ஐ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 18
ஐ_வகை 1
ஐ_வகையர் 1
ஐ_வினை 1
ஐ_அறிவு 1
ஐ_இருவரோடும் 1
ஐ_ஐம் 1
ஐங்கணை 3
ஐங்கணையொடு 1
ஐஞ்ஞாற்றுவர் 1
ஐஞ்ஞாறு 1
ஐஞ்ஞூற்றுவர் 3
ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் 1
ஐஞ்ஞூற்றொடு 1
ஐஞ்ஞூறு 5
ஐஞ்நூற்று 1
ஐது 2
ஐந்தனுள் 2
ஐந்தாம் 1
ஐந்தாய் 1
ஐந்தால் 2
ஐந்தில் 3
ஐந்திற்கு 2
ஐந்திற்கும் 3
ஐந்தின் 1
ஐந்தினில் 1
ஐந்தினும் 2
ஐந்தினுள் 2
ஐந்தினொடு 1
ஐந்து 34
ஐந்து_நூறாம் 1
ஐந்துகளும் 3
ஐந்துகளுள் 1
ஐந்தும் 6
ஐந்துமே 2
ஐந்தே 1
ஐந்தொடு 1
ஐந்தோடு 1
ஐந்நூற்றுவர் 1
ஐப்பசி 2
ஐம் 15
ஐம்_கந்தம் 2
ஐம்_கந்தமும் 1
ஐம்_கூந்தல் 1
ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் 1
ஐம்_பூதங்களே 1
ஐம்_பூதம் 1
ஐம்_பொறி 1
ஐம்_பொறியோடு 1
ஐம்பத 1
ஐம்பதமும் 1
ஐம்பதிற்றிருவர்-தம்முடன் 1
ஐம்பது 1
ஐம்பதும் 1
ஐம்பால் 7
ஐம்புலம் 1
ஐம்பொறி 1
ஐம்மையார் 1
ஐம்மையும் 1
ஐமை 1
ஐய 17
ஐயத்தை 1
ஐயதாம் 1
ஐயது 1
ஐயம் 6
ஐயம்_இல் 2
ஐயம்பதின் 1
ஐயம்பதின்_இரட்டி 1
ஐயமுறு 1
ஐயமே 1
ஐயர்க்கு 1
ஐயவே 1
ஐயற்கு 2
ஐயன் 4
ஐயன்மார் 1
ஐயன்மார்கள்-தம் 1
ஐயனது 1
ஐயனால் 1
ஐயனும் 1
ஐயனையே 1
ஐயா 2
ஐயாயிரம் 1
ஐயால் 1
ஐயுற்றல் 1
ஐயென 2
ஐயை 1
ஐயோ 5
ஐவகை 1
ஐவகையர் 1
ஐவர் 5
ஐவருள் 1
ஐவனம் 1

ஐ (18)

ஐ வகை ஒழுக்கம் என்னும் அரும் கலம் ஒருங்கு அணிந்தார் – யசோதர:1 54/1
அம் கயல் பிறழ்வ போலும் ஐ அரி அடர்த்த வாள் கண் – சூளாமணி:5 350/2
அழல் அணிந்து எழுந்த ஐ வாய் அரு மணி ஆடும் நாகம் – சூளாமணி:6 555/2
காள் ஐ வண்ணத்த களி வண்டு கதுவிய துகளால் – சூளாமணி:7 730/1
மால் ஐ தண் கேழ் மால் கடல் வட்டம் வளாயிற்றே – சூளாமணி:9 1523/4
அயில் கலந்து இலங்கு வேல் கண் ஐ அரி பிறழ ஓடி – சூளாமணி:10 1665/3
ஐ ஆண்டு எல்லை ஐயன் அணைந்தான் அவனோடும் – சூளாமணி:10 1743/1
ஐ ஆர் இன்ப காதலி நாவின் மகள் ஆக – சூளாமணி:10 1743/2
இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்_ஐ ஞாள்களும் – சூளாமணி:10 1766/1
ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும் – சூளாமணி:12 2119/1
இயங்குவனவும் இரு பொறி ஐ_அறிவு எல்லையவாய் – நீலகேசி:1 78/1
அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர் – நீலகேசி:1 89/1
ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண் – நீலகேசி:2 153/3
ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் – நீலகேசி:4 311/4
பன்னிய ஐ ஐம்பத பொருள் என்றான் – நீலகேசி:7 735/4
அன்றியும் ஐ_வகை பூதமும் அன்றே – நீலகேசி:7 737/4
ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது – நீலகேசி:7 738/1
ஆய்ந்த கேள்வியினாளை ஐ ஆய் என – நீலகேசி:10 894/3
மேல்


