ச – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 2
சக்கர_லேகையும் 1
சக்கரங்கள்-தாம் 1
சக்கரம் 5
சக்கரர் 1
சக்கரவாளம் 1
சக்கரன் 1
சக்கராயுதம் 1
சக்கிரவாள 1
சக்கிரவாளம்-தன்னுள் 1
சகடத்து 1
சகத் 1
சகோதரம் 1
சங்க 6
சங்க_பாணியான் 1
சங்க_லேகையும் 1
சங்க_வண்ணன் 2
சங்க_வண்ணனார் 1
சங்கநிதி 1
சங்கம் 6
சங்கம்-தாம் 1
சங்கினது 1
சங்கினோடு 1
சங்கு 12
சங்கும் 3
சங்கையும் 1
சங்கொடு 2
சங்கொலி 1
சங்கோடு 1
சச்சுதன் 3
சசி 1
சசியோடு 1
சஞ்சயம் 1
சடம் 1
சடர் 1
சடி 1
சண்ட 5
சண்டகன்மியை 1
சண்டமாரி 1
சண்டமாரி-தனது 1
சண்டவேகை 1
சண்டவேகையாம் 1
சண்டன் 2
சண்டனை 1
சண்டிகை 1
சண்டை 1
சண்ணாரம் 1
சண்பக 2
சண்பகங்கள் 1
சண்பகம் 2
சத்தி 1
சத்தி-தான் 2
சத்தியகாயன்னுடன் 1
சத்தியமே 1
சத்தியின் 1
சத்தியும் 1
சத்துவர் 1
சத்துவன் 1
சத்தையே 1
சதங்கை-தம்மோடு 1
சதங்கையன் 1
சதவிந்து 3
சதானிகன் 1
சதுர் 1
சதுரமாக 1
சதுவாம் 1
சந்த 1
சந்தங்கள் 4
சந்தங்கள்-தம்முள் 1
சந்தன 19
சந்தனம் 4
சந்தனமும் 1
சந்தான 1
சந்தானத்தை 2
சந்தானம் 2
சந்தானமும் 3
சந்தி 1
சந்தித்த 1
சந்தித்து 1
சந்திர 4
சந்திரகாந்தம் 1
சந்திரகாந்தி 1
சந்திரகுப்தன் 1
சந்திரம்மதி 7
சந்திரமதி 2
சந்திரமதி-தன் 1
சந்திரரும் 1
சந்திரன் 3
சந்தினால் 1
சந்து 1
சம்பு 1
சம்பு_விரதியாய் 1
சமத்திடை 1
சமத்தினில் 1
சமதண்டம் 1
சமழ்ப்பு 1
சமழலையே 2
சமாதி 3
சமிதியும் 1
சமிதை 1
சமிதையால் 1
சமுத்திரசாரனே 1
சமைத்த 1
சமைத்து 1
சமைய 1
சமையும் 2
சய்யம் 1
சய்யமத்தின் 1
சயசேனன் 1
சயந்தகிரி 1
சயந்தரன் 2
சயந்தி 2
சயந்தியில் 2
சயந்தியின் 1
சயந்தியின்-நின்றும் 1
சயந்தியும் 1
சயம் 1
சயம்பவை 2
சயம்பவைக்கு 1
சயம்பு 1
சயம்பூல் 1
சயமர 1
சயமரம் 3
சயித்தியம் 1
சர 1
சர_மழை 1
சரகூடம் 1
சரங்கள் 3
சரண் 11
சரண 1
சரணங்கள் 1
சரணடைந்து 1
சரணத்தால் 1
சரணம் 8
சரணில் 1
சரணை 1
சரம் 6
சரமே 1
சரர் 1
சரல் 1
சரிதம் 1
சரிதைகள் 1
சரிதையை 1
சரிந்த 3
சரிந்தன 1
சரிந்தார் 1
சரிந்து 1
சரிய 3
சரியை 2
சருகு 1
சருவ்வம் 1
சரை 1
சல்லகீணை 1
சலங்கள் 1
சலத்தது 1
சலத்தினை 1
சலநலசடி 1
சலம் 6
சலம்படவே 1
சலமதோ 1
சலமே 1
சலமேல் 1
சலவாதி 1
சலாகை 4
சவம்-தனை 1
சவர் 1
சவரர் 3
சவலை 1
சவி 1
சவியர் 1
சவியள் 1
சவியன் 2
சவியினாலும் 1
சவையே 1
சற்கிரி 1
சற்புருடு 1
சன்னையும் 1
சன 5
சனங்கட்கு 3
சனங்கள் 4
சனங்களை 2
சனபதம் 1
சனம் 6

சக்கர (2)

சங்க_லேகையும் சக்கர_லேகையும் – சூளாமணி:3 114/1
சக்கர பெரும் செல்வ சாலை சார்ந்தவே – சூளாமணி:9 1504/4
மேல்


சக்கர_லேகையும் (1)

சங்க_லேகையும் சக்கர_லேகையும்
அங்கை உள்ளன ஐயற்கு ஆதலால் – சூளாமணி:3 114/1,2
மேல்


சக்கரங்கள்-தாம் (1)

கறங்கு என கால_சக்கரங்கள்-தாம் என – சூளாமணி:9 1276/1
மேல்


சக்கரம் (5)

சக்கரம் வலம் சார்ந்து இறைஞ்சின – உதயணகுமார:5 292/1
நீர் அக வளாகம் அடு சக்கரம் நிகர்த்தார் – சூளாமணி:9 1290/4
தழை செவி மத முகத்து ஒளிக்கும் சக்கரம்
மழை சொரி முகில் புகு மதியம் ஒத்தவே – சூளாமணி:9 1399/3,4
சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை – சூளாமணி:9 1502/1
பிறவி சக்கரம் இது பெரிதும் அஞ்சினான் – சூளாமணி:12 2071/1
மேல்


சக்கரர் (1)

சக்கரர் தாம் பிறந்து உவரி தரங்க நீர் வளாகம் எல்லாம் தம் கீழ் கொண்ட – சூளாமணி:10 1810/1
மேல்


சக்கரவாளம் (1)

தாங்க அரும் சுடர் ஒளி சக்கரவாளம் என்று – சூளாமணி:4 212/1
மேல்


சக்கரன் (1)

தங்கிய உருவம் தாங்கும் சக்கரன் தகைமை ஆனான் – சூளாமணி:2 68/4
மேல்


சக்கராயுதம் (1)

சங்க_பாணியான் சக்கராயுதம்
அங்கை ஏந்தும் என்று அறையல் வேண்டுமே – சூளாமணி:3 114/3,4
மேல்


