மை – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 48
மை_அறு 1
மை_இல் 2
மைத்தலை 1
மைத்துன 2
மைத்துனனாம் 1
மைந்த 1
மைந்தர் 9
மைந்தர்-தம் 1
மைந்தர்கள் 3
மைந்தரும் 1
மைந்தரை 3
மைந்தரொடு 2
மைந்தரோடு 1
மைந்தற்கு 1
மைந்தன் 3
மைந்தன்-தன்னையே 1
மைந்தனும் 3
மைந்தனே 2
மைந்தனை 1
மைந்தனோடும் 1
மைந்துறும் 1
மைப்படல் 1
மைப்பு 1
மைம் 1
மையல் 3
மையல்_உடையவர்க்கு 1
மையல்கொண்டு 1
மையலுற்ற 1
மையலுற்று 1
மையவாம் 1
மையறு 1
மையன் 1
மையாடியும் 1
மையால் 1
மையானம் 2
மையுற்ற 1
மையுற 1

மை (48)

மை வரை மருங்கில் நின்ற மலை என இலங்குகின்ற – உதயணகுமார:1 19/1
நங்கை நறும் கொங்கையே நல்ல மை குழலி எம் – உதயணகுமார:2 144/1
மை_இல் மா தவத்து ஒரு கடல் ஆடுதல் வலித்தனன் இது என்றான் – யசோதர:5 322/4
மை விரிந்தன நீலமும் வான் செய் நாள் – சூளாமணி:1 17/2
மான் அளாம் மதர்வை நோக்கின் மை அரி மழை_கணார்-தம் – சூளாமணி:2 40/1
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் – சூளாமணி:2 61/4
மை துழாம் நெடும்_கணார் மனத்துள் காமனார் – சூளாமணி:3 74/3
மை அணி வரையின் வாழ் மன்னர் தொல் குடி – சூளாமணி:4 229/1
மலை தட மார்பிடை மை மதர் கண்ணார் – சூளாமணி:5 288/2
மை வாள் நெடும் கண் மலக்கம் பெரிதே – சூளாமணி:5 290/4
மை ஆர் சென்னி மால் வரை ஆளும் வய மொய்ம்பில் – சூளாமணி:5 318/1
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு – சூளாமணி:5 339/1
வம்பில் நீண்ட மை வாள் நெடும்_கண்ணினாள் – சூளாமணி:5 343/4
மங்கையர் முகத்தில் நீண்டு மை கடை மதர்ப்ப மாந்தி – சூளாமணி:5 350/1
மா இரும் பனி தடம் படிந்து மை அழி – சூளாமணி:5 369/1
மை அலர் நெடும் கண் இவை வல்ல கொலை என்பார் – சூளாமணி:6 458/2
சுட்டி சூட்டு அணிந்து சூளி மை மணி சுடர்ந்து நீள் – சூளாமணி:6 483/3
மை தகை மனத்தான் மனித்தன் என – சூளாமணி:7 633/3
மை மலர் தடம் கண் நேர் வகுத்து அலர்ந்த வட்டமும் – சூளாமணி:7 789/2
வம்பின் அணி வாள் கண் இடை மை பிறழ வைத்து – சூளாமணி:8 865/3
மை மலர் நெடு வரை மன்னன் மற்றவன் – சூளாமணி:8 959/3
மை வழி நெடும்_கணாளும் மனம் புக்க குரிசில்-தன்னை – சூளாமணி:8 983/3
மை அகத்து அலர்ந்த வாள் கண் மாதவசேனை சென்று – சூளாமணி:8 1007/1
மை ஒளி பரந்த போன்று கருகின திசைகள் மற்று – சூளாமணி:8 1027/2
மை இருள் என்னும் சேற்றுள் வளர் திங்கள் கதிர்கள் என்னும் – சூளாமணி:8 1030/3
மை பருகும் நெடும்_கண்ணார் மணி மாடம் மிசை இட்ட வளை வாய் பாண்டில் – சூளாமணி:8 1033/1
மை தோய் மலையும் மண்ணகமும் நமதா செய்வென் செய்யேனேல் – சூளாமணி:9 1336/3
மை இரு விசும்பின் ஏற கண்ட பின் மாற்று வேந்தன் – சூளாமணி:9 1441/2
மை நில நெடு வரை மறிய மற்று அதன் – சூளாமணி:9 1513/2
மை ஆர் சென்னி மாளிகை முன்றில் மலர் மேயும் – சூளாமணி:9 1524/1
மை ஆர் பொய்கை தண் புனல் நாடன் வரலோடும் – சூளாமணி:9 1524/2
மை ஆர் கண்ணின் ஆம் பயம் எல்லாம் மடவார் இம்மை – சூளாமணி:9 1524/3
எழுதாது மை ஒளிரும் இரு மருங்கும் எறித்து இடையே செம் கேழ் ஓடி – சூளாமணி:9 1537/1
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
மை_அறு மன்னர் ஈர்_எண்ணாயிரர் வணங்க வான் மேல் – சூளாமணி:10 1559/2
மருவி மழை தவழும் மை ஓங்கு சாரல் – சூளாமணி:10 1651/1
மை வரை ஒன்று கோல மணி தயங்கு அருவி தாழ – சூளாமணி:10 1664/1
மை வரு நெடும் கண் நல்லார் நடுங்க வந்து அணைந்தது அன்றே – சூளாமணி:10 1664/4
வடி கலந்து இலங்கு வாள் நெடும் கண் மை குழம்பு – சூளாமணி:10 1682/3
ஐயனது அழகு கண் பருக அவ்வழி மை அணி – சூளாமணி:10 1736/1
மை உண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்க – சூளாமணி:10 1746/2
வார் ஆலி மென் கொங்கை மை அரி கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார் – சூளாமணி:10 1757/4
மை வரை நெடும் கண் அம் மடந்தை-தன்னொடும் – சூளாமணி:10 1770/3
மை மலர் நிகர்க்கும் மணி மாளிகை அடைந்தாள் – சூளாமணி:10 1798/4
மை ஞலம் பருகிய கரும் கண் மா மணி – சூளாமணி:11 1899/1
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும் – நீலகேசி:1 130/1
மழிக்கும் ஆறும் தலைகளை மை இட்டு – நீலகேசி:3 238/3
மை ஆம் இனி நின்-தன் மார்க்கமும் அன்றே – நீலகேசி:7 740/4
மேல்