ஐ_வகை (1)

அன்றியும் ஐ_வகை பூதமும் அன்றே – நீலகேசி:7 737/4
மேல்


ஐ_வகையர் (1)

அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர்
சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய் – நீலகேசி:1 89/1,2
மேல்


ஐ_வினை (1)

ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் – நீலகேசி:4 311/4
மேல்


ஐ_அறிவு (1)

இயங்குவனவும் இரு பொறி ஐ_அறிவு எல்லையவாய் – நீலகேசி:1 78/1
மேல்


ஐ_இருவரோடும் (1)

ஆங்கு அவர் அழிந்த பின்னை அரசர் ஐ_இருவரோடும்
தாங்கி ஈர்_இருவர் தாக்கி தலை துணிப்புண்ட பின்னை – சூளாமணி:12 2119/1,2
மேல்


ஐ_ஐம் (1)

ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது – நீலகேசி:7 738/1
மேல்


ஐங்கணை (3)

அறவி பணி பண அரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணை வில் மன்மதனை அகன்றாய் நீயே – நாககுமார:1 16/3
ஆங்கு அவள் அணைந்த போழ்தின் ஐங்கணை குரிசில் தந்த – யசோதர:2 91/1
முனிபவேல் இவர் அனங்கன் ஐங்கணை என முனிவார் – சூளாமணி:6 460/4
மேல்


ஐங்கணையொடு (1)

குலவு வார் சிலை மதனன் ஐங்கணையொடு குலவி – சூளாமணி:6 461/3
மேல்


ஐஞ்ஞாற்றுவர் (1)

இந்திரன் இறைமையும் ஈர்_ஐஞ்ஞாற்றுவர் – சூளாமணி:4 237/3
மேல்


ஐஞ்ஞாறு (1)

கணம் நிரைத்து இலங்கும் காய் பொன் முடி மிசை ஈர்_ஐஞ்ஞாறு – சூளாமணி:6 543/3
மேல்


ஐஞ்ஞூற்றுவர் (3)

இன் இசை வீணை வேந்து இளையர் ஐஞ்ஞூற்றுவர்
அன்னவர் கண்டு மிக்கு அண்ணல் உரைத்தனன் – நாககுமார:3 87/3,4
நங்கைமார் ஐஞ்ஞூற்றுவர் நாள்-தொறும் ஒலிசெய்வார் – நாககுமார:4 134/3
ஆயிடை சுதத்தன் ஐஞ்ஞூற்றுவர் அரும் தவர்களோடும் – யசோதர:1 23/1
மேல்


ஐஞ்ஞூற்றுவர்-தம்முள் (1)

வானோர் உட்கும் மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்-தம்முள்
ஈனோர் உட்கும் இரத்தினகண்டன் என நின்றான் – சூளாமணி:5 316/1,2
மேல்


ஐஞ்ஞூற்றொடு (1)

முழு வில் ஐஞ்ஞூற்றொடு மு காவதமே – சூளாமணி:11 1946/4
மேல்


ஐஞ்ஞூறு (5)

ஆயிரத்து ஐஞ்ஞூறு ஏற்றி அடித்தனள் அகல அப்பால் – உதயணகுமார:4 224/3
ஒருங்கு முன் கையின் மீதில் ஓர் ஐஞ்ஞூறு அடித்துவிட்டாள் – உதயணகுமார:4 226/3
செறியும் ஐஞ்ஞூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை – நாககுமார:2 61/3
முழம் ஒரு மூன்றில் தொட்டு மூரி வெம் சிலைகள் ஐஞ்ஞூறு
எழு முறை பெருகி மேன்மேல் எய்திய உருவம் எல்லாம் – யசோதர:1 37/1,2
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் – நீலகேசி:1 92/2
மேல்