சக்கிரவாள (1)

சந்திரன் தவழும் மாட சக்கிரவாள மன்னன் – சூளாமணி:8 833/2
மேல்


சக்கிரவாளம்-தன்னுள் (1)

தமருள் அங்கு ஒருவன் வந்து சக்கிரவாளம்-தன்னுள்
நமரது நிலையும் நங்கை போந்தது நடுங்க சொன்னான் – சூளாமணி:9 1145/3,4
மேல்


சகடத்து (1)

ஓடும் சகடத்து உருளும் ஒளி கொள – சூளாமணி:11 1921/1
மேல்


சகத் (1)

சகத் அபி நந்தனர் என்னும் சாரணர் – சூளாமணி:4 208/2
மேல்


சகோதரம் (1)

சாலங்காயன் சகோதரம் ஆன நல் – உதயணகுமார:4 218/1
மேல்


சங்க (6)

சங்க_லேகையும் சக்கர_லேகையும் – சூளாமணி:3 114/1
சங்க_பாணியான் சக்கராயுதம் – சூளாமணி:3 114/3
தாங்கு எழில் பெரும் கை யானை சங்க_வண்ணன் ஏறினான் – சூளாமணி:6 473/4
தம்பியோடு சங்க_வண்ணன் அம் பொன் மாலை தாழ் முக – சூளாமணி:6 474/1
சங்க_வண்ணனார் தம்பி-தானும் நீர் – சூளாமணி:7 602/1
சங்க போதியிலாள்-கண் தயாச்செய – நீலகேசி:3 245/2
மேல்


சங்க_பாணியான் (1)

சங்க_பாணியான் சக்கராயுதம் – சூளாமணி:3 114/3
மேல்


சங்க_லேகையும் (1)

சங்க_லேகையும் சக்கர_லேகையும் – சூளாமணி:3 114/1
மேல்


சங்க_வண்ணன் (2)

தாங்கு எழில் பெரும் கை யானை சங்க_வண்ணன் ஏறினான் – சூளாமணி:6 473/4
தம்பியோடு சங்க_வண்ணன் அம் பொன் மாலை தாழ் முக – சூளாமணி:6 474/1
மேல்


சங்க_வண்ணனார் (1)

சங்க_வண்ணனார் தம்பி-தானும் நீர் – சூளாமணி:7 602/1
மேல்


சங்கநிதி (1)

சங்கநிதி என்ன நெதி மாரி தருவித்தார் – சூளாமணி:8 1105/4
மேல்


சங்கம் (6)

அறை அலை கடலில் சங்கம் மாணி முத்து ஈன்றது ஒத்தாள் – உதயணகுமார:1 15/4
சங்கம் மேய் தரங்க வேலி தடம் கடல் பொய்கை பூத்த – சூளாமணி:2 37/1
விளித்தன புலரி வெண் சங்கம் வேரியால் – சூளாமணி:8 1067/1
நீர் அணி சங்கம் நிரைந்தன வெம் பறை – சூளாமணி:9 1228/2
நெதி சொரி சங்கம் ஏந்தி நெடும் சிலை இடம் கை கொண்டு – சூளாமணி:9 1438/1
தேம் கமழ் தெய்வ செம்பொன் தாமரை சுரி வெண் சங்கம்
ஈங்கு இவை நெதிகள் ஆக ஏழரதனங்கள் எய்தி – சூளாமணி:10 1558/1,2
மேல்


சங்கம்-தாம் (1)

சங்கம்-தாம் அல்லவேல் தத்துவமும் தலைப்பட்டாய் – நீலகேசி:2 194/4
மேல்


சங்கினது (1)

சங்கினது உருவினாலும் வலம்புரி சவியினாலும் – சூளாமணி:8 930/3
மேல்


சங்கினோடு (1)

ஊரும் சங்கினோடு ஊர்மச்சி மூக்கு இல – நீலகேசி:10 877/2
மேல்


சங்கு (12)

சங்கு நித்திலமும் தவழ் இப்பியும் – சூளாமணி:1 32/1
சங்கு இயல் வலம்புரி திகிரி என்று இவை – சூளாமணி:3 78/1
சங்கு உடைந்து அனைய தாழை தட மலர் தொடையலானே – சூளாமணி:5 255/4
பாய்ந்து எழு சுடர் சங்கு ஈன்ற பரு மணி தரள கோவை – சூளாமணி:7 677/2
சங்கு போல் ஒளியவன் தாதை-தன் படை – சூளாமணி:8 949/1
திரை சங்கு ஒலியோடு சிறந்தன போல் – சூளாமணி:8 1076/1
உரை சங்கு ஒலியோடு உணரா வகையால் – சூளாமணி:8 1076/3
சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை – சூளாமணி:9 1502/1
மீன் உடை விரி திரை வெண் சங்கு ஆர்த்தன – சூளாமணி:10 1734/3
முரைசு ஒலி கலந்த சங்கு வயிரொடு முரன்ற அன்றே – சூளாமணி:10 1793/4
சங்கு இவர் வெண் சாமரையும் தாழ் குழையும் நீள் சுடரும் தயங்கி வீச – சூளாமணி:10 1808/2
மேல் நிலாம் மணி_அனையார் வெண் சங்கு ஏர் இலைச்சையாம் – சூளாமணி:11 2065/3
மேல்


சங்கும் (3)

கண் அதிர் முரசும் சங்கும் கடல் பெயர் முழக்கமாக – சூளாமணி:8 977/2
வேலை-வாய் கரும் கடலுள் வெண் சங்கும் மணி முத்தும் விரவி எங்கும் – சூளாமணி:10 1813/1
ஆர்த்தது அங்கு அரவ தானை ஆலித்த முரசும் சங்கும்
தேர்த்தன மலரும் செம்பொன் சுண்ணமும் திசைகள் எல்லாம் – சூளாமணி:10 1826/1,2
மேல்


சங்கையும் (1)

சாவன் என்பது ஓர் சங்கையும் இன்றியே – நீலகேசி:2 210/3
மேல்


சங்கொடு (2)

தெண் திரை சிந்திய சங்கொடு செம் கதிர் – சூளாமணி:7 664/1
நகரம் ஆங்கு எழுந்த பின் நரலும் சங்கொடு
முகுர வாய் மணி முரசு அதிரும் மூரி நீர் – சூளாமணி:11 1879/1,2
மேல்


சங்கொலி (1)

சங்கொலி பரந்தன தயங்கும் மா முரசு – சூளாமணி:10 1783/3
மேல்


சங்கோடு (1)