மை_அறு (1)

மை_அறு மன்னர் ஈர்_எண்ணாயிரர் வணங்க வான் மேல் – சூளாமணி:10 1559/2
மேல்


மை_இல் (2)

மை_இல் மா தவத்து ஒரு கடல் ஆடுதல் வலித்தனன் இது என்றான் – யசோதர:5 322/4
மை_இல் வான்_உலகு ஆண்டு மண்ணோர்களுக்கு – சூளாமணி:5 339/1
மேல்


மைத்தலை (1)

மைத்தலை விசும்பிடை மயங்க வானவர் – சூளாமணி:11 1898/2
மேல்


மைத்துன (2)

அழலான் பெயரவன் மைத்துன அரிசேனனை எறிய – சூளாமணி:9 1295/1
மைத்துன குமரன்-தன்னை மட_மொழி மாலை சூட்ட – சூளாமணி:10 1828/2
மேல்


மைத்துனனாம் (1)

தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம்
சேமம் ஆர்ந்த தனி செங்கோல் தேவசேனன் கை வாளால் – சூளாமணி:9 1335/1,2
மேல்


மைந்த (1)

இரவினில் கனவு தீமைக்கு ஏது என்று அஞ்சல் மைந்த
பரவி நற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச்செய்தால் – யசோதர:2 135/2,3
மேல்


