் கைப்பிடித்தான் – சூளாமணி:10 1660/3
வீடு_இல் ஒருவன் விசிறும் வளையமும் – சூளாமணி:11 1921/2
மேல்


வீடு_இல (1)

வெருவிய மனத்து நம்மை வீடு_இல விளைந்தவாறும் – யசோதர:1 46/2
மேல்


வீடுபெற்றார்களை (1)

துறந்தவர் வீடுபெற்றார்களை நுதலிய தொடர் வினையும் – நீலகேசி:9 839/3
மேல்


வீடுபெற்று (2)

வீடுபெற்று இறந்தனனேல் விளிக அவனது அருள் பாவி – நீலகேசி:2 188/2
வீடுபெற்று ஆங்கண் விளங்கும் நிலைமையும் – நீலகேசி:7 766/2
மேல்


வீடுபேறும் (1)

வீடுபேறும் வினையும் உரைப்புழி – நீலகேசி:3 235/4
மேல்


வீடும் (8)

வென்றி விசும்பொடு வீடும் தருமே – சூளாமணி:11 2015/4
வீடும் கட்டும் விரித்தோய் நீ வினையின் இன்பம் வெறுத்தோய் நீ – நீலகேசி:1 137/2
தின்கின்றான் பிணம் வீடும் தெருட்டுங்கால் சூனியமே – நீலகேசி:2 190/2
உள்ளமும் பாயிரம்மும் ஒக்குமேல் வீடும் உண்டாம் – நீலகேசி:3 261/1
புனைந்து நீ சொல்லும் வீடும் போக உண்டாக தந்தேம் – நீலகேசி:3 262/1
பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன் – நீலகேசி:4 427/1
எவையே செய்தும் எய்துப வீடும் என்றான் – நீலகேசி:5 493/4
சொல் இல சுழற்சியும் வீடும் தோற்றமே – நீலகேசி:8 807/4
மேல்


வீண் (1)

வீண் தொழில் விளம்பி என்னை வீரங்கள் வெறிய ஆக – சூளாமணி:9 1162/2
மேல்


வீணை (11)

தெய்வ நல் யானை கண்டு சென்று தன் வீணை பாட – உதயணகுமார:1 19/2
கீத வீணை செங்கெந்தம் அளையும் கை – உதயணகுமார:1 59/1
கந்து இறு கைம்மா இ கோன் கை வீணை கடவாது என்ன – உதயணகுமார:1 94/3
திரு வலி தட கை வீணை சீருடன் பாடலோடும் – உதயணகுமார:1 97/3
வயந்தகன் வீணை கொண்டு வன் பிடி ஏறி பின்னை – உதயணகுமார:1 112/1
வியந்து பஞ்சவனம் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மா பிடி நிற்க என்றான் – உதயணகுமார:1 112/3,4
வீணை நல் கிழத்தி நீ வித்தக உருவி நீ – உதயணகுமார:2 145/1
வரும் நெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு – உதயணகுமார:4 189/3
விதியின் நான் வீணை கற்க வேந்த நீ அருள்க என்றாள் – உதயணகுமார:4 190/4
இன் இசை வீணை வேந்து இளையர் ஐஞ்ஞூற்றுவர் – நாககுமார:3 87/3
இங்கு இவர் என் கையில் வீணை கற்பவர்களே – நாககுமார:3 88/4
மேல்


வீணை-தன்னை (2)

வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னை
சேர்ந்து அவண் நிகர்_இல் இன்பில் செல்வனும் மகிழ்வுற்றானே – உதயணகுமார:1 103/3,4
காட்டினன் வீணை-தன்னை காவலன் கரந்து இருப்ப – உதயணகுமார:3 160/3
மேல்


வீணை-அதனில் (1)

கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று – நாககுமார:3 89/3
மேல்


வீணையின் (2)

மறு_இல் வீணையின் வாய்த்த நல் விஞ்சையும் – உதயணகுமார:1 35/4
வில் புருவ தனத்தாளை வீணையின் வென்றுகொண்டு – நாககுமார:3 90/2
மேல்


வீணையை (1)

மிக்க வீணையை மெய் நரம்பு ஆர்த்து உடன் – உதயணகுமார:1 48/3
மேல்


வீத்தவர் (1)

வீத்தவர் தின்பவர் வெவ்_வினை பட்டார் – நீலகேசி:4 331/4
மேல்


வீதசோகப்புரத்து (1)

மேவும் மின் முகில் சூழ் மாட வீதசோகப்புரத்து
காவி நல் விழி மாதர்க்கு காமன் விக்கிரமராசன் – நாககுமார:5 145/2,3
மேல்


வீதி (26)

நல் நகர் வீதி நடுவினில் வந்தான் – உதயணகுமார:1 73/4
கொடி அணி மூதூர் கோல நல் வீதி
நடுவண் தோன்றி நாடகமாடி – உதயணகுமார:1 77/1,2
வீதி நல் நகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான் – உதயணகுமார:4 208/4
சேனை முன் பின்னும் செல்ல சீர் நகர் வீதி சென்றான் – உதயணகுமார:5 255/4
நடு நகர் வீதி சென்று நர பதி மனையை சேர்ந்து – உதயணகுமார:6 328/2
விளிம்பு தோய் நெடும் கடை வீதி வாய் எலாம் – சூளாமணி:2 45/2
இலங்கு ஒளி மாட வீதி இரத்தினபுரம் அது ஆளும் – சூளாமணி:5 322/1
சேந்து எரி செம்பொன் வீதி திரிபுரம் அதனை ஆளும் – சூளாமணி:5 324/1
அரு மணி அடுத்த வீதி அச்சுவபுரம் அது ஆளும் – சூளாமணி:5 326/1
அள் இதழ் புது மலர் அடுத்த வீதி மேல் – சூளாமணி:5 374/3
மின் அவிர் முகில் குழாம் முழங்கும் வீதி போய் – சூளாமணி:5 429/2
மதி நக உரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதி
புது நகர் இழைத்து முந்து பொலம் கல தொகையும் பூவும் – சூளாமணி:6 504/2,3
வெம் சுடர் வீதி விலக்குவ கண்டு தம் – சூளாமணி:7 652/3
விண் இயல் விமான வீதி வெறி கொள மிடைவி வேலோய் – சூளாமணி:8 922/4
விண் இயல் உருவ வீதி மேல்-நின்றும் இழிந்து வெய்யோன் – சூளாமணி:8 1026/1
இரையும் நெடு வீதி நிறைத்தனவே – சூளாமணி:8 1072/4
அணி முத்து உமிழ் வீதி அடுக்குநவே – சூளாமணி:8 1077/4
பணி வேண்டினர் வீதி பரந்தனவே – சூளாமணி:8 1082/4
வரைத்தனர் வரு படை வீதி வாய் எலாம் – சூளாமணி:9 1411/2
வீவு_இல் காமன் வரு வீதி கற்பு வேலியால் விலக்கி – சூளாமணி:9 1485/3
கோபுரமும் கழிந்து குளிர் நகரை வலம்கொடு வீதி குடையோன் செல்ல – சூளாமணி:9 1529/1
பைம்பொன் செய் பதாகையாலும் பரந்து இருள்பட்ட வீதி
கம்பம் செய் யானையானை கண் விளக்குறுத்த அன்றே – சூளாமணி:9 1541/3,4
கடாம் மிகு களி நல் யானை கவுள் இழி கான வீதி
விடா மிகை சுழன்று வீழும் விரை கவர் மணி வண்டே போல் – சூளாமணி:10 1823/1,2
விரையினால் மெழுகிய வீதி வாய் எலாம் – சூளாமணி:11 1871/1
வீதி ஈது என்று சொல்லி வீழ்ந்தனை நீயும் என்றாள் – நீலகேசி:4 447/3
நாட்டிய வீதி அதிசயத்தை நீ எமக்கு – நீலகேசி:6 699/3
மேல்