ஒக்குமே ஒருவன் சங்கோடு ஒரு நில மாளிகை கீழ் – யசோதர:4 237/3
மேல்


சச்சுதன் (3)

துணிந்து தன் புலைமை தோன்ற சச்சுதன் சொல்லலுற்றான் – சூளாமணி:5 257/2
தொடர் மணி பூணினாற்கு சச்சுதன் சொல்ல கேட்டே – சூளாமணி:5 307/3
தோலா நாவின் சச்சுதன் சொல்லும் பொருள் எல்லாம் – சூளாமணி:5 308/3
மேல்


சசி (1)

தாங்க அரும் கற்பின் தங்கை சசி என்பாள் சசியோடு ஒப்பாள் – சூளாமணி:2 63/4
மேல்


சசியோடு (1)

தாங்க அரும் கற்பின் தங்கை சசி என்பாள் சசியோடு ஒப்பாள் – சூளாமணி:2 63/4
மேல்


சஞ்சயம் (1)

சஞ்சயம் உடைய கோமான் தாள்முளை தரணி எல்லாம் – சூளாமணி:5 329/2
மேல்


சடம் (1)

சடம் சொல்லி தின்பது இங்கு யார்-கண் தயாவோ – நீலகேசி:4 345/4
மேல்


சடர் (1)

சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான் – நீலகேசி:5 617/4
மேல்


சடி (1)

முற்று முன் சடி பெயர் சொல் மூன்று உலஃகும் ஆன்று எழ – சூளாமணி:4 137/3
மேல்


சண்ட (5)

சண்ட கோபி தகவு_இலி தத்துவம் – யசோதர:1 18/1
ஏட சண்ட கரும தந்தீக என – யசோதர:1 22/3
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனம் கலங்கா – யசோதர:1 29/2
தளை அவிழ் தொடையன் மார்பன் சண்ட முன் கருமன் போகி – யசோதர:4 229/2
வரைகளை உருள உந்தி வந்தது ஓர் சண்ட வாயு – சூளாமணி:9 1430/1
மேல்


சண்டகன்மியை (1)

சண்டகன்மியை தந்து வளர்க்க என – யசோதர:3 224/2
மேல்


சண்டமாரி (1)

தனை அரசு அருளும் பெற்றி சண்டன் அ சண்டமாரி
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/2,3
மேல்


சண்டமாரி-தனது (1)

சண்டமாரி-தனது இடம் எய்தினான் – யசோதர:1 18/4
மேல்


சண்டவேகை (1)

சார்ந்தது சண்டவேகை பணிபணி என்று சார – சூளாமணி:9 1426/2
மேல்


சண்டவேகையாம் (1)

மன் உயிர் உண்ணும் சண்டவேகையாம் வருவது என்றான் – சூளாமணி:9 1434/4
மேல்


சண்டன் (2)

தனை அரசு அருளும் பெற்றி சண்டன் அ சண்டமாரி – யசோதர:1 57/2
என்று அடி பணிந்து சண்டன் இசைத்தது கடவுள் கேட்டு – யசோதர:4 246/1
மேல்


சண்டனை (1)

தன் அருகு நின்ற ஒரு சண்டனை விடுப்ப – யசோதர:5 301/2
மேல்


சண்டிகை (1)

சண்டிகை மனம் தளிர்ப்ப தகு பலி கொடுப்ப தையல் – யசோதர:2 137/3
மேல்


சண்டை (1)

சலம் புரி சண்டை தலை பனிப்பு கண்டான் – சூளாமணி:10 1661/2
மேல்


சண்ணாரம் (1)

சண்ணாரம் என பிறவும் தவத்துள் நீ கற்றனவால் – நீலகேசி:4 280/2
மேல்


சண்பக (2)

சண்பக தனி வனம் தும்பி சாரும் நீ – சூளாமணி:4 225/2
எழில் நகுவன இள மலர் என எழு சண்பக நிகரம் – சூளாமணி:6 432/2
மேல்


சண்பகங்கள் (1)

கொம்பு அவிழும் சண்பகங்கள் முல்லை இணர் கோங்கம் – சூளாமணி:11 2037/3
மேல்


சண்பகம் (2)

தாமரை தகு குண செல்வன் சண்பகம்
தாம் அரை தடித்து அலர் ததைந்து தோன்றுமே – சூளாமணி:7 748/3,4
தாது படு சண்பகம் இகந்த நறு மேனி – சூளாமணி:11 2029/1
மேல்


சத்தி (1)

படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான் – உதயணகுமார:3 164/2
மேல்


சத்தி-தான் (2)

சத்தி-தான் சென்றதே என்றியேல் ஐந்து அன்றி – நீலகேசி:2 203/1
சத்தி-தான் அது அன்றி ஐந்துமே ஆயினும் – நீலகேசி:2 203/3
மேல்


சத்தியகாயன்னுடன் (1)

சத்தியகாயன்னுடன் சாலவும் அமைச்சரை – உதயணகுமார:3 176/1
மேல்


சத்தியமே (1)

சத்தியமே உரை நீ என தானும் அஃதே உரைத்தான் – நீலகேசி:9 852/2
மேல்


சத்தியின் (1)

சத்தியின் ஆய சந்தானத்தை மாற்று என்பன் – நீலகேசி:5 573/2
மேல்


சத்தியும் (1)

உறு வடி வேல் சத்தியும் உயர் தருமதத்தனும் – உதயணகுமார:3 175/4
மேல்


சத்துவர் (1)

சாவதே உங்கள் சத்துவர் சால்பு எனின் – நீலகேசி:2 218/2
மேல்


சத்துவன் (1)

சாதனை நிற்கும் சத்துவன் ஆம் என்றீர் – நீலகேசி:3 246/4
மேல்


சத்தையே (1)

சலம் பொய் அன்று இது ஒன்றே நுங்கள் சத்தையே – நீலகேசி:5 534/4
மேல்


சதங்கை-தம்மோடு (1)

தண்ணிய மலரும் தாம மாலையும் சதங்கை-தம்மோடு
எண்ணிய வண்ண மாலை எழில் நகர் எல்லை எல்லாம் – சூளாமணி:8 922/2,3
மேல்


சதங்கையன் (1)

காதில் குழையினன் காலில் சதங்கையன்
ஊதும் குழலினன் உலரிய உடுக்கையன் – உதயணகுமார:1 76/2,3
மேல்


சதவிந்து (3)

பேணும் நூல் நிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் – சூளாமணி:5 301/3
தாழ் புரி தயங்கும் நுண் நூல் சதவிந்து மொழிந்தவாற்றால் – சூளாமணி:5 359/3
தாங்கினான் சதவிந்து என்பான் உளன் – சூளாமணி:7 622/2
மேல்