ஐஞ்நூற்று (1)

நாக நல் குமரற்கு ஆயுள் நான்கு ஆண்டு ஐஞ்நூற்று இரட்டி – நாககுமார:5 167/1
மேல்


ஐது (2)

ஐது உலாம் கவர் கணை அரும்புவைத்தவே – சூளாமணி:3 74/4
ஐது ஆய காற்றும் அவை யாரும் அறிப என்றால் – நீலகேசி:4 399/2
மேல்


ஐந்தனுள் (2)

இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றதாமோ – நீலகேசி:6 690/2
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றும் இல்லேல் – நீலகேசி:6 690/3
மேல்


ஐந்தாம் (1)

நீர் என உருக்கிடும் நில புரைய ஐந்தாம்
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள் – யசோதர:5 288/2,3
மேல்


ஐந்தாய் (1)

இலம்படல் இன்றி இ வையகத்து ஐந்தாய் இயன்றனவே – நீலகேசி:1 77/4
மேல்


ஐந்தால் (2)

பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய – நீலகேசி:10 870/1
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ – நீலகேசி:10 870/2
மேல்


ஐந்தில் (3)

தொக்கன ஐந்தில் சொலும் மூன்றில் நான்கினில் – சூளாமணி:11 2001/2
ஐந்தில் யான் சொன்ன பலகளும் அமைவு_இல எனினும் – நீலகேசி:5 481/1
கொன்றதே கொலை என்று ஐந்தில் கூறினாய் – நீலகேசி:5 541/4
மேல்


ஐந்திற்கு (2)

அளித்த ஐந்திற்கு அறிவு இன்பம் ஆக்குவான் – நீலகேசி:10 866/1
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ – நீலகேசி:10 870/2
மேல்


ஐந்திற்கும் (3)

கலையா விழு பொருள் கந்தங்கள் ஐந்திற்கும் காட்டுதலான் – நீலகேசி:4 382/3
ஆசு ஒன்றும் இல்லை அ ஐந்திற்கும் அன்னது – நீலகேசி:5 579/2
வியலகத்து ஐந்திற்கும் வேறொன்று காட்டாய் – நீலகேசி:5 580/2
மேல்


ஐந்தின் (1)

ஐந்தின் இயன்றவர் பிண்டத்தர் ஆகிய – நீலகேசி:5 578/1
மேல்


ஐந்தினில் (1)

இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும் – யசோதர:5 295/2
மேல்


ஐந்தினும் (2)

ஆய்ந்த ஐந்தினும் ஆம் வினை ஆர்ப்பு எனின் – நீலகேசி:5 546/1
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும் – நீலகேசி:10 881/3
மேல்


ஐந்தினுள் (2)

முறை செப்பிய ஐந்தினுள் முன்னை உரு – நீலகேசி:5 485/1
உருவு உடை அட்டகம் அன்றியும் ஐந்தினுள் பட்ட எல்லாம் – நீலகேசி:5 504/1
மேல்


ஐந்தினொடு (1)

ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி – யசோதர:5 265/2
மேல்


ஐந்து (34)