வீதி-தொறும் (1)

ஏத்து அரிய வீதி-தொறும் ஈடு_இல் வட்ட சாரியும் – நாககுமார:2 67/2
மேல்


வீதி-தோறும் (2)

உற்ற நல் வீதி-தோறும் ஊர்ந்து நல் சாரிவட்டம் – உதயணகுமார:1 99/3
உற்ற ஊர் வீதி-தோறும் ஊர்ந்து தீக்கு ஓடி ஆட்டி – நாககுமார:2 58/2
மேல்


வீதி-வாய் (2)

கொடி படு நெடு நகர் கோயில் வீதி-வாய்
இடிபடு மழை முகில் என்ன இன்னணம் – சூளாமணி:10 1767/1,2
அணி தயங்கு சோபான வீதி-வாய் அணங்கு_அனையார் அடியீடு ஏத்த – சூளாமணி:10 1800/1
மேல்


வீதிகள் (1)

அலத்தக குழம்பு தோய்ந்து அரச வீதிகள்
புலத்திடை தாமரை பூத்த போலுமே – சூளாமணி:2 47/3,4
மேல்


வீதியான் (1)

நாள் செய்து நவிற்றிய தியான வீதியான்
மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே – சூளாமணி:12 2072/3,4
மேல்


வீதியில் (2)

நகையுறும் நலம் தவ மார்பனும் நகர வீதியில் வந்தனன் – உதயணகுமார:3 183/4
அகில் புகை அளாவியும் அணி கொள் வீதியில்
துகில் கொடி தொகுதியும் தூய சுண்ணமும் – நீலகேசி:1 26/1,2
மேல்


வீதியும் (1)

மஞ்சு தோய் நெடு மாடமும் வீதியும்
அம்_சில்_ஓதி அவையவை கண்ட பின் – நீலகேசி:3 232/3,4
மேல்


வீதியுள் (1)

செம்பொன் மா மணி நகர் செல்வ வீதியுள்
கொம்பு_அனார் அடி தொழ கோயில் எய்தலும் – சூளாமணி:7 819/1,2
மேல்


வீதியூடே (1)

நல் அற அமுதம் உண்டார் நடந்தனர் வீதியூடே – யசோதர:1 28/4
மேல்


வீதியே (1)

வீதியே காணலாம் என்றாளால் நின்றாரும் – நீலகேசி:5 469/3
மேல்


வீதியை (1)

தாழ் தளிர் பொதுளிய தமால வீதியை
ஏழை கண்டு இருள் என வெருள யாவதும் – சூளாமணி:10 1586/1,2
மேல்


வீந்ததும் (1)

நான் இடர்ப்படுவது நன்மையோ நீ வீந்ததும் – உதயணகுமார:2 143/4
மேல்


வீந்தாள் (1)

அங்கயற்கண்ணி-தானும் ஆர் அழல் வீந்தாள்_அல்லள் – உதயணகுமார:4 192/2
மேல்


வீந்தாள்_அல்லள் (1)

அங்கயற்கண்ணி-தானும் ஆர் அழல் வீந்தாள்_அல்லள்
கொங்கை நல் பாவை-தன்னை கொணர நீ பெறுவை இன்பம் – உதயணகுமார:4 192/2,3
மேல்


வீய்ந்தது (1)

வீய்ந்தது இன்மையின் வெய்ய அவீசி-தான் – நீலகேசி:5 546/2
மேல்


வீய (3)

நாள் வீயல் அன்றி உரை வீய யாவர் நவில்வார் நமக்கும் அரிதே – சூளாமணி:9 1331/4
வெம் சினம் செருக்கொடு வீய மானமும் – சூளாமணி:9 1488/1
கையது வீய காமுறு தான கலப்பு என்றும் – நீலகேசி:5 564/2
மேல்


வீயல் (1)

நாள் வீயல் அன்றி உரை வீய யாவர் நவில்வார் நமக்கும் அரிதே – சூளாமணி:9 1331/4
மேல்


வீயும் (1)

வீயும் வகையும் வினை ஆக்கும் திறமும் எல்லாம் – நீலகேசி:6 718/3
மேல்


வீர (5)

மன்னன் வீர மகதத்திற்கு கேளா தம் – உதயணகுமார:3 167/1
வில்லவன் மொழிதலும் வீர வேந்தர்கள் – சூளாமணி:9 1211/1
வேற்றவரை வீர நெறி காண்-மின் இது என்று – சூளாமணி:9 1280/3
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும் – சூளாமணி:9 1331/2
மிடைந்தவர் தொடங்கிய வீர கோட்டியுள் – சூளாமணி:9 1382/3
மேல்


வீரங்கள் (1)

வீண் தொழில் விளம்பி என்னை வீரங்கள் வெறிய ஆக – சூளாமணி:9 1162/2
மேல்


வீரத்து (1)