சதானிகன் (1)

தான் உமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசன் ஆமே – உதயணகுமார:1 10/4
மேல்


சதுர் (1)

சாந்து எழு சிவிறி தாரை சதுர் முகமாக வீக்கி – சூளாமணி:10 1676/1
மேல்


சதுரமாக (1)

பருத்த மணி முத்த மணல் பாய் சதுரமாக
திருத்தி ஒரு வால் வளை பயின்று திடர் சூழ – சூளாமணி:8 1096/1,2
மேல்


சதுவாம் (1)

சதுவாம் நியதத்தனவா உரைத்தல் – நீலகேசி:6 704/3
மேல்


சந்த (1)

வாலிய சந்த மென் சேறு மட்டித்து – சூளாமணி:10 1763/1
மேல்


சந்தங்கள் (4)

வண்ண சந்தங்கள் நிறைந்தன மணி செப்பு வளர் பூம் – சூளாமணி:6 468/1
கண்ணி சந்தங்கள் நிறைந்தன கரண்டகம் கமழ் பூம் – சூளாமணி:6 468/2
சுண்ண சந்தங்கள் நிறைந்தன சுடர் மணி பிரப்போடு – சூளாமணி:6 468/3
எண்ண சந்தங்கள் பட சுமந்து இளையவர் இசைந்தார் – சூளாமணி:6 468/4
மேல்


சந்தங்கள்-தம்முள் (1)

சந்தங்கள்-தம்முள் சவலை சந்தானமும் – நீலகேசி:5 603/3
மேல்


சந்தன (19)

ஏந்து சந்தன சாரல் இரும் கைமா – சூளாமணி:1 25/3
துளரும் சந்தன சோலைகள் ஊடு எலாம் – சூளாமணி:4 123/3
தேன் அகத்து உறையும் செழும் சந்தன
கானக தழையின் கமழ் சேக்கை மேல் – சூளாமணி:4 125/1,2
தாம் துணர்த்த சந்தன தழை தலை தடாயின – சூளாமணி:4 135/2
தண்ணிய தன்மை நீங்கா சந்தன சாதி போல – சூளாமணி:5 262/2
தானங்கள் ஆவன சந்தன தாழ் பொழில் – சூளாமணி:5 282/2
சந்தன துளி தலை ததும்ப சாந்து அளைந்து – சூளாமணி:5 370/1
தழை அவிழ் சந்தன பொதும்பு போல் மது – சூளாமணி:5 380/1
தனங்கள்-தாம் தவழ் சந்தன குழம்பிடை வளர்ந்த – சூளாமணி:6 464/3
சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும் – சூளாமணி:6 486/2
நாகம் சந்தன தழை கொண்டு நளிர் வண்டு கடிவ – சூளாமணி:7 749/1
நாகம் சந்தன பொதும்பிடை நளிர்ந்து தாது உமிழ்வ – சூளாமணி:7 749/2
திரை கரங்களில் செழும் மலை சந்தன திரள்களை கரை மேல் வைத்து – சூளாமணி:8 877/3
உயரும் சந்தன பொழில் அலைத்து ஒளிர் மணி கலங்களை உமிழ்ந்திட்டு – சூளாமணி:8 879/1
சந்தன தடம் தாளொடு சார்ந்தன – சூளாமணி:8 892/3
குங்கும குழம்பு கொட்டி சந்தன தொளி கண்கூட்டி – சூளாமணி:8 923/1
குங்கும குழம்பு கொட்டி சந்தன வெள்ளை கொண்டு – சூளாமணி:8 930/1
சயமர மாளிகை இயற்றி சந்தன
பய மர நிழல் ஒளி மஞ்சம் பாவின – சூளாமணி:10 1782/1,2
மணி மலர்ந்து உமிழ் ஒளி வனப்பும் சந்தன
துணி மலர்ந்து உமிழ்தரும் தண்மை தோற்றமும் – சூளாமணி:12 2074/1,2
மேல்


சந்தனம் (4)

வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
தென்மலை சந்தனம் செறிந்து தாமரை – சூளாமணி:10 1690/2
தென்மலை வளர்ந்த தெய்வ சந்தனம் திளைத்த மார்பன் – சூளாமணி:10 1789/3
சந்தனம் செறிந்தன செப்பும் தண் புகை – சூளாமணி:11 1885/1
மேல்


சந்தனமும் (1)

தண் சுடரோன் வழி மருகன் தென்மலை மேல் சந்தனமும் செம்பொன் ஆரத்து – சூளாமணி:10 1814/3
மேல்


சந்தான (1)

துன்னும் சந்தான தொடர்ச்சி நிகழ்ச்சியில் – நீலகேசி:5 602/2
மேல்


சந்தானத்தை (2)

சத்தியின் ஆய சந்தானத்தை மாற்று என்பன் – நீலகேசி:5 573/2
சாற்றும் சந்தானத்தை சந்தித்து காட்டாய் – நீலகேசி:5 604/4
மேல்


சந்தானம் (2)

சாற்றுதும் யாமும் சந்தானம் என என்னின் – நீலகேசி:5 611/2
தத்துவம் ஆய சந்தானம் உளது எனின் – நீலகேசி:5 612/3
மேல்


சந்தானமும் (3)

பின்ன சந்தானமும் பிறிதில் சந்தானமும் – நீலகேசி:2 199/1
பின்ன சந்தானமும் பிறிதில் சந்தானமும்
இன்ன என்று இரண்டு உரைத்து எத்துணையோ பொழுது ஓதி – நீலகேசி:2 199/1,2
சந்தங்கள்-தம்முள் சவலை சந்தானமும்
வந்தது அஃது எவன் செய்யும் வாம மற்று என்றாள் – நீலகேசி:5 603/3,4
மேல்


சந்தி (1)

இழுக்கு_இல் பொருளோடு இயைத்தக்கால் சந்தி
எழுத்தியலில் கூட்டமும் எப்பொழுதும் காண்டும் – நீலகேசி:6 703/3,4
மேல்


சந்தித்த (1)

தாழ் இரும் பல் புயல் தாங்கி சரகூடம் சந்தித்த தகையோன்_அன்னோன் – சூளாமணி:10 1807/2
மேல்


சந்தித்து (1)

சாற்றும் சந்தானத்தை சந்தித்து காட்டாய் – நீலகேசி:5 604/4
மேல்


சந்திர (4)

சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர் – யசோதர:5 299/1
தாரகை அணிந்து தோன்றும் சந்திர சவியன் ஆனான் – சூளாமணி:6 510/4
சந்திர முனிவரன் உரைப்ப தளிர்_இயல் சாவுகள் சாரா – நீலகேசி:1 71/1
சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய் – நீலகேசி:1 89/2
மேல்


சந்திரகாந்தம் (1)

தாழ் கதிர் சொரிந்த போழ்தில் சந்திரகாந்தம் என்னும் – சூளாமணி:5 260/2
மேல்


சந்திரகாந்தி (1)

சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும் – நாககுமார:3 95/3
மேல்


சந்திரகுப்தன் (1)

துலங்கு சந்திரகுப்தன் தோகை சந்திரம்மதி – நாககுமார:4 140/3
மேல்


சந்திரம்மதி (7)

துலங்கு சந்திரகுப்தன் தோகை சந்திரம்மதி
பெலம்கொள் இவர் நல் மகள் பேர் மதனமஞ்சிகை – நாககுமார:4 140/3,4
சந்திரம்மதி ஆகிய தாய்-அவள் – யசோதர:3 164/1
சந்திரம்மதி நாய் தளர்கின்றதே – யசோதர:3 169/4
சந்திரம்மதி நாயும் அ சாரலின் – யசோதர:3 177/1
சந்திரம்மதி நாய் கருநாகமாய் – யசோதர:3 180/1
சந்திரம்மதி நாய் கருநாகமாய் – யசோதர:3 183/1
சந்திரம்மதி நாய் கருநாகமாய் – யசோதர:3 205/1
மேல்


சந்திரமதி (2)

சந்திரமதி எனும் மடந்தை-தன்னுடன் – யசோதர:2 75/3
சந்திரமதி ஒரு தனயன் தந்தனள் – யசோதர:2 76/2
மேல்


சந்திரமதி-தன் (1)

தாய் அமர் கோயில் எய்தி சந்திரமதி-தன் முன்னர் – யசோதர:2 132/2
மேல்


சந்திரரும் (1)

சந்திரரும் சூரியரும் தாரகையும் நாள்_மீனும் – சூளாமணி:11 2045/1
மேல்


சந்திரன் (3)

சந்திரன் தவழ நீண்ட தமனிய சூலம் நெற்றி – சூளாமணி:5 361/3
சந்திரன் தவழும் மாட சக்கிரவாள மன்னன் – சூளாமணி:8 833/2
சரல் கால சந்திரன் ஓர் தட வரை மேல் வெண் முகில் கீழ் தயங்கியாங்கே – சூளாமணி:9 1532/3
மேல்


சந்தினால் (1)

சந்தினால் தவிர்க்கல் ஆமோ சார்பினால் ஒழிக்கல் ஆமோ – சூளாமணி:11 1856/1
மேல்


சந்து (1)

சந்து மாவொடு தடாய் இடம் எல்லாம் – சூளாமணி:10 1578/1
மேல்


சம்பு (1)

வென்றாள் மற்று இவள் சம்பு_விரதியாய் திரிந்து எங்கும் – நீலகேசி:4 286/3
மேல்


சம்பு_விரதியாய் (1)

வென்றாள் மற்று இவள் சம்பு_விரதியாய் திரிந்து எங்கும் – நீலகேசி:4 286/3
மேல்


சமத்திடை (1)

சமத்திடை ஒன்றும் சமழலையே கண்டாய் – நீலகேசி:6 691/5
மேல்


சமத்தினில் (1)

சமத்தினில் அகற்றினன் சாலவும் பாஞ்சாலனும் – உதயணகுமார:3 180/2
மேல்


சமதண்டம் (1)

தக்கதின் தான் போய் சமதண்டம் புக்காள் – நீலகேசி:6 666/4
மேல்


சமழ்ப்பு (1)

சாலமும் புனைந்து உரைத்தி சமழ்ப்பு என்னும் இலை ஆகி – நீலகேசி:4 297/2
மேல்


சமழலையே (2)

சலவாதி ஒன்றும் சமழலையே கண்டாய் – நீலகேசி:6 691/4
சமத்திடை ஒன்றும் சமழலையே கண்டாய் – நீலகேசி:6 691/5
மேல்


சமாதி (3)

சல்லகீணை கொண்டு உடன் சமாதி வந்தே எய்தலும் – உதயணகுமார:6 354/1
சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின் – உதயணகுமார:6 366/2
முறையினால் பெருகும் உள்ள சமாதி நீர் முறுக உண்ட – சூளாமணி:12 2115/3
மேல்


சமிதியும் (1)

திறத்துடன் சமிதியும் சிந்தையின் அடக்கமும் – உதயணகுமார:6 362/3
மேல்


சமிதை (1)

தான் முறையின் ஓது சமிதை தொழுதி சார்ந்தான் – சூளாமணி:8 1097/4
மேல்


சமிதையால் (1)

பெரு மணம் மன்னற்கு ஏற்ற சமிதையால் பெருக்கப்பட்ட – சூளாமணி:10 1830/3
மேல்


சமுத்திரசாரனே (1)

தன் அனார்_இல் சமுத்திரசாரனே – நீலகேசி:1 21/4
மேல்


சமைத்த (1)

சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின் – உதயணகுமார:6 366/2
மேல்


சமைத்து (1)

நல் நகர் சமைத்து இனிதின் நல் சுதன் இருக்க என்று – நாககுமார:2 73/2
மேல்


சமைய (1)

சமைய வேள்வியும் சார்ந்த ஒழுக்கமும் – உதயணகுமார:6 338/3
மேல்


சமையும் (2)

சமையும் மாடம் மீமிசை சயந்தரன் இருந்ததே – நாககுமார:2 62/4
சமையும் நாற்படையும் சூழ சால் இலக்கணையினோடும் – நாககுமார:5 154/2
மேல்


சய்யம் (1)

சாற்றிய வகையில் மேன்மேல் சய்யம் மா சய்யமத்தின் – யசோதர:5 317/2
மேல்


சய்யமத்தின் (1)

சாற்றிய வகையில் மேன்மேல் சய்யம் மா சய்யமத்தின்
ஏற்ற அ நிலைமை-தன்னை இது பொழுது உய்-மின் என்றான் – யசோதர:5 317/2,3
மேல்


சயசேனன் (1)

தங்கிய தடம் கொள் மார்பன் சயசேனன் அவற்கு தேவி – சூளாமணி:5 353/2
மேல்


சயந்தகிரி (1)

உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/4
மேல்


சயந்தரன் (2)

