நூ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூபுரமும் 1
நூல் 79
நூல்-அது 1
நூல்_கடல் 1
நூல்களாய் 1
நூல்களின் 1
நூல்களும் 1
நூலவர் 3
நூலவரை 1
நூலவரொடும் 1
நூலா 1
நூலார் 3
நூலில் 2
நூலின் 9
நூலினர் 1
நூலினால் 1
நூலினான் 1
நூலினுக்கு 1
நூலினும் 1
நூலும் 5
நூலுள் 3
நூலை 1
நூலோய் 1
நூலோர் 1
நூழில் 1
நூற்கலுற்றேன் 1
நூற்பவரை 1
நூற்றில் 1
நூற்று 4
நூற்றை 1
நூற்றொருபதின்மர் 1
நூற்றொருபது 1
நூற்றோடு 1
நூற 1
நூறலும் 1
நூறாம் 1
நூறாயிரம் 1
நூறாயிரமாம் 1
நூறி 3
நூறினான் 1
நூறு 1
நூறுங்களே 1
நூறும் 2

நூபுரமும் (1)

நூபுரமும் மேகலையும் கலந்து ஒலிப்ப நுண் மருங்குல் நுடங்க ஓடி – சூளாமணி:9 1529/2
மேல்


நூல் (79)