வேல் படை விடுத்து வீரத்து அ அரசு-அதனை மேவி – சூளாமணி:12 2109/1
மேல்


வீரநாதன் (1)

இஞ்சி மூன்று உடைய கோமான் எழில் வீரநாதன் இந்த – உதயணகுமார:1 5/1
மேல்


வீரம் (1)

வெருவர விழித்தனன் வீரம் வேட்டு மாடு – சூளாமணி:9 1380/2
மேல்


வீரம்-தன்னால் (1)

வில்லினால் விரவு தானை செருவினுள் வீரம்-தன்னால்
வெல்லலாம் என்னின் என்னை விடு-மின் போய் பொருவல் என்றான் – சூளாமணி:9 1178/3,4
மேல்


வீரம்செய்து (1)

வீரம்செய்து விழியல் வினைய நூல் – நீலகேசி:3 241/1
மேல்


வீரர் (10)

வில் வாள்-தம்முடன் வீரர் அழிந்திட – உதயணகுமார:1 53/3
தேர்த்த வீரர் தேர் குழாம் திசைத்த பல் சன குழாம் – சூளாமணி:6 475/2
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 489/2
மஞ்சு இலங்கு அசோக நீழல் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 495/2
மட்டு அவிழ் அலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னால் – சூளாமணி:8 840/3
தழல் புகை நவின்ற கை தானை வீரர் தம் – சூளாமணி:8 905/3
தோளும் அங்கு இட வயின் துடித்த வீரர் கை – சூளாமணி:9 1218/3
வெச்சென விழித்து விறல் வீரர் திரிகின்றார் – சூளாமணி:9 1279/4
வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவின் ஓடி – சூளாமணி:9 1424/2
விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் காதி-தன்னால் – சூளாமணி:11 1863/2
மேல்


வீரர்-தங்களுக்கு (1)

விஞ்சையன் மகிழ்ந்து எழுந்து வென்றி வீரர்-தங்களுக்கு
அஞ்சலி தட கை கூப்பி ஆர்வம் மிக்கு இறைஞ்சினான் – சூளாமணி:6 495/3,4
மேல்


வீரர்-தம் (2)

முரிவன வீரர்-தம் புருவம் மூரி வில் – சூளாமணி:9 1217/3
வென்று இருந்தனை நீயே வீரர்-தம் வீரர்க்கும் வீரா – நீலகேசி:2 154/4
மேல்


வீரர்-தம்மை (1)

வேல் கொள் தானை வீரர்-தம்மை விஞ்சையன் வியந்து நீள் – சூளாமணி:6 498/1
மேல்


வீரர்க்கும் (1)

வென்று இருந்தனை நீயே வீரர்-தம் வீரர்க்கும் வீரா – நீலகேசி:2 154/4
மேல்


வீரர்கள் (3)

வீரர்கள் இலக்கம் பேரும் வீறு நல் குமரற்கு ஈந்தான் – உதயணகுமார:1 108/4
அன்னவர் அயில் படை அரச வீரர்கள்
துன்னலர்க்கு அரும் படர் தோன்ற தோன்றுபு – சூளாமணி:9 1392/2,3
மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள்
அடைவது ஓர் நிலை பிறர்க்கு அறியல் ஆகுமோ – சூளாமணி:12 2073/3,4
மேல்


வீரரும் (2)

தங்கு பன்னீராயிரம் தானை வல்ல வீரரும்
அங்கு வந்து அ அண்ணலை அடி வணங்கி கூடினர் – உதயணகுமார:3 178/2,3
இரத்தினகண்டனும் ஏனை வீரரும்
வரைத்தனர் வரு படை வீதி வாய் எலாம் – சூளாமணி:9 1411/1,2
மேல்


வீரரே (4)

கடைந்திடும் கடும் திறல் கால வீரரே – சூளாமணி:9 1248/4
விண்டனர் படை வீரரே – சூளாமணி:9 1359/4
கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே – சூளாமணி:9 1409/4
வணங்கினார் மணி முடி மான வீரரே – சூளாமணி:12 2106/4
மேல்


வீரரை (1)

அடைந்த வீரரை காண்டலும் அழல் உளை அரிமா – சூளாமணி:7 712/1
மேல்


வீரன் (9)

மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன் – உதயணகுமார:5 293/4
விம்முறு துயர் சொல் கேட்டு வீரன் அ குகை காட்டு என்ன – நாககுமார:3 94/2
கை மலரின் வீரன் அவள் கை முகிழ் பிடிப்ப – சூளாமணி:8 1103/1
விண்களை வெதுப்பினன் வீரன் என்பவே – சூளாமணி:9 1206/4
வீங்கிய செருக்கு_இலன் வீரன் ஆயினான் – சூளாமணி:9 1510/4
போது உலாம் பிணையல் வீரன் பொன் வரை அகலம் சூழ – சூளாமணி:10 1835/2
கடி கமழ் அமரர் வீரன் கடிவினை முடிவித்தாரே – சூளாமணி:12 2120/4
விளங்கா திசை இன்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை – சூளாமணி:12 2127/2
தான் பட்டான் தள வீரன் தப்பி ஓடு அவன் அருகே – நீலகேசி:2 197/2
மேல்


வீரன்-தன்னை (1)

வென்றனம் வீரன்-தன்னை வீக்கு-மின் சிவிறி தாரை – சூளாமணி:10 1678/1
மேல்


வீரனும் (1)

வேக யானை மேல் ஏறி வீரனும்
நாக நீள்புர நடுவில் தோன்றலும் – உதயணகுமார:5 289/1,2
மேல்


வீரனே (3)

மெய் அணி பொறியவன் எவன்-கொல் வீரனே – சூளாமணி:4 229/4
மிடைந்த வேல் படை வீரனே – சூளாமணி:9 1353/4
மீட்சியில் வீட்டு_உலகு எய்தும் வீரனே – சூளாமணி:12 2072/4
மேல்


வீரனை (2)

விஞ்சையர் ஒழிந்தனர் ஒழிந்து வீரனை
மஞ்சு இவர் மணி வரை வண்ண வாழிய – சூளாமணி:9 1488/2,3
வேல் படை வீரனை தொழுது மீண்டதே – சூளாமணி:12 2108/4
மேல்


வீரா (1)

வென்று இருந்தனை நீயே வீரர்-தம் வீரர்க்கும் வீரா – நீலகேசி:2 154/4
மேல்


வீரிய (3)