மைந்தர் (9)

இகலுறும் அமளியின் மேல் எழில் மங்கை மைந்தர் தாமும் – உதயணகுமார:1 9/2
பெருமகன் கணிகை மைந்தர் பிங்கல கடகரை – உதயணகுமார:1 68/3
கூடும் நல் மங்கை மைந்தர் குலைந்தவர் ஏகி செம்பொன் – உதயணகுமார:1 91/3
மன்னவன் துயில்விடுத்து அருள மைந்தர் பொன் – சூளாமணி:3 87/1
குழல் அணி குஞ்சி மைந்தர் குங்கும குழம்பு பூசி – சூளாமணி:7 757/3
வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார் – சூளாமணி:7 773/2
மான் அமர் நெடும்_கணார்-தம் மனம் என வெஃகி மைந்தர்
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள் – சூளாமணி:9 1193/1,2
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி – சூளாமணி:9 1433/1
மைந்தர் இருவர் குசலாகுசலத்தர் – நீலகேசி:5 578/2
மேல்


மைந்தர்-தம் (1)

மணம் கமழ் அலங்கல் உடை மைந்தர்-தம் மனம் தாழ் – சூளாமணி:6 457/3
மேல்


மைந்தர்கள் (3)

உய்யலம் என தொழுது மைந்தர்கள் உடைந்தார் – சூளாமணி:6 458/4
என்று மைந்தர்கள் இடருற எழுதிய கொடி போல் – சூளாமணி:6 466/1
மண் அதிர்கொள்ள செல்லும் மைந்தர்கள் யார்-கொல் என்னும் – சூளாமணி:8 977/3
மேல்


மைந்தரும் (1)

மைந்தரும் மகளிரும் மாலை காலை என்று – சூளாமணி:2 50/1
மேல்


மைந்தரை (3)

மகிழ்ந்து மைந்தரை வரவழைத்தனன் – உதயணகுமார:5 299/4
மாதரார்கள் போல வல்லி மார்பு புல்லி மைந்தரை
காதலால் வளைப்ப போன்று காவினுள் கலந்தவே – சூளாமணி:6 493/3,4
வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்தர் உந்தி – சூளாமணி:9 1433/1
மேல்


மைந்தரொடு (2)

மஞ்சு தோய் வரை மைந்தரொடு ஆடிய – சூளாமணி:4 126/1
வளை தகை மங்கையர் மைந்தரொடு ஆடி – சூளாமணி:5 286/1
மேல்


மைந்தரோடு (1)

மாசு_இல் கண்ணி மைந்தரோடு மங்கைமார் திளைத்தலில் – சூளாமணி:4 134/1
மேல்


மைந்தற்கு (1)

மடுத்தது மனத்திடை மைந்தற்கு என்பவே – சூளாமணி:9 1205/4
மேல்


மைந்தன் (3)

போரினில் நிற்கல் ஆற்றாம் பொய்யினில் தந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவி சிறையினில் வைத்தது அன்றி – உதயணகுமார:1 93/1,2
மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும் – நாககுமார:2 48/2
வலம்கொண்டு வந்து மைந்தன் வல புடை நின்றது அன்றே – சூளாமணி:9 1460/4
மேல்


மைந்தன்-தன்னையே (1)

வளையவள் எசோமதி மைந்தன்-தன்னையே – யசோதர:2 78/4
மேல்


மைந்தனும் (3)

மைந்தனும் மடந்தை-தானும் மாற்றிடை சுழன்ற பெற்றி – யசோதர:5 304/2
மாதவன் மலர்ந்த சொல்லால் மைந்தனும் மங்கை ஆய – யசோதர:5 315/1
மைந்தனும் மடந்தையை மனத்தின் மிக வேட்டான் – சூளாமணி:8 1101/4
மேல்


மைந்தனே (2)