இற்றவர் காட்டும் இயல்பின் நன் நூல் உரை – உதயணகுமார:2 149/2
மருவு நூல் நெறியின் அன்றி வன்மையால் சூழ்ச்சிசெய்தேன் – உதயணகுமார:4 198/3
தரும நல் நூல் வகை சாலங்காயனோடு – உதயணகுமார:4 215/1
இனிய நூல் மிசை இசைந்து செல்வரும் – உதயணகுமார:6 319/4
கலையில் நல் கரையை கண்டு காதல் நூல் வழியை சென்று – உதயணகுமார:6 334/2
நூல் மொழி இறைவன் பாதம் நோக்கி நன்கு இறைஞ்சினாளே – நாககுமார:1 35/4
நூல் நெறி வகையில் துய்த்தார் நுண் இடை துவள அன்றே – நாககுமார:4 115/4
அங்க நூல் ஆதி யாவும் அரில்_தப தெரிந்து தீமை – யசோதர:1 55/1
நூல் படு வலை பொறி முதல் கருவி நூற்றோடு – யசோதர:5 262/1
பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:3 96/1
பண் அமை மகர நல் யாழ் பனுவல் நூல் புலவர் பாடி – சூளாமணி:3 100/1
கற்ற நூல் புலமை-தன்னை காட்டுதல் கருதி சொன்னான் – சூளாமணி:3 105/4
நின்ற நூல் கிழமையின் நீதிமாக்களை – சூளாமணி:4 238/2
நூல் விளை புலவர் அன்றே நுணங்கு போது அணங்கு தாரீர் – சூளாமணி:5 243/4
வடு தவ மலர்ந்து நுண் நூல் மதியவர் வினையின் மாட்சி – சூளாமணி:5 253/3
பன்னு நூல் புலவீர் முன்னர் பல பகர்ந்து உரைப்பது என்னை – சூளாமணி:5 254/2
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கி – சூளாமணி:5 257/1
பேணும் நூல் புலவர் மாண்பும் பெருகுவது உருவ தார் மேல் – சூளாமணி:5 259/3
பூணும் நூல் பொலிந்து தோன்றும் பொன் வரை மார்ப என்றான் – சூளாமணி:5 259/4
இற்று என உரைக்கும் நீதி ஓது நூல் எல்லை காண – சூளாமணி:5 276/3
ஆணை_நூல் அமைச்சன் ஆவான் அரிமஞ்சு அவனது ஆற்றல் – சூளாமணி:5 301/1
பேணும் நூல் நிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் – சூளாமணி:5 301/3
காணும் நூல் புலமை யாரும் காண்பவர் இல்லை கண்டாய் – சூளாமணி:5 301/4
நூல் ஆராய்ந்து நுண் பொறி கண்ணும் நொடி_வல்லான் – சூளாமணி:5 308/1
தாழ் புரி தயங்கும் நுண் நூல் சதவிந்து மொழிந்தவாற்றால் – சூளாமணி:5 359/3
பன்ன அரும் கால_நூல் பயின்ற பண்பு உடை – சூளாமணி:5 372/2
நிரம்பு நூல் நிமித்திகன் மாட நீள் கடை – சூளாமணி:5 377/3
மனத்தினை மறுவு_இல் நூல் வாயினால் சொல – சூளாமணி:5 381/3
அணங்கு எழில் விரிந்த நூல் அலர்ந்த நாவினான் – சூளாமணி:5 382/4
இரு நில தலைமகன் இயன்ற நூல்_கடல் – சூளாமணி:5 411/1
ஓவு_இல் நூல் புரோகிதன் உணர ஓதினான் – சூளாமணி:5 419/4
இற்று யான் கருதியது என்று தொல்லை_நூல் – சூளாமணி:5 424/3
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் – சூளாமணி:6 444/4
நாம நூல் கலை விச்சையின் நல் நெறி இவை-தாம் – சூளாமணி:6 459/1
நூல் நெறி-கண் மிக்க நீர்மை ஒக்க நின்று நோக்கினான் – சூளாமணி:6 497/4
நூல் கொள் சிந்தை கண் கடாவ நோக்கிநோக்கி ஆர்கலன் – சூளாமணி:6 498/2
கற்ற நூல் பல்ல ஆகும் கரு மணி கடக கையாய் – சூளாமணி:6 533/4
உலக நூல் பலவும் ஓதி உணர்ந்தனன் உரைப்ப கேள்மோ – சூளாமணி:6 534/2
கற்றவர் இன்று-காறும் காவல் நூல் கற்பது எல்லாம் – சூளாமணி:6 552/4
ஒப்பு உடை புராண நல் நூல் உரைப்பது யான் அறிவன் என்றான் – சூளாமணி:6 563/4
ஆதி நூல் அமைச்சர்க்கு ஓது மாண்பு எலாம் அமைந்து நின்றான் – சூளாமணி:6 566/1
கற்ற நூல் பிறர் கற்ற நூல் எலாம் – சூளாமணி:7 593/1
கற்ற நூல் பிறர் கற்ற நூல் எலாம் – சூளாமணி:7 593/1
உற்ற நூல் எலாம் உற்ற நூல்களாய் – சூளாமணி:7 593/3
பெற்ற நூல் அவன் பெற்றி வண்ணமே – சூளாமணி:7 593/4
அச்சம் இன்றி நிற்பார் அ நிமித்த நூல்
பொச்சல் ஆம்-கொல் புலந்து எழு நீர்மையாய் – சூளாமணி:7 639/3,4
கலங்கு நூல் கரும தொழில் மாக்கள்-தாம் – சூளாமணி:7 642/2
பொங்கு புரி நூல் அனலர் தாமரை புனைந்து ஆர் – சூளாமணி:8 1094/2
வடி நூல் நுதி கவ்விய வாளையொடும் – சூளாமணி:9 1239/1
நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே – சூளாமணி:9 1252/1
முன்னிய மொழி புலவர் நூல் முறைமை ஏடா – சூளாமணி:9 1287/2
உரைசெய் நூல் சரிதைகள் புலவர் ஓதினார் – சூளாமணி:9 1506/4
திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி – சூளாமணி:10 1637/3
நொவ் வகை வினை பகை அகற்றி நூல் நெறி – சூளாமணி:11 1888/1
நுண்ணிய நூல் வழி நோக்கி நுனித்தவர் – சூளாமணி:11 2007/3
நூல் பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது – சூளாமணி:11 2014/1
அருள்_இலார்க்கு அறத்தின் ஆம் பயனும் நூல் வழி – சூளாமணி:12 2081/2
நூல் படை முனிவர் கண்ணா நோக்கிய நயத்தன் ஆகி – சூளாமணி:12 2109/2
தன் அவயவங்கள் முற்றி தயங்கு நூல் மனங்கள் ஓவாது – சூளாமணி:12 2113/2
தான் உரைத்தாள் தான் வேண்டும் தலைவன் நூல் பொருள் நிகழ்ச்சி – நீலகேசி:2 175/3
நுண் உணர்வு தனக்கு இல்லான் உரைத்தது-தான் நூல் ஆமோ – நீலகேசி:2 193/4
பேசினை நீ உளது எனினும் பெரும் தாமத்து உள் நூல் போல் – நீலகேசி:2 201/3
தலைவன் நூல் பொருள் நிகழ்ச்சி-தங்கள் மேல் குற்றங்கள் – நீலகேசி:2 204/2
ஓதி நூல் மும்மை ஒப்ப உணர்ந்தவன் – நீலகேசி:3 234/3
வீரம்செய்து விழியல் வினைய நூல்
பேரது அஃதேல் பெரிதும் அழகிதே – நீலகேசி:3 241/1,2
எம் தலைவர் இயல்பொடு நூல் இன்னணம் என்று அறியாதாய் – நீலகேசி:4 291/1
தந்துரைத்த தலைவன் நூல் தத்துவமாம் ஆகவே – நீலகேசி:4 291/3
மருத்து நூல் இல்லை யான் மயங்கியே சொல்லாது – நீலகேசி:4 299/3
குறியளோ நெடியளோ நூல் ஒழிப்பாய் கூறிக்காண் – நீலகேசி:4 300/4
நூல் பொருள் தாம் பரிணாம திரிவு என நோக்குதியேல் – நீலகேசி:4 386/2
நூல் தான் இரும்பாய் நிகழாமை நொடிதி ஆங்கே – நீலகேசி:4 420/1
நூல் உரை எல்லாம் நுழைந்து உணர்வார்க்கே – நீலகேசி:5 635/4
இறைவன்-தன் நூல் உணரின் எ உருவினாரும் – நீலகேசி:5 658/1
ஒன்பது ஆம் கதிர் நூல் யாமுடையன – நீலகேசி:6 671/2
நூல் நின்றவாறே பொருள் நோக்குவன் யானும் என்றான் – நீலகேசி:6 725/4
நூல் மருவாது சொன்னாய் இது என்றனள் – நீலகேசி:7 760/3
நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே – நீலகேசி:9 830/4
முனைவன் இன்மையினான் முதல் நூல் இல்லை – நீலகேசி:10 862/2
பூதம் அல்லது பொய் பிற நூல் என்று – நீலகேசி:10 864/1
மேல்