விரும்பு சிங்கம் ஈன் வீரிய சாபம்-தான் – உதயணகுமார:5 279/3
வீரிய பொறிகள் ஆறும் வேண்டிய அடக்கம் ஆகும் – உதயணகுமார:6 333/2
வீரிய குமரரோடும் விஞ்சை அம் செல்வனோடும் – சூளாமணி:6 510/1
மேல்


வீரியம் (3)

தளர்வு_இல் வீரியம் தகைபெற வளர்ந்தன தமக்கு இணை அவை-தாமே – யசோதர:3 225/4
வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம்
இன்று கோன் புரிந்ததற்கு இரங்கல் வேண்டுமோ – சூளாமணி:12 2105/2,3
தானம் சீலமும் பொறை தக்கது ஆய வீரியம்
ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும் – நீலகேசி:4 354/1,2
மேல்


வீரியர் (2)

மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் – உதயணகுமார:1 50/4
வீரியர் வைமானிகர் என கொள் நீ விளங்கு_இழையாய் – நீலகேசி:1 90/4
மேல்


வீரியன் (2)

வீரியன் இரவு-தன்னில் விழித்து உடன் இருந்த போழ்து – உதயணகுமார:1 117/3
மிக்கு எரி மணி இவை எய்தி வீரியன்
மக்களுள் அரசர்கள் வணங்கும் தெய்வமாய் – சூளாமணி:9 1502/2,3
மேல்


வீவதுசெய்தல் (1)

வீவதுசெய்தல் ஒன்றோ நமக்கு இனி விளைவது என்பார் – சூளாமணி:9 1161/4
மேல்


வீவு (4)

வீங்கு எழில் பொலிந்தானை வேந்தன் ஏவ வீவு_இல் சீர் – சூளாமணி:6 473/2
வீவு_இல் வீங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு – சூளாமணி:7 599/1
வீவு_இல் காமன் வரு வீதி கற்பு வேலியால் விலக்கி – சூளாமணி:9 1485/3
வீவு_அரும் தாரோய் விலங்கினுள் வைப்பாம் – சூளாமணி:11 1973/4
மேல்


வீவு_அரும் (1)

வீவு_அரும் தாரோய் விலங்கினுள் வைப்பாம் – சூளாமணி:11 1973/4
மேல்


வீவு_இல் (3)

வீங்கு எழில் பொலிந்தானை வேந்தன் ஏவ வீவு_இல் சீர் – சூளாமணி:6 473/2
வீவு_இல் வீங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு – சூளாமணி:7 599/1
வீவு_இல் காமன் வரு வீதி கற்பு வேலியால் விலக்கி – சூளாமணி:9 1485/3
மேல்


வீழ் (16)

நா அழுகி வீழ் அமுது நஞ்சு உண மடுத்தார் – யசோதர:5 292/1
சென்று வீழ் அருவி திரள் ஓசையும் – சூளாமணி:1 13/2
வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி – சூளாமணி:4 199/2
வீழ் கதிர் விளங்கு வட்டம் வெள்ள நீர் விரியும் அன்றே – சூளாமணி:5 260/3
மேகவாகனன் என்று உளன் வீழ் மத – சூளாமணி:5 336/3
வீழ் புரி விளங்கும் நூலோய் மேலும் நம் குலத்து_உளார்கட்கு – சூளாமணி:5 359/1
பைம்பொன் ஓடை வீழ் மணி பகட்டு எருத்தம் ஏறினான் – சூளாமணி:6 474/2
வெம் முகத்து வீழ் கடாத்து வேழம் நின்று இழிந்த பின் – சூளாமணி:6 490/2
வார்ந்து வீழ் மதம் மூசிய வண்டு இனம் – சூளாமணி:8 891/2
தொழில் அணங்கு மனம்_உடையார் சூழ் ஒளியும் வீழ் களிப்பும் சொல்லோ அன்றே – சூளாமணி:8 1039/4
கடுத்து வீழ் கடா களிற்று உழவர்-தம் தலை – சூளாமணி:9 1402/1
வரிந்து வீழ் கச்சையன் வனைந்த தாடியன் – சூளாமணி:9 1420/1
வெயில் இடை விரிந்து விண் பால் விளங்கி வீழ் இருளை நீக்க – சூளாமணி:9 1456/3
வீழ் இணர் கண்ணியான் வெருவு நீக்கினான் – சூளாமணி:10 1586/4
வீழ் இரும் பொன் சுடர் ஆர வரை மார்பன் இவன் சீர் யான் விளம்பவேண்டா – சூளாமணி:10 1807/4
மீன் அடைந்து ஓடும் விடு சுடரான் கதிர் வீழ் புயல் மேல் – நீலகேசி:6 684/3
மேல்


வீழ்க்கும் (1)

வெம் துயர் நரகின் வீழ்க்கும் வினை செய்தேன் என் செய்கேனோ – யசோதர:5 305/4
மேல்


வீழ்க (1)

வீழ்க தண் புனல் பயிர் விளைக மா நிலம் – சூளாமணி:10 1764/3
மேல்


வீழ்கின்ற (1)

மழ களி யானை தன் மேல் மறிந்து வீழ்கின்ற மன்னன் – சூளாமணி:9 1462/2
மேல்


வீழ்கின்றது (1)

அழலவன் திகிரி பாய அற்று வீழ்கின்றது ஒத்தான் – சூளாமணி:9 1462/4
மேல்


வீழ்த்த (1)

தோளை வீழ்த்த ஓர் – சூளாமணி:9 1302/2
மேல்


வீழ்த்தார் (1)

எண்கள் தாம் உடைய எண்மர் குறும்பரை எறிந்து வீழ்த்தார் – சூளாமணி:12 2116/4
மேல்


வீழ்த்தாள் (2)

புகை கமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்தாள்
மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே – யசோதர:2 130/3,4
ஒண்_தொடி மாலை வீழ்த்தாள் உலகு ஒலி படைத்தது அன்றே – சூளாமணி:10 1825/4
மேல்


வீழ்த்திடும் (2)

மலையின் மா சிகரங்களும் வீழ்த்திடும்
நிலைய வெம் சுடர் ஆழி நினைப்பனேல் – சூளாமணி:7 638/2,3
உடைந்தவர் மனங்களை உருவ வீழ்த்திடும்
மடந்தையர் வடி கண் அம்பு அல்ல ஆய்விடின் – சூளாமணி:9 1382/1,2
மேல்