அ நகர்க்கு இறையான சயந்தரன்
நல் மனைவி விசால நல் நேத்திரை – நாககுமார:1 27/1,2
சமையும் மாடம் மீமிசை சயந்தரன் இருந்ததே – நாககுமார:2 62/4
மேல்


சயந்தி (2)

பண்புறு சயந்தி புக்கு பார்த்திபன் இனிது இருந்தான் – உதயணகுமார:1 120/4
சயந்தி அம் பதியும் சால இலாவாண நகரும் ஈந்தே – உதயணகுமார:4 207/1
மேல்


சயந்தியில் (2)

தஞ்சமாய் சயந்தியில் தளர்வு இன்றி புகுந்த பின் – உதயணகுமார:2 121/2
தவள வெண் கொடி மிடை சயந்தியில் புகுந்ததும் – உதயணகுமார:2 128/3
மேல்


சயந்தியின் (1)

சயந்தியின் எல்லை விட்டு சாலவும் மகதநாட்டுக்கு – உதயணகுமார:3 151/1
மேல்


சயந்தியின்-நின்றும் (1)

தார் அணி கொடி இலங்கும் சயந்தியின்-நின்றும் போந்து – உதயணகுமார:4 196/3
மேல்


சயந்தியும் (1)

உருமண்ணுவாவினுடன் இடபகன் சயந்தியும்
திரு நிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்க என் – உதயணகுமார:1 68/1,2
மேல்


சயம் (1)

மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் – சூளாமணி:10 1838/4
மேல்


சயம்பவை (2)

தாம மல்லிகை மாலை சயம்பவை
காமவல்லியும் காமுற தோன்றினாள் – சூளாமணி:4 150/3,4
பதி நகர்க்கு இறைவன் பாவை சயம்பவை வருக என்றான் – சூளாமணி:8 858/4
மேல்


சயம்பவைக்கு (1)

அமிதமாபவை சயம்பவைக்கு அடி தொழுது அவையவை அறிவித்தாள் – சூளாமணி:8 875/4
மேல்


சயம்பு (1)

சாத்திரமாவது வேதம் அன்றோ அது-தான் சயம்பு
சூத்திரி நீ அது அல்லை அலாமையின் சொல்லுகிலாய் – நீலகேசி:9 826/2,3
மேல்


சயம்பூல் (1)

தகரம் நாறு இரும் சோலை சயம்பூல் தான் துறவு அரசாய் நின்ற காலை – சூளாமணி:10 1809/1
மேல்


சயமர (1)

சயமர மாளிகை இயற்றி சந்தன – சூளாமணி:10 1782/1
மேல்


சயமரம் (3)

தாரவர் குழாங்கள் ஈண்ட சயமரம் அறைதுமேனும் – சூளாமணி:5 357/2
தன் அமர் மடந்தைக்கு ஏற்ற சயமரம் அறைவித்தானே – சூளாமணி:10 1832/4
சயமரம் அறைந்த நல் நாள் தமனிய மஞ்சம் பாவி – சூளாமணி:10 1833/1
மேல்


சயித்தியம் (1)

சயித்தியம் காணின் தலையினை முட்டும் – நீலகேசி:3 254/3
மேல்


சர (1)

பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான் – சூளாமணி:9 1449/4
மேல்


சர_மழை (1)

பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான் – சூளாமணி:9 1449/4
மேல்


சரகூடம் (1)

தாழ் இரும் பல் புயல் தாங்கி சரகூடம் சந்தித்த தகையோன்_அன்னோன் – சூளாமணி:10 1807/2
மேல்


சரங்கள் (3)

வேக யானை செல உந்தி சிறு நாண் எறிந்து வெம் சரங்கள்
மாகம் எல்லாம் உடன் நடுங்க தொடங்கினான் அ மழை_போல்வான் – சூளாமணி:9 1341/3,4
தொடங்குகின்ற சுடு சரங்கள் சுருங்கி ஒரு கை செவி-காறும் – சூளாமணி:9 1342/1
புடைத்திட நெரிந்து பொங்கி சரங்கள் போய் புரள நோக்கி – சூளாமணி:9 1450/2
மேல்


சரண் (11)

துறவன் நல் சரண் தூய்தின் இறைஞ்சினான் – நாககுமார:1 22/4
வெற்றி நல் சரண் வேந்தன் இறைஞ்சினான் – நாககுமார:1 23/4
சாதுவர் அன்றி யாரே சரண் நமக்கு உலகின் ஆவார் – யசோதர:1 56/4
வென்றவர் சரண் அடைந்தார் விளைப்பது வென்றி அன்றோ – யசோதர:5 310/4
வெங்கண் வினை போழ்ம் திருவ சரண் சென்ற மேல் நாள் – சூளாமணி:0 2/2
மா துயர் இடும்பை தீர்க்கும் சரண் எனப்படுவ மன்னா – சூளாமணி:4 200/4
சீர் அருள் சரண் என உலகம் சேர்ந்ததே – சூளாமணி:5 395/4
தன் நிகர் இகந்த தோன்றல் சரண் என பரமன் பாதம் – சூளாமணி:6 544/3
நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரை-மின் என்றான் – சூளாமணி:11 1860/4
சலங்கள் இல்லா பெரியோன் சரண் கொள் நீ சனங்கட்கு எல்லாம் அவன் சரண் என்றான் – நீலகேசி:1 147/4
சலங்கள் இல்லா பெரியோன் சரண் கொள் நீ சனங்கட்கு எல்லாம் அவன் சரண் என்றான் – நீலகேசி:1 147/4
மேல்


சரண (1)

திரு அயாவுயிர்க்கும் மார்பன் செறி தவர் சரண மூலத்து – சூளாமணி:11 1862/3
மேல்


சரணங்கள் (1)

ஒளிரு பொன் உகிர் சரணங்கள் வயிர முள் ஒப்பு_இல போரின்-கண் – யசோதர:3 225/3
மேல்


சரணடைந்து (1)

நாகதத்தன் சென்று அந்த நல் முனி சரணடைந்து
வாகு நல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் – நாககுமார:5 148/1,2
மேல்


சரணத்தால் (1)

நின் சிறுவன் சரணத்தால் நீங்கும் திரு_கதவம் – நாககுமார:2 46/2
மேல்


சரணம் (8)

