ஞெ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெமுங்க 1
ஞெறித்து 1

ஞெமுங்க (1)

போது இவர் அலங்கலொடு பூண் முலை ஞெமுங்க
காதலன் முயங்குபு கலந்து இனிது இருந்து – சூளாமணி:10 1616/1,2
மேல்


ஞெறித்து (1)

பொங்கு காடு ஏர்பட ஞெறித்து பூவொடு – சூளாமணி:5 368/2

மேல்