வீழ்த்தினான் (1)

வெட்டி வீழ்த்தினான் – சூளாமணி:9 1303/4
மேல்


வீழ்த்து (6)

துடி இடை துவள வீழ்த்து நிலத்திடை துகைத்திட்டானே – யசோதர:2 119/4
பூ மறிந்த தேம் குழல் முடி பொதிந்து வீழ்த்து உலாய் – சூளாமணி:6 487/3
மணி தொடர் மருங்கின் வீழ்த்து வரி புரி கச்சை வீக்கி – சூளாமணி:8 913/3
முற்றிய புளக சூழி முகம் புதைத்து இலங்க வீழ்த்து
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் நிலை பட்டம் சேர்த்தி – சூளாமணி:8 931/2,3
சீர் அணி மணிகள் வீழ்த்து செம்பொன் செய் சுண்ணம் சிந்தி – சூளாமணி:8 932/3
மான மா மணி வீழ்த்து உயிர்க்கு – சூளாமணி:9 1357/1
மேல்


வீழ்த்தும் (1)

மறி பல கொன்றும் மட பிணை வீழ்த்தும்
கறி பல வெஃகி கறித்தவர்-தம்மை – சூளாமணி:11 1935/1,2
மேல்


வீழ்தர (1)

ஓவு_அல இரண்டும் நின்று ஒருங்கு வீழ்தர
மேவிய அரும் கலம் விளங்க நோக்கிய – சூளாமணி:9 1553/2,3
மேல்


வீழ்தரு (1)

வால் இதழ் வீழ்தரு மகிழ் தன் தாள் முதல் – சூளாமணி:10 1587/1
மேல்


வீழ்தலும் (4)

தட மால் வரை என வீழ்தலும் உடைவார் தமர் ஆனார் – சூளாமணி:9 1316/4
விரி நிலை மணி முடி மிளிர்ந்து வீழ்தலும்
பொரு நிலை அழிந்து பின் புறக்கொடுத்தது – சூளாமணி:9 1378/2,3
தீயினால் சுடுதலும் தெற்றி ஏறி வீழ்தலும்
நோயினால் திரங்கலும் நோன்மை என்னலாம் பிற – நீலகேசி:4 351/2,3
விண் உயர் நெடு வரை வீற்றுவீற்று வீழ்தலும்
அண்ணலார்-தம் செய்கையும் ஆவது இல்லை அல்லதும் – நீலகேசி:4 352/3,4
மேல்


வீழ்ந்த (8)

துதிக்கை மா வீழ்ந்த கானம் தோன்றலும் மாடம் பண்ணி – உதயணகுமார:4 188/3
ஆழ்ந்த குழி வீழ்ந்த பொழுது அரு நரகர் ஓடி – யசோதர:5 289/1
கொந்து எரி அழலுள் வீழ்ந்த கொள்கையன் மன்னன் ஆனான் – யசோதர:5 304/4
பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால் – சூளாமணி:4 131/3
வில் முரிந்து இருள் முகில் வீழ்ந்த போலுமே – சூளாமணி:7 754/4
வழுவி வீழ்ந்த வகை நாடின் மாயம் போலும் மற வேந்தே – சூளாமணி:9 1475/4
பொரும் மலை பகடு நுந்தி புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த
புரி மலர் குஞ்சி தாழ பொன் நகர் புகழ புக்கான் – சூளாமணி:10 1788/3,4
பின்னி என வீழ்ந்த பிணை அன்ன அவள் கண்ணும் – சூளாமணி:11 2031/3
மேல்


வீழ்ந்தது (2)

உற்று வீழ்ந்தது போன்று உள ஆங்கு எலாம் – சூளாமணி:7 782/4
தோலாத வாளின் எறிய துணிந்து சுடர் கான்று வீழ்ந்தது அதுவே – சூளாமணி:9 1332/4
மேல்


வீழ்ந்ததே (2)

தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே – யசோதர:3 173/4
மீனின் வந்து வீழ்ந்ததே – சூளாமணி:9 1377/4
மேல்


வீழ்ந்தவன்-தன்னிடை (1)

வெதிர் இலை என வீழ்ந்தவன்-தன்னிடை
கதிர் வேல் வத்தவன் காதல் நல் தந்தையாம் – உதயணகுமார:5 268/1,2
மேல்


வீழ்ந்தவே (4)

வண்டு நீர் திவலையின் மயங்கி வீழ்ந்தவே – சூளாமணி:5 366/4
ஏ விளை கொடும் சிலை இற்று வீழ்ந்தவே – சூளாமணி:9 1222/4
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே – சூளாமணி:9 1406/4
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே – சூளாமணி:11 1897/4
மேல்


வீழ்ந்தன (3)

எல் இயங்கு இளம்பிறை கதிர்கள் வீழ்ந்தன
தொல்லை அம் கடி நகர் துயில்வ போன்றவே – சூளாமணி:7 818/3,4
கான மா மலர் துகள் கழுமி வீழ்ந்தன
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:7 822/3,4
செம்பொனால் இயன்ற தேர் சிந்தி வீழ்ந்தன
கம்ப மா ஒழிந்தன களிறு காளை வாள் – சூளாமணி:9 1388/2,3
மேல்


வீழ்ந்தனன் (3)

புண்ணில் வேல் எறிந்து என பொற்பு அழிந்து வீழ்ந்தனன் – உதயணகுமார:1 65/4
கவற்சியுள் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன் – உதயணகுமார:2 139/4
கானகத்திடை காளையும் வீழ்ந்தனன் – உதயணகுமார:5 267/4
மேல்


வீழ்ந்தனை (1)

வீதி ஈது என்று சொல்லி வீழ்ந்தனை நீயும் என்றாள் – நீலகேசி:4 447/3
மேல்


வீழ்ந்தார் (5)

நஞ்சு-அது பரந்த போழ்தின் நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதலது ஆங்கண் – யசோதர:2 153/1,2
ஈனவர் இரங்கி வீழ்ந்தார் ஏனையர் தொழுது வாழ்ந்தார் – சூளாமணி:9 1445/2
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/4
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
அன்னவர் தம்முளானே குறை பிணம் ஒருவன் ஆகி – சூளாமணி:12 2118/1,2
புக்கு வீழ்ந்தார் பிறர் பொங்கி நின்றார் எமர் – நீலகேசி:5 555/3
மேல்