அங்கு ஐந்து பல்லம் ஆயுள் அமரனாய் சுகித்துவிட்டு – நாககுமார:5 150/1
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே – நாககுமார:5 151/4
தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே – நாககுமார:5 151/4
ஆகும் நல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி – நாககுமார:5 167/2
இந்திர உலகம் எய்தி ஏழொடு ஈர்_ஐந்து முந்நீர் – சூளாமணி:5 354/3
அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் ஆடரங்கு – சூளாமணி:10 1777/1
இரண்டு ஆகும் முதலவர்கட்கு ஏழ் ஈர்_ஐந்து ஈர்_ஏழாய் – சூளாமணி:11 2062/1
பொறி எனும் வாயில் ஐந்து பொன் கதவு அடைத்து மாற்றி – சூளாமணி:12 2111/2
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய – நீலகேசி:1 80/3
ஐந்து உரைப்பில் உரு உழப்பு அறிவோடு குறி செய்கை – நீலகேசி:2 177/2
சத்தி-தான் சென்றதே என்றியேல் ஐந்து அன்றி – நீலகேசி:2 203/1
அத்தி ஐந்து எனின் அல்ல அறு பொருளும் அவை ஆகா – நீலகேசி:4 292/1
கந்தம் ஐந்து இவை கணிகத்த ஆம் என கரைந்தும் – நீலகேசி:5 478/1
ஓதினீர் சொன்ன கந்தம் ஐந்து உள எனின் உருவே – நீலகேசி:5 480/1
எள்ளின்துணையும் அஃது இன்மையின் ஐந்து என – நீலகேசி:5 588/2
மன் பெறு நுண் பொருள் ஐந்து இயல்பாய் அவை – நீலகேசி:6 671/3
உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே – நீலகேசி:6 674/4
அணு மேயின ஐந்து அவை-தாம் அனைத்தும் – நீலகேசி:6 677/1
கொணர்ந்து நீ ஐந்து என்ற கோள் அழியும் அன்றே – நீலகேசி:6 689/5
பொருள்-தாம் இ ஐந்து ஒழிய போத்தந்து உரைப்பாய் – நீலகேசி:6 690/1
எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து – நீலகேசி:6 712/2
என்னவும் இந்தியம் ஐந்து ஐந்து ஒரு மனம் – நீலகேசி:7 735/2
என்னவும் இந்தியம் ஐந்து ஐந்து ஒரு மனம் – நீலகேசி:7 735/2
அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும் – நீலகேசி:7 735/3
அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும் – நீலகேசி:7 735/3
அந்தர ஆத்துமன் ஐந்து என வேண்டினை – நீலகேசி:7 755/2
ஐந்து தன் மாத்திரை-தாம் அணுவால் தொடர் – நீலகேசி:7 758/1
கூடிய ஐந்து குணத்தினன் ஆதலின் – நீலகேசி:7 766/3
இருபதின் மேலும் ஐந்து ஆக இசைத்தனை – நீலகேசி:7 778/2
பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய – நீலகேசி:10 870/1
அறிந்த ஆறு என்-கொலோ ஐந்து பூதமும் – நீலகேசி:10 874/3
ஐந்து பூதம் அவற்று அவற்றால் ஐந்து – நீலகேசி:10 879/1
ஐந்து பூதம் அவற்று அவற்றால் ஐந்து
இந்தியங்கள் இயையும் இவை எனும் – நீலகேசி:10 879/1,2
வேறு வேறு ஐந்து பூதமும் மெய்ம்மையால் – நீலகேசி:10 882/1
மேல்


ஐந்து_நூறாம் (1)

எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து – நீலகேசி:6 712/2
மேல்


ஐந்துகளும் (3)

கடன் ஆகிய கந்தம் இ ஐந்துகளும்
உடனே அவை தோன்றி ஒரு கணத்துள் – நீலகேசி:5 491/1,2
கவை ஒப்பன கை_விரல் ஐந்துகளும்
இவை இப்படி கைப்பிடி என்றது போல் – நீலகேசி:5 492/1,2
அவை அப்படி கந்தங்கள் ஐந்துகளும்
நவையைப்படு நல் உயிராம் எனவும் – நீலகேசி:5 492/3,4
மேல்


ஐந்துகளுள் (1)

ஓர் இணராய மும்மூன்று ஒன்பது ஐந்துகளுள் உறைவோர் – நீலகேசி:1 90/3
மேல்


ஐந்தும் (6)

ஆதிநாள் அரசர்-தங்கள் அரும் குலம் ஐந்தும் ஆக்கி – சூளாமணி:6 535/1
நல்லவே என நாட்டிய கந்தம் இ ஐந்தும்
இல்லவே என தெருட்டுவன் எடுத்து உரை என தான் – நீலகேசி:5 483/1,2
ஐந்தும் இருபதும் ஆகிய சொற்பொருள் – நீலகேசி:7 782/1
ஐந்தும் கூடி அறிவு இன்பம் ஆதியாய் – நீலகேசி:10 858/1
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ – நீலகேசி:10 870/2
அறைந்த பூதங்கள் ஐந்தும் அங்கு இல் எனின் – நீலகேசி:10 876/3
மேல்


