யோ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

யோகத்தை (1)

ஒல்லையின் வினைகள் தீர யோகத்தை காத்துநின்றான் – நாககுமார:3 101/4
மேல்


யோகபாவ (1)

மறத்தல்_இல் யோகபாவ மாசுதாம் மீட்டும் என்பது – நீலகேசி:4 427/3
மேல்


யோகம் (3)

திங்கள் முந்நான்கு யோகம் தீ_வினை அரிய நிற்பர் – நாககுமார:1 2/1
பதம் மிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே – நாககுமார:5 169/4
யோகம் இவற்றை உடன் உண்ட உயிர்கள் எல்லாம் – நீலகேசி:1 126/1
மேல்


யோகம்-தன்னால் (1)

அரும் தவ யோகம்-தன்னால் அச்சேத்திய அபேத்தியர்-தம் – நாககுமார:5 166/1
மேல்


யோகம்-தன்னில் (1)

இதமுறு யோகம்-தன்னில் எழில்பெற நின்றான் அன்றே – உதயணகுமார:1 27/4
மேல்


யோகமாய் (1)

இதயம் இனிதாகவே எழில்பெற நல் யோகமாய்
இதமுறு தியானத்தின் இரு_வினை எரித்து உடன் – உதயணகுமார:6 365/2,3
மேல்


யோகி (1)

பங்கயம் கமழும் மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியான போழ்தில் தாழ்ந்து தன் தட கை கூப்பி – சூளாமணி:6 538/2,3
மேல்


யோகிக்கு (1)

பிரமசுந்தர யோகிக்கு பிறந்தவன் யூகியோடும் – உதயணகுமார:1 18/1
மேல்


யோகின்னாலும் (1)

வேறு அல்லது இல்லை எனவும் வினை வலியும் யோகின்னாலும்
தேறி நின்ற பொழுதோடு இ ஏழு ஆம் திறத்தினாலும் – நீலகேசி:5 569/2,3
மேல்


யோகினது (1)

ஈடு_இல் முனி யோகினது பெருமையினில் இறைவ – யசோதர:5 279/1
மேல்


யோகினை (1)

படர்ந்த தன் யோகினை நிறுவி பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான் – நீலகேசி:1 64/3
மேல்


யோகு (3)

சுத்தி மிக எட்டினோடும் சூழ்ந்த யோகு ஒன்பதாம் – உதயணகுமார:6 364/1
தரு முதல் யோகு கொண்டு தன் அளவு இறந்த பின்னர் – யசோதர:4 230/3
பின் அணி யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று ஏனை – சூளாமணி:12 2113/1
மேல்


யோகொடு (1)

ஒன்றும் நான் ஒட்டல் செல்லேன் யோகொடு பாவம் நின்றால் – நீலகேசி:4 429/2
மேல்


யோசனை (2)

யோசனை எல்லை சார்ந்து பின்னை இஃது உரைக்கலுற்றான் – சூளாமணி:7 768/4
குளம் ஆயின யோசனை கொண்டனவே – சூளாமணி:7 802/4
மேல்


யோனி (1)

மறவி-தான் இல்லை யோனி மன்னும் நான்கு என்னும் இல்லான் – நீலகேசி:4 444/2
மேல்


யோனிகள் (1)

எல்லை_இல் யோனிகள் எல்லாம் இகந்து எய்தல் – சூளாமணி:11 1983/3
மேல்


யோனியவாய் (1)

வெப்பமும் தட்பமும் மிக்கு விரவிய யோனியவாய்
செப்புவ செப்பு_இல செய்கைகளால் தம செய்_வினையை – நீலகேசி:1 81/1,2
மேல்


யோனியானாய் (1)

அடைவு_இலா யோனியானாய் யாரும் ஒப்பாரும் இன்றி – நீலகேசி:4 446/1

மேல்