வீழ்ந்தாள் (4)

சிறை அழி காதல் தாயும் சென்று உடன் வீழ்ந்தாள் அன்றே – நாககுமார:2 51/4
அம் சில் மொழி அமிர்தமதி அரு நரகில் வீழ்ந்தாள்
நஞ்சு அனைய வினை நலிய நாம நகை வேலோய் – யசோதர:5 286/3,4
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள்
ஆரும்_இலள் அறனும்_இலள் அமிர்தமதி-அவளே – யசோதர:5 288/3,4
ஓடி வந்து ஒருத்தி வீழ்ந்தாள் உழையவர் அறுவர் பட்டார் – சூளாமணி:12 2117/3
மேல்


வீழ்ந்தான் (2)

போர்செயும் களத்து வீழ்ந்தான் புகழ் வரசேன என்ன – சூளாமணி:9 1307/3
தொடுத்த தாம மாலையும் முன் சொரிய வீழ்ந்தான் சுடர் வேலான் – சூளாமணி:9 1350/4
மேல்


வீழ்ந்து (17)

வெம் கனல் வினையின் மேல்_நாள் விலங்கிடை புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன அனந்தம் அன்றோ – யசோதர:1 38/3,4
பாய நொந்து பதைத்து உடன் வீழ்ந்து அரோ – யசோதர:3 178/3
விண்டு அமர்ந்து ஒழுகுவ மதுக்கள் வீழ்ந்து உராய் – சூளாமணி:5 379/2
தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇ – சூளாமணி:6 487/2
வேம்-கொல் என்று ஒளித்திட்டு இபம் வீழ்ந்து சேர் – சூளாமணி:7 781/2
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து
நான்றன மணி செய் தாமம் நகை முகம் நிறைந்த சோதி – சூளாமணி:8 850/1,2
தானையுள் நடுவு வீழ்ந்து அதிர தங்களுக்கு – சூளாமணி:9 1224/2
படு மீன் என வீழ்ந்து பதைத்தனவே – சூளாமணி:9 1238/4
மண் மிசை வீழ்ந்து மயங்கினர் அன்றே – சூளாமணி:9 1246/4
நீர் அணி புயலின் தாரை நிரந்து வீழ்ந்து அவித்தது அன்றே – சூளாமணி:9 1454/4
சேது_ஆம்பல் வீழ்ந்து அனைய செவ்வாயும் செங்குவளை திளைத்த கண்ணும் – சூளாமணி:9 1533/1
எழுது எழில் அழகன்-தன் மேல் இளையவர் கரும் கண் வீழ்ந்து
விழவு அயர் நகரின் வந்த வேந்தரை விட்ட அன்றே – சூளாமணி:10 1792/3,4
சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும் – சூளாமணி:11 1846/3
கழல்வனர் வீழ்ந்து கரிவர் ஒரு சார் – சூளாமணி:11 1942/4
அங்கி போல வீழ்ந்து அலறி நின்று உலறி அங்காக்கும் – நீலகேசி:1 52/3
பொரிவ பொங்கி வீழ்ந்து அழைத்து – நீலகேசி:1 99/2
நாக்களை பறித்தலும் நான்று வீழ்ந்து பொன்றலும் – நீலகேசி:4 353/2
மேல்


வீழ்ப்பார் (1)

சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார்
இருள் இரும் குழலினார்கள் இறைவன் மேல் இனையர் ஆனார் – சூளாமணி:10 1675/3,4
மேல்


வீழ்பவர் (1)

ஆங்கு உண்டு எனப்படும் ஆழ் துயர் வீழ்பவர்
தேம் கொண்ட பைம் தார் திறல் மன்ன யார் எனில் – சூளாமணி:11 1951/1,2
மேல்


வீழ்வ (2)

போய் நிழல் பொலிந்து வீழ்வ போன்ற பூக ராசியே – சூளாமணி:4 132/4
நாள் தக விரி மதி நடுங்கி வீழ்வ போல் – சூளாமணி:9 1406/2
மேல்


வீழ்வது (1)

வேயின் முகத்து அதின் மா மழை வீழ்வது
ஞாயில் முகத்த நகை திரள் முத்து அணி – சூளாமணி:7 658/2,3
மேல்


வீழ்வர் (2)

கடந்தவர்கள் தமது இகழ்வில் கடை_நரகில் வீழ்வர்
அடைந்த நிழல் போல் அருளும் முனிவும் இலர் அடிகள் – யசோதர:5 270/2,3
வழுவினர் வீழ்வர் மறிந்தும் அவ்வாறே – சூளாமணி:11 1929/3
மேல்


வீழ்வன (9)

நீளிய நீர் அருவி திரள் வீழ்வன
காளைகள் தாதை நகர் பல கண்டார் – சூளாமணி:7 654/3,4
நின்று தன் நெஞ்சகம் நிறைய வீழ்வன
வென்றி அம் பகழியும் விசும்பும் ஈவனே – சூளாமணி:7 689/3,4
பேர்ந்து வீழ்வன போல பிறழ்ந்தவே – சூளாமணி:8 891/4
பொருப்பு வீழ்வன போன்றன – சூளாமணி:9 1361/3
அடுத்த கீசகம்-தமோடு அற்று வீழ்வன
தொடுத்த தேன் தொடர்ந்த ஈ பிறங்கலோடு உடன் – சூளாமணி:9 1402/2,3
மாதர் மட மஞ்ஞை மா நிலத்து வீழ்வன போல் – சூளாமணி:9 1471/2
ஒழுகிய அருவி நீர் உக்கு வீழ்வன
கழுமிய நிலம் விட எடுப்ப கார் வரை – சூளாமணி:9 1515/2,3
குழுமிய கொழு முகில் வழுவி வீழ்வன
செழு வரை செறிய முன் உடுத்த செம் துகில் – சூளாமணி:9 1516/2,3
கூடி வீழ்வன கொழும் கனி கண்டான் – சூளாமணி:10 1575/4
மேல்


வீழ்வாள் (1)

என நினைந்து ஏது செய்தாள் எரி நரகத்து வீழ்வாள் – யசோதர:2 149/4
மேல்


வீழ்வு (1)