சிறுவன்-தன் சரணம் தீண்ட சினாலயம் கதவு நீங்க – நாககுமார:2 51/1
வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம் உடலம் என்றான் – யசோதர:1 49/3
சரணம் நான்கினையும் தளைசெய்தனர் – யசோதர:3 210/2
அறிவரன் சரணம் மூழ்கி அறத்து எழு விருப்பம் உள்ளா – யசோதர:4 256/1
மாதவன் சரணம் ஆக வனம்-அது துன்னினாரே – யசோதர:5 315/4
சினவரன் சரணம் மூழ்கி செறி தவம் படர்தும் என்றார் – யசோதர:5 316/4
முடி நிழல் முனிவரர் சரணம் மூழ்குமே – சூளாமணி:2 55/2
ஆதி அந்து அகன்று நின்ற அடிகளே சரணம் கண்டாய் – சூளாமணி:4 200/3
மேல்


சரணில் (1)

நின்ற முனி சரணில் இடல் என்று நினைகின்றான் – யசோதர:5 280/4
மேல்


சரணை (1)

அமல மலர் பொன் சரணை அன்பாய் தொழுபவர்கள் – நாககுமார:4 119/2
மேல்


சரம் (6)

துன்னிய பொழுது நோக்கி சுடு சரம் தொடுக்கலுற்றான் – சூளாமணி:8 1019/4
தூதுவர் உருவ காளை செவி சுடு சரம் பெய் தூணி – சூளாமணி:9 1203/3
என்று தொடுத்தன எண்_இலவாம் சரம்
அன்று தொடுத்து அவன் எய்தன வையகம் – சூளாமணி:9 1245/2,3
விண் மிசை ஏறிய வெம் சரம் விஞ்சையர் – சூளாமணி:9 1246/1
அடு சரம் படு-தொறும் அலறி வாலதி – சூளாமணி:9 1249/2
எல்லா திசையும் சரம் சிந்தி இருள வீழும் எல்லை-தன்னுள் – சூளாமணி:9 1344/2
மேல்


சரமே (1)

தடங்கல் இன்றி அடு சரமே மிடைந்த தரணி வட்டம் எல்லாம் – சூளாமணி:9 1342/4
மேல்


சரர் (1)

அ வன சரர் அன்புடன் கண்டனர் – உதயணகுமார:1 45/4
மேல்


சரல் (1)

சரல் கால சந்திரன் ஓர் தட வரை மேல் வெண் முகில் கீழ் தயங்கியாங்கே – சூளாமணி:9 1532/3
மேல்


சரிதம் (1)

செம் கண் நெடியான் சரிதம் இது செப்பலுற்றேன் – சூளாமணி:0 2/4
மேல்


சரிதைகள் (1)

உரைசெய் நூல் சரிதைகள் புலவர் ஓதினார் – சூளாமணி:9 1506/4
மேல்


சரிதையை (1)

போலும் நீ சொன்ன புத்தர் சரிதையை – நீலகேசி:2 207/4
மேல்


சரிந்த (3)

சரிந்த காதலில் தான் உரைசெய்கின்றான் – உதயணகுமார:6 349/4
சரிந்த காதல் தடை இலதாகவே – யசோதர:1 10/2
தடா முகை அலங்கல்-தன் மேல் தையல் கண் சரிந்த அன்றே – சூளாமணி:10 1823/4
மேல்


சரிந்தன (1)

சரிந்தன தலை பல தறுகண்_இல்லவர் – சூளாமணி:9 1395/3
மேல்


சரிந்தார் (1)

தழல் ஆர் அயில் வலன் ஏந்துபு சார்ந்தார் தலை சரிந்தார் – சூளாமணி:9 1295/4
மேல்


சரிந்து (1)

சிகரம் அனைய மத யானை செவி மேல் சரிந்து செம் குருதி – சூளாமணி:9 1477/3
மேல்


சரிய (3)

மருவிய வண்டு நீங்க மலர் குழல் சரிய அன்றே – உதயணகுமார:4 204/4
தட்டு போர்-அதனுள் தமனிய கடிப்பும் தாரினோடு ஆரமும் சரிய
பட்டுப்போய் உருண்டான் அவருள் அங்கு ஒருத்தன் பரு வரை கரியது ஒன்று அனையான் – சூளாமணி:9 1325/1,2
கோதை சரிய கொடி மருங்குல் ஏர் அழிய – சூளாமணி:9 1471/1
மேல்


சரியை (2)

எம்முடன் உண்டி மாற்றாது இன்று நீர் சரியை போகி – யசோதர:1 26/3
தனயர்கள்-தம்மை நோக்கி தரியலீர் சரியை போ-மின் – யசோதர:5 319/2
மேல்


சருகு (1)

சருகு இலை ஆகி வீழ்ந்து கரிந்து மண் ஆதல் கண்டும் – சூளாமணி:11 1846/3
மேல்


சருவ்வம் (1)

தான் அறா பல் தொழிலும் தான் துக்கம் ஆதலால் சருவ்வம் துக்கம் – நீலகேசி:3 256/4
மேல்


சரை (1)

சாதல் நோய் சரை பிறவி-தாம் செய் தீ_வினை கடலுள் – நீலகேசி:2 155/1
மேல்


சல்லகீணை (1)

சல்லகீணை கொண்டு உடன் சமாதி வந்தே எய்தலும் – உதயணகுமார:6 354/1
மேல்


சலங்கள் (1)

சலங்கள் இல்லா பெரியோன் சரண் கொள் நீ சனங்கட்கு எல்லாம் அவன் சரண் என்றான் – நீலகேசி:1 147/4
மேல்


சலத்தது (1)

வலையம் கை_அல வருவது மற்று இதன் சலத்தது வலி கண்டாய் – சூளாமணி:8 888/4
மேல்


சலத்தினை (1)

சலத்தினை புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே – சூளாமணி:9 1440/4
மேல்


சலநலசடி (1)

சலநலசடி என் பேர் தாமரை செம்_கணான்-தன் – சூளாமணி:6 572/2
மேல்


சலம் (6)

சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரை – சூளாமணி:9 1329/3
சலம் புரி தெய்வம் அஞ்சி தன் உரு அடைந்தது அன்றே – சூளாமணி:9 1439/4
சலம் புரி சண்டை தலை பனிப்பு கண்டான் – சூளாமணி:10 1661/2
சலம் புரி வினை வென்ற தம் கோன் செந்தாமரை அடி கீழ் – சூளாமணி:12 2130/3
சலம் பொய் அன்று இது ஒன்றே நுங்கள் சத்தையே – நீலகேசி:5 534/4
சலம் ஆயது தண்மையையே முதல் ஆம் – நீலகேசி:6 675/4
மேல்


சலம்படவே (1)

சலம்படவே உரைத்தனை நீ தருமத்தில் செல்லுதும் என்று – நீலகேசி:4 293/1
மேல்


சலமதோ (1)