ஐந்துமே (2)

அனையன காட்சி_இல் அளவை ஐந்துமே – நீலகேசி:1 119/4
சத்தி-தான் அது அன்றி ஐந்துமே ஆயினும் – நீலகேசி:2 203/3
மேல்


ஐந்தே (1)

கொண்டு நின்றாம் பிற கூறின் ஐந்தே என – நீலகேசி:5 552/2
மேல்


ஐந்தொடு (1)

பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர் – நீலகேசி:8 786/1
மேல்


ஐந்தோடு (1)

மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி – யசோதர:4 242/3
மேல்


ஐந்நூற்றுவர் (1)

உறு வயந்தகன் உற்ற ஐந்நூற்றுவர்
மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் – உதயணகுமார:1 50/3,4
மேல்


ஐப்பசி (2)

என்றும் இ பருவத்தினோடு ஐப்பசி
சென்று தேவி சிறப்பு-அது செய்தும் அஃது – யசோதர:1 15/1,2
ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம்-தன்னில் – யசோதர:2 136/1
மேல்


ஐம் (15)

புற்றினில் உறையும் பொறி வரி ஐம் தலை – உதயணகுமார:1 79/1
ஐம் மிகும் கணை மதன் அம்பு மீ குளிப்பவும் – உதயணகுமார:2 123/2
பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம் மடங்காம் – நாககுமார:1 8/1
ஐம் பெரும் குலத்தராய அரசரும் பிறரும் ஆங்கண் – சூளாமணி:10 1790/1
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் – நீலகேசி:1 118/2
ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால் – நீலகேசி:2 194/1
ஞானம் ஈர்_ஐம் பாரமீதை நாடும்கால் இவைகளும் – நீலகேசி:4 354/4
அறிவு ஆவன-தாம் இனி யா எனின் ஐம்_பொறியோடு – நீலகேசி:5 489/1
பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் – நீலகேசி:5 494/1
அறியும் மெய்ம்மையும் ஐம்_கந்தம் மாட்சிய்யும் அல்லவையும் – நீலகேசி:5 571/1
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் – நீலகேசி:5 649/2
ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது – நீலகேசி:7 738/1
துணிவு ஐம்_பூதங்களே தொழில் சொல்லுவேன் – நீலகேசி:10 856/4
யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி – நீலகேசி:10 865/4
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் – நீலகேசி:10 868/3
மேல்


ஐம்_கந்தம் (2)

ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால் – நீலகேசி:2 194/1
அறியும் மெய்ம்மையும் ஐம்_கந்தம் மாட்சிய்யும் அல்லவையும் – நீலகேசி:5 571/1
மேல்


ஐம்_கந்தமும் (1)

பல் இயல்பு ஆகி பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம் – நீலகேசி:5 494/1
மேல்


ஐம்_கூந்தல் (1)

புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் – நீலகேசி:5 649/2
மேல்


ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் (1)

யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி – நீலகேசி:10 865/4
மேல்


ஐம்_பூதங்களே (1)

துணிவு ஐம்_பூதங்களே தொழில் சொல்லுவேன் – நீலகேசி:10 856/4
மேல்


ஐம்_பூதம் (1)

பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் – நீலகேசி:10 868/3
மேல்


ஐம்_பொறி (1)

பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் – நீலகேசி:1 118/2
மேல்


ஐம்_பொறியோடு (1)

அறிவு ஆவன-தாம் இனி யா எனின் ஐம்_பொறியோடு
மனம் இவை புல்லினவேல் – நீலகேசி:5 489/1,2
மேல்


ஐம்பத (1)

பன்னிய ஐ ஐம்பத பொருள் என்றான் – நீலகேசி:7 735/4
மேல்


ஐம்பதமும் (1)