வரைகள் வீழ்வு என வாரணம் வீழவும் – உதயணகுமார:1 56/2
மேல்


வீழ (23)

பசும்பொனின் நிலத்தில் வீழ பாவையர் மயக்கமுற்றார் – உதயணகுமார:1 106/2
இசைந்தவர் இழிந்த பின்னை இரு நிலம் மீதில் வீழ
தசைந்த கை உதிரம் பாய சால மந்திரம் அம் காதில் – உதயணகுமார:1 114/2,3
வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ
நந்திய சிலை வளைத்து நல் பிறை அம்பின் எய்தான் – உதயணகுமார:1 118/3,4
பயந்து அவர் அடியில் வீழ பண்புடன் தழுவிக்கொண்டு – உதயணகுமார:4 197/3
கோதையும் சுண்ண தாதும் குலைந்து உடன் வீழ மிக்க – உதயணகுமார:4 205/1
கால் மிசை வீழ எண்ணி காண்டற்கு நின்றாள் என்று – நாககுமார:1 35/2
நறை மலர் வாவி-தன்னுள் நல் சுதன் வீழ காணா – நாககுமார:2 51/3
கோல் இயல் அரசன் முன்னர் கூவுபு குலுங்கி வீழ
மால் இயல் அரசன் தன் கை வாள் விடுத்து உருகினானே – யசோதர:2 146/3,4
நல் இறை பறவை-தம்மை நடுக்கியது அடுத்து வீழ
சில்_அறிவினகளேனும் திரு அற பெருமையாலே – யசோதர:4 257/2,3
காவல அருளுக என்ன கலங்கினன் அரசன் வீழ
மா வல அஞ்சல் என்று அ மாதவன் உரைவளர்த்தான் – யசோதர:5 307/3,4
மேவி இவை காந்தள் என வீழ மிக நொந்தார் – சூளாமணி:6 455/4
பொடி தலை புலம்பி கானம் போழ்ந்து மா நெரிந்து வீழ
அடித்து அலை கலங்கி வேழம் பிடிகளோடு அலறி ஆழ – சூளாமணி:7 699/1,2
அடு கடாம் ஆவி நாறும் அழி மதம் கருவி வீழ
தொடு கடா வயிர தோட்டி உடையன தொடர்கள் ஊன்ற – சூளாமணி:8 912/1,2
அடித்தனன் அசனி வீழ அரு வரை நெரிவதே போல் – சூளாமணி:9 1139/2
குணசேனன் வீழ கண்டு கூற்றினும் கொடிய நீரான் – சூளாமணி:9 1304/1
கல்லென கலங்கி வீழ கை சிலை கணை ஏறிட்டான் – சூளாமணி:9 1306/4
பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ அரிகேது முன்னம் முடிய – சூளாமணி:9 1326/1
நெய்யுற்ற வேலும் ஒரு தோளும் வீழ ஒரு தோளின் நீடு செருவை – சூளாமணி:9 1334/1
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி – சூளாமணி:9 1433/1
காம்பு அழி பணை மென் தோள் மேல் கரும் குழல் துவண்டு வீழ
பூம் பொழில் விளங்க தோன்றும் பொன் இதழ் மறிந்து நோக்கி – சூளாமணி:10 1638/2,3
தெய்வம் ஓர் வேழம் ஆகி செய் கடாம் திரண்டு வீழ
மை வரு நெடும் கண் நல்லார் நடுங்க வந்து அணைந்தது அன்றே – சூளாமணி:10 1664/3,4
நெறிப்பர் எலும்பு நிரந்து உடன் வீழ
மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார் – சூளாமணி:11 1940/3,4
வீழ உரைத்தேன் வியன் பெரு ஞாலத்துள் – சூளாமணி:11 2020/3
மேல்


வீழவும் (4)

வரைகள் வீழ்வு என வாரணம் வீழவும்
நிரை மணி தேர் நிலத்தில் புரளவும் – உதயணகுமார:1 56/2,3
புரவிகள் பொங்கி பூமியில் வீழவும் – உதயணகுமார:1 56/4
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுற ஏறவும் – உதயணகுமார:3 181/1
சூடும் மாலை சோரவும் தொடு ஆர மாலை வீழவும்
மாட வாயில் மேல் எலாம் மடந்தைமார் மயங்கினார் – சூளாமணி:6 476/3,4
மேல்


வீழவே (1)

கண் புதைத்து கவிழ்ந்தனன் வீழவே
திண் பதத்தில் தெருட்டி எடுத்து இரீஇ – நீலகேசி:10 890/1,2
மேல்


வீழும் (9)

கரிணமும் புள்ளும் மற்றும் கண்டு அடி வீழும் கீத – உதயணகுமார:1 18/3
பொருவ அரிய துயரினவை பொங்கி உடன் வீழும்
ஒரு பதினொடு எழு கடல்கள் அளவும் ஒளி தாரோய் – யசோதர:5 295/3,4
நங்கை காண் இது நம் மலைக்கு உம்பர் அ பொன் மலை புடை வீழும்
கங்கை யாறு இதன் கரையன கற்பக காவுகள் இவை கண்டாய் – சூளாமணி:8 876/1,2
அடுத்து வீழும் ஒர் அணி இழை இளையவள் படுகின்றது அது காணாய் – சூளாமணி:8 886/4
எல்லா திசையும் சரம் சிந்தி இருள வீழும் எல்லை-தன்னுள் – சூளாமணி:9 1344/2
விரை உடை அலங்கலான் வீழும் ஆயிடை – சூளாமணி:9 1423/2
விடா மிகை சுழன்று வீழும் விரை கவர் மணி வண்டே போல் – சூளாமணி:10 1823/2
விளிவு_இல் துயரொடு மேல் பொங்கி வீழும்
அளவும் அவர்கள் முறையும் பிறவும் – சூளாமணி:11 1944/1,2
முன் சென்று வீழும் நில நீரை முகிலுள் நின்று – நீலகேசி:6 720/1
மேல்


வீழுமவை (1)

சீர வீழுமவை என்னினும் ஆவது என்னோ – நீலகேசி:6 717/4
மேல்


வீழுமேல் (1)

செருக்கு எனப்படும் திண் பனி வீழுமேல்
முருக்கும் மற்று அதனை முக தாரினாய் – சூளாமணி:7 627/3,4
மேல்


வீளைகள் (1)

