மௌ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌவல் 8

மெளவல் (8)

மௌவல் அம் குழல் மாதரைத்-தான் அழைத்து – நாககுமார:1 31/3
மா கொடி மாணையும் மெளவல் பந்தரும் – சூளாமணி:1 35/1
பெளவ முத்த வார் மணல் பறம்பு மெளவல் மண்டபம் – சூளாமணி:4 136/2
வளர் கொடியன மணம் விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர் கொடியன நறு விரை அக நறு மலரன நறவம் – சூளாமணி:6 434/1,2
மல்லிகை கொடி கலந்து மெளவல் சூட வெளவு நீர் – சூளாமணி:6 494/2
மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால் – சூளாமணி:8 863/1
மௌவல் மண்டபமும் மணல் தாழ்வரும் – சூளாமணி:8 897/3
மௌவல் அம் குழலியாலும் மணி நில மடந்தையாலும் – சூளாமணி:9 1552/3

மேல்