உவமை_இலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்-தம் இருதயத்துள் உகந்தாய் நீயே – நாககுமார:1 20/2
மேல்


ஐம்பதிற்றிருவர்-தம்முடன் (1)

அரைசர்கள் ஐம்பதிற்றிருவர்-தம்முடன்
உரை செய அரும் தவத்து உருவு கொண்டு போய் – யசோதர:2 84/2,3
மேல்


ஐம்பது (1)

அறுநூற்றின் மீதில் ஐம்பது ஆன நல் சேரி-தானும் – உதயணகுமார:1 90/1
மேல்


ஐம்பதும் (1)

செயம் தரு வள நல் நாடு சிறந்த ஐம்பதும் அளித்து – உதயணகுமார:4 207/3
மேல்


ஐம்பால் (7)

மௌவல் மலர் வேய்ந்து மது நாறும் மணி ஐம்பால்
கொவ்வை துயில் கொண்ட துவர் வாய் கொடியொடு ஒப்பாள் – சூளாமணி:8 863/1,2
வண்டே மடந்தை மணி ஐம்பால் மேவி இருந்து – சூளாமணி:8 1120/1
தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல் தாதை மைத்துனனாம் – சூளாமணி:9 1335/1
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின் – சூளாமணி:9 1536/4
மந்தார மலர் கமழும் மணி ஐம்பால் மை மதர்த்த மழை கண் மாதர் – சூளாமணி:9 1539/3
வண்டு ஆர் ஐம்பால் மங்கையர் காப்ப வளர்கின்றான் – சூளாமணி:10 1738/4
நின்று நீல ஐம்பால் பெயராளும் அங்கு – நீலகேசி:3 236/3
மேல்


ஐம்புலம் (1)

பொரு_இல் ஐம்புலம் அடக்கி பொருந்தி அவா அச்சம் மூவிரு – உதயணகுமார:6 363/3
மேல்


ஐம்பொறி (1)

புலம் கொண்ட ஐம்பொறி ஈறா புணர்ந்த – சூளாமணி:11 1956/3
மேல்


ஐம்மையார் (1)

அம் சுடர் இணர்க்கு ஒசிந்த அனைய ஐம்மையார் – சூளாமணி:2 60/4
மேல்


ஐம்மையும் (1)

மூத்தல் வகையும் முதல் அதன் ஐம்மையும்
ஆத்த கணம்-தோறு அலர்ந்த நிகழ்ச்சியும் – நீலகேசி:5 613/1,2
மேல்


ஐமை (1)

ஐமை அமைந்தார்க்கு எழுமை அமைந்தவர் – சூளாமணி:11 1993/1
மேல்


ஐய (17)

அந்தம்_இல் குணத்து ஐய நீர் ஆர் என – உதயணகுமார:5 270/2
இன்று இவண் ஐய என்-கண் அருளிய பொருள் இது எல்லாம் – யசோதர:1 48/1
ஐய ஆசனத்தின் உம்பர் அரசவை இருந்து கண்டாய் – யசோதர:2 121/3
பிணி என எனது நெஞ்சில் பெரு நவை உறுக்கும் ஐய
துணியலென் உணர சொல்வாய் தோன்றல் நீ என்று சொன்னாள் – யசோதர:2 133/3,4
இன்னும் ஈது ஐய கேட்க இசோமதி தந்தை ஆய – யசோதர:4 250/1
மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய
துக்கமே தொடர நோற்று துணை அறம் துறந்த பெற்றி – யசோதர:5 303/2,3
அறியலர் வினைகளாலே அரு நவைபடுநர்க்கு ஐய
சிறிய நல் வதங்கள் செய்தே தீ_வினை அகல்வர் காணாய் – யசோதர:5 308/3,4
ஆர் உயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு ஐய நீயும் – யசோதர:5 312/2
ஐய நின் அருளால் உயிர்_கொலையினில் அரு வினை நரகத்து ஆழ்ந்து – யசோதர:5 322/1
ஐய தாரினான் அருளின் வண்ணமே – சூளாமணி:7 598/4
ஐய நுண் மருங்கு நோவ அடி கொண்ட குவவு கொங்கை – சூளாமணி:7 673/2
ஆங்கு அ வெம் கடம் சேர்ந்த பின் ஐய காண் – சூளாமணி:7 778/1
ஐய தலத்தும் மெல விரிந்து அது அயலார் செல்லும் ஆணையாய் – சூளாமணி:9 1478/3
ஐய தசை ஆர்ந்த அடியின் அழகினாலே – சூளாமணி:10 1607/2
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் – சூளாமணி:10 1648/3
ஐய விசயனும் ஆழி வலவனும் – சூளாமணி:11 2019/2
ஐய நன்மை என்றீர் அவற்று புடை – நீலகேசி:5 531/4
மேல்


