ரா – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ராகத்தில் 1
ராகர்கள் 1
ராச்சியம் 4
ராசன் 2
ராசியே 1

ராகத்தில் (1)

தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான் – உதயணகுமார:1 48/4
மேல்


ராகர்கள் (1)

கடை_இல் எண்_குணத்தது காம ராகர்கள்
இடை நனி இலாதது இல் இயற்கை இல்லது – சூளாமணி:12 2073/1,2
மேல்


ராச்சியம் (4)

வெள்ளி அம் மலை மேல் நின்ற ராச்சியம்
உள்ளது எல்லாம் ஒருங்கே அடிப்படுத்து – உதயணகுமார:5 272/1,2
உவமம்_இலா ராச்சியம் உற்றது எதற்கு என்றனன் – உதயணகுமார:6 355/4
இருவர் என் சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்று ஒரு சேவையோ – நாககுமார:4 104/1,2
வேந்தன் அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான் – நாககுமார:5 159/1
மேல்


ராசன் (2)

கொந்து அலர் ராசன் நாககுமரன் நல் கதை விரிப்பாம் – நாககுமார:1 1/4
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான் – நாககுமார:4 103/4
மேல்


ராசியே (1)

போய் நிழல் பொலிந்து வீழ்வ போன்ற பூக ராசியே – சூளாமணி:4 132/4

மேல்