நூல்-அது (1)

மருவிய நூல்-அது மரபினானும் அ – சூளாமணி:9 1498/3
மேல்


நூல்_கடல் (1)

இரு நில தலைமகன் இயன்ற நூல்_கடல்
திரு நிதி செல்வன் அ செம்பொன் மாரியா – சூளாமணி:5 411/1,2
மேல்


நூல்களாய் (1)

உற்ற நூல் எலாம் உற்ற நூல்களாய்
பெற்ற நூல் அவன் பெற்றி வண்ணமே – சூளாமணி:7 593/3,4
மேல்


நூல்களின் (1)

பூதம் என்றனர் புண்ணிய நூல்களின்
நாதனார் அ துராதிகள் நன்று அரோ – யசோதர:3 194/3,4
மேல்


நூல்களும் (1)

எனை பல நூல்களும் இயல்பினின் அறிபவள் ஏதம்_இல்லாள் – நீலகேசி:2 229/2
மேல்


நூலவர் (3)

மன்னன் வீற்றிருந்து வைக நூலவர் வகுக்கப்பட்ட – சூளாமணி:2 36/2
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் – சூளாமணி:4 235/3
பாங்கு_அலார் பணிய சூழும் நூலவர் பாகம் ஆக – சூளாமணி:5 245/3
மேல்


நூலவரை (1)

அரசவை விடுத்த வேந்தன் அகத்த நூலவரை நோக்கி – சூளாமணி:3 110/3
மேல்


நூலவரொடும் (1)

அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து மற்று அவர் – சூளாமணி:10 1762/1
மேல்


நூலா (1)

அந்தர உணர்வு நூலா அரசு எனும் உருவு கொண்ட – சூளாமணி:6 565/3
மேல்


நூலார் (3)

செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் – சூளாமணி:5 247/1
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி – சூளாமணி:5 247/3
ஒன்ற நூலார் உரைகளோடு ஒப்ப முடியும் அதனாலும் – நீலகேசி:1 39/2
மேல்


நூலில் (2)

சிலந்தி நூலில் செறித்த நல் சிங்கம் போல் – உதயணகுமார:1 60/1
நூலில் கிடந்த அ நுண் பொருள் அன்றே – நீலகேசி:7 732/4
மேல்


நூலின் (9)

அங்கு அ நூலின் அறிந்தவர் கேட்டனன் – உதயணகுமார:1 62/4
அ பொருள் வழாத நூலின் அரும் தகை ஒழுக்கம் தாங்கி – சூளாமணி:4 201/2
நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார் – சூளாமணி:5 242/3
நும் குல நிலைமை எல்லாம் நூலின் நீ உரைத்தவாறே – சூளாமணி:6 550/2
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன – சூளாமணி:11 1855/2
வென்றார்-தம் நூலின் விதி மெய்ம்மை உணர்ந்தவரே – நீலகேசி:1 124/4
முதலவனோடு அவன் நூலும் அ நூலின் முடி பொருளும் – நீலகேசி:2 172/1
முந்து உரைத்தான் முந்நூலும் அ நூலின் முடிபொருள் தாம் – நீலகேசி:2 177/1
வாம நூலின் மறைபொருள் அல்லவோ – நீலகேசி:3 244/4
மேல்


நூலினர் (1)

கற்ற நூலினர் கலந்த காதலால் – சூளாமணி:7 596/1
மேல்


நூலினால் (1)

நூலினால் பெரியவர் நுழைந்த சுற்றமா – சூளாமணி:2 57/2
மேல்


நூலினான் (1)

இன் நிழல் இருந்தனன் இலங்கு நூலினான் – சூளாமணி:10 1600/4
மேல்


நூலினுக்கு (1)

காம நூலினுக்கு இலக்கியம் காட்டிய வளர்த்தார் – சூளாமணி:6 459/4
மேல்


நூலினும் (1)

அரக்கினும் மெழுகு ஆக்கிய நூலினும்
மரத்தினும் கிழி மாவின் மயிரினும் – உதயணகுமார:1 39/1,2
மேல்


நூலும் (5)

முன்னிய உலக நூலும் குலங்களும் முறையும் உள்ளிட்டு – சூளாமணி:6 564/3
முதலவனோடு அவன் நூலும் அ நூலின் முடி பொருளும் – நீலகேசி:2 172/1
நூலும் நாரும் இசைத்தன ஒத்தலால் – நீலகேசி:2 207/1
ஆத்தனும் நூலும் பொருளும் நிகழ்ச்சியும் – நீலகேசி:6 670/1
அண்ணலும் நூலும் பொருளும் நிகழ்வும் இவை எனலும் – நீலகேசி:6 679/1
மேல்


நூலுள் (3)

அங்கபூ ஆதி நூலுள் அரிப்பு அற தெளிந்த நெஞ்சில் – நாககுமார:1 2/2
புகழ்ச்சி நூலுள் புகன்றனர் பூவினுள் – சூளாமணி:7 628/3
அறவியாய் உந்தம் நூலுள் ஆத்தன் ஆம் ஆயின் அக்கால் – நீலகேசி:4 444/3
மேல்


நூலை (1)

வினைய நூலை வியப்பெய்துவார்க்கு எலாம் – நீலகேசி:3 239/2
மேல்


நூலோய் (1)

வீழ் புரி விளங்கும் நூலோய் மேலும் நம் குலத்து_உளார்கட்கு – சூளாமணி:5 359/1
மேல்


நூலோர் (1)

மண் அளித்து இனிய நூலோர் மந்திரம் மலரும் என்றான் – சூளாமணி:5 261/3
மேல்


நூழில் (1)

ஓதநீர்_வண்ணன் பாடி நூழில் ஊழ் இயங்குவாரும் – சூளாமணி:10 1639/4
மேல்


நூற்கலுற்றேன் (1)