தாரமா கொஃடிர் என்றல் சலமதோ – நீலகேசி:3 249/4
மேல்


சலமே (1)

சலமே உரைத்தி இதுவோ உன் ஆண்மை தழல்வேக என்ன எதிரே – சூளாமணி:9 1330/3
மேல்


சலமேல் (1)

அயதி எனின் நீ அமையும் சலமேல்
வியதி எனினும் வெகுளல் இழுதை – நீலகேசி:6 711/2,3
மேல்


சலவாதி (1)

சலவாதி ஒன்றும் சமழலையே கண்டாய் – நீலகேசி:6 691/4
மேல்


சலாகை (4)

சிலர் சலாகை வெதுப்பி செறித்தனர் – யசோதர:3 182/2
சார நெய் பெய் சலாகை கடைந்த பின் – யசோதர:3 211/3
சேய் இரும் குன்றம் ஈன்ற செழும் மணி சலாகை போல்வாள் – சூளாமணி:8 984/4
சேர்ந்து திகழ் பொன் இயல் சலாகை நுதி தீட்டி – சூளாமணி:8 1095/2
மேல்


சவம்-தனை (1)

அன்ன தனது ஒப்புமை அமைந்ததோர் சவம்-தனை
உன்னி யூகி கான் விறகில் ஒள் எரிப்படுத்தினன் – உதயணகுமார:1 69/3,4
மேல்


சவர் (1)

சவர் உடைய மனை வாழ்க்கை என போந்து தவம்புரிந்தாய் – நீலகேசி:4 279/1
மேல்


சவரர் (3)

சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும் – உதயணகுமார:2 128/1
சவரர் வந்து தீயிட்டு தம் செயலின் ஆக்கி மிக்கு – உதயணகுமார:2 139/1
நலிவுசெய் சிறையில் பட்ட நாளிலும் சவரர் சுற்றி – உதயணகுமார:5 246/2
மேல்


சவலை (1)

சந்தங்கள்-தம்முள் சவலை சந்தானமும் – நீலகேசி:5 603/3
மேல்


சவி (1)

தரளமாகிய நயனத்தொடு அம் சிறை சாபம் போல் சவி என்ன – யசோதர:3 225/1
மேல்


சவியர் (1)

நிரைத்து எழும் இருதும் அன்று நிரந்தது ஓர் சவியர் ஆனார் – சூளாமணி:6 505/4
மேல்


சவியள் (1)

வயல் ஆம்பல் மிலைத்த அடி சவியள்
வயல் ஆம்பல் மலிந்த பரப்பு உடையள் – சூளாமணி:7 809/2,3
மேல்


சவியன் (2)

தாரகை அணிந்து தோன்றும் சந்திர சவியன் ஆனான் – சூளாமணி:6 510/4
தான் உயிர் தளிர்ப்பது ஓர் சவியன் ஆயினான் – சூளாமணி:7 825/4
மேல்


சவியினாலும் (1)

சங்கினது உருவினாலும் வலம்புரி சவியினாலும்
அங்கு அதன் பாக தீரத்து அருகு எலாம் அணிவித்திட்டான் – சூளாமணி:8 930/3,4
மேல்


சவையே (1)

சவையே அறிய சில சாற்றுவன் கேள் – நீலகேசி:6 678/2
மேல்


சற்கிரி (1)

சற்கிரி விபுலம் மன்னும் சாரல் அம் வனத்தில் சென்று – உதயணகுமார:1 14/2
மேல்


சற்புருடு (1)

சற்புருடு ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க – உதயணகுமார:1 12/2
மேல்


சன்னையும் (1)

மருவுகுத்தி மூன்றுமே மாற்றி நான்கு சன்னையும்
பொரு_இல் ஐம்புலம் அடக்கி பொருந்தி அவா அச்சம் மூவிரு – உதயணகுமார:6 363/2,3
மேல்


சன (5)

தரும தத்துவம் சன முனிவர்க்கு உரை – நாககுமார:1 24/3
பல் சன மனையை சூழ பண்பு உடை வியாளன் கண்டு – நாககுமார:3 82/2
அளவறு சன பதம் அவந்தியாம் அதின் – யசோதர:2 74/2
தேர்த்த வீரர் தேர் குழாம் திசைத்த பல் சன குழாம் – சூளாமணி:6 475/2
சுழிகின்றது தொல் சன வெள்ளம் அதற்கு – சூளாமணி:8 1084/3
மேல்


சனங்கட்கு (3)

ஏற்ற நல் சனங்கட்கு எல்லாம் இனி பொருள் உவந்து வீசி – உதயணகுமார:4 187/3
சோதி பொன் அறை திறந்து தூவினன் சனங்கட்கு எல்லாம் – உதயணகுமார:5 252/4
சலங்கள் இல்லா பெரியோன் சரண் கொள் நீ சனங்கட்கு எல்லாம் அவன் சரண் என்றான் – நீலகேசி:1 147/4
மேல்


சனங்கள் (4)

பல் மதி சனங்கள் பரவி வழிபட – உதயணகுமார:4 220/3
வித்தை செய் சனங்கள் மாந்தர் வியந்து அடி வணங்க மின்னும் – உதயணகுமார:5 242/3
விரிந்த நல் அறிவின் சோதி விளங்கலின் சனங்கள் எல்லாம் – சூளாமணி:4 203/3
சனங்கள் தாம் சில தவங்களை தாங்குதும் என போய் – சூளாமணி:6 464/1
மேல்


சனங்களை (2)

பாய்ந்து பாகரை பல சனங்களை
தேய்த்து காலின் நேர் தீ உமிழ்வ போல் – உதயணகுமார:6 311/2,3
சனங்களை திரட்டி பின்னை தக்கது ஒன்று அறிவன் என்றான் – சூளாமணி:9 1149/3
மேல்


சனபதம் (1)

தழுவின சனபதம் ஈர்_எண்ணாயிரம் – சூளாமணி:9 1508/2
மேல்


சனம் (6)

பல் சனம் நிறை பரங்கிரியாநகர் – நாககுமார:1 30/2
நின்ற சனம் தன்னுடனே நீடு போய் தவம்பட்டு – நாககுமார:1 38/1
வந்து குப்பையின் மா சனம் உண்ட பின் – யசோதர:3 169/1
சிற்றில் பல் சனம் சேர் புறச்சேரியின் – யசோதர:3 223/2
மருளும் மா சனம் வளர் விழி சுடர் சிகை மணி முடி-தனை ஒத்த – யசோதர:3 225/2
நகர மா சனம் இரைப்பது தவிர்த்த பின் நளி நீர் – சூளாமணி:7 710/1

மேல்