விள்ளாதவர் சிலர் பின் செல விரல் வீளைகள் விளியா – சூளாமணி:9 1309/4
மேல்


வீற்றது (1)

வெருவு உடை படையின் குப்பை மேலது நான்கு வீற்றது
இரு படை ஒழிந்து நின்ற இவையும் பாங்கு உடைய என்றான் – சூளாமணி:9 1183/3,4
மேல்


வீற்றிருக்கும் (3)

பொன் எயிலுள் வீற்றிருக்கும் புனிதன் திரு_கோயில் – நாககுமார:2 46/1
வென்று வீற்றிருக்கும் இ விடலையே என – சூளாமணி:9 1216/3
மெய்ப்பாலது அ அரைசர் வீற்றிருக்கும் வியன் உலகே – சூளாமணி:11 2066/4
மேல்


வீற்றிருக்குமேனும் (1)

வெற்றி வெண்குடையின் நீழல் வேந்தன் வீற்றிருக்குமேனும்
மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் – சூளாமணி:5 244/2,3
மேல்


வீற்றிருந்த (7)

மின் சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் – உதயணகுமார:4 186/4
திலகம் வீற்றிருந்த கண்ணி திரு முடி செல்வ என்றான் – சூளாமணி:6 534/4
ஆவி வீற்றிருந்த காதலவரொடு கவரி வேய்ந்து – சூளாமணி:7 762/1
நாவி வீற்றிருந்த நாறும் நளிர் வரை சிலம்பின் மேயார் – சூளாமணி:7 762/2
காவி வீற்றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய் – சூளாமணி:7 762/3
பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினால் படைக்கப்பட்டார் – சூளாமணி:7 762/4
துன்னிய வினைவர் கூட்டம் துணித்து வீற்றிருந்த கோனை – சூளாமணி:12 2122/3
மேல்


வீற்றிருந்தனன் (2)

மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவழைத்தனன் – உதயணகுமார:5 299/3,4
அரசு வீற்றிருந்தனன் பின்னை ஆயிடை – சூளாமணி:9 1506/2
மேல்


வீற்றிருந்தான் (1)

வீதி நல் நகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான் – உதயணகுமார:4 208/4
மேல்


வீற்றிருந்து (4)

மன்னன் வீற்றிருந்து வைக நூலவர் வகுக்கப்பட்ட – சூளாமணி:2 36/2
மழை தவழ் மண்டபம் மலிர வீற்றிருந்து
உழையவர் குறிப்பு அறிந்து அகல ஒண் சுடர் – சூளாமணி:5 380/2,3
அங்கராகம் வீற்றிருந்து அணிந்த ஆரம் மாகுலாய் – சூளாமணி:6 488/2
முரசு வீற்றிருந்து அதிர் மூரி தானையன் – சூளாமணி:9 1506/1
மேல்


வீற்றிருப்ப (1)

ஆணைசெய்து அரசு வீற்றிருப்ப ஆயிடை – சூளாமணி:8 1066/1
மேல்


வீற்றிருப்பர் (1)

விண் இயல் உருவம் எய்தி விளங்கி வீற்றிருப்பர் அன்றே – சூளாமணி:11 1867/4
மேல்


வீற்றுவீற்று (1)

விண் உயர் நெடு வரை வீற்றுவீற்று வீழ்தலும் – நீலகேசி:4 352/3
மேல்


வீறிட (1)

வெம் செம் முள்ளினை வீறிட ஊன்றியும் – உதயணகுமார:6 350/2
மேல்


வீறு (15)

வீறு தர அ நகரை வெம் கயத்து அழித்து பின் – உதயணகுமார:1 66/3
வீரர்கள் இலக்கம் பேரும் வீறு நல் குமரற்கு ஈந்தான் – உதயணகுமார:1 108/4
மெய்வகை வயந்தகன்-தான் வீறு அமைந்து இனிதின் வந்தான் – உதயணகுமார:1 119/4
மின் சொரி கதிர் வேல் தானை வீறு அடிபணிய வெம்மை – உதயணகுமார:4 186/1
வீறு மாதர் ஆடவும் வேந்தனுடன் மாந்தரும் – உதயணகுமார:4 237/2
மித்திரன் முன்பு வீறு நல் காதலால் – உதயணகுமார:6 348/1
வீறு உடை சாலினீ தாம் இடை தவழ் கொங்கை கொண்டை – நாககுமார:1 9/3
விரவி மிகு குமரன் மிசை வீறு முடிசூட்டி – நாககுமார:5 162/3
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறு சால் – சூளாமணி:2 57/1
வெருவு உடை வினை பகை விலக்கும் வீறு சால் – சூளாமணி:4 217/2
வீறு உடை நங்கை என்றன் கவான் மிசை இருத்தி என்னும் – சூளாமணி:8 1023/2
வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும் – சூளாமணி:8 1091/2
வீறு சேர் விரி கோதையாய் – சூளாமணி:10 1619/2
வீறு_இல் பொருளை வினையவர்க்கு ஈந்தவன் – சூளாமணி:11 1998/2
வெம் தொழிலான் வழி வீறு_இல் நரகனும் – நீலகேசி:5 578/4
மேல்


வீறு_இல் (2)

வீறு_இல் பொருளை வினையவர்க்கு ஈந்தவன் – சூளாமணி:11 1998/2
வெம் தொழிலான் வழி வீறு_இல் நரகனும் – நீலகேசி:5 578/4
மேல்


வீறுடன் (3)

வீதி நல் நகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான் – உதயணகுமார:4 208/4
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும் – உதயணகுமார:5 280/3
மிக்க குணத்துவம் வீறுடன் கொண்டு தன் – நாககுமார:4 106/2
மேல்


வீறுடனே (1)

வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே – உதயணகுமார:6 356/2
மேல்


வீறுடைய (1)

வெற்றி முழவு ஏழ் இயம்ப வீறுடைய வல்லவன் – நாககுமார:4 132/3
மேல்


வீறும் (1)

விஞ்சையர் தொழ வீறும் தேவியர் – உதயணகுமார:5 296/1
மேல்


வீறுவ (1)

வேழத்தின் மருப்பு தடம் வீறுவ
வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ – சூளாமணி:7 636/1,2
மேல்


வீறுறும் (1)

வீறுறும் உதிர்ப்பின் தன்மை விளம்புதற்பாலது ஆமோ – உதயணகுமார:1 4/4

மேல்