ஐயத்தை (1)

ஐயத்தை இன்றி அடுபவாலோ அழல் நரகத்துள்ளே படுபவாலோ – நீலகேசி:3 257/4
மேல்


ஐயதாம் (1)

ஐயதாம் அதிசயமுற அடங்கினன் உடம்பினை இவண் இட்டே – யசோதர:5 324/2
மேல்


ஐயது (1)

வலிது ஆம் நிலம் ஐயது நீர் வெய்து தீ – நீலகேசி:5 487/1
மேல்


ஐயம் (6)

மருவி ஐயம் மனத்திடை நீங்கினார் – உதயணகுமார:3 168/4
ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் – யசோதர:4 238/4
அளந்து அறிவு அரிய சீரோற்கு ஐயம் ஈது அகற்றுக என்று ஆங்கு – சூளாமணி:6 530/3
அருமை கொள் திகிரி ஆள்தற்கு ஐயம் ஒன்று இல்லை என்றான் – சூளாமணி:8 986/4
சீர் ஐயம் இல்லாத திரு மலர் தார் தேவரே – சூளாமணி:11 2040/4
ஐயம்_இல் தீ_கதி செலுத்துவது அது என்னை ஆவது என்றாள் – நீலகேசி:9 828/4
மேல்


ஐயம்_இல் (2)

ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் – யசோதர:4 238/4
ஐயம்_இல் தீ_கதி செலுத்துவது அது என்னை ஆவது என்றாள் – நீலகேசி:9 828/4
மேல்


ஐயம்பதின் (1)

ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி – யசோதர:5 265/2
மேல்


ஐயம்பதின்_இரட்டி (1)

ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி
செம் தசைகள் சென்று கவர்க என்று உடன் விடுத்தான் – யசோதர:5 265/2,3
மேல்


ஐயமுறு (1)

கார் ஐயமுறு கையாய் கற்பகரும் மீ_உலகில் – சூளாமணி:11 2040/3
மேல்


ஐயமே (1)

ஐயமே ஒழிந்தனம் அனலும் வேலினாய் – சூளாமணி:5 426/2
மேல்


ஐயர்க்கு (1)

அரிவை கண்டு தன் ஐயர்க்கு உரைத்தனள் – உதயணகுமார:5 280/4
மேல்


ஐயவே (1)

ஐயவே அவிர் கதிர் அரும்பு வந்தது – சூளாமணி:8 1042/3
மேல்


ஐயற்கு (2)

அங்கை உள்ளன ஐயற்கு ஆதலால் – சூளாமணி:3 114/2
மாதவசேனை காட்ட வல்லையோ என்ன ஐயற்கு
ஓதுவது உணரின் அன்றே அடிகள் யாம் உருவம் என்றாள் – சூளாமணி:8 1013/3,4
மேல்


ஐயன் (4)

அன்பினால் ஐயன் தங்கை அஞ்சுதல் அஞ்சி நெஞ்சில் – யசோதர:1 31/3
ஐயன் ஆங்கு எய்தலும் அதிர ஆர்த்தது – சூளாமணி:9 1414/2
ஐ ஆண்டு எல்லை ஐயன் அணைந்தான் அவனோடும் – சூளாமணி:10 1743/1
ஐயன் தானும் அவ்வகையாலே வளர்வு எய்த – சூளாமணி:10 1746/1
மேல்


ஐயன்மார் (1)