உற்று இங்கு ஒர் காதல் கிளர தமிழ் நூற்கலுற்றேன்
மற்று இங்கு ஒர் குற்றம் வருமாயினும் நங்கள்_போல்வார் – சூளாமணி:0 3/2,3
மேல்


நூற்பவரை (1)

கோணை நூற்பவரை தன் சொல் குறிப்பின் மேல் நிறுத்த வல்லான் – சூளாமணி:5 301/2
மேல்


நூற்றில் (1)

உறு நூற்றில் ஏழை மாற உள்ள நால் பாடியோடும் – உதயணகுமார:1 90/2
மேல்


நூற்று (4)

கோணை நூற்று அடங்கமாட்டா குணம்_இலார் குடர்கள் நைய – சூளாமணி:5 259/1
ஆணை நூற்று அடங்க காக்கும் அரசர்-தம் அருளினாலே – சூளாமணி:5 259/2
நீதி நூற்று உலகம் காத்து நிலம் திரு மலர நின்றான் – சூளாமணி:6 535/4
எற்றை நூற்று எய்தமாட்டான் இதன் திறம் நிற்க எம்மை – சூளாமணி:6 567/2
மேல்


நூற்றை (1)

நாவலந்தீபம் நூற்றை நண்ணு தொண்ணூறு கூறில் – நாககுமார:1 5/1
மேல்


நூற்றொருபதின்மர் (1)

நொய்து இயல் விஞ்சை வேந்தர் நூற்றொருபதின்மர் தாழ – சூளாமணி:10 1559/3
மேல்


நூற்றொருபது (1)

புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய் – சூளாமணி:9 1473/2
மேல்


நூற்றோடு (1)

நூல் படு வலை பொறி முதல் கருவி நூற்றோடு
ஏற்று இடை எயிற்று ஞமலி குலம் இரைப்ப – யசோதர:5 262/1,2
மேல்


நூற (1)

தடம்படு மாரி தலைத்-தலை நூற
விடம்படு பல் உயிர் மெய் வழி ஏற – நீலகேசி:1 140/1,2
மேல்


நூறலும் (1)

வெம் சினம் மனன் வேறு அணி நூறலும்
குஞ்சரத்தின் நல் கோட்டின் வாள் ஒடிய அ – உதயணகுமார:1 57/1,2
மேல்


நூறாம் (1)

எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து – நீலகேசி:6 712/2
மேல்


நூறாயிரம் (1)

எண்பத்துநான்கு எனும் நூறாயிரம் உள – சூளாமணி:11 1985/1
மேல்


நூறாயிரமாம் (1)

ஏழாய் அவை விரிந்து எண்பத்துநான்கு நூறாயிரமாம்
போழாம் அவற்று அ புரையின் விகற்பமும் பொன்_தொடியாய் – நீலகேசி:1 76/1,2
மேல்


நூறி (3)

கரு மாலை வெவ்_வினைகள் கால் தளர நூறி கடை_இலா ஒண் ஞான கதிர் விரித்தாய் என்றும் – சூளாமணி:11 1904/1
விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
கரு மால் வினை அரசு கால் தளர நூறி
பெருமான் முடிவு என்னும் பெண் அரசி-தன்னை – சூளாமணி:12 2123/1,2
மேல்


நூறினான் (1)

விரிந்து வத்தவன் வெகுண்டு வில் நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே – உதயணகுமார:1 51/3,4
மேல்


நூறு (1)

களிறு நூறு எடுக்கலாகா கல் திரள் கடக கையால் – சூளாமணி:5 303/2
மேல்


நூறுங்களே (1)

பொழில்கள் வெள்ளத்திடை புரள நூறுங்களே – சூளாமணி:7 739/4
மேல்


நூறும் (2)

எண்ணம்-அது அலாமை பண்ணும் இற்பிறப்பு இடிய நூறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும் பழி வளர்க்கும் மான – யசோதர:2 126/1,2
பொழில் கதிர் பரப்பி வந்து பொங்கு இருள் புதைய நூறும்
தொழில் கதிர்_கடவுள் தோன்ற சூரியகாந்தம் என்னும் – சூளாமணி:5 258/1,2

மேல்