மாதராள் வன முலைக்கு உரிய மைந்தனே – சூளாமணி:5 385/4
மருவுடையவர்-தமை மயக்கும் மைந்தனே – சூளாமணி:9 1415/4
மேல்


மைந்தனை (1)

மனம் நனி வலிதின் வாடி மைந்தனை வருக என்றாள் – யசோதர:2 157/4
மேல்


மைந்தனோடும் (1)

விரைசெய் தார் இறைவ இன்று என் வியன் மனை மைந்தனோடும்
அரச நீ அமுது கைக்கொண்டு அருளுதற்கு உரிமைசெய்தால் – யசோதர:2 150/2,3
மேல்


மைந்துறும் (1)

மகிழ்ச்சியுள் மதி மைந்துறும் போது என – சூளாமணி:7 628/2
மேல்


மைப்படல் (1)

மைப்படல் இன்றி நின்ற மங்கல கிழமை-தன்னில் – யசோதர:2 136/2
மேல்


மைப்பு (1)

மைப்பு உடை நெடும்_கணாளும் மருங்கு நின்றவரை நீக்கி – சூளாமணி:8 1016/2
மேல்


மைம் (1)

மைம் மிகும் களிற்று_அரசன் மாரன் கடல் நீந்துவான் – உதயணகுமார:2 123/4
மேல்


மையல் (3)

மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகி – யசோதர:5 324/3
மையல் மும்மூட பகுதி மயக்கு_இன்மை – சூளாமணி:11 2010/3
மையல்_உடையவர்க்கு ஆம் மற்றையார்க்கு இவை – நீலகேசி:7 738/3
மேல்


மையல்_உடையவர்க்கு (1)

மையல்_உடையவர்க்கு ஆம் மற்றையார்க்கு இவை – நீலகேசி:7 738/3
மேல்


மையல்கொண்டு (1)

மையல்கொண்டு இவண் மன் உயிர் எனை பல வதைசெய வரும் பாவத்து – யசோதர:5 321/3
மேல்


மையலுற்ற (1)

மையலுற்ற மத யானை மலைப்ப உந்தி மாற்றானை – சூளாமணி:9 1345/3
மேல்


மையலுற்று (1)

மையலுற்று அழுந்தி நான்கு கதிகளுள் கெழுமி செல்வர் – யசோதர:4 238/3
மேல்


மையவாம் (1)

மையவாம் மழை கண் கூந்தல் மகளிரை வருக என்றான் – சூளாமணி:7 673/4
மேல்


மையறு (1)

மையறு மயக்கமும் மாற்றொடு கொலை மன்னும் மருவுதலின் – நீலகேசி:9 828/3
மேல்


மையன் (1)

மையன் மா யானைகள் மயங்கியிட்டவே – சூளாமணி:9 1414/4
மேல்


மையாடியும் (1)

ஆடுவார் மறந்து அணி மயங்கியர் மையாடியும்
சூடுவான் தொடுத்த கோதை சூழ் குழல் மறந்து கண் – சூளாமணி:6 482/2,3
மேல்


மையால் (1)

மடம் களி மதர்வை செம் கண் மான் பிணை மருட்டி மையால்
புடம் கலந்து இருள்பட்டு உள்ளால் செவ்வரி பரந்த வாள் கண் – சூளாமணி:10 1625/2,3
மேல்


மையானம் (2)

பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதர திரை சிந்தி – சூளாமணி:8 881/1
போய் மையானம் கொண்டு இழிதரும் பெரும் திசை புடையன புனல் யாறு – சூளாமணி:8 881/3
மேல்


மையுற்ற (1)

மையுற்ற காளை வருவானை வாளின் உயிர் வவ்வினாம் அ மறவோன் – சூளாமணி:9 1334/4
மேல்


மையுற (1)

மையுற உழந்து வாடும் வாழ் உயிர் பிறவி மாலை – சூளாமணி:4 198/3

மேல்