ஐயன்மார் போந்தது என்று அசதியாடினான் – சூளாமணி:9 1384/4
மேல்


ஐயன்மார்கள்-தம் (1)

ஐயன்மார்கள்-தம் அழகின் வண்ணமே – சூளாமணி:7 601/4
மேல்


ஐயனது (1)

ஐயனது அழகு கண் பருக அவ்வழி மை அணி – சூளாமணி:10 1736/1
மேல்


ஐயனால் (1)

ஐயனால் பிற ஆர் அஞர் நீங்கி இ – சூளாமணி:5 339/3
மேல்


ஐயனும் (1)

அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் ஐயனும் அணைந்தான் – சூளாமணி:11 2030/4
மேல்


ஐயனையே (1)

ஐயனையே அடங்கான் என்றது ஆதன் வண்ணக்கால் – நீலகேசி:4 301/4
மேல்


ஐயா (2)

அரசர்-தம் புதல்வர்க்கு ஐயா அறம் பிறிது அதனில் உண்டோ – சூளாமணி:7 773/4
நினைத்து காண் அன்றி நேடியும் காண் ஐயா
எனக்கு நீ செய்வது இத்துணையே இனி – நீலகேசி:10 872/3,4
மேல்


ஐயாயிரம் (1)

பதியுடை ஐயாயிரம் பரு மத களிற்றுடன் – உதயணகுமார:3 174/2
மேல்


ஐயால் (1)

குளம் ஐயால் நற விரி குவளை கண்ணியான் – சூளாமணி:10 1760/3
மேல்


ஐயுற்றல் (1)

ஐயுற்றல் வேட்கை உவர்ப்பே மயக்கு யாதும்_இன்மை – நீலகேசி:1 123/1
மேல்


ஐயென (2)

ஐயென அங்கி தோன்றி அதனையும் எரிக்கலுற்றது – யசோதர:4 236/3
ஐயென அகன்றன அணைந்தனர் கனிந்தார் – சூளாமணி:11 2032/3
மேல்


ஐயை (1)

விலங்கு வேல் கொண்டு ஐயை உந்தி வேற்றவர் – சூளாமணி:9 1386/1
மேல்


ஐயோ (5)

கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே – யசோதர:1 57/4
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே – யசோதர:1 58/4
வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகி – யசோதர:2 120/2
கறுப்பு உடை மனத்து எழு கதத்து அரசன் ஐயோ
மற படை விட கருதி வாள் உருவுகின்றான் – யசோதர:5 266/3,4
ஆ அலறி அது உருகி அலமரினும் ஐயோ
சாவ அரிது இவண் அரசி தகவு_இல் வினை தரும் நோய் – யசோதர:5 292/2,3
மேல்


ஐவகை (1)

ஐவகை அடிசில் கொண்டே ஆன நாற்படையும் சூழ – உதயணகுமார:1 119/3
மேல்


ஐவகையர் (1)

மற்றவர்க்கு மேலவர் ஐவகையர் அவர் மேலவர்கள் – சூளாமணி:11 2041/2
மேல்


ஐவர் (5)

ஈர்_ஐவர் பவணர்களும் இரு_நால்வர் வியந்தரரும் – சூளாமணி:11 2040/1
ஒர் ஐவர் சோதிடரும் ஒரு பதின் மேல் அறுவர் எனும் – சூளாமணி:11 2040/2
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர்
மேல் படை செய்ய செல்லும் வினைவரை விலக்க வைத்தான் – சூளாமணி:12 2109/3,4
வேமானியர் என ஐவர் இ தேவர் விரித்து உரைப்பின் – நீலகேசி:1 87/2
தீ மாண் குமரரோடு ஈர்_ஐவர் முன்னவர் அன்னவர் பின் – நீலகேசி:1 87/3
மேல்


ஐவருள் (1)

அல்லவர் உள்ளுறுத்து ஆடவர் ஐவருள் ஆதியினார் – நீலகேசி:1 82/2
மேல்


ஐவனம் (1)

ஐவனம் கலந்த சாரல் அருகு வந்து அணைவதே போல் – சூளாமணி:10 1664/2

மேல்